புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
Page 33 of 55 •
Page 33 of 55 • 1 ... 18 ... 32, 33, 34 ... 44 ... 55
First topic message reminder :
ஈகரை நண்பர்களே....
குதூகலத்திரிகள் குறைவில்லை இங்கே...
கொஞ்சம் நெகிழ்வும் கொஞ்சம் மகிழ்வும் நிறைந்த திரியாக இது இருக்குமென நம்பி உங்கள் ஆதரவுடன் இத்திரியைத் தொடங்குகிறேன்.
இந்த திரியின் பெயர் ‘’ ஈகரை தொடர் ஓட்டம்...!’’
இத்திரியின் சின்னம் : [You must be registered and logged in to see this image.]
சரி என்ன திரி இதுன்னுசொல்லவரேன்...
இது ஒரு தொடரோட்டம்.
நம் நண்பரில் ஒருவர் தமக்கு பிடித்த ஐந்து பேரிடம் தலா ஒவ்வொரு கேள்வி கேட்பார். கேள்விகேட்கப்படுபவர் மனம் புண்படாத வகையில் கேள்விகள் இருத்தல் வேண்டும்.
கேள்விகேட்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்குள் இங்கே பதிலளிப்பார்.
ஐந்து பேரும் பதிலளித்தபின் அந்த ஐந்து பேரில் ஒருவர் வேறு ஐந்து பேரிடம் தலா ஒரு கேள்வி கேட்பார்.
இவ்வாறாக தொடர்ந்து செல்லும் இந்த தொடரோட்டம்.
சில விதிகள்:
1.ஐந்து பேர் என்பது லட்சியம் என்றாலும் அதற்கும் மேலும் கேள்விகள் கேட்கப்படலாம்.
2.கேள்விகள் தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியோ விரசமானவைகளாகவோ இருத்தல் கூடாது. நெருங்கிய நண்பர் என்ற வகையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றிய கேள்விகள் கேட்கலாம். அவர் விரும்பினால் பதிலளிக்கவும் நிராகரிக்கவும் உரிமை உண்டு.
3. இது மிகவும் நட்பு தொடர்பானவை என்பதால் ஒருவரது பதிலைப்பற்றி தேவையற்ற விமரிசனங்களை எங்கும் எடுத்துச்செல்லுதல் கூடாது.
4. தேவைப்பட்டால் விதிமுறைகளை கூட்டிக்கொள்ள நிர்வாகத்தினருக்கு முழூரிமை உண்டு.
[You must be registered and logged in to see this image.] சரி நண்பர்களே...!
இனி இந்த புதுமை முயற்சியைத் தொடங்கலாமா...?
நானே முதலில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து கேள்விகளை வழங்கி தொடங்குகிறேன்...
1. சிவா :
அன்புத் தம்பி சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.
2. உதய சுதா :
காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு உகந்தது என்று கருதுகிறீர்களா...? இல்லை எனில் காரணம் கூறுங்களேன்.
3. தமிழன் :
உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். மறக்க முடியாத நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் இருப்பின் பகிருங்களேன்.
4.அப்புக்குட்டி :
இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ உங்களிடம் எதுவாகிலும் ஆலோசனைகள் உள்ளதா...? பகிருங்களேன்.
5. கலைமூன் :
நீங்கள் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு தமிழில் எழுத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னவாக கருதுகிறீர்கள்...?
நான் புதியவன் என்பதால் எனக்கு கண்ணில் பட்ட நண்பர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளேன். தொடர்ந்து வரும் வாய்ப்புகளில் உங்கள் அனைவரிடமும் கேள்வி கேட்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் ஆதரவைத்தெரிவித்து இந்த தொடர் ஓட்டத்தை சிறப்பிப்பீர்கள் என நம்பிக்கையுடன்....
கலை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- பவதாரிணிஇளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010
எப்படி பதில் கொடுப்பது என்று தெரியவில்லை என்று சொல்லிவீட்டு அருமையான பதிலா கொடுத்து இருக்கீங்க இளமாறன் அவர்களே... சரியான நபரிடம் சரியான கேள்வியே கேட்டிருக்கிறேன்... அருமையா பதில் கொடுத்த உங்களுக்கு என்
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
சாரி பவா,நேற்று லீவுன்னுதான் உங்களுக்கு தெரியுமே.வெள்ளிக்கிழமை நான் நமது தளத்துக்கு வருவதே இல்லை.ஏன்னா வெள்ளிக்கிழமை சுஜிக்கு மட்டும்தான்.அதனால உங்க கேள்விய இன்னிக்குதான் பார்த்தேன்.உங்க கேள்விக்கு நான் நாளைக்கு பதில் சொல்றேன்.ஏன்னா இன்னிக்கு கொஞ்ச நேரம்தான் ஈகரையில இருப்பேன்
அருமையான பதிலால் சமூக அக்கறையையும் பொறுப்பையும் உணர்ந்து பதிலளித்த இளமாறன் அவர்களுக்கு பாராட்டுக்கள்...! [You must be registered and logged in to see this image.]
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
நிர்மல் wrote:சமுதாயத்தில் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு.கெட்டதை தவிர்த்து நலலதை
மட்டும் எடுத்து கொள்ளவேண்டும். அதை நாம் படித்தவர்கள் என்ற முறையில்
எல்லோரிடமும் ஒரே சிகப்பு ரத்தம் தான் ஓடுகிறது என்று நினைக்கவேன்டும்...
சாதி மதம் பார்த்து பழகாமல் எல்லொரும் ஓர் இறைவனின் பிள்ளைகள் என கருதினால்
நிச்சயம் நல்ல சமுதாயம் வரும்...
நம் குடும்பத்தில் உள்ளவர்கள்
அனைவரும் தன்னலமற்ற அன்புடன் இருந்தாலே போதும் நம் குழந்தைகள் அடுத்த
தலை முறை அன்புடன் இருக்கும் அதுவே எல்லோரும் நலமுடன் இருக்க உதவும் நம்
சமுதாயம் அன்பு பார்வையில் அது தானாகவே எல்லோருக்கும் நல்லதே செய்ய
உதவும். அன்பே கடவுள்
அருமை இளா அருமை ....
எவ்வளவு அழகாக சொல்லி விட்டீர்கள் சமுதாயத்தை ....
அன்பே கடவுள் இந்த மந்திரத்தை அனைவரும் கடைபிடித்தாலே
சமுதாயம் என்ன உலகமே மாறிவிடும் .....
நன்றி நண்பா.. அன்பு தானே முக்கியமானது [You must be registered and logged in to see this image.]
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
பவதாரிணி wrote:எப்படி பதில் கொடுப்பது என்று தெரியவில்லை என்று சொல்லிவீட்டு அருமையான பதிலா கொடுத்து இருக்கீங்க இளமாறன் அவர்களே... சரியான நபரிடம் சரியான கேள்வியே கேட்டிருக்கிறேன்... அருமையா பதில் கொடுத்த உங்களுக்கு என்
ஏதோ தெரிஞ்சத சொன்னேங்க ...
எதுக்குங்க நன்றி எல்லாம் [You must be registered and logged in to see this image.]
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
கலை wrote:அருமையான பதிலால் சமூக அக்கறையையும் பொறுப்பையும் உணர்ந்து பதிலளித்த இளமாறன் அவர்களுக்கு பாராட்டுக்கள்...! [You must be registered and logged in to see this image.]
நன்றி அண்ணா [You must be registered and logged in to see this image.]
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
எண்ணம் தூய்மையா இருக்கணும்ன்னா மனசு அமைதியா இருக்கணும்.மனசு அமைதியா இருந்தா நல்லது எது? கெட்டது எதுன்னு பகுத்து பார்க்குற தன்மை வரும்.இந்த பக்குவம் வந்துட்டாலே அடுத்தவங்களுக்கு கெட்டது எதுவும் செய்யக்கூடாதுங்கிற எண்ணம் வரும்.
இரண்டாவது எது நடந்தாலும் கத்தி கூப்பாடு போடாம இதுவும் கடந்து போகும்ன்னு எண்ணம் வரணும்.
எனக்கு தெரிஞ்சத சொல்லி இருக்கேன்.சரியா பவா.
.
இரண்டாவது எது நடந்தாலும் கத்தி கூப்பாடு போடாம இதுவும் கடந்து போகும்ன்னு எண்ணம் வரணும்.
எனக்கு தெரிஞ்சத சொல்லி இருக்கேன்.சரியா பவா.
.
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
நான் தான் பாக்கியா ? இன்று எப்படியும் சொல்லி விடுகிறேன் உறவுகளே [You must be registered and logged in to see this image.]
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
இரண்டாவது எது நடந்தாலும் கத்தி கூப்பாடு போடாம இதுவும் கடந்து போகும்ன்னு
எண்ணம் வரணும்.
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ....
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றகவே நடக்கும் ...
அருமை சுதா .
இன்று இந்த மனப்பான்மை எத்தனை பேரிடம் இருக்கிறது ...
அப்படி இருந்தால் ???????
உங்களுக்கு என் நன்றிகள் பல சுதா ....
- பவதாரிணிஇளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010
உதயசுதா wrote:எண்ணம் தூய்மையா இருக்கணும்ன்னா மனசு அமைதியா இருக்கணும்.மனசு அமைதியா இருந்தா நல்லது எது? கெட்டது எதுன்னு பகுத்து பார்க்குற தன்மை வரும்.இந்த பக்குவம் வந்துட்டாலே அடுத்தவங்களுக்கு கெட்டது எதுவும் செய்யக்கூடாதுங்கிற எண்ணம் வரும்.
இரண்டாவது எது நடந்தாலும் கத்தி கூப்பாடு போடாம இதுவும் கடந்து போகும்ன்னு எண்ணம் வரணும்.
எனக்கு தெரிஞ்சத சொல்லி இருக்கேன்.சரியா பவா.
.
சுருக்கமாக இருந்தாலும் அருமையான கருத்துக்களா சொல்லியிருக்கீங்க சுதா... மிகவும் மகிழ்ந்தேன்... நன்றி டா...
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
- Sponsored content
Page 33 of 55 • 1 ... 18 ... 32, 33, 34 ... 44 ... 55
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 33 of 55