ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சீன உளவுக் கப்பல் ஆகஸ்ட் 16 அன்று இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது - இந்தியா ஏன் உன்னிப்பாக கவனித்து வருகிறது
by sncivil57 Today at 2:07 pm

» மூவர்ணக் கொடியைக் காட்டுவதற்கான விதிகள் என்ன?
by sncivil57 Today at 1:57 pm

» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by Dr.S.Soundarapandian Today at 1:52 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 14/08/2022
by Dr.S.Soundarapandian Today at 1:50 pm

» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!
by Dr.S.Soundarapandian Today at 1:48 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:09 pm

» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Yesterday at 11:56 pm

» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Yesterday at 11:52 pm

» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Yesterday at 11:47 pm

» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Yesterday at 6:07 pm

» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Yesterday at 3:18 pm

» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Yesterday at 3:17 pm

» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Yesterday at 1:16 pm

» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Yesterday at 9:00 am

» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Yesterday at 6:40 am

» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Yesterday at 6:37 am

» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 6:33 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:46 pm

» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:44 pm

» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Fri Aug 12, 2022 1:52 pm

» புத்தகம் தேவை
by lakshmi palani Fri Aug 12, 2022 1:20 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Aug 12, 2022 12:20 pm

» வெளிச்சம் உள்ள இடத்தில் தானே தேட வேண்டும்…!!
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:34 am

» சினிமாவில் கதாநாயகிகளுக்கு மதிப்பே கிடையாது! – தமன்னா
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:27 am

» சிறுவர் பாடல் – கறுப்புயானை
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:03 am

» இந்தியில் யாஷிகா படம்
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:01 am

» உலகநாதர்
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:54 am

» கவிஞனின் பேராசை – சிறுவர் கதை
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:51 am

» ஏமாறிய கழுகு – சிறுவர் கதை
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:50 am

» லெமன் இஞ்சி ரசம் – டாக்டர் சாந்தி விஜய்பால்
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:47 am

» நெல்லிக்காய் ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:46 am

» வரிப்பணம் எங்கே செல்கிறது: மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கேள்வி
by ayyasamy ram Fri Aug 12, 2022 5:45 am

» பொறுமை – ஒரு பக்க கதை
by mohamed nizamudeen Thu Aug 11, 2022 11:54 pm

» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Thu Aug 11, 2022 11:51 pm

» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:25 pm

» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:23 pm

» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:21 pm

» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Thu Aug 11, 2022 4:00 pm

» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:41 pm

» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:40 pm

» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:39 pm

» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:37 pm

» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:36 pm

» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:34 pm

» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:32 pm

» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:39 am

» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:39 am

» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:38 am

» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்


வாமனம்

Page 1 of 2 1, 2  Next

Go down

13022010

Post 

வாமனம் Empty வாமனம்
வாமனம்

மேசை மேலிருந்த பூந்தொட்டி
குளியலறையில் இருந்த நீ வாங்கி வந்த நீலக்குவளை
அலமாரியில் இருந்த பலவண்ண ஆடைகள்

அடுக்கிவைத்த புத்தகங்கள்
கம்பிவழி உன்குரலைக் கொண்டுவந்த
தொலைபேசி இணைப்பு

கைக்குள்ளிருந்து அடிக்கடி சிணுங்கி

உன்முகத்தைக் காட்டும் அலைபேசி


எல்லாவற்றையும் அகற்றி விட்டேன்.

கண்களிலா,
மூளையிலா,
இதயத்திலா,

உடல் முழுவதிலா ,

உடல் பரவிய அணுத்திரளிலா,
தேடித்தேடி களைத்து விட்டேன்கண்ணுக்குத் தெரியாது
வியாபித்து இருக்கும்

உன் நினைவுகள்
இருக்குமிடம் அறியாமல்.


உன் நினைவைக் கொல்ல
நித்தம் நித்தம்
யுத்தம் செய்தேன்

எத்தனையோ முறை.

அத்தனை முறையும்
புத்தம் புதிதாய்

பொலிவு கொண்டெழுந்தது
வெட்ட வெட்ட ஒட்டிக்கொண்ட

இராவணன் தலைகளாய்.


மறக்கத் துடித்த
ஒவ்வொரு நொடியும்
முன்றாம் அடிக்கு

இடம் கேட்டு வைத்த
வாமானப் பாதமாய்

அழுத்தி மிதித்தது

இதயத் தலையை.


தேனில் முழ்கிய சிற்றெறும்பென
பாகில் மூழ்கிய கட்டெறும்பென
உன் நினைவில் மூழ்கி


நித்தமும்
மடிவதென
சத்தியம் செய்தேன்.


அதற்கும் எனக்குமான
போட்டியில்

உன்னைப்போலவே
வெற்றிகொண்டது

உன் நினைவுகளே!

ஆதிரா


Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14370
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Share this post on: redditgoogle

வாமனம் :: Comments

Aathira

Post Sat Feb 13, 2010 8:17 pm by Aathira

வமானம்

மேசைமேலிருந்த பூந்தொட்டி

குளியலறையில் இருந்த நீ வாங்கி வந்த நீலகுவளை

அலமாரியிலிருந்த பல வண்ண ஆடைகள்

அடுக்கி வைத்த புத்தகங்கள்

கண்பிவழி உன் குரலைக் கொண்டு வந்து சேர்க்கும்

தொலைபேசி

கைக்குல்லிருந்து அடிக்கடி சிணுங்கி
உன் முகத்தைக் காட்டும்


அலைபேசி

என்று

கண்ணுக்குத் தெரிந்த

நினைவுச் சின்னங்கள்

எல்லாவற்றையும்

அகற்றி விட்டேன்.


கண்களிலா

முளையிலா

இதயத்திலா

உடல் முழுவதிலா

உடல் பரவிய குருதியிலா

குருதியின் அணுத்திரளிலா

தேடித் தேடிக் களைத்து விட்டேன்

கண்ணுக்குத் தெரியாத உன் நினைவுகள்

இருக்குமிடம் அறியாமல்.


அதனைக் கொல்ல

எத்தனை முறை

நித்தம் நித்தம் யுத்தம் செய்தேன்

புத்தம் புதிதாய்

பொலிவு கொண்டெழுந்தது

வெட்டிய பின்னும்

ஒட்டிக் கொண்ட

இராவணன் தலைகளாய்.


மறக்கத் துடித்த

ஒவ்வொரு கணமும்

முன்றாம் அடிக்கு

இடம் கேட்டு வைத்த

வாமன பதமாய்

அழுத்தி மிதித்தது

இதயத் தலையை.


தேனில் மூழ்கிய சிற்றெறும்பாக

பாகில் மூழ்கிய கட்டெறும்பாக

நித்தமும் மடிவதென

சத்தியம் செய்தேன்.


அதற்கும் எனக்குமான

போட்டியில்

உன்னைப்போலவே

வெற்றி கொள்வது

உன் நினைவுகளே

ஆதிராBack to top Go down

நிலாசகி

Post Sat Feb 13, 2010 8:26 pm by நிலாசகி

வாமனம் 677196 வாமனம் 677196

Back to top Go down

அன்பு தளபதி

Post Sat Feb 13, 2010 8:28 pm by அன்பு தளபதி

ஆதிரா வுக்கு முதற் பரிசு நிச்சயம்

Back to top Go down

இளமாறன்

Post Sat Feb 13, 2010 8:32 pm by இளமாறன்

மிகவும் அருமையான கவிதை... வாமனம் 677196 வாமனம் 677196 வாமனம் 677196

என்னுள் புதைந்து
என்னுள் கொழுந்து விட்டு
என்னை உருக்கி
எனக்குள் பிரகாசிக்கிறாயே

Back to top Go down

சரவணன்

Post Sat Feb 13, 2010 8:33 pm by சரவணன்

வாமனம் 677196

Back to top Go down

avatar

Post Sat Feb 13, 2010 11:14 pm by கலைவேந்தன்

வாமனம் Icon_smile

Back to top Go down

Aathira

Post Sun Feb 14, 2010 12:44 am by Aathira

கலை, இப்ப நீங்க என்ன சொல்ல வரீங்க ? உங்களுக்காகத்தான்
வாமனம் கவிதையை மீண்டும் எடிட் செய்து போட்டு இருக்கேன்.
ஆதிரா

Back to top Go down

avatar

Post Sun Feb 14, 2010 12:51 am by கலைவேந்தன்

இப்படி மிரட்டுனா எப்படிங்க...? வாமனம் Icon_smile

கவிதை நல்லா இருக்கு ஆனா பிரசன்டேஷன் சரியில்லை.

உங்க கிட்ட ஒரு பொறி இருக்கு. அதை பண்படுத்தி கட்டுக்கோப்பாக்கி எழுதினா பெரிய கவிஞரா நீங்க வருவீங்க...

Back to top Go down

Aathira

Post Sun Feb 14, 2010 12:59 am by Aathira

கலை, இப்ப..... நீங்க என்ன சொல்ல வரீங்க ? அது எப்படி பொதை குழியில்
இருந்து ஒவ்வொன்னா தோண்டி எடுத்து கமென்ட் சொல்றீங்க. உங்க வாழ்த்துக்கு
நன்றி வாமனம் 154550 .
ஆதிரா

Back to top Go down

avatar

Post Sun Feb 14, 2010 1:07 am by கலைவேந்தன்

2 நிமிஷம் பொறுங்க ஆதிரா ...

இங்க இப்ப தரேன்.

Back to top Go down

avatar

Post Sun Feb 14, 2010 1:16 am by கலைவேந்தன்

வாமனம்


மேசைமேலிருந்த பூந்தொட்டி
குளியலறையில் இருந்த
நீ வாங்கி வந்த நீலகுவளை
அலமாரியிலிருந்த பலவண்ண ஆடைகள்
அடுக்கி வைத்த புத்தகங்கள்
கம்பிவழி உன் குரலைக் கொண்டுவந்து சேர்க்கும்
தொலைபேசி
கைக்குள்ளிருந்து அடிக்கடி சிணுங்கி
உன் முகத்தைக் காட்டும் அலைபேசி என்று
கண்ணுக்குத் தெரிந்த நினைவுச் சின்னங்கள்
எல்லாவற்றையும் அகற்றி விட்டேன்.

கண்களிலா மூளையிலா இதயத்திலா
உடல் முழுவதிலா
உடல் பரவிய குருதியிலா
குருதியின் அணுத்திரளிலா...

தேடித் தேடிக் களைத்து விட்டேன்...

கண்ணுக்குத் தெரியாத
உன் நினைவுகள்
இருக்குமிடம் அறியாமல்....

அதனைக் கொல்ல எத்தனை முறை
நித்தம் நித்தம் யுத்தம் செய்தேன்
புத்தம் புதிதாய் பொலிவு கொண்டெழுந்தது
வெட்டிய பின்னும் ஒட்டிக் கொண்ட
இராவணன் தலைகளாய்.

மறக்கத் துடித்த ஒவ்வொரு கணமும்
மூன்றாம் அடிக்கு இடம் கேட்டு வைத்த
வாமன பதமாய் அழுத்தி மிதித்தது
இதயத் தலையை.....

தேனில் மூழ்கிய சிற்றெறும்பாக
பாகில் மூழ்கிய கட்டெறும்பாக
நித்தமும் மடிவதென
சத்தியம் செய்தேன்.

அதற்கும் எனக்குமான
போட்டியில்
உன்னைப்போலவே
வெற்றி கொள்வது உன் நினைவுகளே...

ஆதிரா

Back to top Go down

avatar

Post Sun Feb 14, 2010 1:18 am by கலைவேந்தன்

மேலே நான் தந்திருப்பதற்கும் உங்கள் அளிப்புக்கும் என்ன வேறுபாடு என்பதைக் கவனியுங்கள் ஆதிரா...

நான் முன்பே கூறிய படி உங்கள் எண்ணங்களில் தொய்வு இல்லை...

வார்த்தைகளில் வறட்சி இல்லை...

ஆனால் அவை பெறக்கூடிய வரிகள் தான் ஒருகவிதையை அழகுபடுத்துகின்றன...

எனக்குப் பட்டதைச் சொன்னேன்...

வாழ்த்துகள் ஆதிரா...

Back to top Go down

Aathira

Post Sun Feb 14, 2010 1:37 am by Aathira

எப்படிஇ இ இ !!!!!!. சூப்பர். வாமனம் 154550 .எனக்கு காபி பேஸ்ட் பண்ணும் போது அலைன்மென்ட் மாறிடுதே ஏன்னு கொஞ்சம் சொல்றீங்களா கலை .
ஆதிரா

Back to top Go down

Aathira

Post Sun Feb 14, 2010 1:41 am by Aathira

உங்கள்அன்பார்ந்த கருத்துரைக்கு என் மனமார்ந்த நன்றி கலை வாமனம் 154550

Back to top Go down

Post  by Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum