புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 5 Poll_c10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 5 Poll_m10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 5 Poll_c10 
68 Posts - 53%
heezulia
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 5 Poll_c10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 5 Poll_m10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 5 Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 5 Poll_c10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 5 Poll_m10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 5 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 5 Poll_c10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 5 Poll_m10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 5 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 5 Poll_c10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 5 Poll_m10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 5 Poll_c10 
1 Post - 1%
Shivanya
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 5 Poll_c10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 5 Poll_m10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 5 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 5 Poll_c10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 5 Poll_m10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 5 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 5 Poll_c10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 5 Poll_m10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 5 Poll_c10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 5 Poll_m10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 5 Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 5 Poll_c10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 5 Poll_m10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 5 Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 5 Poll_c10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 5 Poll_m10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 5 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 5 Poll_c10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 5 Poll_m10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 5 Poll_c10 
15 Posts - 3%
prajai
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 5 Poll_c10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 5 Poll_m10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 5 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 5 Poll_c10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 5 Poll_m10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 5 Poll_c10 
9 Posts - 2%
Jenila
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 5 Poll_c10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 5 Poll_m10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 5 Poll_c10 
4 Posts - 1%
jairam

ஜாஹீதாபானு
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 5 Poll_c10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 5 Poll_m10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 5 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கையெழுத்தும் தலையெழுத்தும்

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 02, 2009 9:37 am

First topic message reminder :

¨ஒவ்வொருமுறை நாம் எழுதும்போதும் நம்மை அறியாமல் நம்மைப் பற்றிய விபரங்களை காகிதத்தில் விடுகிறோம் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?

என்ன எழுதுகிறோம் என்பதிலிருந்தல்லாமல் எப்படி எழுதுகிறோம் என்பதிலிருந்து நம் இயல்புகளைக் கணிப்பதுதான் கையெழுத்தியலின் சிறப்பம்சம்.

பதினேழாம் நூற்றாண்டில் காமிலோ பால்டி என்ற இத்தாலியரால் வித்திடப்பட்ட இந்த கையெழுத்தியல்,இன்றைய நவீன உலகில் குற்றவியல், மனநலமருத்துவம், மணப்பொருத்தம், மனிதவள மேம்பாடு போன்ற பல்வேறு துறைகளில் மிகப்பயனுள்ளதாக விளங்கிவருகிறது.

கையெழுத்தியல் அறிவுபூர்வமானதா?

மூளையின் கட்டளையின்படி கண்கள்,கரங்கள் என உடலின் பல்வேறு உறுப்புகளின் செயல்பாட்டில் உருவாவதுதான் கையெழுத்து. சிறியதும் பெரியதுமாய் கிட்டத்தட்ட இருபது தசைகள் ஒருங்கிணைந்து உழைத்தால்தான் கைஎழுத்து உருவாகமுடியும். இதில் ஒரு தசையில் குறைபாடு இருக்குமானாலும் ஒருங்கிணைந்த செயல்பாட்டில் பாதிப்பு ஏற்பட்டு அதன் தாக்கம் கையெழுத்தில் தெரியத்தானே செய்யும் என்கிற வாதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகத்தான் இருக்கிறது.

ஒரு மனிதன் பேசும் விதத்திலிருந்தும் அங்க அசைவுகளிலிருந்தும் அவனின் எண்ண ஓட்டங்களைக்கணிக்கமுடியும் என்பதை ஒப்புக்கொள்வோமானால் ஏறக்குறைய அதே செயல்பாடுகளின் அடிப்படையில் உருவாகும் கையெழுத்தின் மூலமும் அவற்றைக்கணிக்க முடியும் என்றும் ஒப்புக்கொண்டுதானே ஆகவேண்டும்?

உதாரணாமாக, எல்லா வேலைகளையும் அவசரகதியல் செய்யும் ஒருவரால் எழுதும்போது மட்டும் நிதானமாய் எழுதமுடியுமா?

ஒருவரின் கையொப்பம் அவர் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறார், எப்படி இருக்க விரும்புகிறார் என்பதை வெளிப்படுத்தும் தடயம் என்கிறது கையெழுத்தியல்.

இந்தக் கையொப்பத்தைப் பாருங்கள்:

கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 5 Osama

உங்கள் மனதில் இந்தக் கையொப்பத்துக்குரியவரைப்பற்றி என்ன தோன்றுகிறது....

உங்கள் ஊகங்களுக்கு ஒசாமா பின் லேடன் பொருந்துகிறாரென்றால், கையெழுத்தியலைப் பற்றிய சந்தேகங்கள் இனி உங்களுக்கு எழாது.

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 03, 2009 9:28 pm

சிவா wrote:முருகனடிமையை ஈகரையிலருந்து தூக்குறதா?
NEVER.... ஏன்னா அவர்தான் V.I.P மற்றும் தளபதி ஆச்சே!!!

சிவாசார்னா சிவாதான் அன்பு மலர்

சிவா சா௫க்கு நான் ஒ௫ வெட்டிபயன்னு தெரியாது போல

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 03, 2009 9:29 pm

manekan2000 wrote:கவலைப்படாதீங்க சரா சார்...... நான் சிவா சார்ட்ட ரெகமண்ட் பண்ணி உங்களை தூக்க விடாம பாத்துக்குறேன்.

சிரி நன்றி சியர்ஸ்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jul 03, 2009 9:30 pm

நீங்க ரொம்ப பிசி மேன்னு இந்த உலகிற்கே தெரியும்......... சிவா சாருக்கா தெரியாது......... அப்படி என்ன தான் வெட்டி முறிக்கிறீங்க காலை 9 மணில இருந்து மாலை 5 மணி வரைக்கும்

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 03, 2009 9:32 pm

manekan2000 wrote:நீங்க ரொம்ப பிசி மேன்னு இந்த உலகிற்கே தெரியும்......... சிவா சாருக்கா தெரியாது......... அப்படி என்ன தான் வெட்டி முறிக்கிறீங்க காலை 9 மணில இருந்து மாலை 5 மணி வரைக்கும்

கரைலதான் உக்காந்தி௫ப்பேன் சிரி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jul 03, 2009 9:32 pm

ஈகரைலயா பொய் சொல்லாதீங்க சரா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 03, 2009 9:34 pm

மானிக், பாவம் விட்டுடுங்க அழுதுடப் போறாரு

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jul 03, 2009 9:35 pm

அவர் மத்தவங்கள அழுக வைக்காம இருந்தா செரி தான்............. VIP னா என்ன சார்

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 03, 2009 9:36 pm

சிவா wrote:மானிக், பாவம் விட்டுடுங்க அழுதுடப் போறாரு

ஏற்கனவே பலர் அழ வைத்து விட்டனர்

வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு ஜகஜம் சிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 03, 2009 9:40 pm

vip-ன்னா வெட்கம் இல்லா பொடியன்னு அர்த்தம்.
அதுக்காக முருகனடிமை ட்ரெஸ் போட்டிருக்காராருன்னு கேக்கக் கூடாது..

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jul 03, 2009 9:40 pm

யாரு உங்கள அழ வைச்சா சரா சார்.................. என் மேல எதுவும் கோவமா

Sponsored content

PostSponsored content

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக