புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 4 I_vote_lcapகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 4 I_voting_barகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 4 I_vote_rcap 
142 Posts - 78%
heezulia
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 4 I_vote_lcapகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 4 I_voting_barகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 4 I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 4 I_vote_lcapகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 4 I_voting_barகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 4 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 4 I_vote_lcapகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 4 I_voting_barகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 4 I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 4 I_vote_lcapகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 4 I_voting_barகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 4 I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 4 I_vote_lcapகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 4 I_voting_barகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 4 I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 4 I_vote_lcapகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 4 I_voting_barகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 4 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 4 I_vote_lcapகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 4 I_voting_barகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 4 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 4 I_vote_lcapகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 4 I_voting_barகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 4 I_vote_rcap 
307 Posts - 78%
heezulia
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 4 I_vote_lcapகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 4 I_voting_barகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 4 I_vote_rcap 
46 Posts - 12%
mohamed nizamudeen
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 4 I_vote_lcapகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 4 I_voting_barகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 4 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 4 I_vote_lcapகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 4 I_voting_barகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 4 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 4 I_vote_lcapகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 4 I_voting_barகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 4 I_vote_rcap 
5 Posts - 1%
E KUMARAN
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 4 I_vote_lcapகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 4 I_voting_barகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 4 I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 4 I_vote_lcapகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 4 I_voting_barகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 4 I_vote_lcapகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 4 I_voting_barகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 4 I_vote_lcapகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 4 I_voting_barகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 4 I_vote_lcapகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 4 I_voting_barகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கையெழுத்தும் தலையெழுத்தும்

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 02, 2009 9:37 am

First topic message reminder :

¨ஒவ்வொருமுறை நாம் எழுதும்போதும் நம்மை அறியாமல் நம்மைப் பற்றிய விபரங்களை காகிதத்தில் விடுகிறோம் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?

என்ன எழுதுகிறோம் என்பதிலிருந்தல்லாமல் எப்படி எழுதுகிறோம் என்பதிலிருந்து நம் இயல்புகளைக் கணிப்பதுதான் கையெழுத்தியலின் சிறப்பம்சம்.

பதினேழாம் நூற்றாண்டில் காமிலோ பால்டி என்ற இத்தாலியரால் வித்திடப்பட்ட இந்த கையெழுத்தியல்,இன்றைய நவீன உலகில் குற்றவியல், மனநலமருத்துவம், மணப்பொருத்தம், மனிதவள மேம்பாடு போன்ற பல்வேறு துறைகளில் மிகப்பயனுள்ளதாக விளங்கிவருகிறது.

கையெழுத்தியல் அறிவுபூர்வமானதா?

மூளையின் கட்டளையின்படி கண்கள்,கரங்கள் என உடலின் பல்வேறு உறுப்புகளின் செயல்பாட்டில் உருவாவதுதான் கையெழுத்து. சிறியதும் பெரியதுமாய் கிட்டத்தட்ட இருபது தசைகள் ஒருங்கிணைந்து உழைத்தால்தான் கைஎழுத்து உருவாகமுடியும். இதில் ஒரு தசையில் குறைபாடு இருக்குமானாலும் ஒருங்கிணைந்த செயல்பாட்டில் பாதிப்பு ஏற்பட்டு அதன் தாக்கம் கையெழுத்தில் தெரியத்தானே செய்யும் என்கிற வாதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகத்தான் இருக்கிறது.

ஒரு மனிதன் பேசும் விதத்திலிருந்தும் அங்க அசைவுகளிலிருந்தும் அவனின் எண்ண ஓட்டங்களைக்கணிக்கமுடியும் என்பதை ஒப்புக்கொள்வோமானால் ஏறக்குறைய அதே செயல்பாடுகளின் அடிப்படையில் உருவாகும் கையெழுத்தின் மூலமும் அவற்றைக்கணிக்க முடியும் என்றும் ஒப்புக்கொண்டுதானே ஆகவேண்டும்?

உதாரணாமாக, எல்லா வேலைகளையும் அவசரகதியல் செய்யும் ஒருவரால் எழுதும்போது மட்டும் நிதானமாய் எழுதமுடியுமா?

ஒருவரின் கையொப்பம் அவர் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறார், எப்படி இருக்க விரும்புகிறார் என்பதை வெளிப்படுத்தும் தடயம் என்கிறது கையெழுத்தியல்.

இந்தக் கையொப்பத்தைப் பாருங்கள்:

கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 4 Osama

உங்கள் மனதில் இந்தக் கையொப்பத்துக்குரியவரைப்பற்றி என்ன தோன்றுகிறது....

உங்கள் ஊகங்களுக்கு ஒசாமா பின் லேடன் பொருந்துகிறாரென்றால், கையெழுத்தியலைப் பற்றிய சந்தேகங்கள் இனி உங்களுக்கு எழாது.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jul 03, 2009 9:10 pm

கரெக்ட் அதே தான்.......... சூப்பரா சொன்னீங்க சிவா சார்.......... சரா சாருக்குத் தான் புரிய மாட்டேங்குது

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 03, 2009 9:16 pm

சிவா wrote:வாழ்வது ஒருமுறை.. அதில்
வரட்டுக் கௌரவம்.. இல்லாமல்
வாழ்க்கையை
இனிதாக மாற்றிக்கொள்ளுங்கள்

கவிதை சூப்பர் மகிழ்ச்சி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jul 03, 2009 9:17 pm

அது கவிதை அல்ல சரா சார்.......... உங்களுக்கு தேவையான விசயம்

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 03, 2009 9:17 pm

manekan2000 wrote:கரெக்ட் அதே தான்.......... சூப்பரா சொன்னீங்க சிவா சார்.......... சரா சாருக்குத் தான் புரிய மாட்டேங்குது

சரி பெரியவங்க சொல்றீங்க நன்றி

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 03, 2009 9:18 pm

manekan2000 wrote:அது கவிதை அல்ல சரா சார்.......... உங்களுக்கு தேவையான விசயம்

சிரி சிரி நன்றி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jul 03, 2009 9:19 pm

சிவா சார் சொன்னா கேக்கனும் இல்லைனா ஈகரைல இருந்து உங்களை தூக்கிருவாரு பாத்துக்கோங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 03, 2009 9:22 pm

முருகனடிமையை ஈகரையிலருந்து தூக்குறதா?
NEVER.... ஏன்னா அவர்தான் V.I.P மற்றும் தளபதி ஆச்சே!!!

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jul 03, 2009 9:24 pm

VIP னா என்ன சிவா சார்

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 03, 2009 9:25 pm

manekan2000 wrote:சிவா சார் சொன்னா கேக்கனும் இல்லைனா ஈகரைல இருந்து உங்களை தூக்கிருவாரு பாத்துக்கோங்க

அடப்பாவிங்களா தூக்கவே முடிவு பண்ணிட்டீங்களா சிரி

அமுக்கச்லயே நெனச்சேன் :P :P

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jul 03, 2009 9:27 pm

கவலைப்படாதீங்க சரா சார்...... நான் சிவா சார்ட்ட ரெகமண்ட் பண்ணி உங்களை தூக்க விடாம பாத்துக்குறேன்.

Sponsored content

PostSponsored content

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக