ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பூலோகம் சென்று வந்தீரே...!
by ayyasamy ram Today at 21:12

» என் மகனின் முதல் விமானப் பயணம்" - ஹர்திக் பாண்ட்யா பகிர்ந்த க்யூட் புகைப்படம்!
by ayyasamy ram Today at 19:35

» சிவாஜி குடும்பத்திலிருந்து நடிக்கவரும் அடுத்த வாரிசு!
by ayyasamy ram Today at 19:19

» 'இமேஜை' மாற்றத் துடிக்கும், ஐஸ்வர்யா ராஜேஷ்!
by ayyasamy ram Today at 17:50

» செந்திலுக்கு, 69 வயதில் கிடைத்த, 'ஹீரோ' வாய்ப்பு!
by ayyasamy ram Today at 17:48

» ரவிதேஜாவை அசர வைத்த, ஸ்ருதிஹாசன்!
by ayyasamy ram Today at 17:47

» காமெடியனாகும், விஜய்சேதுபதி!
by ayyasamy ram Today at 17:45

» அம்புலி திருவிழா!
by ayyasamy ram Today at 17:44

» மீண்டும் கதாநாயகியாக களமிறங்கும் வனிதா
by ayyasamy ram Today at 17:31

» அமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்
by ayyasamy ram Today at 17:25

» 10 மாதங்களுக்கு பிறகு எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு சிறப்பு ரெயில் சேவை
by ayyasamy ram Today at 17:22

» நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்
by ayyasamy ram Today at 17:18

» சென்னை உயர்கல்வி மன்றத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்
by ayyasamy ram Today at 17:16

» பாராளுமன்றத்தில் நாளை ஜனாதிபதி உரையை புறக்கணிக்க 16 எதிர்க்கட்சிகள் முடிவு
by ayyasamy ram Today at 17:14

» திக்ரி எல்லையில் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
by ayyasamy ram Today at 17:12

» அம்மா – கவிதை
by T.N.Balasubramanian Today at 15:42

» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)
by T.N.Balasubramanian Today at 15:40

» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.
by T.N.Balasubramanian Today at 15:38

» சித் ஶ்ரீராம் பாடிய மெல்லிய இசை கொண்ட பத்து பாடல்கள்
by ayyasamy ram Today at 15:17

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (376)
by Dr.S.Soundarapandian Today at 15:10

» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி
by Dr.S.Soundarapandian Today at 14:55

» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்!
by Dr.S.Soundarapandian Today at 14:54

» சீர்காழி நகை கொள்ளை சம்பவம்; கொள்ளையன் என்கவுண்ட்டர்! –
by Dr.S.Soundarapandian Today at 14:49

» தட்சணை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 14:43

» எதிர்ப்பு இல்லாத இடத்தில் வெற்றி இல்லை!
by ayyasamy ram Today at 14:39

» ரெயில்வே டிபார்ட்மெண்டை நல்லா ஏமாத்திட்டேன்!
by ayyasamy ram Today at 13:19

» படமும் செய்தியும்
by ayyasamy ram Today at 13:06

» நள்ளிரவில் பயங்கர தீ விபத்து: ஆந்திராவில் பெரும் சேதம்!
by ayyasamy ram Today at 12:52

» வான்கோழி என்பதற்காக அது வானத்தில் வளராது… !
by ayyasamy ram Today at 10:09

» ‘‘பொண்டாட்டி கிழிச்சக் கோட்டைத் தாண்ட முடியலை…’
by ayyasamy ram Today at 10:07

» தைப்பூசம் ஸ்பெஷல் ; கஷ்டம் தீர்ப்பான் கந்தகோட்டம் முருகன்!
by ayyasamy ram Today at 9:15

» தைப்பூசம் ஸ்பெஷல் ; சொந்த வீடு யோகம் தருவார் சிறுவாபுரி முருகன்!
by ayyasamy ram Today at 9:12

» தைப்பூசம் ஸ்பெஷல்; எதிரிகளை பலமிழக்கச் செய்வார் கந்தசுவாமி!
by ayyasamy ram Today at 9:09

» தமிழில் பிழை
by சக்தி18 Today at 2:15

» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்
by சக்தி18 Today at 2:07

» அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!!
by ayyasamy ram Today at 0:39

» மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து
by ayyasamy ram Today at 0:36

» ஹீரோவாகும் காளி வெங்கட்… கதாநாயகி யார் தெரியுமா?
by ayyasamy ram Today at 0:30

» முதல் அழைப்பிலேயே ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த பைடன்
by ayyasamy ram Today at 0:27

» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Today at 0:23

» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Today at 0:23

» டிக்டாக் செயலிக்கு நிரந்தரத் தடை - மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Today at 0:21

» தைப்பூசம் - வரலாறு மற்றும் விளக்கம்
by சண்முகம்.ப Yesterday at 22:50

» நாளை தைப்பூச திருவிழா
by ayyasamy ram Yesterday at 19:16

» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை
by ayyasamy ram Yesterday at 19:16

» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்
by ayyasamy ram Yesterday at 19:14

» மனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி – வைரலாகும் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 19:14

» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’….
by ayyasamy ram Yesterday at 19:12

» ‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 19:11

» இயக்குனர் சிகரத்திற்கு இசைமழை பொழிந்தார் திரு.ராஜேஷ் வைத்தியா அவர்கள். முப்பது நிமிடங்களில் முப்பது பாடல்கள்
by சக்தி18 Yesterday at 18:32

Admins Online

தமிழ்ச் சமுதாயம்

Go down

14022010

Post 

தமிழ்ச் சமுதாயம் Empty தமிழ்ச் சமுதாயம்
ஐயா,
வணக்கம்.
நான் நமிழநம்பி.

தொழினுட்பம் படித்துப் பணியாற்றியவன்.

தமிழில் முதுகலைப் பட்டந்தாங்கி.

இதழியல் மக்கள் தொடர்பியல் படித்திருக்கிறேன்.

தமிழில் கட்டுரைகள், மரபுப்பாடல்கள் எழுதி வருகிறேன்.
மின்னிதழ்களான 'திண்ணை' , 'பதிவுகள்', 'கீற்று' போன்றவற்றில்
என் கட்டுரைகளும் பாடல்களும் வெளிவந்துள்ளன.

புதுச்சேரியிலிருந்து வெளிவரும் தமிழிலக்கண இலக்கியத் திங்களிதழ்களான
'நற்றமிழ்', 'தெளிதமிழ்' இதழ்களிலும், சென்னையிலிருந்து வெளிவரும் தூயதமிழ்த்
திங்களிதழான 'தென்மொழி'யிலும் என் பாடல்களும் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

முனைவர் ஆபிரகாம் தொ.கோவூரின் உண்மைக் கதைகளையும் கட்டுரைகளையும் மொழிபெயர்த்து
இருக்கிறேன். அவை மின்னிதழ்களிலும் அச்சிதழ்களிலும் வந்துள்ளன.

மரபுப்பாடல் எழுத விரும்புவோர்க்குப் பயிற்சி தந்து வருகிறேன்.

தொடர்ந்து வலைப்பதிவிலும் எழுதி வருகிறேன்.

என் வலை : http://thamizhanambi.blogspot.com

ஈகரை நடத்தும் கவிதைப் போட்டிக்குத் தமிழ்ச் சமுதாயம் என்ற பிரிவிற்குச்
'செந்தமிழ் இனமே! செந்தமிழ் இனமே!' என்ற ஒருபாடலை மட்டும் விடுக்கின்றேன்.

பாடலைக் கீழே தந்திருக்கிறேன்.

நன்றி.

அன்பன்,
தமிழநம்பி.

--------------------------------------------------------------------------------------------------------


செந்தமிழ் இனமே! செந்தமிழ் இனமே!

- தமிழநம்பி -செந்தமிழ் இனமே! செந்தமிழ் இனமே!

முந்து தமிழும் முதனா கரிகமும்

இலக்கியச் சிறப்பும் இலக்கணச் செழுமையும்

துலக்குறு அறிவொடு இலக்குறு வாழ்வும்

நெடுவரைப் பனிமலை நெற்றியில் விற்கயல்

கொடும்புலி பொறித்த கடுமறத் திறத்தொடும்

மிகையுங் கொளாது குறையுங் கொடாது

தகைமிகு வணிகம் தரைகட லோடி

நுண்கலை வானியல் நுட்ப அறிவியல்

எண்ணியல் நாட்டியம் பண்ணிசை யாழொடும்

செழிப்புற விளங்கிய செந்தமிழ் இனமே!அழிப்புற ஒடுக்குற இழிதாழ் வுற்றே

இரண்டகக் கொடியரால் எய்தினை வீழ்ச்சி!

திரண்டவுன் சீர்மைச் சிறப்பெலா மிழந்தனை!

இன்மொழி நாட்டொடு இன்னினந் தொழும்புறத்

தன்னலத் தமிழரே முன்னின் றனரே!இளந்தமிழ் உளங்காள்! எண்ணுக இதனை!

துளக்கறு மறிவில் துளங்கலில் விளங்கி

நம்மொழி நம்மினம் நம்நா டுற்ற

நம்பறு மடிமை விம்முறு விலங்கு

ஒடித்து நொறுக்கிப் பொடித்திடு நோக்கில்

அடிப்படைத் திட்டம் ஆய்ந்து துணிந்து

என்றுங் கண்டிலா எழுச்சியோ டெழுக!முன்னைப் பிழையும் உன்னித் தவிர்த்துத்

தகவில் இரண்டகம் தக்காங் கொறுத்து

இகலறுத் தினத்தார் இணைவுற எழுந்து

ஈட்டுக மீட்சி! இத்தரை

காட்டுக நந்தழிழ் கணிக்கருந் திறமே!

-----------------------------------------------
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

Share this post on: redditgoogle

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum