புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 43 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 43 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 43 Poll_c10 
90 Posts - 78%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 3%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 43 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 43 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 43 Poll_c10 
255 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.

Page 43 of 55 Previous  1 ... 23 ... 42, 43, 44 ... 49 ... 55  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Feb 14, 2010 6:06 pm

First topic message reminder :

ஈகரை நண்பர்களே....

குதூகலத்திரிகள் குறைவில்லை இங்கே...

கொஞ்சம் நெகிழ்வும் கொஞ்சம் மகிழ்வும் நிறைந்த திரியாக இது இருக்குமென நம்பி உங்கள் ஆதரவுடன் இத்திரியைத் தொடங்குகிறேன்.

இந்த திரியின் பெயர் ‘’ ஈகரை தொடர் ஓட்டம்...!’’

இத்திரியின் சின்னம் : [You must be registered and logged in to see this image.]

சரி என்ன திரி இதுன்னுசொல்லவரேன்...

இது ஒரு தொடரோட்டம்.

நம் நண்பரில் ஒருவர் தமக்கு பிடித்த ஐந்து பேரிடம் தலா ஒவ்வொரு கேள்வி கேட்பார். கேள்விகேட்கப்படுபவர் மனம் புண்படாத வகையில் கேள்விகள் இருத்தல் வேண்டும்.

கேள்விகேட்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்குள் இங்கே பதிலளிப்பார்.

ஐந்து பேரும் பதிலளித்தபின் அந்த ஐந்து பேரில் ஒருவர் வேறு ஐந்து பேரிடம் தலா ஒரு கேள்வி கேட்பார்.

இவ்வாறாக தொடர்ந்து செல்லும் இந்த தொடரோட்டம்.

சில விதிகள்:

1.ஐந்து பேர் என்பது லட்சியம் என்றாலும் அதற்கும் மேலும் கேள்விகள் கேட்கப்படலாம்.

2.கேள்விகள் தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியோ விரசமானவைகளாகவோ இருத்தல் கூடாது. நெருங்கிய நண்பர் என்ற வகையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றிய கேள்விகள் கேட்கலாம். அவர் விரும்பினால் பதிலளிக்கவும் நிராகரிக்கவும் உரிமை உண்டு.

3. இது மிகவும் நட்பு தொடர்பானவை என்பதால் ஒருவரது பதிலைப்பற்றி தேவையற்ற விமரிசனங்களை எங்கும் எடுத்துச்செல்லுதல் கூடாது.

4. தேவைப்பட்டால் விதிமுறைகளை கூட்டிக்கொள்ள நிர்வாகத்தினருக்கு முழூரிமை உண்டு.

[You must be registered and logged in to see this image.] சரி நண்பர்களே...!

இனி இந்த புதுமை முயற்சியைத் தொடங்கலாமா...?

நானே முதலில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து கேள்விகளை வழங்கி தொடங்குகிறேன்...

1. சிவா :

அன்புத் தம்பி சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.

2. உதய சுதா :

காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு உகந்தது என்று கருதுகிறீர்களா...? இல்லை எனில் காரணம் கூறுங்களேன்.

3. தமிழன் :

உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். மறக்க முடியாத நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் இருப்பின் பகிருங்களேன்.

4.அப்புக்குட்டி :

இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ உங்களிடம் எதுவாகிலும் ஆலோசனைகள் உள்ளதா...? பகிருங்களேன்.

5. கலைமூன் :

நீங்கள் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு தமிழில் எழுத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னவாக கருதுகிறீர்கள்...?

நான் புதியவன் என்பதால் எனக்கு கண்ணில் பட்ட நண்பர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளேன். தொடர்ந்து வரும் வாய்ப்புகளில் உங்கள் அனைவரிடமும் கேள்வி கேட்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் ஆதரவைத்தெரிவித்து இந்த தொடர் ஓட்டத்தை சிறப்பிப்பீர்கள் என நம்பிக்கையுடன்....

கலை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 10, 2010 5:27 pm

kalaimoon70 wrote:
சபீர் wrote:

( மற்றவர்களுக்காக வாழுகின்ற உண்மை என்னவோ அது உன்னிடத்தில் நானறிந்த பாடம் அல்லவோ

 பெற்றெடுத்து பெயரும் வைய்த்த ஈகரையின் தாய் என்றும் நீர்தான் தலைவா )

ஒரு இணையதளம் ஆரம்பித்து, அதில் தமிழின் சிறப்புகள் அனைத்தையும் உள்ளடக்க வேண்டும், அத்தளத்தில் உலகில் பறந்து விரிந்து வாழும் தமிழ் உறவுகளை ஒன்றிணைக்க வேண்டும்! தமிழில் உள்ள இணையத் தளங்களில் தனக்கென தனி இடத்தைப் பிடித்து, உலக இணைய அரங்கில் சிறப்பான இடத்தைப் ிடிக்க வேண்டும் என்ற கொள்கை வேட்கையுடன் ஆரம்பிக்கப் பட்ட தளமே ஈகரை தமிழ் களஞ்சியம் என சொல்ல ஆசைதான்-

உங்கள் மனதில் தோன்றிய இந்த ஆசைகள் இன்சா அல்லாஹ் முழுமையாக நிறைவேற ரொம்ப காலம் எடுக்காது தலைவா. கொடுக்கும் ஆக்கத்துக்கு பின்னோட்டம் இடுவதற்க்கு உறவுகள் இல்லாதது அப்போது ஆனால் கொடுக்கும் பின்னோட்டத்தை படித்து முடிக்க முடியாத அளவுக்கு பக்கம்கள் நிரம்பி வழிகின்றது இப்போது இது போதாதா எமது ஈகரை வளர்ச்சியடைந்து விட்டது என்பதை உணர்த்த.

கணினி மீது கொண்ட மோகம், தமிழின் மீது ஆர்வம், பொழுது போக்காக இணைய உலாவல் என் வழக்கம். பல இணையங்களைக் கண்டு, அதன் மீது மோகம் கொண்டு நமக்கும் ஒரு தனி வலை வேண்டுமென geocities.com - ல் 2002 ஆம் ஆண்டு படு அசத்தலாக (மிகக் கொடுரமான அமைப்புடன்) ஒரு இணைய தளம்

ஆரம்பித்தேன். அதன் பிறகு 2003 - ல் blogspot.com மிக எளிதாக தகவல்களை உள் வாங்கி சிறப்பான தோற்றத்தை தந்தது. அதில் பல வலைப்பூக்களை உருவாக்கி எழுதி வந்தேன்.

உங்களுடைய விடாமுயற்சிக்கும் பொறுமைக்கும் வெற்றி நிச்சயம் கிடைத்து விட்டது என்பது மேலேயுள்ள உங்கள் கருத்தில் இருந்து தெளிவாக அனைபேரும் விளங்கி கொள்ள முடிகின்றது ரொம்ப சந்தோசம்.

அதன் பிறகு பல கருத்துகளங்கள் அறிமுகமாகின. அவற்றின் மீது ஒரு மோகம். பலதரப்பட்ட தகவல்களை ஒரே இடத்தில் தொகுத்து வழங்கும் முறை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் தனி மனிதனாக அவ்வாறு செய்ய இயலாது என பல வருடங்களை இழந்து, முயற்சி செய்துதான் பார்ப்போமே என்ற முடிவில் இத்தளத்தை உருவாக்கினேன். என் வலைப்பூக்களில் உள்ள தகவல்கள் அனைத்தையும் இங்கு ஒன்று படுத்தும் வேலையில் இத் தளத்திற்கான வருகையாளர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளித்தது. சில நண்பர்களிடம் கட்டுரைகள் எழுதித் தருமாறு பல புத்தகங்களை வாங்கி கொடுத்து எழுதி பதிந்து வந்தேன்.

நிறைய நண்பர்கள் வருவார்கள், ஆனால் யாருமே பின்னுட்டம் இட மாட்டார்கள். அனைவரும் மன்மத ரகசியம் படித்த மயக்கத்தில் சென்று விடுவார்கள். மூன்று மாதங்களுக்கு பிறகு நட்புறவுகள் நிலைத்து

நிற்க ஆரம்பித்தார்கள். அதன் பிறகு அசுர வளரசி தான், இன்று வரை!

முயற்சி உடையார் இகழ்ச்சி யடையார் என்கின்ற வார்த்தையை உண்மைபடுத்தி காட்டியுள்ளீர்கள் இக்கருத்தின் மூலம் நிறைய பேருக்கும் தன்னம்பிக்கையூட்டி விட்டீர்கள் தலைவ

நன்மைகள்:

* இங்கு எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் பல புத்தகங்களைப் படித்ததில் பொது அறிவு ஓரளவு தேறியுள்ளது என எண்ணுகிறேன்.

* தமிழில் தகவல்களை தேடுவோருக்கு ஒரு நல்ல தளம் அமைந்ததில் அளவில்லா மகிழ்ச்சி.

* முகமறியா நட்புகளின் அளவற்ற அன்பு கிடைத்ததில் இப்பூவுலகில் பிறந்ததின் பயனை அடைந்த ஒரு அளவில்லா ஆனந்தம்.

* இத்தளத்தின் மூலம்தான் தமிழில் சிறப்புற எழுதப் பழகிக் கொண்டேன் என்று நண்பர்கள் சொல்லும் பொழுது மனதிற்குள் பேரானந்தம்.

* துங்கி எழும் பொழுது எனக்கென ஒரு தனி உலகம் காத்துக் கொண்டிருக்கிறது என்ற நினைவு ஏற்படுத்தும் மட்டற்ற மகிழ்ச்சி, அவ்வப்பொழுது ஏற்படும் மன பாரங்களை தகர்த்தெறிந்து என்றும் இன்முகத்துடன் வலம் வர வைக்கிறது.

நீங்கள் அடைந்த நண்மைகளை அனைபேருக்கும் தெரிந்திருக்கவேண்டும் என்ற ஒரு சின்ன ஆசையிலேதான் கேட்டிருந்தேன் நான் எதிபார்த்ததை விட அதிகமான விளக்கம்களை தந்து இன்னுமொரு படி அதிகமான பாசத்தை எங்கள் அனைபேரிடமும் இருந்து சுவிகரித்து விட்டீர்கள் எங்கள் மன்னா உங்களுக்கு நன்றி சொல்லி வாழ்த்த எனக்கு வார்த்தைகளே இல்லை தலைவ

தீமைகள்:

ஒருவரிடம் பழகும் பொழுது நம்மிடம் உள்ள மகிழ்ச்சியான சம்பவங்களை மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டும். துயரங்களை, கஷ்டங்களை பகிரக் கூடாது. எனக்கு ஏற்பட்ட மனக் கஷ்டங்கள் என்னுள்ளே புதைந்து போகட்டும். என்னைக் காயப்படுத்திய உறவுகள் தெரிந்து செய்திருக்க மாடடார்கள்.

பொது வாழ்வென்று வந்துவிட்டால் இதுபோன்ற நிகழ்வுகளை சந்திக்க நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்

ஈகரை உறவுகளே நம் தலைவனின் எனக்கு ஏற்பட்ட மனக் கஷ்டங்கள் என்னுள்ளே புதைந்து போகட்டும். என்னைக் காயப்படுத்திய உறவுகள் தெரிந்து செய்திருக்க மாடடார்கள். இந்த தியாக மனபாங்கு வேறுயாருக்குதான் வரும் நம் தலைவனை தவிர. இன்ப துன்பம் இரண்டையும் கட்டாயம் பகிர்த்து கொள்ளவேண்டும் அப்போதுதான் மனகஷ்டம்கள் நீங்கும் ஆனால் தலைவர்

என்றவகைலே அவருக்கு ஏற்பட துயரம்கள் கஷ்டம்களை வெளியிலே சொன்னால் நட்புறவுக்கு களங்கம் ஏற்பட்டு விடும் என்று நினைக்கின்றது நியாயமான ஒன்றுதான் .

இதிலிந்து நான் அனைத்து உறவுகளுக்கும் சொல்ல விரும்புவது என்னவென்றால் இப்படியான ஒரு அன்பான மனபாங்கு உள்ள தலைவன் ஒருவன் ஒரு கோடியில் ஒருத்தன்தான் இருப்பான் அவன்தான் இவன்(சிவா)
எனவேதான் சகோதர்களே நாம் என்றும் ஒரு குடும்பமாக ஒருதலைவனின் கீழ் கட்டு பட்டு என்றென்றும் இருப்போம் தயவு செய்து எந்த காரணத்துக்காகவும் நம் தலைவன் மனம் நோகும் படி ஒருபோதும் இருந்துவிட கூடாது கூடவே கூடாது என்று எனது கருத்தை மிக தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்

எனது கருத்தை நீங்கள் ஆமோதிகின்றீர்களா ....................................

உள்ளதை உள்ளபடி பேசுவது உங்கள் குணம் ! தல சிவாவிடம் நீங்கள் கேட்ட கேள்விக்கு அவர் தந்த பதில் ஈகரை தோழர்கள் அனைவருக்கும் அறியும் படி
இருந்தது..இக்கரையின் தோற்றம் ,வளர்ச்சி,இன்னல்கள் அனைத்தும்
அறிய வழி வகுத்தது. தல சிவாவின் எண்ணம் ,செயல், அறியமுடிந்தது.மேலும் இதற்க்கு சிகரம் வைத்ததார் போல உங்கள் விளக்கமும் அருமை.உங்களுடன் இணைந்து தல சிவாவை வாழ்த்துக்கிறேன்!ஒரு நல்ல மனிதனை வாழ்த்துவதில்,
உங்களை நிலையை ஆமோதிக்கிறேன்!நன்றி தோழரே !வாழ்த்துக்கள் உங்களுக்கும் .

நன்றி நண்பா நன்றி நண்பா நன்றி நண்பா நன்றி நண்பா நன்றி நண்பா

[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Apr 10, 2010 5:28 pm

ஐயா மோகன்தாஸ் அவர்களே கை தட்டினது போதும்.உங்க கேள்விக்கு பதில் சொல்லவே இல்லையே.

[You must be registered and logged in to see this link.]
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 10, 2010 5:29 pm

Aathira wrote:;சபீர்

இதிலிந்து[/font"> நான் அனைத்து உறவுகளுக்கும் சொல்ல விரும்புவது என்னவென்றால் இப்படியான ஒரு அன்பான மனபாங்கு உள்ள தலைவன் ஒருவன் ஒரு கோடியில் ஒருத்தன்தான் இருப்பான் அவன்தான் இவன்(சிவா)
எனவேதான் சகோதர்களே நாம் என்றும் ஒரு குடும்பமாக ஒருதலைவனின் கீழ் கட்டு பட்டு என்றென்றும் இருப்போம் தயவு செய்து எந்த காரணத்துக்காகவும் நம் தலைவன் மனம் நோகும் படி ஒருபோதும் இருந்துவிட கூடாது கூடவே கூடாது என்று எனது கருத்தை மிக தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்
எனது கருத்தை நீங்கள் ஆமோதிகின்றீர்களா ...................................

அன்பு சபீர்,
நல்ல கேள்வி. அதற்கு மிகத்தெளிவான் அமைதியான, அடக்கமான
அழ்கான பதிலும் சிவாவின் அன்பு மனம் வெளிப்பட்டது தங்களால். தங்கள் கருத்தை நான் மதிக்கிறேன் சபீர். அத்துடன் ஒரு நாளும் சிவா மட்டுமல்ல ஈகரையின் என் அன்பான உறவுகள் ஒருவரின் மனமும் புன்படாதவாறு நடப்பேன் என்பதையும் என் அன்புத்தம்பி சபீருக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.... [You must be registered and logged in to see this image.].

[/quote]

நன்றி அக்கா நன்றி அக்கா நன்றி அக்கா நன்றி அக்கா நன்றி அக்கா நன்றி அக்கா

[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Apr 10, 2010 5:30 pm

சிவாவின் கருத்தை முழுக்க முழுக்க ஏற்கிறேன்...

சிவா இங்கே குறிப்பிட மறந்த ஒன்றையும் கூறிக்கொள்கிறேன்.

இத்தாலியக்காரி தன் கணவனின் மரணத்துக்கு பழிவாங்க எண்ணினாள் என்றால் இந்த நாற்காலி பொறுக்கி கருணாநிதிக்கு எங்கே போனது தமிழன் என்னும் எண்ணம்..?

தமிழனின் முதுகில் சவாரிசெய்து கோடிக்கணக்கில் கொள்ளை அடித்து பத்து தலைமுறைகளுக்கும் மேல் சொத்தை சேர்த்த இந்த மரத்தமிழன் செய்த துரோகம் மண்ணில் வெளிப்படும் நாள் தூரமில்லை.

அருமையான பதிலுக்கு ஹாட்ஸ் ஆஃப் சிவா...! [You must be registered and logged in to see this image.]

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 10, 2010 5:32 pm

கலை wrote:சிவாவின் கருத்தை முழுக்க முழுக்க ஏற்கிறேன்...

சிவா இங்கே குறிப்பிட மறந்த ஒன்றையும் கூறிக்கொள்கிறேன்.

இத்தாலியக்காரி தன் கணவனின் மரணத்துக்கு பழிவாங்க எண்ணினாள் என்றால் இந்த நாற்காலி பொறுக்கி கருணாநிதிக்கு எங்கே போனது தமிழன் என்னும் எண்ணம்..?

தமிழனின் முதுகில் சவாரிசெய்து கோடிக்கணக்கில் கொள்ளை அடித்து பத்து தலைமுறைகளுக்கும் மேல் சொத்தை சேர்த்த இந்த மரத்தமிழன் செய்த துரோகம் மண்ணில் வெளிப்படும் நாள் தூரமில்லை.

அருமையான பதிலுக்கு ஹாட்ஸ் ஆஃப் சிவா...! [You must be registered and logged in to see this image.]

நம் இருவர் எண்ணங்களும் என்றும் ஒன்றிணைந்துதான் செல்கிறது!

நன்றி நன்றி

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Apr 10, 2010 5:33 pm

சிவா wrote:
இத்தனை வருசமா பல உயிர்களை காவு கொடுத்து,காவு வாங்கி விடுதலை புலிகள் பெரிய அளவில் ஒன்னும் சாதிக்கவில்லையே ஏன்?ஒரு வேலை ஆயுதம் ஏந்தாமல் காந்திய வழியில் போராடி இருந்தா ஜெயிச்சு இருப்பாங்கன்னு என்னைக்காவது எண்ணியதுண்டா?

விடுதலைப் புலிகள் சாதிக்கவில்லை என்று யார் சொன்னது! உலகிலேயே அதி சக்தி வாய்ந்த போராட்ட வாதிகளாகத் திகழ்ந்தவர்கள் விடுதலைப் புலிகள்! அவர்களின் போராட்ட குணம் உலகம் முழுதும் கண்காணிக்கப்பட்டது.

தனி ஈழத்திற்கென தேசியமலர், தேசியக் கொடி, தேசிய மிருகம் என அமைத்து ஒரு தனி நாடாகத்தான் செயல்பட்டு வந்தார்கள்! இதுபோன்றதொரு கட்டுக் கோப்பான இயக்கம் இனி எங்கும் உருவாகப் போவதில்லை!

உலகெங்கும் உள்ள தமிழர்கள் தலை நிமிர்ந்து நிற்க துணைபுரிந்தவர்கள்!

உலகில் எங்கும் நடைபெறாத கொடுமை இந்த ஈழத்தமிழர்கள் விடயத்தில் நாம் நிகழ்த்திக் காட்டிவிட்டோம். தன் இனத்தையே அழித்த ஒரு இனம் நம் தமிழ் இனம்தான். நாளைய வரலாறு தமிழர்களை மிகக் கேவலமாக எழுதும். ஒரு இத்தாலிக் காரியின் கைக்கூலியாக செயல்படும் இந்திய அரசுதான் உலகின் மாபெரும் ஜனநாயக நாடு. ஆனால் இந்த ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும்பொழுது எங்கு சென்றது இந்த ஜனநாயகம்.

இந்தியாவும், இலங்கையும் விடுதலைப் புலிகளை அழித்துவிட்டதாக கனவு கண்டு கொண்டிருக்கிறது. இவ்வாறு பலமுறை முற்றாக அழிக்கப்பட்டு மீண்டும் உயிர்த்தெழுந்த சம்பவங்களை யாரும் மறுக்க முடியாது.

மீண்டும் ஈழப்புரட்சி துவங்கும், ஈழத் தமிழர்களின் கை ஓங்கும். அன்றுதான் உலகம் முழுதும் தமிழனின் திறமை புரியும். அந்த நாள் விரைவில் வர ஆண்டவனை வேண்டுகிறேன்.

[You must be registered and logged in to see this image.]

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 10, 2010 5:33 pm

valippokkan wrote:
சபீர் wrote:( மற்றவர்களுக்காக வாழுகின்ற உண்மை என்னவோ அது உன்னிடத்தில் நானறிந்த பாடம் அல்லவோ
பெற்றெடுத்து பெயரும் வைய்த்த ஈகரையின் தாய் என்றும் நீர்தான் தலைவா )

ஒரு இணையதளம் ஆரம்பித்து, அதில் தமிழின் சிறப்புகள் அனைத்தையும் உள்ளடக்க வேண்டும், அத்தளத்தில் உலகில் பறந்து விரிந்து வாழும் தமிழ் உறவுகளை ஒன்றிணைக்க வேண்டும்! தமிழில் உள்ள இணையத் தளங்களில் தனக்கென தனி இடத்தைப் பிடித்து, உலக இணைய அரங்கில் சிறப்பான இடத்தைப் ிடிக்க வேண்டும் என்ற கொள்கை வேட்கையுடன் ஆரம்பிக்கப் பட்ட தளமே ஈகரை தமிழ் களஞ்சியம் என சொல்ல ஆசைதான்-

உங்கள் மனதில் தோன்றிய இந்த ஆசைகள் இன்சா அல்லாஹ் முழுமையாக நிறைவேற ரொம்ப காலம் எடுக்காது தலைவா. கொடுக்கும் ஆக்கத்துக்கு பின்னோட்டம் இடுவதற்க்கு உறவுகள் இல்லாதது அப்போது ஆனால் கொடுக்கும் பின்னோட்டத்தை படித்து முடிக்க முடியாத அளவுக்கு பக்கம்கள் நிரம்பி வழிகின்றது இப்போது இது போதாதா எமது ஈகரை வளர்ச்சியடைந்து விட்டது என்பதை உணர்த்த.

கணினி மீது கொண்ட மோகம், தமிழின் மீது ஆர்வம், பொழுது போக்காக இணைய உலாவல் என் வழக்கம். பல இணையங்களைக் கண்டு, அதன் மீது மோகம் கொண்டு நமக்கும் ஒரு தனி வலை வேண்டுமென geocities.com - ல் 2002 ஆம் ஆண்டு படு அசத்தலாக (மிகக் கொடுரமான அமைப்புடன்) ஒரு இணைய தளம்

ஆரம்பித்தேன். அதன் பிறகு 2003 - ல் blogspot.com மிக எளிதாக தகவல்களை உள் வாங்கி சிறப்பான தோற்றத்தை தந்தது. அதில் பல வலைப்பூக்களை உருவாக்கி எழுதி வந்தேன்.

உங்களுடைய விடாமுயற்சிக்கும் பொறுமைக்கும் வெற்றி நிச்சயம் கிடைத்து விட்டது என்பது மேலேயுள்ள உங்கள் கருத்தில் இருந்து தெளிவாக அனைபேரும் விளங்கி கொள்ள முடிகின்றது ரொம்ப சந்தோசம்.

அதன் பிறகு பல கருத்துகளங்கள் அறிமுகமாகின. அவற்றின் மீது ஒரு மோகம். பலதரப்பட்ட தகவல்களை ஒரே இடத்தில் தொகுத்து வழங்கும் முறை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் தனி மனிதனாக அவ்வாறு செய்ய இயலாது என பல வருடங்களை இழந்து, முயற்சி செய்துதான் பார்ப்போமே என்ற முடிவில் இத்தளத்தை உருவாக்கினேன். என் வலைப்பூக்களில் உள்ள தகவல்கள் அனைத்தையும் இங்கு ஒன்று படுத்தும் வேலையில் இத் தளத்திற்கான வருகையாளர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளித்தது. சில நண்பர்களிடம் கட்டுரைகள் எழுதித் தருமாறு பல புத்தகங்களை வாங்கி கொடுத்து எழுதி பதிந்து வந்தேன்.

நிறைய நண்பர்கள் வருவார்கள், ஆனால் யாருமே பின்னுட்டம் இட மாட்டார்கள். அனைவரும் மன்மத ரகசியம் படித்த மயக்கத்தில் சென்று விடுவார்கள். மூன்று மாதங்களுக்கு பிறகு நட்புறவுகள் நிலைத்து

நிற்க ஆரம்பித்தார்கள். அதன் பிறகு அசுர வளரசி தான், இன்று வரை!

முயற்சி உடையார் இகழ்ச்சி யடையார் என்கின்ற வார்த்தையை உண்மைபடுத்தி காட்டியுள்ளீர்கள் இக்கருத்தின் மூலம் நிறைய பேருக்கும் தன்னம்பிக்கையூட்டி விட்டீர்கள் தலைவ

நன்மைகள்:* இங்கு எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் பல புத்தகங்களைப் படித்ததில் பொது அறிவு ஓரளவு தேறியுள்ளது என எண்ணுகிறேன்.

* தமிழில் தகவல்களை தேடுவோருக்கு ஒரு நல்ல தளம் அமைந்ததில் அளவில்லா மகிழ்ச்சி.

* முகமறியா நட்புகளின் அளவற்ற அன்பு கிடைத்ததில் இப்பூவுலகில் பிறந்ததின் பயனை அடைந்த ஒரு அளவில்லா ஆனந்தம்.

* இத்தளத்தின் மூலம்தான் தமிழில் சிறப்புற எழுதப் பழகிக் கொண்டேன் என்று நண்பர்கள் சொல்லும் பொழுது மனதிற்குள் பேரானந்தம்.

* துங்கி எழும் பொழுது எனக்கென ஒரு தனி உலகம் காத்துக் கொண்டிருக்கிறது என்ற நினைவு ஏற்படுத்தும் மட்டற்ற மகிழ்ச்சி, அவ்வப்பொழுது ஏற்படும் மன பாரங்களை தகர்த்தெறிந்து என்றும் இன்முகத்துடன் வலம் வர வைக்கிறது.

நீங்கள் அடைந்த நண்மைகளை அனைபேருக்கும் தெரிந்திருக்கவேண்டும் என்ற ஒரு சின்ன ஆசையிலேதான் கேட்டிருந்தேன் நான் எதிபார்த்ததை விட அதிகமான விளக்கம்களை தந்து இன்னுமொரு படி அதிகமான பாசத்தை எங்கள் அனைபேரிடமும் இருந்து சுவிகரித்து விட்டீர்கள் எங்கள் மன்னா உங்களுக்கு நன்றி சொல்லி வாழ்த்த எனக்கு வார்த்தைகளே இல்லை தலைவ

தீமைகள்:ஒருவரிடம் பழகும் பொழுது நம்மிடம் உள்ள மகிழ்ச்சியான சம்பவங்களை மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டும். துயரங்களை, கஷ்டங்களை பகிரக் கூடாது. எனக்கு ஏற்பட்ட மனக் கஷ்டங்கள் என்னுள்ளே புதைந்து போகட்டும். என்னைக் காயப்படுத்திய உறவுகள் தெரிந்து செய்திருக்க மாடடார்கள்.

பொது வாழ்வென்று வந்துவிட்டால் இதுபோன்ற நிகழ்வுகளை சந்திக்க நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்

ஈகரை உறவுகளே நம் தலைவனின் எனக்குஏற்பட்டமனக்கஷ்டங்கள்என்னுள்ளேபுதைந்துபோகட்டும். என்னைக்காயப்படுத்தியஉறவுகள்தெரிந்துசெய்திருக்கமாடடார்கள். இந்த தியாக மனபாங்கு வேறுயாருக்குதான் வரும் நம் தலைவனை தவிர. இன்ப துன்பம் இரண்டையும் கட்டாயம் பகிர்த்து கொள்ளவேண்டும் அப்போதுதான் மனகஷ்டம்கள் நீங்கும் ஆனால் தலைவர்

என்றவகைலே அவருக்கு ஏற்பட துயரம்கள் கஷ்டம்களை வெளியிலே சொன்னால் நட்புறவுக்கு களங்கம் ஏற்பட்டு விடும் என்று நினைக்கின்றது நியாயமான ஒன்றுதான் .

இதிலிந்து நான் அனைத்து உறவுகளுக்கும் சொல்ல விரும்புவது என்னவென்றால் இப்படியான ஒரு அன்பான மனபாங்கு உள்ள தலைவன் ஒருவன் ஒரு கோடியில் ஒருத்தன்தான் இருப்பான் அவன்தான் இவன்(சிவா)
எனவேதான் சகோதர்களே நாம் என்றும் ஒரு குடும்பமாக ஒருதலைவனின் கீழ் கட்டு பட்டு என்றென்றும் இருப்போம் தயவு செய்து எந்த காரணத்துக்காகவும் நம் தலைவன் மனம் நோகும் படி ஒருபோதும் இருந்துவிட கூடாது கூடவே கூடாது என்று எனது கருத்தை மிக தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்

எனது கருத்தை நீங்கள் ஆமோதிகின்றீர்களா ....................................

சிவா அவர்களிற்கான கேள்வி அருமை, பதில் மனதைத் தொட்டது, அன்பு உறவுகளுடன் பயணிப்பதில் பெருமை கொள்கின்றேன்.
யார் மனதையும் நோகடிக்காமல் இருக்கவே விரும்புகின்றேன், அப்படி நோகடிக்கவும் மாட்டேன் என்பதனைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மற்றயவர்களிற்கான கேள்விகளையும் பார்த்திடும் ஆவலில் உள்ளேன் சபீர் அவர்களே!

நிச்சயம் தொடரும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 10, 2010 5:34 pm

சிவா wrote:
இத்தனை வருசமா பல உயிர்களை காவு கொடுத்து,காவு வாங்கி விடுதலை புலிகள் பெரிய அளவில் ஒன்னும் சாதிக்கவில்லையே ஏன்?ஒரு வேலை ஆயுதம் ஏந்தாமல் காந்திய வழியில் போராடி இருந்தா ஜெயிச்சு இருப்பாங்கன்னு என்னைக்காவது எண்ணியதுண்டா?

விடுதலைப் புலிகள் சாதிக்கவில்லை என்று யார் சொன்னது! உலகிலேயே அதி சக்தி வாய்ந்த போராட்ட வாதிகளாகத் திகழ்ந்தவர்கள் விடுதலைப் புலிகள்! அவர்களின் போராட்ட குணம் உலகம் முழுதும் கண்காணிக்கப்பட்டது.

தனி ஈழத்திற்கென தேசியமலர், தேசியக் கொடி, தேசிய மிருகம் என அமைத்து ஒரு தனி நாடாகத்தான் செயல்பட்டு வந்தார்கள்! இதுபோன்றதொரு கட்டுக் கோப்பான இயக்கம் இனி எங்கும் உருவாகப் போவதில்லை!

உலகெங்கும் உள்ள தமிழர்கள் தலை நிமிர்ந்து நிற்க துணைபுரிந்தவர்கள்!

உலகில் எங்கும் நடைபெறாத கொடுமை இந்த ஈழத்தமிழர்கள் விடயத்தில் நாம் நிகழ்த்திக் காட்டிவிட்டோம். தன் இனத்தையே அழித்த ஒரு இனம் நம் தமிழ் இனம்தான். நாளைய வரலாறு தமிழர்களை மிகக் கேவலமாக எழுதும். ஒரு இத்தாலிக் காரியின் கைக்கூலியாக செயல்படும் இந்திய அரசுதான் உலகின் மாபெரும் ஜனநாயக நாடு. ஆனால் இந்த ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும்பொழுது எங்கு சென்றது இந்த ஜனநாயகம்.

இந்தியாவும், இலங்கையும் விடுதலைப் புலிகளை அழித்துவிட்டதாக கனவு கண்டு கொண்டிருக்கிறது. இவ்வாறு பலமுறை முற்றாக அழிக்கப்பட்டு மீண்டும் உயிர்த்தெழுந்த சம்பவங்களை யாரும் மறுக்க முடியாது.

மீண்டும் ஈழப்புரட்சி துவங்கும், ஈழத் தமிழர்களின் கை ஓங்கும். அன்றுதான் உலகம் முழுதும் தமிழனின் திறமை புரியும். அந்த நாள் விரைவில் வர ஆண்டவனை வேண்டுகிறேன்.
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Apr 10, 2010 6:03 pm

சிவா wrote:
இத்தனை வருசமா பல உயிர்களை காவு கொடுத்து,காவு வாங்கி விடுதலை புலிகள் பெரிய அளவில் ஒன்னும் சாதிக்கவில்லையே ஏன்?ஒரு வேலை ஆயுதம் ஏந்தாமல் காந்திய வழியில் போராடி இருந்தா ஜெயிச்சு இருப்பாங்கன்னு என்னைக்காவது எண்ணியதுண்டா?

விடுதலைப் புலிகள் சாதிக்கவில்லை என்று யார் சொன்னது! உலகிலேயே அதி சக்தி வாய்ந்த போராட்ட வாதிகளாகத் திகழ்ந்தவர்கள் விடுதலைப் புலிகள்! அவர்களின் போராட்ட குணம் உலகம் முழுதும் கண்காணிக்கப்பட்டது.

தனி ஈழத்திற்கென தேசியமலர், தேசியக் கொடி, தேசிய மிருகம் என அமைத்து ஒரு தனி நாடாகத்தான் செயல்பட்டு வந்தார்கள்! இதுபோன்றதொரு கட்டுக் கோப்பான இயக்கம் இனி எங்கும் உருவாகப் போவதில்லை!

உலகெங்கும் உள்ள தமிழர்கள் தலை நிமிர்ந்து நிற்க துணைபுரிந்தவர்கள்!

உலகில் எங்கும் நடைபெறாத கொடுமை இந்த ஈழத்தமிழர்கள் விடயத்தில் நாம் நிகழ்த்திக் காட்டிவிட்டோம். தன் இனத்தையே அழித்த ஒரு இனம் நம் தமிழ் இனம்தான். நாளைய வரலாறு தமிழர்களை மிகக் கேவலமாக எழுதும். ஒரு இத்தாலிக் காரியின் கைக்கூலியாக செயல்படும் இந்திய அரசுதான் உலகின் மாபெரும் ஜனநாயக நாடு. ஆனால் இந்த ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும்பொழுது எங்கு சென்றது இந்த ஜனநாயகம்.

இந்தியாவும், இலங்கையும் விடுதலைப் புலிகளை அழித்துவிட்டதாக கனவு கண்டு கொண்டிருக்கிறது. இவ்வாறு பலமுறை முற்றாக அழிக்கப்பட்டு மீண்டும் உயிர்த்தெழுந்த சம்பவங்களை யாரும் மறுக்க முடியாது.

மீண்டும் ஈழப்புரட்சி துவங்கும், ஈழத் தமிழர்களின் கை ஓங்கும். அன்றுதான் உலகம் முழுதும் தமிழனின் திறமை புரியும். அந்த நாள் விரைவில் வர ஆண்டவனை வேண்டுகிறேன்.

முழுவதும் உடன்பாடான கருத்து சிவா.. ஆண்டாண்டு காலமாய் ஒற்றுமையாய் செயல்பட்டவர்கள் புலிகள்.. சிந்திய இரத்தத்துளிகள் ஒவ்வொன்றும் எழும் தமிழ்ப்புலிகளாய் எழும் என்பதில் எந்த ஐயமுமில்லை..கருத்துக்கு நன்றி சிவா..
[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sat Apr 10, 2010 6:26 pm

உதயசுதா wrote:நான் கேள்வி கேட்க விரும்பும் நண்பர்கள்;

மோகன் தாஸ்

சிறந்த மனைவி எப்படி இருக்கனும்ன்னு நீங்க நினைக்கறிங்க?
ஒரு நல்ல இல் வாழ்க்கைக்கு தேவை பணப்பொருத்தமா,
மனப்பொருத்தமா?

சுதா நான் உங்களுடைய கேள்வியை இப்போதுதான் பார்த்தேன் அருமையான கேள்வி தரமான நேரம் என்னை பிடித்து உள்ளீர்கள் என்று நினைக்கிறேன் அதுவும் இந்த கேள்வி என்னிடமா கேட்டு உள்ளீர்கள் எனது பதிலை நான் சொல்கிறேன்..

பதில்:அதாவது வந்து சிறந்த மனைவி எப்படி இருக்கனும் என்றால் முதலில் கணவனை நன்றாக புரிந்து இருக்க வேண்டும், அதாவது நல்ல புரிந்தணர்வு இரண்டாவது நம்பிக்கை வாழ்க்கையில் தற்போது வரும் பிரச்சனைக்கு காரணமே சந்தேகங்கள்தான் அதனால் சந்தேகத்தை நிறுத்தி மனசில நம்பி்க்கை கொள்ளனும் எதை எடுத்தாலும் சந்தேகப்படக்கூடாது சந்தேகப்பட்டால் வாழ்க்கை கசப்பாக மாறி விடும் அதுவும் பொதுவாக இருவர் இடத்திலும் கூடாது மற்றது விட்டு கொடுத்தல் கணவன் மனைவி பிரச்சினை படும் போது ஒரு ஆள் அதனை விட்டு கொடுத்தால் மிகவும் சுவாரிசியமாக அந்த பிரச்சினை நீங்கி சீக்கிரம் சமாதனம் ஆகி விடும் இவை மூன்றும் கட்டாயம் சிறந்த மனைவியிடம் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்..

அதைய போல் உங்கள் தொடர் கேள்விக்கான பதில் சிறந்த வாழ்க்கைக்கு என்ன பொருத்த வரையில் தற்போது இரண்டும் கட்டாயம் தேவை என்றுதான் சொல்லுவேன் ஆனால் அளவு மீறாமல் இரண்டும் வேண்டும். ஆனால் அதிக பங்களிப்பு நல்ல மனம்தான் வேண்டும் அதற்கு பிறகுதான் பணம் பசி வந்தால் பத்தும் பறந்து விடும் என்று சொல்வார்கள் தமிழ் பாடத்தில் நான் படித்திருக்கிறேன் அந்த பத்தில்..வாழ்க்கையும் அடங்கும் அந்த பசியை தீர்ப்பதற்கு பணம்தான் வேண்டும் என்று சொல்லும் போது பணமும் வாழ்க்கைக்கு தேவை அதை விட மேலாக நல்ல மனமும் தேவை என்றுதான் சொல்வேன்.....எனது சிறிய பதில் உங்களுடைய கேள்விக்கு நன்றி...சுதா.

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Sponsored content

PostSponsored content

Page 43 of 55 Previous  1 ... 23 ... 42, 43, 44 ... 49 ... 55  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக