புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 48 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 48 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 48 Poll_c10 
32 Posts - 50%
heezulia

29 Posts - 45%
mohamed nizamudeen

3 Posts - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 48 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 48 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 48 Poll_c10 
74 Posts - 56%

50 Posts - 38%

5 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 48 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 48 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 48 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.

Page 48 of 55 Previous  1 ... 25 ... 47, 48, 49 ... 51 ... 55  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Feb 14, 2010 6:06 pm

First topic message reminder :

ஈகரை நண்பர்களே....

குதூகலத்திரிகள் குறைவில்லை இங்கே...

கொஞ்சம் நெகிழ்வும் கொஞ்சம் மகிழ்வும் நிறைந்த திரியாக இது இருக்குமென நம்பி உங்கள் ஆதரவுடன் இத்திரியைத் தொடங்குகிறேன்.

இந்த திரியின் பெயர் ‘’ ஈகரை தொடர் ஓட்டம்...!’’

இத்திரியின் சின்னம் : [You must be registered and logged in to see this image.]

சரி என்ன திரி இதுன்னுசொல்லவரேன்...

இது ஒரு தொடரோட்டம்.

நம் நண்பரில் ஒருவர் தமக்கு பிடித்த ஐந்து பேரிடம் தலா ஒவ்வொரு கேள்வி கேட்பார். கேள்விகேட்கப்படுபவர் மனம் புண்படாத வகையில் கேள்விகள் இருத்தல் வேண்டும்.

கேள்விகேட்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்குள் இங்கே பதிலளிப்பார்.

ஐந்து பேரும் பதிலளித்தபின் அந்த ஐந்து பேரில் ஒருவர் வேறு ஐந்து பேரிடம் தலா ஒரு கேள்வி கேட்பார்.

இவ்வாறாக தொடர்ந்து செல்லும் இந்த தொடரோட்டம்.

சில விதிகள்:

1.ஐந்து பேர் என்பது லட்சியம் என்றாலும் அதற்கும் மேலும் கேள்விகள் கேட்கப்படலாம்.

2.கேள்விகள் தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியோ விரசமானவைகளாகவோ இருத்தல் கூடாது. நெருங்கிய நண்பர் என்ற வகையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றிய கேள்விகள் கேட்கலாம். அவர் விரும்பினால் பதிலளிக்கவும் நிராகரிக்கவும் உரிமை உண்டு.

3. இது மிகவும் நட்பு தொடர்பானவை என்பதால் ஒருவரது பதிலைப்பற்றி தேவையற்ற விமரிசனங்களை எங்கும் எடுத்துச்செல்லுதல் கூடாது.

4. தேவைப்பட்டால் விதிமுறைகளை கூட்டிக்கொள்ள நிர்வாகத்தினருக்கு முழூரிமை உண்டு.

[You must be registered and logged in to see this image.] சரி நண்பர்களே...!

இனி இந்த புதுமை முயற்சியைத் தொடங்கலாமா...?

நானே முதலில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து கேள்விகளை வழங்கி தொடங்குகிறேன்...

1. சிவா :

அன்புத் தம்பி சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.

2. உதய சுதா :

காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு உகந்தது என்று கருதுகிறீர்களா...? இல்லை எனில் காரணம் கூறுங்களேன்.

3. தமிழன் :

உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். மறக்க முடியாத நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் இருப்பின் பகிருங்களேன்.

4.அப்புக்குட்டி :

இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ உங்களிடம் எதுவாகிலும் ஆலோசனைகள் உள்ளதா...? பகிருங்களேன்.

5. கலைமூன் :

நீங்கள் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு தமிழில் எழுத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னவாக கருதுகிறீர்கள்...?

நான் புதியவன் என்பதால் எனக்கு கண்ணில் பட்ட நண்பர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளேன். தொடர்ந்து வரும் வாய்ப்புகளில் உங்கள் அனைவரிடமும் கேள்வி கேட்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் ஆதரவைத்தெரிவித்து இந்த தொடர் ஓட்டத்தை சிறப்பிப்பீர்கள் என நம்பிக்கையுடன்....

கலை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Apr 12, 2010 12:35 pm

சிவா wrote:
அனைவருமே நல்லவர்கள்தான், அனைவருமே கெட்டவர்கள்தான்! சந்தர்ப்ப
சூழ்நிலைகள்தான் அவர்களை நல்லவர்களாகவும், தீயவர்களாகவும் உலகிற்கு
அடையாளப் படுத்துகிறது! தீயவர் மனதில் நல்லெண்ணங்களும் உண்டு, நல்லவர்களின்
மனதில் தீய எண்ணங்களும் உண்டு. இதுதான் மனிதனின் ஆறாவது அறிவின் உண்மை!

[You must be registered and logged in to see this image.]

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Apr 12, 2010 12:37 pm

நிர்மல் wrote:
அனைவருமே நல்லவர்கள்தான், அனைவருமே கெட்டவர்கள்தான்! சந்தர்ப்ப
சூழ்நிலைகள்தான் அவர்களை நல்லவர்களாகவும், தீயவர்களாகவும் உலகிற்கு
அடையாளப் படுத்துகிறது! தீயவர் மனதில் நல்லெண்ணங்களும் உண்டு, நல்லவர்களின்
மனதில் தீய எண்ணங்களும் உண்டு. இதுதான் மனிதனின் ஆறாவது அறிவின் உண்மை!

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Apr 12, 2010 12:37 pm

ஐயோ கலை.இதுவரை நல்லாதான போய்ட்டு இருந்துச்சு.
என்ன இப்படி ஆரம்பிச்சுட்டிங்க.

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 12, 2010 12:38 pm

உதயசுதா wrote:ஐயோ கலை.இதுவரை நல்லாதான போய்ட்டு இருந்துச்சு.
என்ன இப்படி ஆரம்பிச்சுட்டிங்க.
[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 12, 2010 12:39 pm

தத்துவம் எண் 3018 .

அனைவருமே நல்லவர்கள்தான், அனைவருமே கெட்டவர்கள்தான்! சந்தர்ப்ப சூழ்நிலைகள்தான் அவர்களை நல்லவர்களாகவும், தீயவர்களாகவும் உலகிற்கு அடையாளப் படுத்துகிறது! தீயவர் மனதில் நல்லெண்ணங்களும் உண்டு, நல்லவர்களின் மனதில் தீய எண்ணங்களும் உண்டு. இதுதான் மனிதனின் ஆறாவது அறிவின் உண்மை!

உண்மை அரசன் இருபத்து மூன்றாம் புலிகேசி சிவா வாழ்க.... [You must be registered and logged in to see this image.]

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 12, 2010 12:40 pm

Manik wrote:
நிர்மல் wrote:
அனைவருமே நல்லவர்கள்தான், அனைவருமே கெட்டவர்கள்தான்! சந்தர்ப்ப
சூழ்நிலைகள்தான் அவர்களை நல்லவர்களாகவும், தீயவர்களாகவும் உலகிற்கு
அடையாளப் படுத்துகிறது! தீயவர் மனதில் நல்லெண்ணங்களும் உண்டு, நல்லவர்களின்
மனதில் தீய எண்ணங்களும் உண்டு. இதுதான் மனிதனின் ஆறாவது அறிவின் உண்மை!

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 12, 2010 12:43 pm

Aathira wrote:
உதயசுதா wrote:ஐயோ கலை.இதுவரை நல்லாதான போய்ட்டு இருந்துச்சு.
என்ன இப்படி ஆரம்பிச்சுட்டிங்க.
[You must be registered and logged in to see this image.]

எத்தனை மளிகை அணியினர் மகளிர் அணியினர் கூடிக்கும்மி அடிச்சாலும் சரி ... எங்கள் தானைத்தலைவர் சேனைத்தலைவர் கருணைத்தலைவர் உருளைத்தலைவர் எங்க அஞ்சா சிங்கம் தல இருக்கும் வரை எங்களை ஒன்னும் அசைக்கமுடியாது... இருங்க ... இருங்க தல.. எங்க அவசரமா ஓடுறீங்க.. நில்லுங்க நானும் வரேன்.... [You must be registered and logged in to see this image.]

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Apr 12, 2010 12:47 pm

சிவா wrote:
கலை wrote:
உதயசுதா wrote:பெண்கள் தெரியாத ஆண்களுடன் பழகுகிறார்கள் என்றால்
ஒரு பாதுகாப்புக்காகத தான் அண்ணா என்று அழைக்கிறோம்
அத கண்டிப்பா ஒத்துக்கிறேன். இன்னும் ஒரு விஷயம். பொதுவா நாம மத்தவங்க என்ன சொல்லுவாங்கன்னுதான பார்ப்போம். மத்தவங்க பார்க்கும்போது அண்ணான்னு சொன்னா அவங்களுக்கு எங்க மேல ஒரு தவறான அபிபிராயம் வராதுங்கிறதும் ஒரு காரணம்.
நாங்க ஒரு ஆளை அண்ணான்னு சொன்னாலும் முழுசா அவங்களை பத்தி தெரியாம அவங்க கிட்ட பழக மாட்டோம்.
எப்பவுமே பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை உணர்வு உண்டு.அதுபோல நம்ம கிட்ட பழகுற ஆள் எப்படிப்பட்டவன்னு
எங்களால கண்டுபிடிக்க முடியும்.

உண்மைதான் சுதா... ஆனால் நல்லவனா கெட்டவனான்னு ஒரு சிலபேரால தான் கண்டுபிடிக்கமுடியும் என்பது என்கருத்து,

ஒரு சில நாட்களிலேயே ஒருவரைப்பற்றிய தவறான அபிப்பிராயம் கொள்ளும் பெண்களும் உண்டு...நீங்க வித்தியாசமா இருக்கீங்க....

எங்க நச்சுன்னு ஒரே வரில சொல்லுங்க பாப்போம்...

கலை - நல்லவனா கெட்டவனா,,,? [You must be registered and logged in to see this image.]

அனைவருமே நல்லவர்கள்தான், அனைவருமே கெட்டவர்கள்தான்! சந்தர்ப்ப சூழ்நிலைகள்தான் அவர்களை நல்லவர்களாகவும், தீயவர்களாகவும் உலகிற்கு அடையாளப் படுத்துகிறது! தீயவர் மனதில் நல்லெண்ணங்களும் உண்டு, நல்லவர்களின் மனதில் தீய எண்ணங்களும் உண்டு. இதுதான் மனிதனின் ஆறாவது அறிவின் உண்மை!

நம்மை நாமே உணரும்பொழுது .இந்த உண்மை புலப்படும்...சில நேரங்களில் நாம் ஒரு தவறான காரியம் செய்துவிட்டு அடுத்த நொடியே அதை நாம் தான் செய்தோமா .......எவ்வளவு பெரிய பிழை என்று உணருவோம்..அதை சொல்ல கூட சந்தர்பம் கிடைக்காமல் போய் விடும் ...........

//எப்பவுமே பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை உணர்வு உண்டு//

"என்னை யாரும் ஏமாத்தவே முடியாது " என்று சொல்லிக்கொண்டு ஏமாறும் பெண்கள் ஆயிரம் .....தங்கள் பலவீனத்திற்காக ஆறுதல் தேடுவது பெண்மனம் ..ஆனால் சக பெண்ணோ...ஆண்களோ அந்த பலவீனத்தினை தங்கள் சுயலாபத்திற்காக பயன்படுத்திக் கொள்கின்றனர்

தீதும் நன்றும் பிறர் தர வாரா [You must be registered and logged in to see this image.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 12, 2010 12:58 pm

சரியாச்சொன்னீங்க நிலாசகி...! [You must be registered and logged in to see this image.]

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Apr 12, 2010 1:02 pm

சிவா wrote:
அனைவருமே நல்லவர்கள்தான், அனைவருமே கெட்டவர்கள்தான்! சந்தர்ப்ப சூழ்நிலைகள்தான் அவர்களை நல்லவர்களாகவும், தீயவர்களாகவும் உலகிற்கு அடையாளப் படுத்துகிறது! தீயவர் மனதில் நல்லெண்ணங்களும் உண்டு, நல்லவர்களின் மனதில் தீய எண்ணங்களும் உண்டு. இதுதான் மனிதனின் ஆறாவது அறிவின் உண்மை!

அப்போ நீங்க ரொம்ப ரொம்ப நல்லபரா..? இல்லெ கெட்டவரா..? [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 48 of 55 Previous  1 ... 25 ... 47, 48, 49 ... 51 ... 55  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக