புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
xp oem packh help! - Page 2 Poll_c10xp oem packh help! - Page 2 Poll_m10xp oem packh help! - Page 2 Poll_c10 
26 Posts - 48%
ayyasamy ram
xp oem packh help! - Page 2 Poll_c10xp oem packh help! - Page 2 Poll_m10xp oem packh help! - Page 2 Poll_c10 
22 Posts - 41%
mohamed nizamudeen
xp oem packh help! - Page 2 Poll_c10xp oem packh help! - Page 2 Poll_m10xp oem packh help! - Page 2 Poll_c10 
3 Posts - 6%
Anthony raj
xp oem packh help! - Page 2 Poll_c10xp oem packh help! - Page 2 Poll_m10xp oem packh help! - Page 2 Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
xp oem packh help! - Page 2 Poll_c10xp oem packh help! - Page 2 Poll_m10xp oem packh help! - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

xp oem packh help!

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

saramjit
saramjit
பண்பாளர்

பதிவுகள் : 201
இணைந்தது : 07/01/2010

Postsaramjit Sat 13 Feb 2010 - 20:56

First topic message reminder :

வணக்கம் என்னிடம் விண்டோஸ் xp oem pack உள்ளது இதை எப்படி கிரக் செய்வது . 30 நாட்களுக்கு பிறகு இது வொர்க் செய்வதில்லை .... எதாவது வழி கூறுங்கள் ...........

saramjit
saramjit
பண்பாளர்

பதிவுகள் : 201
இணைந்தது : 07/01/2010

Postsaramjit Sat 13 Mar 2010 - 18:37

saramjit wrote:
saramjit wrote:
saramjit wrote:ஈகரை தமிழ் நண்பர்களுக்கு வணக்கம்........

என் கணினியில் எக்ஸ்பி மற்றும் விஸ்டா இரண்டும் இட விரும்புகிறேன்.

சி யில் விஸ்டாவும் டி யில் எக்ஸ்பியும் அமைக்கனும் . இதை எப்படி அமைப்பது. .........

balagkkl
balagkkl
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 14/07/2009

Postbalagkkl Sat 13 Mar 2010 - 19:09

1. install XP first on your C Partition.
2.log on the installed windows.
3.Put vista CD on your drive.
4.click on install select new installation don't click update, select D partition for installation.
5. finish it ...

xp oem packh help! - Page 2 India1n
I LOVE INDIA
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sat 13 Mar 2010 - 19:17

நன்பர் saramjith

நீங்கள் ஒரே கம்ப்யூட்டரில் எக்ஸ்பியும் விஸ்டாவும் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.

அதன் விதிமுறைகள்

உங்கள் கனினியில் இரண்டு டிரைவ் C & D இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்

ஒவ்வொரு டிரைவும் குறைந்தது 20 GB Capacity இருப்பது நல்லது.

முதலில் C டிரைவில் விண்டோஸ் எக்ஸ்பியை இன்ஸ்டால் செய்யுங்கள்.

அடுத்து D ல் விண்டோஸ் விஸ்டாவை இன்ஸ்டால் செய்யுங்கள்

D ல் விண்டோஸ் விஸ்டா இன்ஸ்டால் செய்யும்போது C டிரைவில் உள்ள விண்டோஸ் எக்ஸ்பி டிரைவை Format செய்துவிடாமல் சரியாக D டிரைவை தேர்ந்தெடுத்து இன்ஸ்டால் செய்யுங்கள்.

இன்ஸ்டால் ஆனதும் உங்களுக்கு கம்ப்யூட்டரின் Dos selection ல் Windows Wista Menu தான் தோன்றும்.

அதன் மேலே Select Previous version Windows என்று ஒரு menu இருக்கும் அதனை நீங்கள் தேர்வு செய்தால் windows XP ஐ பயன்படுத்தலாம்.

முதலில் விண்டோஸ் எக்ஸ்பி
இரண்டாவது விண்டோஸ் விஸ்டா
என்ற முறையில்தான் இன்ஸ்டால் செய்யவேண்டும்

முதலில் வின்ஸ்டோஸ் விஸ்டா நீங்கள் இன்ஸ்டால் செய்திருந்தால் அதனை முழுவதுமாக பார்மெட் செய்துவிட்டு மேலே சொன்ன முறைப்படி இன்ஸ்டால் செய்யுங்கள்.

அன்புடன்
கான் xp oem packh help! - Page 2 154550

xp oem packh help! - Page 2 Eegaraitkmkhan
xp oem packh help! - Page 2 Logo12
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat 13 Mar 2010 - 19:21

mdkhan wrote:நன்பர் saramjith

நீங்கள் ஒரே கம்ப்யூட்டரில் எக்ஸ்பியும் விஸ்டாவும் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.

அதன் விதிமுறைகள்

உங்கள் கனினியில் இரண்டு டிரைவ் C & D இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்

ஒவ்வொரு டிரைவும் குறைந்தது 20 GB Capacity இருப்பது நல்லது.

முதலில் C டிரைவில் விண்டோஸ் எக்ஸ்பியை இன்ஸ்டால் செய்யுங்கள்.

அடுத்து D ல் விண்டோஸ் விஸ்டாவை இன்ஸ்டால் செய்யுங்கள்

D ல் விண்டோஸ் விஸ்டா இன்ஸ்டால் செய்யும்போது C டிரைவில் உள்ள விண்டோஸ் எக்ஸ்பி டிரைவை Format செய்துவிடாமல் சரியாக D டிரைவை தேர்ந்தெடுத்து இன்ஸ்டால் செய்யுங்கள்.

இன்ஸ்டால் ஆனதும் உங்களுக்கு கம்ப்யூட்டரின் Dos selection ல் Windows Wista Menu தான் தோன்றும்.

அதன் மேலே Select Previous version Windows என்று ஒரு menu இருக்கும் அதனை நீங்கள் தேர்வு செய்தால் windows XP ஐ பயன்படுத்தலாம்.

முதலில் விண்டோஸ் எக்ஸ்பி
இரண்டாவது விண்டோஸ் விஸ்டா
என்ற முறையில்தான் இன்ஸ்டால் செய்யவேண்டும்

முதலில் வின்ஸ்டோஸ் விஸ்டா நீங்கள் இன்ஸ்டால் செய்திருந்தால் அதனை முழுவதுமாக பார்மெட் செய்துவிட்டு மேலே சொன்ன முறைப்படி இன்ஸ்டால் செய்யுங்கள்.

அன்புடன்
கான் xp oem packh help! - Page 2 154550

xp oem packh help! - Page 2 678642 xp oem packh help! - Page 2 154550

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat 13 Mar 2010 - 19:24

எனக்கு ஒரு டவுட்டு கான் அண்ணா.
லினக்ஸ் raid partition remove பண்ண என்ன செய்யவேண்டும் ...

யாராவது உதவுங்களேன் xp oem packh help! - Page 2 440806

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sat 13 Mar 2010 - 19:28

நிர்பமா........

நீங்கள் Linux OS ஐ format செய்துவிட்டு வேறு OS இன்ஸ்டால் செய்யவேண்டுமா ?

அல்லது ஒரு பார்டிசனை மட்டும் எடுக்கவேண்டுமா ?

xp oem packh help! - Page 2 Eegaraitkmkhan
xp oem packh help! - Page 2 Logo12
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat 13 Mar 2010 - 19:30

mdkhan wrote:நிர்பமா........

நீங்கள் Linux OS ஐ format செய்துவிட்டு வேறு OS இன்ஸ்டால் செய்யவேண்டுமா ?

அல்லது ஒரு பார்டிசனை மட்டும் எடுக்கவேண்டுமா ?

ஒரு ஹர்ட் டிஸ்கில் இருக்கும் லினக்ஸ் lvm partition என்ன செய்தாலும்
ரிமூவ ஆக மாட்டிக்கிது. அத எடுத்து விட்டு xp போட வேண்டும்.

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sat 13 Mar 2010 - 19:36

நிர்பமா........

இந்த ஹார்டிஸ்க் பொருத்தப்பட்ட கம்ப்யூட்டரில் நீங்கள் வின்ஸ்டோஸ் எக்பி CD யை போட்டு Boot செய்தால் விண்டோஸ் எக்ஸ்பி CD Booting Menu Open ஆகிறதா.......

xp oem packh help! - Page 2 Eegaraitkmkhan
xp oem packh help! - Page 2 Logo12
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat 13 Mar 2010 - 19:40

xp சிடி press any key .....
என்ற இடத்திற்கு பின் பிளங் ஸ்க்ரீன் வந்து விடுகிறது.
வேறு கணினியில் slave ஆக பொருத்தி பார்த்து பார்டிஷன் அளித்தாலும் திரும்பவும் வந்து விடுகிறது ...
என்ன செய்வது ....
ஆனால் server2003 வொர்க் ஆகிறது. ஆனால் பார்டிஷன் ரிமூவ் பண்ணாலும் மறுபடியும் உடனே வந்துவிடுகிறது ...

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sat 13 Mar 2010 - 19:44

அப்படியா... சரி நிர்பமா .......

என்னிடம் Lenux OS Install விபரங்கள் உள்ள PDF பைல் உள்ளது அதனை பார்த்துவிட்டு உங்களுக்கு நாளை பதில் தருகிறேன்

அன்புடன்
கான்

xp oem packh help! - Page 2 Eegaraitkmkhan
xp oem packh help! - Page 2 Logo12
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக