புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 45 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 45 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 45 Poll_c10 
107 Posts - 49%
heezulia

54 Posts - 25%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
mohamed nizamudeen

9 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
prajai

3 Posts - 1%
JGNANASEHAR

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

Geethmuru

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 45 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 45 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 45 Poll_c10 
234 Posts - 52%

137 Posts - 30%

30 Posts - 7%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.

Page 45 of 55 Previous  1 ... 24 ... 44, 45, 46 ... 50 ... 55  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Feb 14, 2010 6:06 pm

First topic message reminder :

ஈகரை நண்பர்களே....

குதூகலத்திரிகள் குறைவில்லை இங்கே...

கொஞ்சம் நெகிழ்வும் கொஞ்சம் மகிழ்வும் நிறைந்த திரியாக இது இருக்குமென நம்பி உங்கள் ஆதரவுடன் இத்திரியைத் தொடங்குகிறேன்.

இந்த திரியின் பெயர் ‘’ ஈகரை தொடர் ஓட்டம்...!’’

இத்திரியின் சின்னம் : [You must be registered and logged in to see this image.]

சரி என்ன திரி இதுன்னுசொல்லவரேன்...

இது ஒரு தொடரோட்டம்.

நம் நண்பரில் ஒருவர் தமக்கு பிடித்த ஐந்து பேரிடம் தலா ஒவ்வொரு கேள்வி கேட்பார். கேள்விகேட்கப்படுபவர் மனம் புண்படாத வகையில் கேள்விகள் இருத்தல் வேண்டும்.

கேள்விகேட்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்குள் இங்கே பதிலளிப்பார்.

ஐந்து பேரும் பதிலளித்தபின் அந்த ஐந்து பேரில் ஒருவர் வேறு ஐந்து பேரிடம் தலா ஒரு கேள்வி கேட்பார்.

இவ்வாறாக தொடர்ந்து செல்லும் இந்த தொடரோட்டம்.

சில விதிகள்:

1.ஐந்து பேர் என்பது லட்சியம் என்றாலும் அதற்கும் மேலும் கேள்விகள் கேட்கப்படலாம்.

2.கேள்விகள் தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியோ விரசமானவைகளாகவோ இருத்தல் கூடாது. நெருங்கிய நண்பர் என்ற வகையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றிய கேள்விகள் கேட்கலாம். அவர் விரும்பினால் பதிலளிக்கவும் நிராகரிக்கவும் உரிமை உண்டு.

3. இது மிகவும் நட்பு தொடர்பானவை என்பதால் ஒருவரது பதிலைப்பற்றி தேவையற்ற விமரிசனங்களை எங்கும் எடுத்துச்செல்லுதல் கூடாது.

4. தேவைப்பட்டால் விதிமுறைகளை கூட்டிக்கொள்ள நிர்வாகத்தினருக்கு முழூரிமை உண்டு.

[You must be registered and logged in to see this image.] சரி நண்பர்களே...!

இனி இந்த புதுமை முயற்சியைத் தொடங்கலாமா...?

நானே முதலில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து கேள்விகளை வழங்கி தொடங்குகிறேன்...

1. சிவா :

அன்புத் தம்பி சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.

2. உதய சுதா :

காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு உகந்தது என்று கருதுகிறீர்களா...? இல்லை எனில் காரணம் கூறுங்களேன்.

3. தமிழன் :

உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். மறக்க முடியாத நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் இருப்பின் பகிருங்களேன்.

4.அப்புக்குட்டி :

இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ உங்களிடம் எதுவாகிலும் ஆலோசனைகள் உள்ளதா...? பகிருங்களேன்.

5. கலைமூன் :

நீங்கள் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு தமிழில் எழுத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னவாக கருதுகிறீர்கள்...?

நான் புதியவன் என்பதால் எனக்கு கண்ணில் பட்ட நண்பர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளேன். தொடர்ந்து வரும் வாய்ப்புகளில் உங்கள் அனைவரிடமும் கேள்வி கேட்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் ஆதரவைத்தெரிவித்து இந்த தொடர் ஓட்டத்தை சிறப்பிப்பீர்கள் என நம்பிக்கையுடன்....

கலை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 11, 2010 12:02 am

நன்றி சாதனைதாஸ்... [You must be registered and logged in to see this image.]

அருமையான கேள்வி கேட்டு என்னை சிந்திக்க புன்னகை வைத்த உதயசுதாவுக்கும் நன்றி...! [You must be registered and logged in to see this image.]

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sun Apr 11, 2010 1:22 am

கேள்விகளும் அதற்கான பதில்களும் மிகச் சிறப்பாக உள்ளன , பங்கு கொண்ட அனைவரிற்கும் எனது நன்றிகள் அன்பு மலர்

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Apr 11, 2010 1:34 am

mohan-தாஸ் wrote:
உதயசுதா wrote:நான் கேள்வி கேட்க விரும்பும் நண்பர்கள்;

மோகன் தாஸ்

சிறந்த மனைவி எப்படி இருக்கனும்ன்னு நீங்க நினைக்கறிங்க?
ஒரு நல்ல இல் வாழ்க்கைக்கு தேவை பணப்பொருத்தமா,
மனப்பொருத்தமா?

சுதா நான் உங்களுடைய கேள்வியை இப்போதுதான் பார்த்தேன் அருமையான கேள்வி தரமான நேரம் என்னை பிடித்து உள்ளீர்கள் என்று நினைக்கிறேன் அதுவும் இந்த கேள்வி என்னிடமா கேட்டு உள்ளீர்கள் எனது பதிலை நான் சொல்கிறேன்..

பதில்:அதாவது வந்து சிறந்த மனைவி எப்படி இருக்கனும் என்றால் முதலில் கணவனை நன்றாக புரிந்து இருக்க வேண்டும், அதாவது நல்ல புரிந்தணர்வு இரண்டாவது நம்பிக்கை வாழ்க்கையில் தற்போது வரும் பிரச்சனைக்கு காரணமே சந்தேகங்கள்தான் அதனால் சந்தேகத்தை நிறுத்தி மனசில நம்பி்க்கை கொள்ளனும் எதை எடுத்தாலும் சந்தேகப்படக்கூடாது சந்தேகப்பட்டால் வாழ்க்கை கசப்பாக மாறி விடும் அதுவும் பொதுவாக இருவர் இடத்திலும் கூடாது மற்றது விட்டு கொடுத்தல் கணவன் மனைவி பிரச்சினை படும் போது ஒரு ஆள் அதனை விட்டு கொடுத்தால் மிகவும் சுவாரிசியமாக அந்த பிரச்சினை நீங்கி சீக்கிரம் சமாதனம் ஆகி விடும் இவை மூன்றும் கட்டாயம் சிறந்த மனைவியிடம் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்..

அதைய போல் உங்கள் தொடர் கேள்விக்கான பதில் சிறந்த வாழ்க்கைக்கு என்ன பொருத்த வரையில் தற்போது இரண்டும் கட்டாயம் தேவை என்றுதான் சொல்லுவேன் ஆனால் அளவு மீறாமல் இரண்டும் வேண்டும். ஆனால் அதிக பங்களிப்பு நல்ல மனம்தான் வேண்டும் அதற்கு பிறகுதான் பணம் பசி வந்தால் பத்தும் பறந்து விடும் என்று சொல்வார்கள் தமிழ் பாடத்தில் நான் படித்திருக்கிறேன் அந்த பத்தில்..வாழ்க்கையும் அடங்கும் அந்த பசியை தீர்ப்பதற்கு பணம்தான் வேண்டும் என்று சொல்லும் போது பணமும் வாழ்க்கைக்கு தேவை அதை விட மேலாக நல்ல மனமும் தேவை என்றுதான் சொல்வேன்.....எனது சிறிய பதில் உங்களுடைய கேள்விக்கு நன்றி...சுதா.

வாவ் அருமை தாஸ் ஜீ மகிழ்ச்சி மகிழ்ச்சி

[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Apr 11, 2010 1:36 am

கலை wrote:
கலை

நம்ம நாடு மத சார்பற்ற நாடுன்னு உலகத்துக்கே சொல்ற மாதிரி சத்தமா சொல்றோம்.ஆனா சத்தம் போட்டு சொல்றது எல்லாம் உண்மை இல்லைன்னு உங்களுக்கே தெரியும்.
இன்னிக்கு மதசார்பின்மை நம்ம நாட்டுல இருக்கா.
ஒரு ஆசிரியரா இன்றைய மாணவர்கள்கிட்ட இந்த மதசார்பின்மைய பார்க்கிறீங்களா?

உண்மையை உடைத்து சொல்லட்டுமா உதயசுதா,,,?

உண்மையில் நம் நாடு ஒரு போலித்தனமான கொள்கைகளைக் கொண்டு பொய் முகம் காட்டித்திரிகிறது.

மதச்சார்பற்ற நாட்டில் பால்தாக்கரேக்களும் மோடிகளும் ஜும்மா மசூதியில் பாதுகாப்பாக இருந்து கொண்டு இஸ்லாமியரை தூண்டிவிடும் இமாம் புகாரிகளும் இந்துத்வா என்னும் பெயரில் பேயாட்டம் போடும் ராட்சதர்களையும் கட்டவிழ்த்து விட்டு நடக்கும் மதப்போரில் சூடு காயும் அரசியல் நாய்களும் தன் குடும்பச்சொத்தாக இந்தியாவை கொண்டாடும் நேரு குடும்பமும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தாமல் குறுகிய எண்ணங்களால் அழிந்து போகும் எதிர்க்கட்சிகளும் உதிரிக்கட்சிகளும் இங்கே தான் காணமுடியும்....

சாதி என்னும் குறுகிய வலையில் வீழ்ந்து சில சாதித்தலைவர்களின் கைப்பாவையாக மக்கள் மதிமயங்கி நிற்கும் நிலையும் இங்கே தான் காண முடியும்...

ஆக ....

பூர்ஷ்வாக்களின் பொய்க்கூடாரமாக இந்தியா விளங்குகிறது.

எனவே மதச்சார்பின்மை என்பது பெயரளவில் தான் இருக்கிறது இங்கே. [You must be registered and logged in to see this image.]

என் சிறுவயதுமுதல் எனக்கு அதிகத்தோழர்கள் இஸ்லாமியரே என்றவகையில் எனக்கு தோழமை உணர்வுதான் என்றும் இருக்கிறது என்பது என்னை அடுத்தோர் நன்கறிவர்.

இதை என் மாணவர்களிடமும் இயன்ற வரை பரப்பி வருகிறேன்... எந்த மதமும் உன்னை உருப்பட வைக்கப்போவதில்லை, உன் வயிற்றுக்கு நீ தான் உழைக்கவேண்டும். மதம் உனக்கு சோறு போடாது என்பதை மாணவர்களுக்குப் புரியும் வண்ணம் உதாரணங்களுடன் எடுத்துச் சொல்லியே வந்து இருக்கிறேன்,

சம்பாதிப்பதற்காக மட்டுமே ஆசிரியத்தொழில் என்று என்னை நான் என்றுமே குறுக்கிக்கொண்டதில்லை.

இன்றைய மாண்வர்களுக்கு எடுத்துச் சொன்னால் புரிந்துகொள்ளும் முதிர்ச்சி இருக்கிறது, அவர்கள் மேல் நம்பிக்கையும் அதிகம் இருக்கிறது.

உங்கள் அருமையான கேள்வியால் என்னைச் சற்றே சிந்திக்க வைத்ததுக்கு நன்றி உதய சுதா...

உண்மை வரிகள் அனைத்தும் உண்மை வாழ்த்துக்கள் அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி

[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Apr 11, 2010 1:45 am

தனி ஈழத்திற்கென தேசியமலர், தேசியக் கொடி, தேசிய மிருகம் என அமைத்து ஒரு தனி நாடாகத்தான் செயல்பட்டு வந்தார்கள்! இதுபோன்றதொரு கட்டுக் கோப்பான இயக்கம் இனி எங்கும் உருவாகப் போவதில்லை!

இது உண்மை .மேலும் பெண்கள் விசியத்தில் இவர்கள் காட்டிய அடக்கம் ,போல வேறு எந்த அமைப்புகளும் இல்லை என்று சொல்லலாம்,கற்ப்புக் கோட்டை என்று
கூறலாம்.

நன்றி தோழரே உங்கள் வெளிப்படையான பதிலுக்கு. நன்றி நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர்

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Apr 11, 2010 1:50 am

மோகன் தாஸ்

சிறந்த மனைவி எப்படி இருக்கனும்ன்னு நீங்க நினைக்கறிங்க?
ஒரு நல்ல இல் வாழ்க்கைக்கு தேவை பணப்பொருத்தமா,
மனப்பொருத்தமா?
[/quote]

சுதா நான் உங்களுடைய கேள்வியை இப்போதுதான் பார்த்தேன் அருமையான கேள்வி தரமான நேரம் என்னை பிடித்து உள்ளீர்கள் என்று நினைக்கிறேன் அதுவும் இந்த கேள்வி என்னிடமா கேட்டு உள்ளீர்கள் எனது பதிலை நான் சொல்கிறேன்..

பதில்:அதாவது வந்து சிறந்த மனைவி எப்படி இருக்கனும் என்றால் முதலில் கணவனை நன்றாக புரிந்து இருக்க வேண்டும், அதாவது நல்ல புரிந்தணர்வு இரண்டாவது நம்பிக்கை வாழ்க்கையில் தற்போது வரும் பிரச்சனைக்கு காரணமே சந்தேகங்கள்தான் அதனால் சந்தேகத்தை நிறுத்தி மனசில நம்பி்க்கை கொள்ளனும் எதை எடுத்தாலும் சந்தேகப்படக்கூடாது சந்தேகப்பட்டால் வாழ்க்கை கசப்பாக மாறி விடும் அதுவும் பொதுவாக இருவர் இடத்திலும் கூடாது மற்றது விட்டு கொடுத்தல் கணவன் மனைவி பிரச்சினை படும் போது ஒரு ஆள் அதனை விட்டு கொடுத்தால் மிகவும் சுவாரிசியமாக அந்த பிரச்சினை நீங்கி சீக்கிரம் சமாதனம் ஆகி விடும் இவை மூன்றும் கட்டாயம் சிறந்த மனைவியிடம் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்..

அதைய போல் உங்கள் தொடர் கேள்விக்கான பதில் சிறந்த வாழ்க்கைக்கு என்ன பொருத்த வரையில் தற்போது இரண்டும் கட்டாயம் தேவை என்றுதான் சொல்லுவேன் ஆனால் அளவு மீறாமல் இரண்டும் வேண்டும். ஆனால் அதிக பங்களிப்பு நல்ல மனம்தான் வேண்டும் அதற்கு பிறகுதான் பணம் பசி வந்தால் பத்தும் பறந்து விடும் என்று சொல்வார்கள் தமிழ் பாடத்தில் நான் படித்திருக்கிறேன் அந்த பத்தில்..வாழ்க்கையும் அடங்கும் அந்த பசியை தீர்ப்பதற்கு பணம்தான் வேண்டும் என்று சொல்லும் போது பணமும் வாழ்க்கைக்கு தேவை அதை விட மேலாக நல்ல மனமும் தேவை என்றுதான் சொல்வேன்.....எனது சிறிய பதில் உங்களுடைய கேள்விக்கு நன்றி...சுதா.[/quote]

உண்மயான பதில்.உங்கள் படங்கள் போல பளிச் என்று இருக்கு.
உங்கள் நினைவுகள் தந்த கனவுகள் வெற்றி கொள்ள என் வாழ்த்துக்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Apr 11, 2010 1:58 am

உண்மையை உடைத்து சொல்லட்டுமா உதயசுதா,,,?

உண்மையில் நம் நாடு ஒரு போலித்தனமான கொள்கைகளைக் கொண்டு பொய் முகம் காட்டித்திரிகிறது.
சாதி என்னும் குறுகிய வலையில் வீழ்ந்து சில சாதித்தலைவர்களின் கைப்பாவையாக
மக்கள் மதிமயங்கி நிற்கும் நிலையும் இங்கே தான் காண முடியும்...

ஆக ....

பூர்ஷ்வாக்களின் பொய்க்கூடாரமாக இந்தியா விளங்குகிறது.
எனவே மதச்சார்பின்மை என்பது பெயரளவில் தான் இருக்கிறது இங்கே. [You must be registered and logged in to see this image.]

என்
சிறுவயதுமுதல் எனக்கு அதிகத்தோழர்கள் இஸ்லாமியரே என்றவகையில் எனக்கு தோழமை
உணர்வுதான் என்றும் இருக்கிறது என்பது என்னை அடுத்தோர் நன்கறிவர்.

இதை
என் மாணவர்களிடமும் இயன்ற வரை பரப்பி வருகிறேன்... எந்த மதமும் உன்னை
உருப்பட வைக்கப்போவதில்லை, உன் வயிற்றுக்கு நீ தான் உழைக்கவேண்டும். மதம்
உனக்கு சோறு போடாது என்பதை மாணவர்களுக்குப் புரியும் வண்ணம் உதாரணங்களுடன்
எடுத்துச் சொல்லியே வந்து இருக்கிறேன்,

சம்பாதிப்பதற்காக மட்டுமே ஆசிரியத்தொழில் என்று என்னை நான் என்றுமே குறுக்கிக்கொண்டதில்லை.

இன்றைய மாண்வர்களுக்கு எடுத்துச் சொன்னால் புரிந்துகொள்ளும் முதிர்ச்சி இருக்கிறது, அவர்கள் மேல் நம்பிக்கையும் அதிகம் இருக்கிறது.

உங்கள் அருமையான கேள்வியால் என்னைச் சற்றே சிந்திக்க வைத்ததுக்கு நன்றி உதய சுதா...

உங்கள் பதில்கள் வெளிப்படையாக உள்ளது.உள்ளத்தில் உள்ளதை .உள்ளப்படி,
சொன்னதருக்கு நன்றி நன்றி தோழரே .

சம்பாதிப்பதற்காக மட்டுமே ஆசிரியத்தொழில் என்று என்னை நான் என்றுமே குறுக்கிக்கொண்டதில்லை.
இந்த பதில் என் மனதை தொட்டது,உங்கள் மட்னத்தை அறிய இந்த பதில் துணை
புரிந்தது.நன்றி .நன்றி .நன்றி ,தோழரே .
[You must be registered and logged in to see this image.]

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Apr 11, 2010 11:03 am

உதயசுதா wrote:

பிச்ச:தர்மம் தலைகாக்கும் ன்னு முன்னோர்களா சொல்லி இருக்காங்க.அதனால நிறைய பேரு உழைக்காம பிச்சை எடுத்துட்டு இருக்காங்க.நம்ம நாட்டு மந்திரிசபை ஒண்ணு சேர்ந்து நாட்டு மக்கள் யாரும் பிச்சை போடக்குடாதுன்னு,அப்படி போட்டா கடும்தண்டனை கிடைக்கும்ன்னு அறிவிச்சா என்ன செய்விங்க?

கடுமையான தண்டனை அப்டின்னா நிச்சயமா எனக்கு அதில் உடன்பாடு கிடையாது.

நாட்டில் உள்ள அனைத்து பிச்சைக்காரர்களையும் அந்தந்த மாவட்டங்களில் ஒன்று திரட்டி, மறுவாழ்வு மையம் ஒன்றை அமைத்து அவர்களுக்கு உணவு,உடை,உறைவிடம் வழங்கவேண்டும்.மேலும் அவர்களை, மரம் நடுதல், துப்புரவு பணியில் ஈடுபடுத்துதல், கைவினை பொருட்களை தயாரித்து வழங்குதல் போன்ற வேலைகளில்
ஈடுபடுத்தி மறுவாழ்வு மையத்திற்கான தேவையான வருமானத்தை ஈட்டிக்கொள்ளலாம்.மேலும் அவர்களுக்கு யோகா, தியான பயிற்ச்சிகளை தருவதன் மூலம் அவர்களுக்கு நல்வாழ்வு தர முடியும் என்பது என்கருத்து.

// பிச்சைக்காரகள் ஒரிசா, பீகார் மாநிலங்களிலிருந்து சிலரால் கடத்திவரப்பட்டு வெவ்வேறு மாநிலங்களுக்கு பிச்சை எடுக்க அனுப்பப்படுகிறார்கள்.எனவே அனைத்து பிச்சை கார்களும் சோம்பேறிகள் என்று சொல்லிவிட முடியாது. இது போன்று ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு மிக மிக மிக கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். நான் கடவுள், ஸலம் டாக் மில்லேனியர் போன்ற படங்கள் கிட்டத்தட்ட சரியாக படம் பிடித்து காட்டி
இருக்கிறார்கள்.//

ஆனால் சில சோம்பேறிகள் வீடு,உறவு, நல்ல உடல் நிலை இருந்தும் வேலைக்கு செல்லாமல் பிச்சை எடுத்து நாட்டை கேவலப்படுத்துகிறார்கள். அவர்களை மறுவாழ்வு இல்லத்தில் சேர்த்தால் மற்றவர்களையும் கெடுத்துவிடுவார்கள்.அவர்களுக்கு சிறை தண்டனை கொடுப்பது தவறில்லை (கடுமையான தண்டனை).

தர்மம் தலைக்காக்கும் என்பது இவர்களை போன்ற இன்றைய பிச்சைக்காரகளுக்கு கூறிய வாசகம் அல்ல.
சிவனடியார்கள், உறவுகள் இல்லாத வயதானவர்கள், துறவிகள் இவர்களுக்காக வழங்கப்பட்ட வாசகம் அது.
புத்தர், பட்டினத்தார் போன்றோர் தங்களது வசதியான வாழ்வை துறந்து பிச்சை எடுத்து உண்டனர் என்பது குறுப்பிடத்தக்கது.

தர்மத்தை பற்றி மிக அழகாக கலை அய்யா அவர்கள் இங்கே சொல்லியிருக்கிறார்.

[You must be registered and logged in to see this link.]

நன்றி
பிச்ச
[You must be registered and logged in to see this image.]

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 11, 2010 11:10 am

மிக அழகாக சிந்தித்து சீரிய வழிகளைச்சொல்லி இருக்கிறீர்கள் சரா...

திருடனாய்ப்பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்னும் வாசகம் அனைத்துக்குமே பொருந்தும்.

மக்களின் இரக்கமனதைப்பயன்படுத்தி உழைக்க சோம்பல் படும் இரவாளர்களை மன்னிக்கக்கூடாது.

உண்மையில் இயலாமையால் இரந்துண்ணும் கொடிய செயல் செய்பவர்களை கண்டிப்பாக மன்னித்துவிடலாம்.

அருமையான சிந்தனைக்கு மிக்க நன்றி சரா...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sun Apr 11, 2010 11:11 am

பிச்ச wrote:
உதயசுதா wrote:

பிச்ச:தர்மம் தலைகாக்கும் ன்னு முன்னோர்களா சொல்லி இருக்காங்க.அதனால நிறைய பேரு உழைக்காம பிச்சை எடுத்துட்டு இருக்காங்க.நம்ம நாட்டு மந்திரிசபை ஒண்ணு சேர்ந்து நாட்டு மக்கள் யாரும் பிச்சை போடக்குடாதுன்னு,அப்படி போட்டா கடும்தண்டனை கிடைக்கும்ன்னு அறிவிச்சா என்ன செய்விங்க?

கடுமையான தண்டனை அப்டின்னா நிச்சயமா எனக்கு அதில் உடன்பாடு கிடையாது.

நாட்டில் உள்ள அனைத்து பிச்சைக்காரர்களையும் அந்தந்த மாவட்டங்களில் ஒன்று திரட்டி, மறுவாழ்வு மையம் ஒன்றை அமைத்து அவர்களுக்கு உணவு,உடை,உறைவிடம் வழங்கவேண்டும்.மேலும் அவர்களை, மரம் நடுதல், துப்புரவு பணியில் ஈடுபடுத்துதல், கைவினை பொருட்களை தயாரித்து வழங்குதல் போன்ற வேலைகளில்
ஈடுபடுத்தி மறுவாழ்வு மையத்திற்கான தேவையான வருமானத்தை ஈட்டிக்கொள்ளலாம்.மேலும் அவர்களுக்கு யோகா, தியான பயிற்ச்சிகளை தருவதன் மூலம் அவர்களுக்கு நல்வாழ்வு தர முடியும் என்பது என்கருத்து.

// பிச்சைக்காரகள் ஒரிசா, பீகார் மாநிலங்களிலிருந்து சிலரால் கடத்திவரப்பட்டு வெவ்வேறு மாநிலங்களுக்கு பிச்சை எடுக்க அனுப்பப்படுகிறார்கள்.எனவே அனைத்து பிச்சை கார்களும் சோம்பேறிகள் என்று சொல்லிவிட முடியாது. இது போன்று ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு மிக மிக மிக கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். நான் கடவுள், ஸலம் டாக் மில்லேனியர் போன்ற படங்கள் கிட்டத்தட்ட சரியாக படம் பிடித்து காட்டி
இருக்கிறார்கள்.//

ஆனால் சில சோம்பேறிகள் வீடு,உறவு, நல்ல உடல் நிலை இருந்தும் வேலைக்கு செல்லாமல் பிச்சை எடுத்து நாட்டை கேவலப்படுத்துகிறார்கள். அவர்களை மறுவாழ்வு இல்லத்தில் சேர்த்தால் மற்றவர்களையும் கெடுத்துவிடுவார்கள்.அவர்களுக்கு சிறை தண்டனை கொடுப்பது தவறில்லை (கடுமையான தண்டனை).

தர்மம் தலைக்காக்கும் என்பது இவர்களை போன்ற இன்றைய பிச்சைக்காரகளுக்கு கூறிய வாசகம் அல்ல.
சிவனடியார்கள், உறவுகள் இல்லாத வயதானவர்கள், துறவிகள் இவர்களுக்காக வழங்கப்பட்ட வாசகம் அது.
புத்தர், பட்டினத்தார் போன்றோர் தங்களது வசதியான வாழ்வை துறந்து பிச்சை எடுத்து உண்டனர் என்பது குறுப்பிடத்தக்கது.

தர்மத்தை பற்றி மிக அழகாக கலை அய்யா அவர்கள் இங்கே சொல்லியிருக்கிறார்.

[You must be registered and logged in to see this link.]

நன்றி
பிச்ச
[You must be registered and logged in to see this image.]

பிச்சை எடுத்தாலும் அருமையான பதில் கொடுத்துள்ளீர்கள் சூப்பர் [You must be registered and logged in to see this image.]

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Sponsored content

PostSponsored content

Page 45 of 55 Previous  1 ... 24 ... 44, 45, 46 ... 50 ... 55  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக