புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 21 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 21 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 21 Poll_c10 
5 Posts - 63%
mohamed nizamudeen

1 Post - 13%
Barushree

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

59 Posts - 82%

4 Posts - 6%

2 Posts - 3%
Balaurushya

prajai

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.

Page 21 of 55 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 38 ... 55  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Feb 14, 2010 6:06 pm

First topic message reminder :

ஈகரை நண்பர்களே....

குதூகலத்திரிகள் குறைவில்லை இங்கே...

கொஞ்சம் நெகிழ்வும் கொஞ்சம் மகிழ்வும் நிறைந்த திரியாக இது இருக்குமென நம்பி உங்கள் ஆதரவுடன் இத்திரியைத் தொடங்குகிறேன்.

இந்த திரியின் பெயர் ‘’ ஈகரை தொடர் ஓட்டம்...!’’

இத்திரியின் சின்னம் : [You must be registered and logged in to see this image.]

சரி என்ன திரி இதுன்னுசொல்லவரேன்...

இது ஒரு தொடரோட்டம்.

நம் நண்பரில் ஒருவர் தமக்கு பிடித்த ஐந்து பேரிடம் தலா ஒவ்வொரு கேள்வி கேட்பார். கேள்விகேட்கப்படுபவர் மனம் புண்படாத வகையில் கேள்விகள் இருத்தல் வேண்டும்.

கேள்விகேட்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்குள் இங்கே பதிலளிப்பார்.

ஐந்து பேரும் பதிலளித்தபின் அந்த ஐந்து பேரில் ஒருவர் வேறு ஐந்து பேரிடம் தலா ஒரு கேள்வி கேட்பார்.

இவ்வாறாக தொடர்ந்து செல்லும் இந்த தொடரோட்டம்.

சில விதிகள்:

1.ஐந்து பேர் என்பது லட்சியம் என்றாலும் அதற்கும் மேலும் கேள்விகள் கேட்கப்படலாம்.

2.கேள்விகள் தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியோ விரசமானவைகளாகவோ இருத்தல் கூடாது. நெருங்கிய நண்பர் என்ற வகையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றிய கேள்விகள் கேட்கலாம். அவர் விரும்பினால் பதிலளிக்கவும் நிராகரிக்கவும் உரிமை உண்டு.

3. இது மிகவும் நட்பு தொடர்பானவை என்பதால் ஒருவரது பதிலைப்பற்றி தேவையற்ற விமரிசனங்களை எங்கும் எடுத்துச்செல்லுதல் கூடாது.

4. தேவைப்பட்டால் விதிமுறைகளை கூட்டிக்கொள்ள நிர்வாகத்தினருக்கு முழூரிமை உண்டு.

[You must be registered and logged in to see this image.] சரி நண்பர்களே...!

இனி இந்த புதுமை முயற்சியைத் தொடங்கலாமா...?

நானே முதலில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து கேள்விகளை வழங்கி தொடங்குகிறேன்...

1. சிவா :

அன்புத் தம்பி சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.

2. உதய சுதா :

காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு உகந்தது என்று கருதுகிறீர்களா...? இல்லை எனில் காரணம் கூறுங்களேன்.

3. தமிழன் :

உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். மறக்க முடியாத நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் இருப்பின் பகிருங்களேன்.

4.அப்புக்குட்டி :

இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ உங்களிடம் எதுவாகிலும் ஆலோசனைகள் உள்ளதா...? பகிருங்களேன்.

5. கலைமூன் :

நீங்கள் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு தமிழில் எழுத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னவாக கருதுகிறீர்கள்...?

நான் புதியவன் என்பதால் எனக்கு கண்ணில் பட்ட நண்பர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளேன். தொடர்ந்து வரும் வாய்ப்புகளில் உங்கள் அனைவரிடமும் கேள்வி கேட்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் ஆதரவைத்தெரிவித்து இந்த தொடர் ஓட்டத்தை சிறப்பிப்பீர்கள் என நம்பிக்கையுடன்....

கலை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 29, 2010 5:34 pm

கலை நிலாவின் பதிலில் வழக்கம்போல் கவித்துவமும் கருத்துக்குவியலும் சிறக்கிறது.. நன்றி கலைநிலா தோழரே...!

[You must be registered and logged in to see this image.]

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 29, 2010 5:37 pm

ஆதிரா ஒரு முத்துக்குவியலை அள்ளித்தெளித்துவிட்டார். ஈகரையின் மேன்மை ஒழுங்கு அழகு இவற்றை மட்டுமல்லாமல் சிவாவின் குணங்களையும் பட்டியலிட்டு சிற்ப்பித்து விட்டார்.

பாராட்டுக்கள் ஆதிரா... [You must be registered and logged in to see this image.]

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 29, 2010 5:46 pm

இங்கே ஆதிராவுக்கு பிடித்த திரிகளாகக்குறிப்பிட்ட ஈகரை உறவுகளின் நெருக்கமும் அன்யோன்யமும் நிறைந்த வருகைப்பதிவேடும் சென்று வாருங்கள் திரியும் எனக்கும் மிகப்பிடித்தவை தான்.

இங்கே ஒன்றைக்குறிப்பிட வேண்டும்.

நான் ஈகரைக்கு வந்த அன்று ஒவ்வொருவர் ஒரு திரி தொடங்கி நான் வந்தேன் நான் போகிறேன் என்று சொல்லி அதில் ஒன்றிரண்டு பதிவுகளுடன் முடிந்ததைக் கவனித்தேன்.

ஈகரை என்னும் மாளிகைக்கு அத்தனை நுழைவாயில்கள் ஏன்..? ஒற்றை வாயிலில் அலங்கார வளைவுகளை வைத்து வருகை பதிவேடு வைத்தால் என்ன என்று சிந்தித்தேன்.

அதற்கு நம் உறவுகள் அளித்த அளவற்ற மதிப்புக்கு இதுவரை 600 பக்கங்களுடன் ஆர்ச்சிவ் ஆக்கி வைக்கப்ப்ட்டுள்ள திரிகள் சான்று.

நல்லதை சொன்னால் அதைக் கற்பூரமாய்ப் பிடித்துக்கொள்ளும் நம் உறவுகள் என்றும் மேன்மக்களே...

இதற்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்..

அதை நினைவு படுத்தி சிறப்பித்த என் இனிய தோழி ஆதிராவுக்கு மிக்க நன்றி... [You must be registered and logged in to see this image.]

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Mar 29, 2010 6:33 pm

Aathira wrote:
சபீர் wrote:04) சபீர் ஈகரை உங்களுக்கு அறிமுகமானது எப்படி?

இணையத்தில் தேடி உலாவரும் போது,ஈகரை தமிழ்க்களஞ்சியம் அறிமுகம் ஆனது

இதனால் யாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறீர்கள் ?

எனது அறிவை வளர்த்துக்கொள்ள நல்லதை மட்டும் எடுத்துகொள்ள
இறைவன் நாடியதில்இதுவும்ஒன்றுஆகவேஇறைவனுக்கே முதலில் நன்றி சொல்வேன் எல்லாபுகழும் அல்லாஹ்வுக்கே
அடுத்ததாக எனது ஆக்கத்தின் மூலம் என்னை ஊக்கபடுத்தும் ஈகரை உறவுகள் அனைபேருக்கும் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன் - ஜசாகல்லாஹ் கைராஹ்

ஈகரையில் நிறைய பக்கங்கள் உள்ளன நீங்கள் விரும்பி பார்க்கும் பக்கம் எது?

எல்லாமே விரும்பிபடிக்கும்ஒன்றுதான்அதிலும் கொஞ்சம்கூடுதலாக படிப்பது இஸ்லாம்,கவிதைபக்கங்கள்

காதல் திருமணம் நிச்சயிக்கப்பட்ட திருமணம் இதில் நீங்கள் ஆதரிப்பது?

இரண்டுதிருமணமங்களையும் ஆதிரிபதுண்டுஅதிலும் அதிகமாக நல்ல( என்னைப் போன்ற ) காதலர்களின் திருமணத்தை ஆதரிப்பேன்

சிவா அண்ணாவைப்பற்றி உங்கள் கருத்து ?

சிவாஅண்ணன்பற்றிசொல்லுவதாக இருந்தால்நான் அறிந்தவரைபழகுவதுக்கு ரொம்பபொருத்தமானவர், இலகுவில் அன்பால்அனைபேரையும்வசீகரிக்ககூடியவர், பெருமைஇல்லாதவர் , ரொம்ப பொருமையானவர்,ஈகரைக்குரொம்பபொருத்தமானவர்,எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப விருப்பமானவர் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.......
இது உண்மை பேசும் பேச்சு சபீர். வாழ்க நீ வையம் போற்ற.
[You must be registered and logged in to see this image.]

நன்றி அக்கா [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Mar 29, 2010 6:36 pm

கலை wrote:சபீரின் பதிலில் தன்னடக்கமும் நன்றி உணர்வும் பிரதி பலிக்கிறது... நன்றி சபீர்...!

[You must be registered and logged in to see this image.]
நன்றி சார் நன்றி சார்நன்றி சார்நன்றி சார்நன்றி சார் [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 29, 2010 6:43 pm

கலை wrote:ஆதிரா ஒரு முத்துக்குவியலை அள்ளித்தெளித்துவிட்டார். ஈகரையின் மேன்மை ஒழுங்கு அழகு இவற்றை மட்டுமல்லாமல் சிவாவின் குணங்களையும் பட்டியலிட்டு சிற்ப்பித்து விட்டார்.

பாராட்டுக்கள் ஆதிரா... [You must be registered and logged in to see this image.]

மிக்க நன்றி கலை. [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Mon Mar 29, 2010 6:54 pm

தொடரோட்டம் தொடர்ந்தோட எனது வாழ்த்துகள், அனைவரது கேள்வி பதில்களும் அருமை [You must be registered and logged in to see this image.]

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Mar 29, 2010 6:58 pm

ஏனப்பா என்கிட்டே எல்லாம் கேள்வி கேக்க மாட்டீங்களா உறவுகளே [You must be registered and logged in to see this image.]

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Mon Mar 29, 2010 8:41 pm

சம்ஸ் wrote:05) சம்ஸ் ஈகரை உங்களுக்கு அறிமுகமானது எப்படி?

*நண்பனின் மூலம்.

இதனால் யாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறீர்கள் ?

*றிக்காஸ் தற்போது அவர் நமது தளத்தில் இல்லை.

ஈகரையில் நிறைய பக்கங்கள் உள்ளன நீங்கள் விரும்பி பார்க்கும் பக்கம் எது?

*கவிதை பக்கம்.

காதல் திருமணம் நிச்சயிக்கப்பட்ட திருமணம் இதில் நீங்கள் ஆதரிப்பது?

*காதல் திருமணம்

சிவா அண்ணாவைப்பற்றி உங்கள் கருத்து ?

*அன்பான குனம் அனைவருடனும் சரிசமாக பழகுவார்.
அவரின் தட்டிக் கொடுக்கும் தன்மை ஈகரையின் தாய்..
எங்களின் அண்ணன்.இவரை பற்றி எழுத பக்கங்கள் போதாது....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

[You must be registered and logged in to see this image.]
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 29, 2010 8:50 pm

Appukutty wrote:அருமை அருமை மிகவும் அருமை மேடம் நன்றி நன்றி நன்றி

தீர்ப்பு விரைவில் அறிவிக்கப்படும் காத்திருங்கள்

அடுத்த திரியை எங்கள் மதிப்புக்குரிய வழிப்போக்கன் அண்ணா தொடங்குவார் காத்திருங்கள்

ஒரு ஏற்புரை தாங்க பாலன்...! தலைப்பை மாத்தனுமுல்ல...? [You must be registered and logged in to see this image.]

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 21 of 55 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 38 ... 55  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக