புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 8 Poll_c10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 8 Poll_m10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 8 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 8 Poll_c10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 8 Poll_m10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 8 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 8 Poll_c10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 8 Poll_m10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 8 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 8 Poll_c10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 8 Poll_m10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 8 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 8 Poll_c10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 8 Poll_m10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 8 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 8 Poll_c10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 8 Poll_m10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 8 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 8 Poll_c10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 8 Poll_m10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 8 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 8 Poll_c10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 8 Poll_m10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 8 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கையெழுத்தும் தலையெழுத்தும்


   
   

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 02, 2009 9:37 am

First topic message reminder :

¨ஒவ்வொருமுறை நாம் எழுதும்போதும் நம்மை அறியாமல் நம்மைப் பற்றிய விபரங்களை காகிதத்தில் விடுகிறோம் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?

என்ன எழுதுகிறோம் என்பதிலிருந்தல்லாமல் எப்படி எழுதுகிறோம் என்பதிலிருந்து நம் இயல்புகளைக் கணிப்பதுதான் கையெழுத்தியலின் சிறப்பம்சம்.

பதினேழாம் நூற்றாண்டில் காமிலோ பால்டி என்ற இத்தாலியரால் வித்திடப்பட்ட இந்த கையெழுத்தியல்,இன்றைய நவீன உலகில் குற்றவியல், மனநலமருத்துவம், மணப்பொருத்தம், மனிதவள மேம்பாடு போன்ற பல்வேறு துறைகளில் மிகப்பயனுள்ளதாக விளங்கிவருகிறது.

கையெழுத்தியல் அறிவுபூர்வமானதா?

மூளையின் கட்டளையின்படி கண்கள்,கரங்கள் என உடலின் பல்வேறு உறுப்புகளின் செயல்பாட்டில் உருவாவதுதான் கையெழுத்து. சிறியதும் பெரியதுமாய் கிட்டத்தட்ட இருபது தசைகள் ஒருங்கிணைந்து உழைத்தால்தான் கைஎழுத்து உருவாகமுடியும். இதில் ஒரு தசையில் குறைபாடு இருக்குமானாலும் ஒருங்கிணைந்த செயல்பாட்டில் பாதிப்பு ஏற்பட்டு அதன் தாக்கம் கையெழுத்தில் தெரியத்தானே செய்யும் என்கிற வாதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகத்தான் இருக்கிறது.

ஒரு மனிதன் பேசும் விதத்திலிருந்தும் அங்க அசைவுகளிலிருந்தும் அவனின் எண்ண ஓட்டங்களைக்கணிக்கமுடியும் என்பதை ஒப்புக்கொள்வோமானால் ஏறக்குறைய அதே செயல்பாடுகளின் அடிப்படையில் உருவாகும் கையெழுத்தின் மூலமும் அவற்றைக்கணிக்க முடியும் என்றும் ஒப்புக்கொண்டுதானே ஆகவேண்டும்?

உதாரணாமாக, எல்லா வேலைகளையும் அவசரகதியல் செய்யும் ஒருவரால் எழுதும்போது மட்டும் நிதானமாய் எழுதமுடியுமா?

ஒருவரின் கையொப்பம் அவர் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறார், எப்படி இருக்க விரும்புகிறார் என்பதை வெளிப்படுத்தும் தடயம் என்கிறது கையெழுத்தியல்.

இந்தக் கையொப்பத்தைப் பாருங்கள்:

கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 8 Osama

உங்கள் மனதில் இந்தக் கையொப்பத்துக்குரியவரைப்பற்றி என்ன தோன்றுகிறது....

உங்கள் ஊகங்களுக்கு ஒசாமா பின் லேடன் பொருந்துகிறாரென்றால், கையெழுத்தியலைப் பற்றிய சந்தேகங்கள் இனி உங்களுக்கு எழாது.


amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Sat Jul 04, 2009 8:14 pm

என்னுடைய பதிலை quote போட்டு மாற்றிய முத அற்பமனிதனாக நீங்களா தான் இருக்க முடியும் mr....!!!!!!!

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Jul 04, 2009 8:16 pm

ஹாஹாஹா சரா சார் அம்லூ மேடம் உங்க மேல கொலை வெறில இருக்காங்க........... பாத்து ஜாக்கிரதை

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 04, 2009 8:18 pm

amloo wrote:என்னுடைய பதிலை quote போட்டு மாற்றிய முத அற்பமனிதனாக நீங்களா தான் இருக்க முடியும் mr....!!!!!!!

ஆமா சின்ன பிள்ளைங்கள பாத்தா வொடனே நாமும் குழந்தையாக மாறி கொஞ்சுரோம்

அத மாதிரி சிலரை கண்டதும் நாமும மாற வேண்டிஇருக்கு

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Jul 04, 2009 8:20 pm

இதுல யாரு சின்னப்புள்ள அத சொல்லுங்க

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 07, 2009 6:47 pm

Manik wrote:இதுல யாரு சின்னப்புள்ள அத சொல்லுங்க

அது சம்பந்த பட்டவங்களுக்கே புரியும் :P

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Jul 07, 2009 11:23 pm

கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 8 00020344








avatar
Guest
Guest

PostGuest Wed Jul 08, 2009 7:48 am

Mangai wrote:கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 8 00020344



என்ன மங்கயரே

நான் உங்களை சொல்லவில்லை. நீங்கள் பெரிய அற்புத அதிசய தீர்க்கதரிசி.

போதுமா

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 08, 2009 6:32 pm

மு௫கனடிமை wrote:
Mangai wrote:கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 8 00020344



என்ன மங்கயரே

நான் உங்களை சொல்லவில்லை. நீங்கள் பெரிய அற்புத அதிசய தீர்க்கதரிசி.

போதுமா

ஹலோ மைக் டெஸ்ட்டிங் மைக் டெஸ்ட்டிங் ஹலோ

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Jul 08, 2009 6:33 pm

மு௫கனடிமை wrote:
Mangai wrote:கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 8 00020344



என்ன மங்கயரே

நான் உங்களை சொல்லவில்லை. நீங்கள் பெரிய அற்புத அதிசய தீர்க்கதரிசி.

போதுமா
தீர்க்கதரிசி ...அல்ல மங்கையர்க்கரசி

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 08, 2009 6:35 pm

Mangai wrote:
மு௫கனடிமை wrote:
Mangai wrote:கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 8 00020344



என்ன மங்கயரே

நான் உங்களை சொல்லவில்லை. நீங்கள் பெரிய அற்புத அதிசய தீர்க்கதரிசி.

போதுமா
தீர்க்கதரிசி ...அல்ல மங்கையர்க்கரசி

ஓஹோ அப்படியா

செரி மங்கயர்க்கு அரசி

இப்ப ஒகேவா

Sponsored content

PostSponsored content



Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக