புதிய பதிவுகள்
» Vaandumama Bale Balu
by kaysudha Today at 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Today at 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Today at 11:28 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:27 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Today at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 10 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 10 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 10 Poll_c10 
87 Posts - 58%
heezulia

40 Posts - 26%
E KUMARAN

7 Posts - 5%
mohamed nizamudeen

4 Posts - 3%
kaysudha

ஜாஹீதாபானு

3 Posts - 2%
sram_1977

2 Posts - 1%
Shivanya

ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%
prajai

இந்த மாத அதிக பதிவர்கள்

423 Posts - 74%

86 Posts - 15%

19 Posts - 3%

11 Posts - 2%
Dr.S.Soundarapandian
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 10 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 10 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 10 Poll_c10 
8 Posts - 1%

7 Posts - 1%

6 Posts - 1%

4 Posts - 1%

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.

Page 10 of 55 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 32 ... 55  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Feb 14, 2010 6:06 pm

First topic message reminder :

ஈகரை நண்பர்களே....

குதூகலத்திரிகள் குறைவில்லை இங்கே...

கொஞ்சம் நெகிழ்வும் கொஞ்சம் மகிழ்வும் நிறைந்த திரியாக இது இருக்குமென நம்பி உங்கள் ஆதரவுடன் இத்திரியைத் தொடங்குகிறேன்.

இந்த திரியின் பெயர் ‘’ ஈகரை தொடர் ஓட்டம்...!’’

இத்திரியின் சின்னம் : [You must be registered and logged in to see this image.]

சரி என்ன திரி இதுன்னுசொல்லவரேன்...

இது ஒரு தொடரோட்டம்.

நம் நண்பரில் ஒருவர் தமக்கு பிடித்த ஐந்து பேரிடம் தலா ஒவ்வொரு கேள்வி கேட்பார். கேள்விகேட்கப்படுபவர் மனம் புண்படாத வகையில் கேள்விகள் இருத்தல் வேண்டும்.

கேள்விகேட்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்குள் இங்கே பதிலளிப்பார்.

ஐந்து பேரும் பதிலளித்தபின் அந்த ஐந்து பேரில் ஒருவர் வேறு ஐந்து பேரிடம் தலா ஒரு கேள்வி கேட்பார்.

இவ்வாறாக தொடர்ந்து செல்லும் இந்த தொடரோட்டம்.

சில விதிகள்:

1.ஐந்து பேர் என்பது லட்சியம் என்றாலும் அதற்கும் மேலும் கேள்விகள் கேட்கப்படலாம்.

2.கேள்விகள் தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியோ விரசமானவைகளாகவோ இருத்தல் கூடாது. நெருங்கிய நண்பர் என்ற வகையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றிய கேள்விகள் கேட்கலாம். அவர் விரும்பினால் பதிலளிக்கவும் நிராகரிக்கவும் உரிமை உண்டு.

3. இது மிகவும் நட்பு தொடர்பானவை என்பதால் ஒருவரது பதிலைப்பற்றி தேவையற்ற விமரிசனங்களை எங்கும் எடுத்துச்செல்லுதல் கூடாது.

4. தேவைப்பட்டால் விதிமுறைகளை கூட்டிக்கொள்ள நிர்வாகத்தினருக்கு முழூரிமை உண்டு.

[You must be registered and logged in to see this image.] சரி நண்பர்களே...!

இனி இந்த புதுமை முயற்சியைத் தொடங்கலாமா...?

நானே முதலில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து கேள்விகளை வழங்கி தொடங்குகிறேன்...

1. சிவா :

அன்புத் தம்பி சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.

2. உதய சுதா :

காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு உகந்தது என்று கருதுகிறீர்களா...? இல்லை எனில் காரணம் கூறுங்களேன்.

3. தமிழன் :

உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். மறக்க முடியாத நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் இருப்பின் பகிருங்களேன்.

4.அப்புக்குட்டி :

இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ உங்களிடம் எதுவாகிலும் ஆலோசனைகள் உள்ளதா...? பகிருங்களேன்.

5. கலைமூன் :

நீங்கள் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு தமிழில் எழுத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னவாக கருதுகிறீர்கள்...?

நான் புதியவன் என்பதால் எனக்கு கண்ணில் பட்ட நண்பர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளேன். தொடர்ந்து வரும் வாய்ப்புகளில் உங்கள் அனைவரிடமும் கேள்வி கேட்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் ஆதரவைத்தெரிவித்து இந்த தொடர் ஓட்டத்தை சிறப்பிப்பீர்கள் என நம்பிக்கையுடன்....

கலை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Feb 15, 2010 11:46 pm

கலை wrote:கலை உங்க கேள்வி:

1. ஒழுங்கு கட்டுப்பாடு அழகுணர்ச்சி மிக்கவர்கள் கண்டிப்பாக கவிதை எழுதுவாங்கன்னு சொல்லலாம்.

2. நான் கண்டறிந்த ஒன்று என்ன என்றால் தூயதமிழில் பழங்காலச்செய்யுள் போல நான் எழுதும் போது அதிகம் பாராட்டப்படுவதில்லை எங்குமே...

கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும் பொழுது தான் ...அந்த அளவு ஞானம் பத்தாது எங்களுக்கு ................ [You must be registered and logged in to see this image.] ..நான் என்வாழ்வில் கண்ட பல ஆங்கில ஆசிரியர்கள் தமிழ் மீது ஆர்வம்
கொள்கிறார்கள் ....எங்கள் ஆசிரியர் சொல்வார்...ஆங்கிலம் என் காதலி தமிழ்
என் மனைவி என்று

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Feb 15, 2010 11:50 pm

kalaimoon70 wrote:உங்களுக்கும் வருங்கால மனைவிவந்திட்டா இப்படிலாம் நடக்காது.

காலங்கள் மாறலாம்
கருத்துகள் மாறது.
வித்திட்டவர்
இவர்தானே மகசூல்
பெறவேண்டும்.
வந்துவிட்டவர்,இவர்
வழிக்கு வந்துவிட்டால்
களம் காணலாமே!

[You must be registered and logged in to see this image.]

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Feb 15, 2010 11:53 pm

5. அப்பு உங்க கேள்வி:

நீங்க அதை எடுத்தது யாருன்னு மட்டும் சொல்லுங்கோ அது போதும்

மன்னிக்கவும் ஆதிரா உங்கள் கேள்வி எனக்கு புரியல

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Feb 16, 2010 12:03 am

கலை wrote:கலை உங்க கேள்வி:

1. ஒழுங்கு கட்டுப்பாடு அழகுணர்ச்சி மிக்கவர்கள் கண்டிப்பாக கவிதை எழுதுவாங்கன்னு சொல்லலாம்.

2. நான் கண்டறிந்த ஒன்று என்ன என்றால் தூயதமிழில் பழங்காலச்செய்யுள் போல நான் எழுதும் போது அதிகம் பாராட்டப்படுவதில்லை எங்குமே...

1.
கவிதை என்பது உணர்ச்சியின் வெளிப்பாடு.
கவிதை என்பது உள்ளத்தில் தேக்கி
வைத்திருக்கும் தண்ணீர் போன்றது
மடை திறந்தால் பாய்வது போல வெளிவரும்.
கண்ணதாசன் கவிதைகளை உதாரணமாக

கருதலாம்.அவரின் வாழ்க்கை என்பது

அவரே சொன்னது ,தங்களும் அறிவீர்கள் .
அவரின் நிலை, அழகும் அறிந்து இருக்கலாம்.

2.இன்றைய நிலை புதுக்கவிதைகள்
தான் பேசப்படுகிறது.
மரபு கவிதைகள் மறந்துபோய்விட்டது,
இன்றைய அவசர உலகத்தில்
சொல்வதை சுருக்கமா சொல்லணும்,என
இன்றைய இளைய சமுதாயம் பார்க்கிறது.
புதுக்கவிதைக்கு சொந்தகாரர் மேத்தாவும்,
வைரமுத்தும் அறிந்ததால் தான் என்னவோ
அவர்கள் படைப்பு புதுக்கவிதையாய் வலம் வருது.

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Feb 16, 2010 12:07 am

உண்மைதான் கலைமூன்...

நீங்கள் குறிப்பிட்ட மு மேத்தா வைரமுத்து ஆகியோர் மரபுக்கவிதைகளிலும் புகுந்து விலாசி இருக்கிறார்கள்...

நானும் காலத்துக்கேற்றாற்போல் புதுக்கவிதையிலும் அதிக கவனம் செலுத்துகிறேன் நண்பரே...

நன்றி கலை மூன்...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Feb 16, 2010 3:53 am

அப்பு நீங்க உங்க கொஸ்டின் பேப்பரைப் பாக்காம பக்கத்து கொஸ்டின் பேப்பரைப் பத்தாது முதல் தப்பு. அதுக்கு முதல் ரீசன் சொல்லுங்க.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Feb 16, 2010 4:00 am

[quote="சிவா"]வணக்கம் ஆதிரா!

நான் ஈகரையைப் பற்றிச் சிந்திக்காத நேரங்கள் நிறைய உண்டு!

* நண்பர்களுடன் ஊர் சுற்றும்பொழுது.

* என் வருங்கால மனைவியுடன் மணிக்கணக்கில் செல்பேசியில் உரையாடும் பொழுது.

* தூங்கும் பொழுது - ஆனால் சில நேரங்களில் ஈகரை பற்றி கனவுகள் வருவதுண்டு!

* இந்த நேரங்கள் தவிர நான் எப்பொழுதும் ஈகரையுடன் இணைந்திருப்பேன்!

நீங்க வருங்கால மனைவியோட கைப்பேசியில் பேசும்போது ஈகரையை மறந்தது தப்பில்லை. ஊர் சுற்றும் பொது மறக்கலாமா? டூ பேட். ஆனாலும் உங்க நேர்மையான பதிலுக்கு தலை வணகுகிறேன்.
ஆதிரா

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Feb 16, 2010 4:29 am

[quote="கலை"]கலை உங்க கேள்வி:
1.நீங்க ஆனந்த விகடன்லாம் எழுதி இருக்கீங்க. ஈகரையிளையும் கவிதை எழுதுறீங்க.
இது ரெண்டுக்கும் என்ன வித்தியாசம் உங்களுக்கு தெரியுது?

கவிதை என்பது உள்ளத்துள் எழும் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு வித வழிதான்...

சிலர் பேச்சுத்திறமை மிக்கவர்களா இருப்பாங்க சிலர் பாட்டுல சிலர் ஓவியத்துல...

எனக்கு கவிதையில் மட்டும் தான் திறமை இருப்பதாக அறிகிறேன்.

ஒழுங்கு கட்டுப்பாடு அழகுணர்ச்சி மிக்கவர்கள் கண்டிப்பாக கவிதை எழுதுவாங்கன்னு சொல்லலாம்.

அதுக்காக எழுதாதவங்க நாதாரின்னு அர்த்தமில்லைங்க..

விகடனில் வாசகர்களின் தேர்வில் வெற்றி பெற்று மொத்தம் ஏழாயிரம்ரூபாய் பரிசு பெற்ற போதும் ( விரைவில் ஆதாரங்கள் இணைக்கிறேன் நண்பர்களே...) இணையத்தில் வெப்துனியாமுதல் பல்வேறு களங்களில் கவிதைகள் வெளியாகி பாராட்டு பெற்றபோதும் இங்கே ஈகரையில் பாராட்டப்படும் போதும் என் மனநிலை ஒரே நிலைதான் என்பதை உண்மையுடன் கூறிக்கொள்கிறேன்.

ரசனை என்பது இடத்துக்கு இடம் காலத்துக்கு காலம் நபருக்கு நபர் மாறுபடும்.

நான் கண்டறிந்த ஒன்று என்ன என்றால் தூயதமிழில் பழங்காலச்செய்யுள் போல நான் எழுதும் போது அதிகம் பாராட்டப்படுவதில்லை எங்குமே...

தற்காலத்திற்கேற்றபடி கொஞ்சம் எளிமையும் எள்ளலும் சமூக பிரக்ஞையும் கொண்ட புதுக்கவிதைகள் பெருமளவு பாராட்டப்படுகின்றன. ஈகரையும் அதற்கு விதி விலக்கல்ல.

ஏன் நானே கல்லூரியில் தமிழிலக்கியம் தேர்ந்தெடுத்து பயில முன் வரும் வரை சங்க இலக்கியங்கள் பள்ளிகளில் கற்றுத்தருகிற போது அயர்ச்சியாக உணர்ந்தவன் தான்.

ஆகவே எளிமை இனிமை துள்ளல் சமூகப் பிரக்ஞை இவை கொண்ட கவிதைகள் எங்குமே பாராட்டப்படும் என்பதில் ஐயமில்லை.

கேள்விக்கு நன்றி தோழி...!

2 நீங்க ரொம்ப நேசிக்கிறது பாடம் போதிப்பைதையா? கவிதை எழுதுவதையா?.

இரண்டுமே எனக்கு மிகவும் பிடித்தவைதான்.

நாம் அறிந்தவற்றைப் பிறர் அறிய தருவது தானே பாடம் போதிப்பதும் கவிதை எழுதுவதும்.

அதில் ஒரு உவகை உள்ளதை நீங்கள் பிறருக்கு கற்றுத்தந்து உணரலாம்.

கலை முதலில் என் கேள்விக்கு பொறுமையாக பதில் அளித்ததற்கு மிக்க நன்றி. கவிதை ரசனை பற்றிய உங்க கணிப்பு ரொம்ப கரேட்டா இருக்கு.
மரபுவழி கவிதை இனி
வாழா தென்பார்!!
மாடிக்குப் படியமைத்த
வண்ணம் போல
வார்த்தை ஒரு
வரியாக்கி
அடுக்கி வைத்தல்,
வேடிக்கை அன்று
புதுக்கவிதை !!!!

.
இரண்டாவது வினாவுக்கும் உங்கள் பதில் மனதைத் தொட்டு விட்டது. ஏனென்றால்

என் கருத்தும் அதுவே.

பின் குறிப்பு :நானும் கற்றுத தரும் இனம்.

மற்றொரு குறிப்பு ;இல்லை வேண்டல் : நீங்கள் என் கோடு கவிதையைப் பார்த்து கருத்து சொல்ல வேண்டும்.

அன்புடன் ஆதிரா

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Feb 16, 2010 4:35 am

செந்தில் அடுத்த வெடி உங்களுக்குத்தான். இப்படி வேகமாலாம் ஒடக்குடாது நாங்க கரெக்டா வந்து புடிசிடுவோம்ல . [You must be registered and logged in to see this image.]

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Feb 16, 2010 4:45 am

இன்னும் ரெண்டு பெரும் புள்ளிகள் மூச்சே காட்டாம இருக்காங்க. மாணிக், தாஸ் ரெண்டு பெரும் ஊர்ல தான் இருக்கீங்களா?
கொஸ்டின் பேப்பர் கொடுத்து எவ்வளவு நேரம் ஆச்சு. இன்னும் ஓபன் கூட பண்ணலையா?
[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content

Page 10 of 55 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 32 ... 55  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக