புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாரென்றே தெரியாத ஒருத்திக்காய்...என் காதலர் தின சமர்ப்பணம். Poll_c10யாரென்றே தெரியாத ஒருத்திக்காய்...என் காதலர் தின சமர்ப்பணம். Poll_m10யாரென்றே தெரியாத ஒருத்திக்காய்...என் காதலர் தின சமர்ப்பணம். Poll_c10 
25 Posts - 69%
heezulia

10 Posts - 28%
mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாரென்றே தெரியாத ஒருத்திக்காய்...என் காதலர் தின சமர்ப்பணம். Poll_c10யாரென்றே தெரியாத ஒருத்திக்காய்...என் காதலர் தின சமர்ப்பணம். Poll_m10யாரென்றே தெரியாத ஒருத்திக்காய்...என் காதலர் தின சமர்ப்பணம். Poll_c10 
361 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
யாரென்றே தெரியாத ஒருத்திக்காய்...என் காதலர் தின சமர்ப்பணம். Poll_c10யாரென்றே தெரியாத ஒருத்திக்காய்...என் காதலர் தின சமர்ப்பணம். Poll_m10யாரென்றே தெரியாத ஒருத்திக்காய்...என் காதலர் தின சமர்ப்பணம். Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN
யாரென்றே தெரியாத ஒருத்திக்காய்...என் காதலர் தின சமர்ப்பணம். Poll_c10யாரென்றே தெரியாத ஒருத்திக்காய்...என் காதலர் தின சமர்ப்பணம். Poll_m10யாரென்றே தெரியாத ஒருத்திக்காய்...என் காதலர் தின சமர்ப்பணம். Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
யாரென்றே தெரியாத ஒருத்திக்காய்...என் காதலர் தின சமர்ப்பணம். Poll_c10யாரென்றே தெரியாத ஒருத்திக்காய்...என் காதலர் தின சமர்ப்பணம். Poll_m10யாரென்றே தெரியாத ஒருத்திக்காய்...என் காதலர் தின சமர்ப்பணம். Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாரென்றே தெரியாத ஒருத்திக்காய்...என் காதலர் தின சமர்ப்பணம்.

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sun Feb 14, 2010 2:05 pm

யாரென்றே தெரியாத ஒருத்திக்காய்...என் காதலர் தின சமர்ப்பணம்.

காதலை
மொழிபெயத்தேன்
கிடைத்தது
மௌனம்

யாரென்றே தெரியாத ஒருத்திக்காய்...என் காதலர் தின சமர்ப்பணம். Happy-Valentine-day-01

கவிதை
எழுதவென
அமர்ந்தேன்
வெற்றுத்தாளில்
நீ வந்து
அமர்ந்துகொண்டாய்
இதற்குமேல்
எதை நான்
எழுதுவது ....

...................................................

உனக்குத்
தருவதற்காகப்
பறிக்கும்
பூக்களுக்கு
மட்டும்
எங்கிருந்தோ
வருகிறது
இவ்வளவு
அழகு ....

........................................

உன் ஒவ்வொரு
செய்கையிலும்
அர்த்தம்
இருக்கிறதோ
இல்லையோ
கவிதை
இருக்கிறது
........................................

நீ
`உம்` என்றிருப்பதைப்
பார்த்த
ஒவ்வொருவரும்
நீ கவலையாக
அல்லது
கோபமாக
இருப்பதாய்
சொல்லிப்போக
நான் மட்டும்
நீ அழகாய்
இருப்பதாய்
மட்டும்
சொல்லிக்கொண்டேன்

...................................................

உன் கை
பிடித்துக்கொண்டு
நடக்கமுடியவில்லை
பறந்துவிடுகிறது
மனசு...

....................................................

உன் வெட்கத்தில்
கொஞ்சம் கொடு
உன்னைப்போலவே
எனக்கும் ஏதாவது
ஆயுதம்
தேவைப்படுகிறது
இந்தக் காதலைச்
சமாளிக்க ...

.........................................

நீ எங்கேயோ
பார்க்கிறாய்
நான் உன்னை
பார்க்கிறேன்
என் நான்கு
திசைகளும்
சந்திக்கும் மையப்
புள்ளியில்தான்
எப்போதும்
வைத்திருக்கிறேன்
உன்னை...

............................................

காதலர்
தினத்தில்
தருவதற்காய்
சேர்த்து
வைத்திருந்த
முத்தத்தைச்
சாப்பிட்டுவிட்டது
உன் மௌனம் ....

..............................................

வார்த்தையே
இல்லாமல்
எழுதப்படும்
விதியைப் போலவே
காதலும்
வார்த்தையே
இல்லாமல்
பரிமாறப்படுகிறது...

.........................................

புவிஈர்ப்பினால்
புவியில்
விழுந்து
காயப்பட்டுப் போகிறது
ஆப்பிள்...
நல்லவேளை
காதலின்
ஈர்ப்பினால்
தடுக்கிவிழும்
போதெல்லாம்
என்மீதே
விழுகிறாய்
காயமே இல்லாமல்

............................................

என்னுள்
முழுவதுமாக
உன்னை நிரப்பிவிட்டு
வெளியே
இருந்து
பார்த்துக்கொள்கிறேன்
கவனமாக ....

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Feb 14, 2010 2:23 pm

வாவ் அழகான கவிதை யாரென்றே தெரியாத ஒருத்திக்காய்...என் காதலர் தின சமர்ப்பணம். 677196 யாரென்றே தெரியாத ஒருத்திக்காய்...என் காதலர் தின சமர்ப்பணம். 677196

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 14, 2010 2:25 pm

யாரென்றே தெரியாத ஒருத்திக்காய்...என் காதலர் தின சமர்ப்பணம். Tammana-hot

என்னைப் பார்த்து எழுதிய கவிதை தானே இது!!!

யாரென்றே தெரியாத ஒருத்திக்காய்...என் காதலர் தின சமர்ப்பணம். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Feb 14, 2010 2:42 pm

அவசரபடாதீங்க மோகன் , யாராவது ஒருத்தர் வருவாங்க . இத்தனை வருஷம் பொருத்துருந்தீங்கல்ல , இன்னும் ஒரு 20 , 25 வருஷம் wait பண்ணி தான் பாருங்களேன் . யாரென்றே தெரியாத ஒருத்திக்காய்...என் காதலர் தின சமர்ப்பணம். 677196 யாரென்றே தெரியாத ஒருத்திக்காய்...என் காதலர் தின சமர்ப்பணம். 755837

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sun Feb 14, 2010 2:55 pm

சிவா wrote:யாரென்றே தெரியாத ஒருத்திக்காய்...என் காதலர் தின சமர்ப்பணம். Tammana-hot

என்னைப் பார்த்து எழுதிய கவிதை தானே இது!!!

கொஞ்சம் அப்படித்தான் ஆனா இல்லை

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sun Feb 14, 2010 2:56 pm

ராஜா wrote:

அவசரபடாதீங்க மோகன் , யாராவது ஒருத்தர் வருவாங்க . இத்தனை வருஷம் பொருத்துருந்தீங்கல்ல , இன்னும் ஒரு 20 , 25 வருஷம் wait பண்ணி தான் பாருங்களேன் . யாரென்றே தெரியாத ஒருத்திக்காய்...என் காதலர் தின சமர்ப்பணம். 677196 யாரென்றே தெரியாத ஒருத்திக்காய்...என் காதலர் தின சமர்ப்பணம். 755837

ராஜா நீங்க நினைக்கிர மாதரி எனக்கு பெரிதாக வயசு போகலை இப்போதான் 46 நடக்குது

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Feb 14, 2010 3:00 pm

mohan-தாஸ் wrote:
ராஜா wrote:

அவசரபடாதீங்க மோகன் , யாராவது ஒருத்தர் வருவாங்க . இத்தனை வருஷம் பொருத்துருந்தீங்கல்ல , இன்னும் ஒரு 20 , 25 வருஷம் wait பண்ணி தான் பாருங்களேன் . யாரென்றே தெரியாத ஒருத்திக்காய்...என் காதலர் தின சமர்ப்பணம். 677196 யாரென்றே தெரியாத ஒருத்திக்காய்...என் காதலர் தின சமர்ப்பணம். 755837

ராஜா நீங்க நினைக்கிர மாதரி எனக்கு பெரிதாக வயசு போகலை இப்போதான் 46 நடக்குது

அப்ப உங்களுக்கும் சிவா அண்ணனுக்கும் ஒரே வயசா ? யாரென்றே தெரியாத ஒருத்திக்காய்...என் காதலர் தின சமர்ப்பணம். 755837 யாரென்றே தெரியாத ஒருத்திக்காய்...என் காதலர் தின சமர்ப்பணம். 755837 யாரென்றே தெரியாத ஒருத்திக்காய்...என் காதலர் தின சமர்ப்பணம். 755837

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Feb 14, 2010 3:05 pm

யாரென்றே தெரியாத ஒருத்திக்காய்...என் காதலர் தின சமர்ப்பணம். Happy-Valentine-day-01
உன் தாடிக்குள்
இருக்கும் மௌனத்தின்
அர்த்தங்கள்
இன்றுதான்
புருகிறது .

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Feb 14, 2010 3:07 pm

mohan-தாஸ் wrote:
ராஜா wrote:
அவசரபடாதீங்க மோகன் , யாராவது ஒருத்தர் வருவாங்க . இத்தனை வருஷம் பொருத்துருந்தீங்கல்ல , இன்னும் ஒரு 20 , 25 வருஷம் wait பண்ணி தான் பாருங்களேன் . யாரென்றே தெரியாத ஒருத்திக்காய்...என் காதலர் தின சமர்ப்பணம். 677196 யாரென்றே தெரியாத ஒருத்திக்காய்...என் காதலர் தின சமர்ப்பணம். 755837
ராஜா நீங்க நினைக்கிர மாதரி எனக்கு பெரிதாக வயசு போகலை இப்போதான் 46 நடக்குது

ஆஹா ..... உண்மையை சொல்லிட்டாறு ......... யாரென்றே தெரியாத ஒருத்திக்காய்...என் காதலர் தின சமர்ப்பணம். 677196 யாரென்றே தெரியாத ஒருத்திக்காய்...என் காதலர் தின சமர்ப்பணம். 677196

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Feb 14, 2010 3:10 pm

ராஜா wrote:
mohan-தாஸ் wrote:
ராஜா wrote:
அவசரபடாதீங்க மோகன் , யாராவது ஒருத்தர் வருவாங்க . இத்தனை வருஷம் பொருத்துருந்தீங்கல்ல , இன்னும் ஒரு 20 , 25 வருஷம் wait பண்ணி தான் பாருங்களேன் . யாரென்றே தெரியாத ஒருத்திக்காய்...என் காதலர் தின சமர்ப்பணம். 677196 யாரென்றே தெரியாத ஒருத்திக்காய்...என் காதலர் தின சமர்ப்பணம். 755837
ராஜா நீங்க நினைக்கிர மாதரி எனக்கு பெரிதாக வயசு போகலை இப்போதான் 46 நடக்குது

ஆஹா ..... உண்மையை சொல்லிட்டாறு ......... யாரென்றே தெரியாத ஒருத்திக்காய்...என் காதலர் தின சமர்ப்பணம். 677196 யாரென்றே தெரியாத ஒருத்திக்காய்...என் காதலர் தின சமர்ப்பணம். 677196

இவரு நல்லவரு ராஜா அண்ணா ஆனா

அங்க ஒருத்தரு இன்னும் ஒத்துக்காம என்னா ரவுசு
பண்ணிகிட்டு இருக்காரு பாருங்க

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக