புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடு.... - Page 2 Poll_c10கோடு.... - Page 2 Poll_m10கோடு.... - Page 2 Poll_c10 
5 Posts - 63%
kavithasankar
கோடு.... - Page 2 Poll_c10கோடு.... - Page 2 Poll_m10கோடு.... - Page 2 Poll_c10 
1 Post - 13%
mohamed nizamudeen
கோடு.... - Page 2 Poll_c10கோடு.... - Page 2 Poll_m10கோடு.... - Page 2 Poll_c10 
1 Post - 13%
Barushree
கோடு.... - Page 2 Poll_c10கோடு.... - Page 2 Poll_m10கோடு.... - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடு.... - Page 2 Poll_c10கோடு.... - Page 2 Poll_m10கோடு.... - Page 2 Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
கோடு.... - Page 2 Poll_c10கோடு.... - Page 2 Poll_m10கோடு.... - Page 2 Poll_c10 
4 Posts - 6%
Balaurushya
கோடு.... - Page 2 Poll_c10கோடு.... - Page 2 Poll_m10கோடு.... - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
கோடு.... - Page 2 Poll_c10கோடு.... - Page 2 Poll_m10கோடு.... - Page 2 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
கோடு.... - Page 2 Poll_c10கோடு.... - Page 2 Poll_m10கோடு.... - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Barushree
கோடு.... - Page 2 Poll_c10கோடு.... - Page 2 Poll_m10கோடு.... - Page 2 Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
கோடு.... - Page 2 Poll_c10கோடு.... - Page 2 Poll_m10கோடு.... - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
கோடு.... - Page 2 Poll_c10கோடு.... - Page 2 Poll_m10கோடு.... - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடு....


   
   

Page 2 of 2 Previous  1, 2

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Feb 14, 2010 12:01 pm

First topic message reminder :

கோடு....
மெல்ல முகம் பார்க்கும்
சின்னக் குழந்தைகளின்
பிஞ்சு விரல்களிடும்
கோலமெனும்

தண்ணீர்க் கோடு!!

கரையில்லாத அன்பைக்
காணாது கண்டுவிட்டால்
விழியோரம் போட்டுவிடும்
நெஞ்சத்தின்
கண்ணீர்க் கோடு!!

பொங்கிவரும் காதலதை
பொய்முகம் காட்டிவிட்டு
மறைத்துவிடும் கன்னிக்கு
நாணமெனும்

பெருமைக் கோடு!!

ஓயாது உழைத்தபின்னும்
ஒட்டிய வயிறுகொண்ட
பாட்டாளி பரம்பரைக்கு
பற்றாத குறைவென்னும்

வறுமைக் கோடு!!


சோர்வில்லா வீரனுக்கு
சொந்தமண்ணாம் நாடுகாக்கும்
சொப்பனமே
வீரமென்னும்

எல்லைக் கோடு!!

பொங்குதமிழ் கவிதைககு
தொடைஎன்ற தளைஎன்ற
எதுகைமோணை இலக்கணமே
முரண்என்னும்

தொல்லைக் கோடு!!

கட்டழகுப் பெட்டகத்தை
கட்டிலிலே முத்தமிட
விளைவதுதான்
மழலைஎன்னும்

மஞ்சக் கோடு !!

கட்டிலறை முத்துகளுள்
ஒருமுத்து வரமென்றும்
மருமுத்து புறமென்றும்
எறிவதுதான்
பேதமென்னும்

வஞ்சக் கோடு!!

ஆதிரா


நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Feb 15, 2010 9:55 pm

கோடு.... - Page 2 677196 கோடு.... - Page 2 677196 கோடு.... - Page 2 677196 கோடு.... - Page 2 677196

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Feb 15, 2010 11:16 pm

ஓயாது உழைத்தபின்னும்
ஒட்டிய வயிறுகொண்ட
பாட்டாளி பரம்பரைக்கு
பற்றாத குறைவென்னும்

வறுமைக் கோடு!! கோடு.... - Page 2 677196 கோடு.... - Page 2 677196 கோடு.... - Page 2 677196

கோட்டை விடும் கோடுகளை
மேற்கோள் காட்டி ,
மேலும்
சுட்டிக்காட்டி
கவியாய் கோலம் போட்டு
காட்டியது
அருமை ..



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Feb 16, 2010 10:47 pm

நன்றி நிலாசகி கோடு.... - Page 2 154550

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Feb 16, 2010 11:07 pm

Aathira wrote:கோடு....
மெல்ல முகம் பார்க்கும்
சின்னக் குழந்தைகளின்
பிஞ்சு விரல்களிடும்
கோலமெனும்

தண்ணீர்க் கோடு!!

கரையில்லாத அன்பைக்
காணாது கண்டுவிட்டால்
விழியோரம் போட்டுவிடும்
நெஞ்சத்தின்
கண்ணீர்க் கோடு!!

பொங்கிவரும் காதலதை
பொய்முகம் காட்டிவிட்டு
மறைத்துவிடும் கன்னிக்கு
நாணமெனும்

பெருமைக் கோடு!!

ஓயாது உழைத்தபின்னும்
ஒட்டிய வயிறுகொண்ட
பாட்டாளி பரம்பரைக்கு
பற்றாத குறைவென்னும்

வறுமைக் கோடு!!


சோர்வில்லா வீரனுக்கு
சொந்தமண்ணாம் நாடுகாக்கும்
சொப்பனமே
வீரமென்னும்

எல்லைக் கோடு!!

பொங்குதமிழ் கவிதைககு
தொடைஎன்ற தளைஎன்ற
எதுகைமோணை இலக்கணமே
முரண்என்னும்

தொல்லைக் கோடு!!

கட்டழகுப் பெட்டகத்தை
கட்டிலிலே முத்தமிட
விளைவதுதான்
மழலைஎன்னும்

மஞ்சக் கோடு !!

கட்டிலறை முத்துகளுள்
ஒருமுத்து வரமென்றும்
மருமுத்து புறமென்றும்
எறிவதுதான்
பேதமென்னும்

வஞ்சக் கோடு!!

ஆதிரா

அருமை ஆதிரா...! கோடு.... - Page 2 678642

இது எப்படி இரண்டு நாட்களாக என் கண்ணில் படாமல் தப்பியது என்று வியக்கிறேன்....

கோர்த்திருக்கும் வார்த்தைகளாகட்டும் சேர்த்திருக்கும் சந்தங்களாகட்டும் வார்த்திருக்கும் அழகு எதுகைமோனைகளாகட்டும் பார்த்து பார்த்து செய்து வைத்த செப்புச்சிலைபோல் அழகு துலங்க அமைந்துவிட்டது இந்த கவிதை...

மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும் ஆதிரா...

ஈகரையில் உங்களை தோழியாகப்பெற்றமைக்கு பெருமையுறுகிறேன்...! கோடு.... - Page 2 678642 கோடு.... - Page 2 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Feb 16, 2010 11:17 pm

பாராட்டிய , கற்றுத் தந்த என்னருமை ஆசானுக்கு நன்றி. கோடு.... - Page 2 154550 நீங்கள் கவிதையை மட்டும்தான் பார்த்தீர்களா கலை?

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Feb 16, 2010 11:19 pm

Aathira wrote:படையல்...
கோடு.... - Page 2 806360 கோடு.... - Page 2 733974
இக்கவிதை நண்பர் கலைக்கு ,
ஆதிரா

உங்கள் பதிவு கண்டதும் மீண்டும் பார்த்தபோது இது கண்ணில் பட்டது...

மிக்க நன்றி ஆதிரா...

உங்கள் அன்புக்கு தலைவணங்குகிறேன்...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Feb 16, 2010 11:29 pm

கோடு.... - Page 2 154550 கலை நல்ல நண்பர்கள் கிடைப்பது என்பது ஒரு வரம். இத்தனை நாள் ஈகரையில்
இணையாமல் இருந்ததற்கு வருந்துகிறேன். உங்கள் நட்புக்கும அன்புக்கும் நன்றி கோடு.... - Page 2 154550
கோடு.... - Page 2 154550 கோடு.... - Page 2 154550 கோடு.... - Page 2 154550 கோடு.... - Page 2 154550 கோடு.... - Page 2 154550 கோடு.... - Page 2 154550 கோடு.... - Page 2 154550 கோடு.... - Page 2 154550 கோடு.... - Page 2 154550 கோடு.... - Page 2 154550 கோடு.... - Page 2 154550 கோடு.... - Page 2 154550 கோடு.... - Page 2 154550 கோடு.... - Page 2 154550 கோடு.... - Page 2 154550 கோடு.... - Page 2 154550

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக