புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாஜ்மகாலின் சோகம் - Page 2 I_vote_lcapதாஜ்மகாலின் சோகம் - Page 2 I_voting_barதாஜ்மகாலின் சோகம் - Page 2 I_vote_rcap 
37 Posts - 76%
dhilipdsp
தாஜ்மகாலின் சோகம் - Page 2 I_vote_lcapதாஜ்மகாலின் சோகம் - Page 2 I_voting_barதாஜ்மகாலின் சோகம் - Page 2 I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
தாஜ்மகாலின் சோகம் - Page 2 I_vote_lcapதாஜ்மகாலின் சோகம் - Page 2 I_voting_barதாஜ்மகாலின் சோகம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
தாஜ்மகாலின் சோகம் - Page 2 I_vote_lcapதாஜ்மகாலின் சோகம் - Page 2 I_voting_barதாஜ்மகாலின் சோகம் - Page 2 I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
தாஜ்மகாலின் சோகம் - Page 2 I_vote_lcapதாஜ்மகாலின் சோகம் - Page 2 I_voting_barதாஜ்மகாலின் சோகம் - Page 2 I_vote_rcap 
2 Posts - 4%
kavithasankar
தாஜ்மகாலின் சோகம் - Page 2 I_vote_lcapதாஜ்மகாலின் சோகம் - Page 2 I_voting_barதாஜ்மகாலின் சோகம் - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாஜ்மகாலின் சோகம் - Page 2 I_vote_lcapதாஜ்மகாலின் சோகம் - Page 2 I_voting_barதாஜ்மகாலின் சோகம் - Page 2 I_vote_rcap 
32 Posts - 78%
dhilipdsp
தாஜ்மகாலின் சோகம் - Page 2 I_vote_lcapதாஜ்மகாலின் சோகம் - Page 2 I_voting_barதாஜ்மகாலின் சோகம் - Page 2 I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
தாஜ்மகாலின் சோகம் - Page 2 I_vote_lcapதாஜ்மகாலின் சோகம் - Page 2 I_voting_barதாஜ்மகாலின் சோகம் - Page 2 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
தாஜ்மகாலின் சோகம் - Page 2 I_vote_lcapதாஜ்மகாலின் சோகம் - Page 2 I_voting_barதாஜ்மகாலின் சோகம் - Page 2 I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
தாஜ்மகாலின் சோகம் - Page 2 I_vote_lcapதாஜ்மகாலின் சோகம் - Page 2 I_voting_barதாஜ்மகாலின் சோகம் - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாஜ்மகாலின் சோகம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Feb 15, 2010 4:07 pm

First topic message reminder :

தாஜ்மகாலின் சோகம்

தாஜ்மகாலே
காதலித்து
கரம் பிடித்தவர்களுக்கு
நீ ஓர் ஆலயம்
காதல் தெய்வமும் உன்னில்தான்
காதலித்து
தோற்று போனவற்களுக்கு
நீ ஓர் கல்லறை காதல் கல்லறைதான்
தோற்று போன
காதல் துயிலுவதும் உன்னில்தான்

நீ இருக்கும் புனித தளத்துக்கு
வந்தவர்களில்
எத்தனை பேரின் கண்ணீர் துளிகளை கண்டிருப்பாய்
அத்தனை
கண்ணீர் துளிக்கும் காரணம்
இந்த காதல் தோல்வியே - அதன் வேதனையே

உன்னை
உருவாக்கியவன்
தன் காதலை நேசித்தது எந்தளவு - அதை
நீ எடுத்துக்
காட்டுகிறாய் இந்த உலகிற்கு

உன்னை உருவாக்கிய ஷாஜகானை
நான்
கண்டதில்லை - ஆனால்
அவர் விட்ட கண்ணீரை நீ கண்டிருப்பாய்
காதலி மீது
கொண்ட நேசத்தையும் நீ அறிந்திருப்பாய்

மும்தாஜ் ஷாஜகானை தன் உயிர்
போகும் வரை
நேசித்தாள்
நான் இறக்கும் வரை
என் காதலியை
நேசிக்கின்றேன்
என் காதலியோ என்னைவிட்டு
தன் வழியில் சென்று விட்டாள்

தாஜ்மகாலே
நீ
இருக்கும் இடத்தில் என் பாதம் பட்டதில்லை
என் கண்ணீர் துளியையும் நீ
காணவில்லை - ஆனால்
உன்னை கண்முன் நிறுத்தி கவிதை எழுதுகிறேன்
என்
கண்ணீரையும் கவிதையில் கலந்து

உன்னை கண்டு உலகமே மகிழ்கிறது
நீ
ஓர் உலக அதிசயம் என்று - ஆனால்
உன்னில் இருப்பது காதலின் வேதனை - அது
என்னை
போன்ற காதல் தோல்வி அடைந்தவர்களுக்கு தெரியும்
உன்னில் இருப்பது
காதலின் வேதனை என்று

உன்னை சுற்றி எத்தனை மலர்கள் வாசனை வீசுகிறது
காதல்
உறவை தேடி
எத்தனை ஜோடி உன் கண்முன் திரிகின்றது
அத்தனை ஜோடிக்கும்
உன் நிலைமை தெரிவதில்லை
தெரிந்தால் இங்கு காதல் தோல்வி இல்லை

ஷாஜகான்
உயிராக நேசித்தான் மும்தாஜ்யை
மும்தாஜ் உயிராக நேசித்தாள் ஷாஜகானை
அதனால்தான்
அவர்கள் காதல் வாழ்கிறது
தாஜ்மகாலே அது உன்னில் தான் வாழ்கிறது

காதலிக்க
முன்பு உன் புதுமை எனக்கு தெரியவில்லை
காதலித்த பின்பு உன் பெருமை நான்
அறியவில்லை
காதலித்து தோற்று போன பின்புதான் உன் சோக எனக்கு புறிகிறது
நீ
ஓர் உலக காதல் சோகம் என்று

தாஜ்மகலே
காலகாலமாக வாழ்வது நீ
காதலியை
காதலித்து
வாழ்ந்துகொண்டு சாபவன் நான்


தாஜ்மகாலே
என்
உடலைவிட்டு உயிர் பிரியுமுன்
உன் இடத்தில் என் பாதம் பட வேண்டும்
உன்னை
கட்டி அணைத்து கண்ணீர் சிந்தவேண்டும்
நான் காதலியை நேசிக்கும் நேசத்தை
நீ காணவேண்டும்

உன்னிடத்தில் இருந்து நான் கவிதை வடிக்க வேண்டும்
என்
காதலின் கதாநாயகியை நினைத்து
நான் கண்ணீர் வடிக்க வேண்டும் கண்ணீர்
வடிக்க வேண்டும்




சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Mon Feb 15, 2010 4:32 pm

தாஜ்மகாலின் சோகம் - Page 2 Taj-mahal-34

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Mon Feb 15, 2010 4:33 pm

தாஜ்மகாலின் சோகம் - Page 2 Taj-mahal-35

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Feb 15, 2010 4:36 pm

தாஜ்மகாலின் சோகம் - Page 2 677196 தாஜ்மகாலின் சோகம் - Page 2 677196 தாஜ்மகாலின் சோகம் - Page 2 677196



தாஜ்மகாலின் சோகம் - Page 2 Uதாஜ்மகாலின் சோகம் - Page 2 Dதாஜ்மகாலின் சோகம் - Page 2 Aதாஜ்மகாலின் சோகம் - Page 2 Yதாஜ்மகாலின் சோகம் - Page 2 Aதாஜ்மகாலின் சோகம் - Page 2 Sதாஜ்மகாலின் சோகம் - Page 2 Uதாஜ்மகாலின் சோகம் - Page 2 Dதாஜ்மகாலின் சோகம் - Page 2 Hதாஜ்மகாலின் சோகம் - Page 2 A
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Mon Feb 15, 2010 4:37 pm

தாஜ்மகாலின் சோகம் - Page 2 Map-city-agra

The Agra Map you see above shows you all the important tourist attractions in Agra, the city of the Taj Mahal. A Taj mahal map will help tourists get a clear picture of the entire Taj Mahal complex. The Agra Map India, shows you the Taj Mahal site as well as all the other important tourist sites in Agra. Tourists will find it easier to see all the architectural wonders of Agra with a map of Agra. A map of Taj Mahal will help tourists locate all the monuments in the Taj Mahal complex. Tourists can map Agra on their sightseeing trip and enjoy touring Agra city in Uttar Pradesh, India, with the help of an Agra city map.

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Mon Feb 15, 2010 4:45 pm

தாஜ்மகாலின் சோகம் - Page 2 Hindu

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக