புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த பலூனுக்குள்! Poll_c10இந்த பலூனுக்குள்! Poll_m10இந்த பலூனுக்குள்! Poll_c10 
9 Posts - 90%
mruthun
இந்த பலூனுக்குள்! Poll_c10இந்த பலூனுக்குள்! Poll_m10இந்த பலூனுக்குள்! Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்த பலூனுக்குள்! Poll_c10இந்த பலூனுக்குள்! Poll_m10இந்த பலூனுக்குள்! Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
இந்த பலூனுக்குள்! Poll_c10இந்த பலூனுக்குள்! Poll_m10இந்த பலூனுக்குள்! Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
இந்த பலூனுக்குள்! Poll_c10இந்த பலூனுக்குள்! Poll_m10இந்த பலூனுக்குள்! Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்த பலூனுக்குள்! Poll_c10இந்த பலூனுக்குள்! Poll_m10இந்த பலூனுக்குள்! Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
இந்த பலூனுக்குள்! Poll_c10இந்த பலூனுக்குள்! Poll_m10இந்த பலூனுக்குள்! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இந்த பலூனுக்குள்! Poll_c10இந்த பலூனுக்குள்! Poll_m10இந்த பலூனுக்குள்! Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
இந்த பலூனுக்குள்! Poll_c10இந்த பலூனுக்குள்! Poll_m10இந்த பலூனுக்குள்! Poll_c10 
2 Posts - 1%
manikavi
இந்த பலூனுக்குள்! Poll_c10இந்த பலூனுக்குள்! Poll_m10இந்த பலூனுக்குள்! Poll_c10 
2 Posts - 1%
mruthun
இந்த பலூனுக்குள்! Poll_c10இந்த பலூனுக்குள்! Poll_m10இந்த பலூனுக்குள்! Poll_c10 
2 Posts - 1%
prajai
இந்த பலூனுக்குள்! Poll_c10இந்த பலூனுக்குள்! Poll_m10இந்த பலூனுக்குள்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த பலூனுக்குள்!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Feb 15, 2010 10:34 pm

இந்த பலூனுக்குள்! 3362463135_57b617a8d0

உலகமே கள்ளுக்கடையில் என்று
வீடு மறந்த அப்பாவை
இன்றாவது பார்ப்பேனா ?
பொட்ட பிள்ளையா பொரந்திட்டியே
தினம் கண்கள் சிவக்கும் அம்மாவை
இன்றாவது சிரிக்க வைப்பேனா ?
ஏதோ டீக்கடையில்
வேலைபார்க்கும் அண்ணன்
எனக்காக கடலைஉருண்டை
இன்றாவது வாங்கிவருவானா ?
மதிய வேலை சத்துணவு
தம்பிக்கும் எடுத்து போக
இன்றாவது ஆயா விடுமோ?
என்று ஆயிரம் ஆயிரம்
கனவுகள் இருந்தாலும்
எனது இப்போதைய கனவு
இந்த பலூனுக்குள்!


பி கு...இந்த கவிதை வரிகளின் கருத்துகளுக்கும்...இந்த குழந்தைக்கும் எந்த
சம்பந்தமும் இல்லை


சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Feb 15, 2010 10:44 pm

Superb! இந்த பலூனுக்குள்! 677196



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 15, 2010 10:48 pm

ஒரு ஏழைக் குழந்தையின் மனதின் பிரதிபலிப்பு, மிக அருமையாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது!

பாராட்டுக்கள் நிலா!!! இந்த பலூனுக்குள்! 677196



இந்த பலூனுக்குள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Feb 15, 2010 10:49 pm

அருமையான கற்பனை வாழ்த்துக்கள்


இந்த பலூனுக்குள்! 677196 இந்த பலூனுக்குள்! 677196

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Feb 15, 2010 10:52 pm

அருமை ....! இந்த பலூனுக்குள்! 677196 இந்த பலூனுக்குள்! 677196




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Feb 15, 2010 10:53 pm

நன்றி !
:Sara
:)Shiv
:)Sen
:)Kalai இந்த பலூனுக்குள்! 154550

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Feb 15, 2010 11:11 pm

சகி சுப்பர்... அருமையான கவிதை.. மனதிர்குள் ஓடும் நிகழ்ச்சிய அழகாக எடுத்து சொல்றீங்க வாழ்த்துக்கள் இந்த பலூனுக்குள்! 154550 இந்த பலூனுக்குள்! 678642
இளமாறன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இந்த பலூனுக்குள்! Ila
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Feb 15, 2010 11:15 pm

இளமாறன் wrote:சகி சுப்பர்... அருமையான கவிதை.. மனதிர்குள் ஓடும் நிகழ்ச்சிய அழகாக எடுத்து சொல்றீங்க வாழ்த்துக்கள் இந்த பலூனுக்குள்! 154550 இந்த பலூனுக்குள்! 678642
இந்த பலூனுக்குள்! 359383 இந்த பலூனுக்குள்! 678642

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Feb 15, 2010 11:20 pm

இந்த பலூனுக்குள்! 3362463135_57b617a8d0
சமுகத்தின்
அவலங்களை தோலுரித்து
காட்டியது .
உங்கள் கவிதை .
உண்மையின்
நிலையை பலுனாய்
சொன்னது அருமை



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Feb 15, 2010 11:24 pm

kalaimoon70 wrote:இந்த பலூனுக்குள்! 3362463135_57b617a8d0
சமுகத்தின்
அவலங்களை தோலுரித்து
காட்டியது .
உங்கள் கவிதை .
உண்மையின்
நிலையை பலுனாய்
சொன்னது அருமை
இந்த பலூனுக்குள்! 678642

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக