புதிய பதிவுகள்
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 41 I_vote_lcapதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 41 I_voting_barதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 41 I_vote_rcap 
115 Posts - 76%
heezulia

19 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 3%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

280 Posts - 77%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

2 Posts - 1%
kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.

Page 41 of 55 Previous  1 ... 22 ... 40, 41, 42 ... 48 ... 55  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun 14 Feb 2010 - 19:36

First topic message reminder :

ஈகரை நண்பர்களே....

குதூகலத்திரிகள் குறைவில்லை இங்கே...

கொஞ்சம் நெகிழ்வும் கொஞ்சம் மகிழ்வும் நிறைந்த திரியாக இது இருக்குமென நம்பி உங்கள் ஆதரவுடன் இத்திரியைத் தொடங்குகிறேன்.

இந்த திரியின் பெயர் ‘’ ஈகரை தொடர் ஓட்டம்...!’’

இத்திரியின் சின்னம் : [You must be registered and logged in to see this image.]

சரி என்ன திரி இதுன்னுசொல்லவரேன்...

இது ஒரு தொடரோட்டம்.

நம் நண்பரில் ஒருவர் தமக்கு பிடித்த ஐந்து பேரிடம் தலா ஒவ்வொரு கேள்வி கேட்பார். கேள்விகேட்கப்படுபவர் மனம் புண்படாத வகையில் கேள்விகள் இருத்தல் வேண்டும்.

கேள்விகேட்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்குள் இங்கே பதிலளிப்பார்.

ஐந்து பேரும் பதிலளித்தபின் அந்த ஐந்து பேரில் ஒருவர் வேறு ஐந்து பேரிடம் தலா ஒரு கேள்வி கேட்பார்.

இவ்வாறாக தொடர்ந்து செல்லும் இந்த தொடரோட்டம்.

சில விதிகள்:

1.ஐந்து பேர் என்பது லட்சியம் என்றாலும் அதற்கும் மேலும் கேள்விகள் கேட்கப்படலாம்.

2.கேள்விகள் தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியோ விரசமானவைகளாகவோ இருத்தல் கூடாது. நெருங்கிய நண்பர் என்ற வகையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றிய கேள்விகள் கேட்கலாம். அவர் விரும்பினால் பதிலளிக்கவும் நிராகரிக்கவும் உரிமை உண்டு.

3. இது மிகவும் நட்பு தொடர்பானவை என்பதால் ஒருவரது பதிலைப்பற்றி தேவையற்ற விமரிசனங்களை எங்கும் எடுத்துச்செல்லுதல் கூடாது.

4. தேவைப்பட்டால் விதிமுறைகளை கூட்டிக்கொள்ள நிர்வாகத்தினருக்கு முழூரிமை உண்டு.

[You must be registered and logged in to see this image.] சரி நண்பர்களே...!

இனி இந்த புதுமை முயற்சியைத் தொடங்கலாமா...?

நானே முதலில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து கேள்விகளை வழங்கி தொடங்குகிறேன்...

1. சிவா :

அன்புத் தம்பி சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.

2. உதய சுதா :

காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு உகந்தது என்று கருதுகிறீர்களா...? இல்லை எனில் காரணம் கூறுங்களேன்.

3. தமிழன் :

உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். மறக்க முடியாத நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் இருப்பின் பகிருங்களேன்.

4.அப்புக்குட்டி :

இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ உங்களிடம் எதுவாகிலும் ஆலோசனைகள் உள்ளதா...? பகிருங்களேன்.

5. கலைமூன் :

நீங்கள் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு தமிழில் எழுத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னவாக கருதுகிறீர்கள்...?

நான் புதியவன் என்பதால் எனக்கு கண்ணில் பட்ட நண்பர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளேன். தொடர்ந்து வரும் வாய்ப்புகளில் உங்கள் அனைவரிடமும் கேள்வி கேட்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் ஆதரவைத்தெரிவித்து இந்த தொடர் ஓட்டத்தை சிறப்பிப்பீர்கள் என நம்பிக்கையுடன்....

கலை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu 8 Apr 2010 - 12:43

சிவா wrote:நண்பர்களின் ஆதரவும், ஊக்கமும் என்னை மேலும் உற்சாகமடையச் செய்துள்ளது. நான் என்று ஒரு துளியாக ஒதுங்கி நிற்பதை விட நாம் என்று சமுத்திரமாக இணைந்து நிற்போம்.

(ஆனால் இந்த தலைவன் என்பதுதான் நன்றாக இல்லை. இன்றைய சூழலில் தலைவன் என்பவன் எதற்கும் தகுதியற்றவன் என்பதை அரசியல் தலைவர்கள் நிரூபித்து வருகிறார்கள். அந்த லிஸ்டில் என்னையும் சேர்த்து விடாதிர்கள். உங்களின் சகோதரனாக இருக்கவே ஆசைப்படுகிறேன்.)

உறுதியாக இணைந்து நிற்போம் அண்ணா [You must be registered and logged in to see this image.]

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu 8 Apr 2010 - 12:45

சிவா wrote:நண்பர்களின் ஆதரவும், ஊக்கமும் என்னை மேலும் உற்சாகமடையச் செய்துள்ளது. நான் என்று ஒரு துளியாக ஒதுங்கி நிற்பதை விட நாம் என்று சமுத்திரமாக இணைந்து நிற்போம்.

(ஆனால் இந்த தலைவன் என்பதுதான் நன்றாக இல்லை. இன்றைய சூழலில் தலைவன் என்பவன் எதற்கும் தகுதியற்றவன் என்பதை அரசியல் தலைவர்கள் நிரூபித்து வருகிறார்கள். அந்த லிஸ்டில் என்னையும் சேர்த்து விடாதிர்கள். உங்களின் சகோதரனாக இருக்கவே ஆசைப்படுகிறேன்.)

உங்கள் ஆசை எங்கள் பாக்கியம்...தங்கள் விருப்பப்படியே... எல்லாம்...
[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu 8 Apr 2010 - 12:50

[quote="நிர்மல்"]
சிவா wrote:நண்பர்களின் ஆதரவும், ஊக்கமும் என்னை மேலும் உற்சாகமடையச் செய்துள்ளது. நான் என்று ஒரு துளியாக ஒதுங்கி நிற்பதை விட நாம் என்று சமுத்திரமாக இணைந்து நிற்போம்.

(ஆனால் இந்த தலைவன் என்பதுதான் நன்றாக இல்லை. இன்றைய சூழலில் தலைவன் என்பவன் எதற்கும் தகுதியற்றவன் என்பதை அரசியல் தலைவர்கள் நிரூபித்து வருகிறார்கள். அந்த லிஸ்டில் என்னையும் சேர்த்து விடாதிர்கள். உங்களின் சகோதரனாக இருக்கவே ஆசைப்படுகிறேன்.)

உறுதியாக இணைந்து நிற்போம் அண்ணா

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu 8 Apr 2010 - 12:54

சிவா wrote:நண்பர்களின் ஆதரவும், ஊக்கமும் என்னை மேலும் உற்சாகமடையச் செய்துள்ளது. நான் என்று ஒரு துளியாக ஒதுங்கி நிற்பதை விட நாம் என்று சமுத்திரமாக இணைந்து நிற்போம்.

(ஆனால் இந்த தலைவன் என்பதுதான் நன்றாக இல்லை. இன்றைய சூழலில் தலைவன் என்பவன் எதற்கும் தகுதியற்றவன் என்பதை அரசியல் தலைவர்கள் நிரூபித்து வருகிறார்கள். அந்த லிஸ்டில் என்னையும் சேர்த்து விடாதிர்கள். உங்களின் சகோதரனாக இருக்கவே ஆசைப்படுகிறேன்.)

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu 8 Apr 2010 - 13:06

Tamilzhan wrote:
சிவா wrote:நண்பர்களின் ஆதரவும், ஊக்கமும் என்னை மேலும் உற்சாகமடையச் செய்துள்ளது. நான் என்று ஒரு துளியாக ஒதுங்கி நிற்பதை விட நாம் என்று சமுத்திரமாக இணைந்து நிற்போம்.

(ஆனால் இந்த தலைவன் என்பதுதான் நன்றாக இல்லை. இன்றைய சூழலில் தலைவன் என்பவன் எதற்கும் தகுதியற்றவன் என்பதை அரசியல் தலைவர்கள் நிரூபித்து வருகிறார்கள். அந்த லிஸ்டில் என்னையும் சேர்த்து விடாதிர்கள். உங்களின் சகோதரனாக இருக்கவே ஆசைப்படுகிறேன்.)

[You must be registered and logged in to see this image.]

தகுதி இருப்பவர்க்கு தான் தலைவன் பதவி தோழரே!
எல்லாரும் தலைவன் ஆகலாம்,
தலைவன் என்ற பொருள் ஆகாது.

இங்கு ஒரு நபி மொழியை சொல்கிறேன்.
நீங்கள் இருவராக இருந்தால்,அதில்
ஒருவரை அமிராக (தலைவானாக )தேர்ந்து எடுத்துக்கொள்ளுங்கள்
என நபிகள் சொன்னர்கள்.
காரணம் குழப்பம் வராமல் இருக்கவும்,
நல்ல தகுதி உடைய தலைமை கிடைக்கவும் தான்.

ஈகரை பொருத்தவரை நீங்கள் தானே பெரும் தல,

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu 8 Apr 2010 - 16:11

சிவா wrote:
சபீர் wrote:எனது மதிப்பிட்குரிய சகோதரர் சிவா அவர்களே நீங்கள் இந்த ஈகரை தளத்தை உருவாக்கும் எண்ணம் எதனால் வந்தது? ஈகரை தொடங்கிய நாட்களில் இருந்து இன்றுவரை நீங்கள் அடைந்த நண்மைகள் எவை? தீமைகள் எவை? கொஞ்சம் விரிவான விளக்கம் கொடுங்கள்...

ஒரு இணையதளம் ஆரம்பித்து, அதில் தமிழின் சிறப்புகள் அனைத்தையும் உள்ளடக்க வேண்டும், அத்தளத்தில் உலகில் பறந்து விரிந்து வாழும் தமிழ் உறவுகளை ஒன்றிணைக்க வேண்டும்! தமிழில் உள்ள இணையத் தளங்களில் தனக்கென தனி இடத்தைப் பிடித்து, உலக இணைய அரங்கில் சிறப்பான இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற கொள்கை வேட்கையுடன் ஆரம்பிக்கப் பட்ட தளமே ஈகரை தமிழ் களஞ்சியம் என சொல்ல ஆசைதான், ஆனால் உண்மை இதுவல்ல.

கணினி மீது கொண்ட மோகம், தமிழின் மீது ஆர்வம், பொழுது போக்காக இணைய உலாவல் என் வழக்கம். பல இணையங்களைக் கண்டு, அதன் மீது மோகம் கொண்டு நமக்கும் ஒரு தனி வலை வேண்டுமென geocities.com - ல் 2002 ஆம் ஆண்டு படு அசத்தலாக (மிகக் கொடுரமான அமைப்புடன்) ஒரு இணைய தளம் ஆரம்பித்தேன். அதன் பிறகு 2003 - ல் blogspot.com மிக எளிதாக தகவல்களை உள் வாங்கி சிறப்பான தோற்றத்தை தந்தது. அதில் பல வலைப்பூக்களை உருவாக்கி எழுதி வந்தேன்.

அதன் பிறகு பல கருத்துகளங்கள் அறிமுகமாகின. அவற்றின் மீது ஒரு மோகம். பலதரப்பட்ட தகவல்களை ஒரே இடத்தில் தொகுத்து வழங்கும் முறை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் தனி மனிதனாக அவ்வாறு செய்ய இயலாது என பல வருடங்களை இழந்து, முயற்சி செய்துதான் பார்ப்போமே என்ற முடிவில் இத்தளத்தை உருவாக்கினேன். என் வலைப்பூக்களில் உள்ள தகவல்கள் அனைத்தையும் இங்கு ஒன்று படுத்தும் வேலையில் இத் தளத்திற்கான வருகையாளர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளித்தது. சில நண்பர்களிடம் கட்டுரைகள் எழுதித் தருமாறு பல புத்தகங்களை வாங்கி கொடுத்து எழுதி பதிந்து வந்தேன்.

நிறைய நண்பர்கள் வருவார்கள், ஆனால் யாருமே பின்னுட்டம் இட மாட்டார்கள். அனைவரும் மன்மத ரகசியம் படித்த மயக்கத்தில் சென்று விடுவார்கள். மூன்று மாதங்களுக்கு பிறகு நட்புறவுகள் நிலைத்து நிற்க ஆரம்பித்தார்கள். அதன் பிறகு அசுர வளர்சி தான், இன்று வரை!

நன்மைகள்:

* இங்கு எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் பல புத்தகங்களைப் படித்ததில் பொது அறிவு ஓரளவு தேறியுள்ளது என எண்ணுகிறேன்.

* தமிழில் தகவல்களை தேடுவோருக்கு ஒரு நல்ல தளம் அமைந்ததில் அளவில்லா மகிழ்ச்சி.

* முகமறியா நட்புகளின் அளவற்ற அன்பு கிடைத்ததில் இப்பூவுலகில் பிறந்ததின் பயனை அடைந்த ஒரு அளவில்லா ஆனந்தம்.

* இத்தளத்தின் முலம்தான் தமிழில் சிறப்புற எழுதப் பழகிக் கொண்டேன் என்று நண்பர்கள் சொல்லும் பொழுது மனதிற்குள் பேரானந்தம்.

* துங்கி எழும் பொழுது எனக்கென ஒரு தனி உலகம் காத்துக் கொண்டிருக்கிறது என்ற நினைவு ஏற்படுத்தும் மட்டற்ற மகிழ்ச்சி, அவ்வப்பொழுது ஏற்படும் மன பாரங்களை தகர்த்தெறிந்து என்றும் இன்முகத்துடன் வலம் வர வைக்கிறது.

தீமைகள்:

ஒருவரிடம் பழகும் பொழுது நம்மிடம் உள்ள மகிழ்ச்சியான சம்பவங்களை மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டும். துயரங்களை, கஷ்டங்களை பகிரக் கூடாது. எனக்கு ஏற்பட்ட மனக் கஷ்டங்கள் என்னுள்ளே புதைந்து போகட்டும். என்னைக் காயப்படுத்திய உறவுகள் தெரிந்து செய்திருக்க மாட்டார்கள்.

பொது வாழ்வென்று வந்துவிட்டால் இதுபோன்ற நிகழ்வுகளை சந்திக்க நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

[You must be registered and logged in to see this image.] உங்கள் நல்ல மனசு எல்லோருக்கும் அன்பு கொடை

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu 8 Apr 2010 - 16:28

சிவா wrote:

தீமைகள்:

ஒருவரிடம் பழகும் பொழுது நம்மிடம் உள்ள மகிழ்ச்சியான சம்பவங்களை மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டும். துயரங்களை, கஷ்டங்களை பகிரக் கூடாது. எனக்கு ஏற்பட்ட மனக் கஷ்டங்கள் என்னுள்ளே புதைந்து போகட்டும். என்னைக் காயப்படுத்திய உறவுகள் தெரிந்து செய்திருக்க மாட்டார்கள்.

பொது வாழ்வென்று வந்துவிட்டால் இதுபோன்ற நிகழ்வுகளை சந்திக்க நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

உங்களிடம் உள்ள
சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் - அது இரட்டிப்பாக்கும்
கஷ்டத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் - அது பாதியாக குறையும்.
[You must be registered and logged in to see this image.]

மேலும் இதை நீங்கள் பகிர்ந்துகொள்வதால் புதியவர்களுக்கு உதவியாக இருக்கும்.

எதை செய்யவேண்டும் என்பதைவிட எதை செய்யக்கூடாது என்று சொல்வது நன்று! என்று நான் நினைக்கிறேன்.

எந்த அளவுக்கு நாம் சொந்தங்களை தேடிக்கொள்கிறோமோ, அந்த அளவிற்கு பிரச்சனைகளையும் சமாளிக்க வேண்டி வரும்.அதை எவ்வாறு சமாளிக்கிறோம் (மற்றவர் மனம் புண்படாமல்) என்பது முக்கியம்.

அந்த வகையில் உங்களுக்கு லட்சம்
பாராட்டுகள்.

[You must be registered and logged in to see this image.] X 100000

நன்றி!!!
பிச்ச

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Thu 8 Apr 2010 - 18:07

சபீர் wrote:( மற்றவர்களுக்காக வாழுகின்ற உண்மை என்னவோ அது உன்னிடத்தில் நானறிந்த பாடம் அல்லவோ
பெற்றெடுத்து பெயரும் வைய்த்த ஈகரையின் தாய் என்றும் நீர்தான் தலைவா )

ஒரு இணையதளம் ஆரம்பித்து, அதில் தமிழின் சிறப்புகள் அனைத்தையும் உள்ளடக்க வேண்டும், அத்தளத்தில் உலகில் பறந்து விரிந்து வாழும் தமிழ் உறவுகளை ஒன்றிணைக்க வேண்டும்! தமிழில் உள்ள இணையத் தளங்களில் தனக்கென தனி இடத்தைப் பிடித்து, உலக இணைய அரங்கில் சிறப்பான இடத்தைப் ிடிக்க வேண்டும் என்ற கொள்கை வேட்கையுடன் ஆரம்பிக்கப் பட்ட தளமே ஈகரை தமிழ் களஞ்சியம் என சொல்ல ஆசைதான்-

உங்கள் மனதில் தோன்றிய இந்த ஆசைகள் இன்சா அல்லாஹ் முழுமையாக நிறைவேற ரொம்ப காலம் எடுக்காது தலைவா. கொடுக்கும் ஆக்கத்துக்கு பின்னோட்டம் இடுவதற்க்கு உறவுகள் இல்லாதது அப்போது ஆனால் கொடுக்கும் பின்னோட்டத்தை படித்து முடிக்க முடியாத அளவுக்கு பக்கம்கள் நிரம்பி வழிகின்றது இப்போது இது போதாதா எமது ஈகரை வளர்ச்சியடைந்து விட்டது என்பதை உணர்த்த.

கணினி மீது கொண்ட மோகம், தமிழின் மீது ஆர்வம், பொழுது போக்காக இணைய உலாவல் என் வழக்கம். பல இணையங்களைக் கண்டு, அதன் மீது மோகம் கொண்டு நமக்கும் ஒரு தனி வலை வேண்டுமென geocities.com - ல் 2002 ஆம் ஆண்டு படு அசத்தலாக (மிகக் கொடுரமான அமைப்புடன்) ஒரு இணைய தளம்

ஆரம்பித்தேன். அதன் பிறகு 2003 - ல் blogspot.com மிக எளிதாக தகவல்களை உள் வாங்கி சிறப்பான தோற்றத்தை தந்தது. அதில் பல வலைப்பூக்களை உருவாக்கி எழுதி வந்தேன்.

உங்களுடைய விடாமுயற்சிக்கும் பொறுமைக்கும் வெற்றி நிச்சயம் கிடைத்து விட்டது என்பது மேலேயுள்ள உங்கள் கருத்தில் இருந்து தெளிவாக அனைபேரும் விளங்கி கொள்ள முடிகின்றது ரொம்ப சந்தோசம்.

அதன் பிறகு பல கருத்துகளங்கள் அறிமுகமாகின. அவற்றின் மீது ஒரு மோகம். பலதரப்பட்ட தகவல்களை ஒரே இடத்தில் தொகுத்து வழங்கும் முறை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் தனி மனிதனாக அவ்வாறு செய்ய இயலாது என பல வருடங்களை இழந்து, முயற்சி செய்துதான் பார்ப்போமே என்ற முடிவில் இத்தளத்தை உருவாக்கினேன். என் வலைப்பூக்களில் உள்ள தகவல்கள் அனைத்தையும் இங்கு ஒன்று படுத்தும் வேலையில் இத் தளத்திற்கான வருகையாளர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளித்தது. சில நண்பர்களிடம் கட்டுரைகள் எழுதித் தருமாறு பல புத்தகங்களை வாங்கி கொடுத்து எழுதி பதிந்து வந்தேன்.

நிறைய நண்பர்கள் வருவார்கள், ஆனால் யாருமே பின்னுட்டம் இட மாட்டார்கள். அனைவரும் மன்மத ரகசியம் படித்த மயக்கத்தில் சென்று விடுவார்கள். மூன்று மாதங்களுக்கு பிறகு நட்புறவுகள் நிலைத்து

நிற்க ஆரம்பித்தார்கள். அதன் பிறகு அசுர வளரசி தான், இன்று வரை!

முயற்சி உடையார் இகழ்ச்சி யடையார் என்கின்ற வார்த்தையை உண்மைபடுத்தி காட்டியுள்ளீர்கள் இக்கருத்தின் மூலம் நிறைய பேருக்கும் தன்னம்பிக்கையூட்டி விட்டீர்கள் தலைவ

நன்மைகள்:* இங்கு எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் பல புத்தகங்களைப் படித்ததில் பொது அறிவு ஓரளவு தேறியுள்ளது என எண்ணுகிறேன்.

* தமிழில் தகவல்களை தேடுவோருக்கு ஒரு நல்ல தளம் அமைந்ததில் அளவில்லா மகிழ்ச்சி.

* முகமறியா நட்புகளின் அளவற்ற அன்பு கிடைத்ததில் இப்பூவுலகில் பிறந்ததின் பயனை அடைந்த ஒரு அளவில்லா ஆனந்தம்.

* இத்தளத்தின் மூலம்தான் தமிழில் சிறப்புற எழுதப் பழகிக் கொண்டேன் என்று நண்பர்கள் சொல்லும் பொழுது மனதிற்குள் பேரானந்தம்.

* துங்கி எழும் பொழுது எனக்கென ஒரு தனி உலகம் காத்துக் கொண்டிருக்கிறது என்ற நினைவு ஏற்படுத்தும் மட்டற்ற மகிழ்ச்சி, அவ்வப்பொழுது ஏற்படும் மன பாரங்களை தகர்த்தெறிந்து என்றும் இன்முகத்துடன் வலம் வர வைக்கிறது.

நீங்கள் அடைந்த நண்மைகளை அனைபேருக்கும் தெரிந்திருக்கவேண்டும் என்ற ஒரு சின்ன ஆசையிலேதான் கேட்டிருந்தேன் நான் எதிபார்த்ததை விட அதிகமான விளக்கம்களை தந்து இன்னுமொரு படி அதிகமான பாசத்தை எங்கள் அனைபேரிடமும் இருந்து சுவிகரித்து விட்டீர்கள் எங்கள் மன்னா உங்களுக்கு நன்றி சொல்லி வாழ்த்த எனக்கு வார்த்தைகளே இல்லை தலைவ

தீமைகள்:ஒருவரிடம் பழகும் பொழுது நம்மிடம் உள்ள மகிழ்ச்சியான சம்பவங்களை மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டும். துயரங்களை, கஷ்டங்களை பகிரக் கூடாது. எனக்கு ஏற்பட்ட மனக் கஷ்டங்கள் என்னுள்ளே புதைந்து போகட்டும். என்னைக் காயப்படுத்திய உறவுகள் தெரிந்து செய்திருக்க மாடடார்கள்.

பொது வாழ்வென்று வந்துவிட்டால் இதுபோன்ற நிகழ்வுகளை சந்திக்க நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்

ஈகரை உறவுகளே நம் தலைவனின் எனக்குஏற்பட்டமனக்கஷ்டங்கள்என்னுள்ளேபுதைந்துபோகட்டும். என்னைக்காயப்படுத்தியஉறவுகள்தெரிந்துசெய்திருக்கமாடடார்கள். இந்த தியாக மனபாங்கு வேறுயாருக்குதான் வரும் நம் தலைவனை தவிர. இன்ப துன்பம் இரண்டையும் கட்டாயம் பகிர்த்து கொள்ளவேண்டும் அப்போதுதான் மனகஷ்டம்கள் நீங்கும் ஆனால் தலைவர்

என்றவகைலே அவருக்கு ஏற்பட துயரம்கள் கஷ்டம்களை வெளியிலே சொன்னால் நட்புறவுக்கு களங்கம் ஏற்பட்டு விடும் என்று நினைக்கின்றது நியாயமான ஒன்றுதான் .

இதிலிந்து நான் அனைத்து உறவுகளுக்கும் சொல்ல விரும்புவது என்னவென்றால் இப்படியான ஒரு அன்பான மனபாங்கு உள்ள தலைவன் ஒருவன் ஒரு கோடியில் ஒருத்தன்தான் இருப்பான் அவன்தான் இவன்(சிவா)
எனவேதான் சகோதர்களே நாம் என்றும் ஒரு குடும்பமாக ஒருதலைவனின் கீழ் கட்டு பட்டு என்றென்றும் இருப்போம் தயவு செய்து எந்த காரணத்துக்காகவும் நம் தலைவன் மனம் நோகும் படி ஒருபோதும் இருந்துவிட கூடாது கூடவே கூடாது என்று எனது கருத்தை மிக தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்

எனது கருத்தை நீங்கள் ஆமோதிகின்றீர்களா ....................................

சிவா அவர்களிற்கான கேள்வி அருமை, பதில் மனதைத் தொட்டது, அன்பு உறவுகளுடன் பயணிப்பதில் பெருமை கொள்கின்றேன்.
யார் மனதையும் நோகடிக்காமல் இருக்கவே விரும்புகின்றேன், அப்படி நோகடிக்கவும் மாட்டேன் என்பதனைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மற்றயவர்களிற்கான கேள்விகளையும் பார்த்திடும் ஆவலில் உள்ளேன் சபீர் அவர்களே!

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu 8 Apr 2010 - 18:10

பிச்ச wrote:
சிவா wrote:

தீமைகள்:

ஒருவரிடம் பழகும் பொழுது நம்மிடம் உள்ள மகிழ்ச்சியான சம்பவங்களை மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டும். துயரங்களை, கஷ்டங்களை பகிரக் கூடாது. எனக்கு ஏற்பட்ட மனக் கஷ்டங்கள் என்னுள்ளே புதைந்து போகட்டும். என்னைக் காயப்படுத்திய உறவுகள் தெரிந்து செய்திருக்க மாட்டார்கள்.

பொது வாழ்வென்று வந்துவிட்டால் இதுபோன்ற நிகழ்வுகளை சந்திக்க நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

உங்களிடம் உள்ள
சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் - அது இரட்டிப்பாக்கும்
கஷ்டத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் - அது பாதியாக குறையும்.
[You must be registered and logged in to see this image.]

மேலும் இதை நீங்கள் பகிர்ந்துகொள்வதால் புதியவர்களுக்கு உதவியாக இருக்கும்.

எதை செய்யவேண்டும் என்பதைவிட எதை செய்யக்கூடாது என்று சொல்வது நன்று! என்று நான் நினைக்கிறேன்.

எந்த அளவுக்கு நாம் சொந்தங்களை தேடிக்கொள்கிறோமோ, அந்த அளவிற்கு பிரச்சனைகளையும் சமாளிக்க வேண்டி வரும்.அதை எவ்வாறு சமாளிக்கிறோம் (மற்றவர் மனம் புண்படாமல்) என்பது முக்கியம்.

அந்த வகையில் உங்களுக்கு லட்சம்
பாராட்டுகள்.

[You must be registered and logged in to see this image.] X 100000

நன்றி!!!
பிச்ச
[You must be registered and logged in to see this image.]
சியர்ஸ் சியர்ஸ்

[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat 10 Apr 2010 - 17:24

நான் கேள்வி கேட்க விரும்பும் நண்பர்கள்;

கலை சார்

சிவா அண்ணன்

மோகன்தாஸ்

பிச்ச

கலை

நம்ம நாடு மத சார்பற்ற நாடுன்னு உலகத்துக்கே சொல்ற மாதிரி சத்தமா சொல்றோம்.ஆனா சத்தம் போட்டு சொல்றது எல்லாம் உண்மை இல்லைன்னு உங்களுக்கே தெரியும்.
இன்னிக்கு மதசார்பின்மை நம்ம நாட்டுல இருக்கா.
ஒரு ஆசிரியரா இன்றைய மாணவர்கள்கிட்ட இந்த மதசார்பின்மைய பார்க்கிறீங்களா?

சிவா அண்ணன்

நீங்க தலைவர் படத்த உங்க அவதார வச்சு இருக்கிறதால இந்த கேள்வி.
இத்தனை வருசமா பல உயிர்களை காவு கொடுத்து,காவு வாங்கி விடுதலை புலிகள் பெரிய அளவில் ஒன்னும் சாதிக்கவில்லையே ஏன்?ஒரு வேலை ஆயுதம் ஏந்தாமல்
காந்திய வழியில் போராடி இருந்தா ஜெயிச்சு இருப்பாங்கன்னு என்னைக்காவது எண்ணியதுண்டா?

மோகன் தாஸ்

சிறந்த மனைவி எப்படி இருக்கனும்ன்னு நீங்க நினைக்கறிங்க?
ஒரு நல்ல இல் வாழ்க்கைக்கு தேவை பணப்பொருத்தமா,
மனப்பொருத்தமா?

பிச்ச

தர்மம் தலைகாக்கும் ன்னு முன்னோர்களா சொல்லி இருக்காங்க.அதனால நிறைய பேரு உழைக்காம பிச்சை எடுத்துட்டு இருக்காங்க.நம்ம நாட்டு மந்திரிசபை ஒண்ணு சேர்ந்து நாட்டு மக்கள் யாரும் பிச்சை போடக்குடாதுன்னு,அப்படி போட்டா கடும்தண்டனை கிடைக்கும்ன்னு அறிவிச்சா என்ன செய்விங்க?

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 41 of 55 Previous  1 ... 22 ... 40, 41, 42 ... 48 ... 55  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக