புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 29 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 29 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 29 Poll_c10 
15 Posts - 83%
Barushree

1 Post - 6%
kavithasankar

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

69 Posts - 84%

4 Posts - 5%

2 Posts - 2%
Balaurushya

prajai

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.

Page 29 of 55 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 42 ... 55  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Feb 14, 2010 6:06 pm

First topic message reminder :

ஈகரை நண்பர்களே....

குதூகலத்திரிகள் குறைவில்லை இங்கே...

கொஞ்சம் நெகிழ்வும் கொஞ்சம் மகிழ்வும் நிறைந்த திரியாக இது இருக்குமென நம்பி உங்கள் ஆதரவுடன் இத்திரியைத் தொடங்குகிறேன்.

இந்த திரியின் பெயர் ‘’ ஈகரை தொடர் ஓட்டம்...!’’

இத்திரியின் சின்னம் : [You must be registered and logged in to see this image.]

சரி என்ன திரி இதுன்னுசொல்லவரேன்...

இது ஒரு தொடரோட்டம்.

நம் நண்பரில் ஒருவர் தமக்கு பிடித்த ஐந்து பேரிடம் தலா ஒவ்வொரு கேள்வி கேட்பார். கேள்விகேட்கப்படுபவர் மனம் புண்படாத வகையில் கேள்விகள் இருத்தல் வேண்டும்.

கேள்விகேட்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்குள் இங்கே பதிலளிப்பார்.

ஐந்து பேரும் பதிலளித்தபின் அந்த ஐந்து பேரில் ஒருவர் வேறு ஐந்து பேரிடம் தலா ஒரு கேள்வி கேட்பார்.

இவ்வாறாக தொடர்ந்து செல்லும் இந்த தொடரோட்டம்.

சில விதிகள்:

1.ஐந்து பேர் என்பது லட்சியம் என்றாலும் அதற்கும் மேலும் கேள்விகள் கேட்கப்படலாம்.

2.கேள்விகள் தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியோ விரசமானவைகளாகவோ இருத்தல் கூடாது. நெருங்கிய நண்பர் என்ற வகையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றிய கேள்விகள் கேட்கலாம். அவர் விரும்பினால் பதிலளிக்கவும் நிராகரிக்கவும் உரிமை உண்டு.

3. இது மிகவும் நட்பு தொடர்பானவை என்பதால் ஒருவரது பதிலைப்பற்றி தேவையற்ற விமரிசனங்களை எங்கும் எடுத்துச்செல்லுதல் கூடாது.

4. தேவைப்பட்டால் விதிமுறைகளை கூட்டிக்கொள்ள நிர்வாகத்தினருக்கு முழூரிமை உண்டு.

[You must be registered and logged in to see this image.] சரி நண்பர்களே...!

இனி இந்த புதுமை முயற்சியைத் தொடங்கலாமா...?

நானே முதலில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து கேள்விகளை வழங்கி தொடங்குகிறேன்...

1. சிவா :

அன்புத் தம்பி சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.

2. உதய சுதா :

காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு உகந்தது என்று கருதுகிறீர்களா...? இல்லை எனில் காரணம் கூறுங்களேன்.

3. தமிழன் :

உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். மறக்க முடியாத நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் இருப்பின் பகிருங்களேன்.

4.அப்புக்குட்டி :

இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ உங்களிடம் எதுவாகிலும் ஆலோசனைகள் உள்ளதா...? பகிருங்களேன்.

5. கலைமூன் :

நீங்கள் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு தமிழில் எழுத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னவாக கருதுகிறீர்கள்...?

நான் புதியவன் என்பதால் எனக்கு கண்ணில் பட்ட நண்பர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளேன். தொடர்ந்து வரும் வாய்ப்புகளில் உங்கள் அனைவரிடமும் கேள்வி கேட்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் ஆதரவைத்தெரிவித்து இந்த தொடர் ஓட்டத்தை சிறப்பிப்பீர்கள் என நம்பிக்கையுடன்....

கலை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 30, 2010 8:40 pm

நிர்மல் தமது மனம் திறந்த பதிலால் அனைவரையும் கவர்ந்து விட்டார். தன் வேதனையைப் பகிரும் இணை கிடைப்பதென்பது நிச்சயம் இறையின் வரம் தான்...

நிர்மல் போன்று அனைவரும் தமது இல்லாளின் எல்லா வலிகளிலும் பங்கேற்று நலமுடன் வாழவேண்டும்...

நிர்மலுக்கு ஒரு ஹாட்ஸ் ஆஃப்...! [You must be registered and logged in to see this image.]

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 30, 2010 8:49 pm

பவதாரிணி மிகவும் பண்பட்டவர். மனிதரின் மனம் படிக்கும் வல்லமை பெற்றவர் என்பதெல்லாம் நான் அறிந்தவை தான்.
அவரது பதிலில் இருக்கும் முதிர்ச்சியான சீரிய சிந்தனை பாராட்டுக்குரியது,

இங்கே நான் ஒரு கருத்தைக் கூற வேண்டும்,

அன்பும் சரி நட்பும் சரி இல்லறமும் சரி ஒருவருக்கொருவர் உண்மையாக இருத்தலில் தான் அது வெற்றி தரும் என்பது என் கருத்து.

நட்பு அனைவரிடமும் இருக்கலாம். தவறில்லை. எல்லா நட்பிலும் சீரிய நட்பென்று ஒன்று கட்டாயம் இருக்கும், அது மிகவும் மனமொத்த ஒன்று.. ஆனால் எந்த நல்லவைக்கும் சோதனை உண்டென்பது போல அந்த நட்புக்கும் சோதனை தர ஆயிரம் பேர் வருவர். அதையும் மீறித்திகழ்வதில் தான் புரிதல் கலந்த நட்பு இருக்கிறது.

ஒரு இனிய நட்புக்குள் ஊருவச்செய்யும் கேவலமான செயலை பண்புடையவர்கள் ஒரு போதும் செய்யமாட்டார்கள்...!

அருமையான கருத்துக்கு நன்றி பவா...! [You must be registered and logged in to see this image.]

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 30, 2010 8:51 pm

ஹனி தங்கையின் இனிய பதிலில் அவரது திறமை குறித்து அறியக் கிடைத்தது, இனிய குரலில் பாடும் இனிய தங்கை கிடைத்தது எனக்கு அல்லாஹ் தந்த வரமென்றே கூற வேண்டும். பாராட்டுக்கள் தங்கச்சி....! [You must be registered and logged in to see this image.]

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 30, 2010 8:54 pm

சகியின் மழலைப்பதிலில் இன்னும் அவர் மனதளவில் குழந்தையாகவே இருக்கிறார் என்பது அறிய வந்தது, அவர் இழந்த பல நாம் அனைவருமே ஒவ்வொரு காலக்கட்டத்தில் இழந்த ஒன்று தான்... பாராட்டுக்கள் நிலாசகி...! [You must be registered and logged in to see this image.]

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Mar 30, 2010 8:56 pm

அனைவரது பதில்களும் அருமையாகவும் ரசிக்கும் படியாகவும் இருந்தன அனைவருக்கம் நன்றி
[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 30, 2010 8:57 pm

அருமையான ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து மிகவும் அழகான உணர்வுபூர்வமான பதில்கள் பெறும் வண்ணம் கேள்விகள் அமைத்து இந்த தொடரோட்டத்தைச் சிறப்பித்த பாலனுக்கு என் மனமார்ந்த நன்றிகள்...! [You must be registered and logged in to see this image.]

இனி பவாவும் நிலாசகியும் தேர்ந்தெடுக்கப்போகும் நண்பர்களையும் வினாக்களையும் காண ஆவலுடன்... [You must be registered and logged in to see this image.]

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Tue Mar 30, 2010 9:09 pm

கலை wrote:ஹனி தங்கையின் இனிய பதிலில் அவரது திறமை குறித்து அறியக் கிடைத்தது, இனிய குரலில் பாடும் இனிய தங்கை கிடைத்தது எனக்கு அல்லாஹ் தந்த வரமென்றே கூற வேண்டும். பாராட்டுக்கள் தங்கச்சி....! [You must be registered and logged in to see this image.]
நன்றி அண்ணா
நன்றி நன்றி நன்றி நன்றி

[You must be registered and logged in to see this image.]
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Mar 30, 2010 9:23 pm

கலை wrote:சகியின் மழலைப்பதிலில் இன்னும் அவர் மனதளவில் குழந்தையாகவே இருக்கிறார் என்பது அறிய வந்தது, அவர் இழந்த பல நாம் அனைவருமே ஒவ்வொரு காலக்கட்டத்தில் இழந்த ஒன்று தான்... பாராட்டுக்கள் நிலாசகி...! [You must be registered and logged in to see this image.]

ரொம்ப சின்ன பிள்ள தனமா இருதுச்சோ [You must be registered and logged in to see this image.] ..பத்து ஆண்டுகள் பின்னோக்கி என்பதற்கு
பதில் முன்னோக்கி என்று கூறியிருந்தால் ..கொஞ்சமாவது படிக்கிற மாதிரி
இருந்திருக்கும்
[You must be registered and logged in to see this image.]
சரி அடுத்து யார் யார் இந்த தொடர் ஓட்டத்தில் இதுவரை கலந்துகொள்ளாத
நண்பர்கள் ...........

தீதும் நன்றும் பிறர் தர வாரா [You must be registered and logged in to see this image.]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Mar 30, 2010 9:52 pm

உதயசுதா wrote:
நிர்மல் wrote:
நிர்மல்
ஒரு மகப்
பேறின்போது ஒரு கணவனானவன் மனைவிக்கு எந்தவகைகளில் உறுதுணையாக
இருக்கவேண்டும் என்பதனை ஒரு சிறு பட்டியலிட்டுத் தரமுடியுமா...? உங்கள்
வாழ்வில் அப்படியொரு நிகழ்ச்சி
அமையும்போது உங்கள் மனநிலையினை எமக்கு
சொல்வீர்களா?

முதலில் உங்கள் இந்த கேள்விக்கு என் நன்றிகள். நேற்று இரவு தான் நானும் என் சகியும் பேசிகொண்டிருந்தோம், விஷயம் என்னவென்றால் என் மகபேரின்போது நீங்களும் அந்த வார்டில் இருக்க வேண்டும் என்று அவள் ஆசையை கூறி கொண்டிருந்தாள். ஆனால் இன்று காலையில் பார்த்தால் அதுவே என் கேள்வியாக உள்ளது. என்னே ஒற்றுமை.

ஓகே கேள்விக்கு வருகிறேன் ...
1. மனைவிக்கு மகப்பேரின்போது மட்டுமல்ல எப்போதுமே உதவியாகவும் உறுதுணையாகவும் இருக்கவேண்டும், இருந்து கொண்டிருக்கிறேன்.

2. முதலில் அன்பு என்னும் உணவினை அவளுக்கு தினமும் திகட்ட திகட்ட அளிக்க வேண்டும்.

3. ஒரு சிலருக்கு மகபேரினை பற்றிய பயம் இருக்கும், அதை நம் ஊக்குவிக்கும் வார்த்தைகளால் போக்க வேண்டும்.

4. அடிக்கடி எங்கள் குழந்தை(செல்லம்) இருக்கும் அவர்கள் வயிற்றில் காதை வைத்து எங்கள் செல்லம் எப்படி அசைகிறது என்று என் சகிக்கு சொல்லவேண்டும். (அவர்கள் அதை உடல்பூர்வமாக உணர்ந்தாலும் நம் சொல் அவைகளுக்கு முந்த மகிழ்ச்சியை கொடுக்கும்).

5. நம்முடைய அலுவலக மன அழுத்தத்தை எப்போதுமே அவர்களிடம் காட்டக்கூடாது.

6. அதே சமயம் அவர்களை வேலையே செய்ய விடாமல் தூங்க விடவும் கூடாது. குறுப்பிட்ட காலகட்டங்களை தவிர மற்ற நேரங்களில் அவர்கள் வீட்டு வேலை செய்ய வேண்டும். அப்போது தான் மகப்பேரின் போது அவர்களுக்கு சுக பிரசவம் ஏற்படும் நிலை உண்டாகும். அதலால் அவர்கள் சின்ன சின்ன வேலைகளை கண்டிப்பாக செய்ய வேண்டும்.

7. தினமும் காலை மாலை கொஞ்ச நேரமாவது நடை பயிற்சி செல்வதற்கு துணை புரிவேன்.

8. அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க மெல்லிய இன்னிசை ஒலித்து கொண்டிருக்க செயவேன்.

9. அவர்களுக்கு பிடித்த உணவு பதார்த்தங்களை மற்றும் சத்தான உணவுகளை என் கையால் செய்து அவர்களை உண்ண செய்வேன். (இப்போதே அதுதான் நடக்குது )

10. குழந்தைபேறின் போது மருத்துவமனையில் லேபர் வார்டில் அருகில் இருந்து ஆறுதல் கொடுப்பேன். என் செல்லம் இந்த உலகத்தை பார்க்கும் போது நானும் உடனிருக்க வேண்டும் என்ற ஆசை. இங்கே அதற்க்கு அனுமதி உண்டு பெரிய மருத்துவமனைகளில்.

11. எனக்கு தெரிந்தவரை சொல்லி இருக்கிறேன் நண்பரே ....

உங்கள்
வாழ்வில் அப்படியொரு நிகழ்ச்சி அமையும்போது உங்கள் மனநிலையினை எமக்கு
சொல்வீர்களா?

அப்படியொரு நிகழ்ச்சிக்காக ஏங்காத மனிதர்களும் உண்டோ ?

எங்கள் வாழ்விலே அதைவிட வேறு மகிழ்ச்சி என்று எந்த விசயத்தையும் கூற முடியாது.

நாங்கள் இந்த உலகத்தில் பிறந்ததற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது என்றும் சொல்லலாம்.

மேலும் கணவன் என்ற உறவிலிருந்து தந்தை என்னும் பதவி உயர்வு கிடைத்துள்ளதை நினைத்து எனக்கு மேலும் மகிழ்ச்சி.

நமக்கும் ஒரு வாரிசு இருக்கிறது என்ற கர்வம், பெருமிதம்.

என்று இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் நண்பரே ....

மிக்க நன்றி
அருமையான பதில் நிர்மல்.ரம்யா ரொம்பவும் கொடுத்து வச்சவங்க.பெண்கள் பலரும் தன் கணவரிடம் எதிர்பார்க்கும் செயல்களை சொல்லி இருக்கீங்க.

நிர்மா!நீ இல்லறத்தின் வெளிச்சம் !
அதை சொன்னவிதம் உண்மையின் அங்கம்!
[You must be registered and logged in to see this image.]

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Mar 30, 2010 9:55 pm

[quote="ஹனி"]
valippokkan wrote:

ஹனி

உங்கள் பள்ளி வாழ்வில் மறக்கமுடியாத சம்பவம் ஒன்றினை எம்மிடம் பகிர்ந்து கொள்வீர்களா?

முதலில் தாமதத்துக்கு வருந்துகிறேன்

பாடசாலை வாழ்வென்பது யாரலும் மறக்க முடியாத ஒரு இனிமையான அனுபவம்.
அதில் குறிப்பிட்டு கூறக்கூடிய சம்பவம் என்றால் இச்சம்பவமே

எனது பாடசாலையில் திடீரென ஏற்பாடான கலை நிகழ்ச்சியில் நானும் பாட வேண்டும் என்று
எங்கள் ஆசிரியர் கண்டிப்பாக கூறி விட்டார். பாடலையும் அவரே தேர்வு செய்து தந்தார். நான் அதற்க்கு முன் அந்த பாடலை கேட்டதே இல்லை அப்போதுதான் வெளியான பாடல் அது.

பாடினேன். பாடி முடிந்ததும் நான் சற்றும் எதிர் பார்க்காதவாறு கரகோசமும் பாராட்டும் கிடைத்தது. அந்தப் பாடலை பாடிய பாடகிக்குகூட அவ்வளவு பாராட்டு கிடைத்திருக்காது.
இச்சம்பவம் எனக்கு மறக்க முடியாத ஒரு சம்பவம்.

இந்த இனிமையான சம்பவத்தையும் பள்ளி வாழ்வையும் மீட்டிப் பார்க்க வைத்த வழிப்போக்கன் ( பாலன் ) அவர்களுக்கும் இனிய ஈகரைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அந்த நிலையை,அந்த பரவசத்தை,
இன்றும் உங்களிடம் காணமுடிகிறது சகோதரியே !
[You must be registered and logged in to see this image.]

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 29 of 55 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 42 ... 55  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக