புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 42 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 42 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 42 Poll_c10 
32 Posts - 42%
heezulia

Dr.S.Soundarapandian

2 Posts - 3%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Balaurushya

Saravananj

1 Post - 1%
mohamed nizamudeen

Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்

398 Posts - 49%

268 Posts - 33%

72 Posts - 9%
T.N.Balasubramanian
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 42 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 42 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 42 Poll_c10 
30 Posts - 4%

26 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.

Page 42 of 55 Previous  1 ... 22 ... 41, 42, 43 ... 48 ... 55  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Feb 14, 2010 6:06 pm

First topic message reminder :

ஈகரை நண்பர்களே....

குதூகலத்திரிகள் குறைவில்லை இங்கே...

கொஞ்சம் நெகிழ்வும் கொஞ்சம் மகிழ்வும் நிறைந்த திரியாக இது இருக்குமென நம்பி உங்கள் ஆதரவுடன் இத்திரியைத் தொடங்குகிறேன்.

இந்த திரியின் பெயர் ‘’ ஈகரை தொடர் ஓட்டம்...!’’

இத்திரியின் சின்னம் : [You must be registered and logged in to see this image.]

சரி என்ன திரி இதுன்னுசொல்லவரேன்...

இது ஒரு தொடரோட்டம்.

நம் நண்பரில் ஒருவர் தமக்கு பிடித்த ஐந்து பேரிடம் தலா ஒவ்வொரு கேள்வி கேட்பார். கேள்விகேட்கப்படுபவர் மனம் புண்படாத வகையில் கேள்விகள் இருத்தல் வேண்டும்.

கேள்விகேட்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்குள் இங்கே பதிலளிப்பார்.

ஐந்து பேரும் பதிலளித்தபின் அந்த ஐந்து பேரில் ஒருவர் வேறு ஐந்து பேரிடம் தலா ஒரு கேள்வி கேட்பார்.

இவ்வாறாக தொடர்ந்து செல்லும் இந்த தொடரோட்டம்.

சில விதிகள்:

1.ஐந்து பேர் என்பது லட்சியம் என்றாலும் அதற்கும் மேலும் கேள்விகள் கேட்கப்படலாம்.

2.கேள்விகள் தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியோ விரசமானவைகளாகவோ இருத்தல் கூடாது. நெருங்கிய நண்பர் என்ற வகையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றிய கேள்விகள் கேட்கலாம். அவர் விரும்பினால் பதிலளிக்கவும் நிராகரிக்கவும் உரிமை உண்டு.

3. இது மிகவும் நட்பு தொடர்பானவை என்பதால் ஒருவரது பதிலைப்பற்றி தேவையற்ற விமரிசனங்களை எங்கும் எடுத்துச்செல்லுதல் கூடாது.

4. தேவைப்பட்டால் விதிமுறைகளை கூட்டிக்கொள்ள நிர்வாகத்தினருக்கு முழூரிமை உண்டு.

[You must be registered and logged in to see this image.] சரி நண்பர்களே...!

இனி இந்த புதுமை முயற்சியைத் தொடங்கலாமா...?

நானே முதலில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து கேள்விகளை வழங்கி தொடங்குகிறேன்...

1. சிவா :

அன்புத் தம்பி சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.

2. உதய சுதா :

காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு உகந்தது என்று கருதுகிறீர்களா...? இல்லை எனில் காரணம் கூறுங்களேன்.

3. தமிழன் :

உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். மறக்க முடியாத நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் இருப்பின் பகிருங்களேன்.

4.அப்புக்குட்டி :

இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ உங்களிடம் எதுவாகிலும் ஆலோசனைகள் உள்ளதா...? பகிருங்களேன்.

5. கலைமூன் :

நீங்கள் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு தமிழில் எழுத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னவாக கருதுகிறீர்கள்...?

நான் புதியவன் என்பதால் எனக்கு கண்ணில் பட்ட நண்பர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளேன். தொடர்ந்து வரும் வாய்ப்புகளில் உங்கள் அனைவரிடமும் கேள்வி கேட்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் ஆதரவைத்தெரிவித்து இந்த தொடர் ஓட்டத்தை சிறப்பிப்பீர்கள் என நம்பிக்கையுடன்....

கலை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Apr 10, 2010 4:07 pm

அருமையான கேள்விகள் உதயசுதா... என் பதிலை விரைவில் தருகிறேன்... [You must be registered and logged in to see this image.]

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 10, 2010 5:11 pm

இத்தனை வருசமா பல உயிர்களை காவு கொடுத்து,காவு வாங்கி விடுதலை புலிகள் பெரிய அளவில் ஒன்னும் சாதிக்கவில்லையே ஏன்?ஒரு வேலை ஆயுதம் ஏந்தாமல் காந்திய வழியில் போராடி இருந்தா ஜெயிச்சு இருப்பாங்கன்னு என்னைக்காவது எண்ணியதுண்டா?

விடுதலைப் புலிகள் சாதிக்கவில்லை என்று யார் சொன்னது! உலகிலேயே அதி சக்தி வாய்ந்த போராட்ட வாதிகளாகத் திகழ்ந்தவர்கள் விடுதலைப் புலிகள்! அவர்களின் போராட்ட குணம் உலகம் முழுதும் கண்காணிக்கப்பட்டது.

தனி ஈழத்திற்கென தேசியமலர், தேசியக் கொடி, தேசிய மிருகம் என அமைத்து ஒரு தனி நாடாகத்தான் செயல்பட்டு வந்தார்கள்! இதுபோன்றதொரு கட்டுக் கோப்பான இயக்கம் இனி எங்கும் உருவாகப் போவதில்லை!

உலகெங்கும் உள்ள தமிழர்கள் தலை நிமிர்ந்து நிற்க துணைபுரிந்தவர்கள்!

உலகில் எங்கும் நடைபெறாத கொடுமை இந்த ஈழத்தமிழர்கள் விடயத்தில் நாம் நிகழ்த்திக் காட்டிவிட்டோம். தன் இனத்தையே அழித்த ஒரு இனம் நம் தமிழ் இனம்தான். நாளைய வரலாறு தமிழர்களை மிகக் கேவலமாக எழுதும். ஒரு இத்தாலிக் காரியின் கைக்கூலியாக செயல்படும் இந்திய அரசுதான் உலகின் மாபெரும் ஜனநாயக நாடு. ஆனால் இந்த ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும்பொழுது எங்கு சென்றது இந்த ஜனநாயகம்.

இந்தியாவும், இலங்கையும் விடுதலைப் புலிகளை அழித்துவிட்டதாக கனவு கண்டு கொண்டிருக்கிறது. இவ்வாறு பலமுறை முற்றாக அழிக்கப்பட்டு மீண்டும் உயிர்த்தெழுந்த சம்பவங்களை யாரும் மறுக்க முடியாது.

மீண்டும் ஈழப்புரட்சி துவங்கும், ஈழத் தமிழர்களின் கை ஓங்கும். அன்றுதான் உலகம் முழுதும் தமிழனின் திறமை புரியும். அந்த நாள் விரைவில் வர ஆண்டவனை வேண்டுகிறேன்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Apr 10, 2010 5:15 pm

நன்றி தல இந்த பதிலா தான் நான் உங்க கிட்ட எதிர்பார்த்தேன்.நீங்க சொன்னதுல சிலவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் மத்த விசயங்களில் நீங்க சொல்லி இருக்கற கருத்துகளை நானும் ஆமோதிக்கிறேன்.

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 10, 2010 5:16 pm

அடுத்த முறை இதுபோன்று கேள்விகள் கேட்பவர்கள், யாருக்கு கேள்விகளை தொடுத்துள்ளிர்களோ அவர்களுக்கு தனிமடலில் மறவாமல் கீழ்கண்டவாறு தெரிவிக்கவும்.

"இன்றைய எனது கேள்விப் பதில் பகுதியில் தங்களுக்கான எனது கேள்வி இவ்வாறு இடம்பெற்றுள்ளது, தயவு செய்து பதிலளிக்கவும்"

நன்றி

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 10, 2010 5:17 pm

சிவா wrote:அடுத்த முறை இதுபோன்று கேள்விகள் கேட்பவர்கள், யாருக்கு கேள்விகளை தொடுத்துள்ளிர்களோ அவர்களுக்கு தனிமடலில் மறவாமல் கீழ்கண்டவாறு தெரிவிக்கவும்.

"இன்றைய எனது கேள்விப் பதில் பகுதியில் தங்களுக்கான எனது கேள்வி இவ்வாறு இடம்பெற்றுள்ளது, தயவு செய்து பதிலளிக்கவும்"

நன்றி
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Apr 10, 2010 5:18 pm

சிவா wrote:
இத்தனை வருசமா பல உயிர்களை காவு கொடுத்து,காவு வாங்கி விடுதலை புலிகள் பெரிய அளவில் ஒன்னும் சாதிக்கவில்லையே ஏன்?ஒரு வேலை ஆயுதம் ஏந்தாமல் காந்திய வழியில் போராடி இருந்தா ஜெயிச்சு இருப்பாங்கன்னு என்னைக்காவது எண்ணியதுண்டா?

விடுதலைப் புலிகள் சாதிக்கவில்லை என்று யார் சொன்னது! உலகிலேயே அதி சக்தி வாய்ந்த போராட்ட வாதிகளாகத் திகழ்ந்தவர்கள் விடுதலைப் புலிகள்! அவர்களின் போராட்ட குணம் உலகம் முழுதும் கண்காணிக்கப்பட்டது.

தனி ஈழத்திற்கென தேசியமலர், தேசியக் கொடி, தேசிய மிருகம் என அமைத்து ஒரு தனி நாடாகத்தான் செயல்பட்டு வந்தார்கள்! இதுபோன்றதொரு கட்டுக் கோப்பான இயக்கம் இனி எங்கும் உருவாகப் போவதில்லை!

உலகெங்கும் உள்ள தமிழர்கள் தலை நிமிர்ந்து நிற்க துணைபுரிந்தவர்கள்!

உலகில் எங்கும் நடைபெறாத கொடுமை இந்த ஈழத்தமிழர்கள் விடயத்தில் நாம் நிகழ்த்திக் காட்டிவிட்டோம். தன் இனத்தையே அழித்த ஒரு இனம் நம் தமிழ் இனம்தான். நாளைய வரலாறு தமிழர்களை மிகக் கேவலமாக எழுதும். ஒரு இத்தாலிக் காரியின் கைக்கூலியாக செயல்படும் இந்திய அரசுதான் உலகின் மாபெரும் ஜனநாயக நாடு. ஆனால் இந்த ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும்பொழுது எங்கு சென்றது இந்த ஜனநாயகம்.

இந்தியாவும், இலங்கையும் விடுதலைப் புலிகளை அழித்துவிட்டதாக கனவு கண்டு கொண்டிருக்கிறது. இவ்வாறு பலமுறை முற்றாக அழிக்கப்பட்டு மீண்டும் உயிர்த்தெழுந்த சம்பவங்களை யாரும் மறுக்க முடியாது.

மீண்டும் ஈழப்புரட்சி துவங்கும், ஈழத் தமிழர்களின் கை ஓங்கும். அன்றுதான் உலகம் முழுதும் தமிழனின் திறமை புரியும். அந்த நாள் விரைவில் வர ஆண்டவனை வேண்டுகிறேன்.

அருமையான பதில் அண்ணா பின்னிட்டீங்கள் வாழ்த்துக்கள். நன்றி நன்றி அன்பு மலர்

[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 10, 2010 5:19 pm

உதயசுதா wrote:நன்றி தல இந்த பதிலா தான் நான் உங்க கிட்ட எதிர்பார்த்தேன்.நீங்க சொன்னதுல சிலவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் மத்த விசயங்களில் நீங்க சொல்லி இருக்கற கருத்துகளை நானும் ஆமோதிக்கிறேன்.

மாற்றுக் கருத்துகளால் தான் நாம் இவ்வளவு நவீன வாழ்க்கையை அனுபவிக்கிறோம். ஒரு கருத்திற்கு மாற்றுக்கருத்து எங்கு உருவாகிறதோ அங்குதான் அறிவுடைய மக்கள் வசிக்கிறார்கள்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Apr 10, 2010 5:19 pm

தலைமை எவ்வழியோ நாங்களும் அவ்வழி.
கண்டிப்பா நீங்க சொல்றது சரி.

[You must be registered and logged in to see this link.]
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 10, 2010 5:23 pm

கலை wrote:சபீரின் பெருந்தன்மையும் உதவும் மனப்பான்மையும் மிகவும் பாராட்டத்தக்கது.. மனிதன் ஒருமுறை பிறக்கிறான் ஒரே முறைதான் இறக்கிறான். அந்த குறுகிய காலத்தில் தனக்காக மட்டுமே வாழ்ந்து மறைவதில் என்ன பயன் இருக்கிறது?

மனிதன் மறைந்த பின்னும் மக்கள் மனதில் வாழவேண்டும். அத்தகைய வாழ்க்கையே சிறப்பாகும்.

உங்கள் மனிதாபிமானத்துக்கு வணக்கங்கள் சபீர்...! [You must be registered and logged in to see this image.]

நன்றி சார் நன்றி சார்நன்றி சார்நன்றி சார்நன்றி சார்நன்றி சார்

[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sat Apr 10, 2010 5:24 pm

சிவா wrote:
உதயசுதா wrote:நன்றி தல இந்த பதிலா தான் நான் உங்க கிட்ட எதிர்பார்த்தேன்.நீங்க சொன்னதுல சிலவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் மத்த விசயங்களில் நீங்க சொல்லி இருக்கற கருத்துகளை நானும் ஆமோதிக்கிறேன்.

மாற்றுக் கருத்துகளால் தான் நாம் இவ்வளவு நவீன வாழ்க்கையை அனுபவிக்கிறோம். ஒரு கருத்திற்கு மாற்றுக்கருத்து எங்கு உருவாகிறதோ அங்குதான் அறிவுடைய மக்கள் வசிக்கிறார்கள்.
[You must be registered and logged in to see this image.]

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Sponsored content

PostSponsored content

Page 42 of 55 Previous  1 ... 22 ... 41, 42, 43 ... 48 ... 55  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக