புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Poll_c10 
3 Posts - 6%
mohamed nizamudeen
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Poll_c10 
2 Posts - 4%
heezulia
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Page 73 of 100 Previous  1 ... 38 ... 72, 73, 74 ... 86 ... 100  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri May 01, 2009 1:42 am

First topic message reminder :

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?
இந்த பகுதியில் பாட்டின் இரண்டு வரிகளை பாடி எழுதி விட்டு நீங்கள் சொல்லும் எழுத்துலிருந்து அடுத்த பாடல் பாடி எழுத வேண்டும். உதாரணமாக ஒரு பாட்டு.

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை

தா அல்லது ர என்ற எழுத்து சொல்லலாம்

ரங்கோல ஹோல ஹோல பெண்னே நீதானோ
உன்னை முத்தமிட்டு ஒட்டிக்கொண்ட வண்ணம் நான்தானோ

இப்போ நீங்கள் ஆரம்பிக்கலாம்

வ அல்லது நா

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat May 01, 2010 10:47 pm

தானா வந்த சந்தனமே
உன்ன தழுவ தினம் சமதமே
இது வேறாரும் பறிக்காத மல்லிகைத் தோட்டமே

அல்லது

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 01, 2010 10:54 pm

உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக அன்னை மடியை விரித்தாள் எனக்காக
உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக அன்னை மடியை விரித்தாள் எனக்காக
உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக

காற்றில் மிதக்கும் ஒலிகளிலே கடலில் தவழும் அலைகளிலே
இறைவன் இருப்பதை நானறிவேன் என்னை அவனே தானறிவான்
இறைவன் இருப்பதை நானறிவேன் என்னை அவனே தானறிவான்

உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக

தவழும் நிலவாம் தங்கரதம் தாரகை பதித்த மணி மகுடம்
குயில்கள் பாடும் கொண்டது எனது அரசாங்கம்
குயில்கள் பாடும் கொண்டது எனது அரசாங்கம்

உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக

எல்லாம் எனக்குள் இருந்தாலும் என்னைத் தனக்குள் வைத்திருக்கும்
அன்னை மனமே என் கோயில் அவளே என்றும் என் தெய்வம்

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Tபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Hபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Iபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Rபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Empty
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Sat May 01, 2010 10:54 pm

உன் பெயரை சொல்லும் போது உள்நெஞ்சில் கொண்டாட்டம்!..
உன்னோடு வாழத்தானே உயிர்வாழும் போராட்டம்!!
நி பார்க்கும் போதே ம்ழையாவேன்.........

வின்னைத்தாண்டி வருவாயா?

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Lovefd
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 01, 2010 11:03 pm

அடுத்து என்ன எழுத்து ப்ரியன்.. சொல்லுங்க..

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Tபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Hபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Iபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Rபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Empty
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Sat May 01, 2010 11:09 pm

Aathira wrote:அடுத்து என்ன எழுத்து ப்ரியன்.. சொல்லுங்க..

பாடல் வரிகளில் காட்டப்பட்டுள்ளது.......

வா

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 01, 2010 11:13 pm

வா வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே
உன் வானம் உன் எண்ணம்
எல்லாமே என் சொந்தம்
இதயம் முழுதும் எனது வசந்தம்

வா வா அன்பே அன்பே ...

நீளம் கொண்ட கண்ணும்
மேகம் கொண்ட நெஞ்சும்
காலம்தோறும் என்னை சேரும் கண்மணி

பூவை இங்கு சூடும்
பூவும் பொட்டும் யாவும்
மன்னன் எந்தன் பேரை கூறும் பொன்மணி

காலை மாலை ராத்திரி
காதல் கொண்ட பூங்கொடி
பாயை போடலாம்
அதில் நீயும் ஆடலாம்

நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே
நீ இன்றி ஏது பூ வைத்த நானே
இதயம் முழுதும் எனது வசந்தம்

வா வா அன்பே அன்பே ...

கண்ணன் வந்து கொஞ்சும்
கட்டில் இந்த நெஞ்சம்
கானல் அல்ல காதல் என்னும் காவியம்

அன்றும் இன்றும் என்றும்
உந்தன் கையில் தஞ்சம்
கண்கள் தீரும் காதல் எனும் ஓவியம்

காற்று வாங்கும் மூச்சிலும்
கண்ணி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது

உன் தோலில் தானே பூமாலை நானே
சூடாமல் போனால் வாடாதோ மானே
இதயம் முழுதும் எனது வசந்தம்

வா வா அன்பே அன்பே ...

அடுத்த பாடல் ப அல்லது பா

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Tபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Hபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Iபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Rபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Empty
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat May 01, 2010 11:17 pm

பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்
கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டுத்தான்
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்
கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டுத்தான்
சோர்ந்தபோது சேர்த்த சுருதி
சொர்க்கலோகம் காட்டுதிங்கே
உலகமே ஆடும் தன்னாலே
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்
கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டுத்தான்

காதல் பேசும் தாழம்பூவே
ஓவியம் ஆனதே கைகள் மீது
கைகள் வண்ணம் தீட்டும் நேரம்
ஓவியம் தேவி போல் ஆடிடும் கோலம்
பாடிடும் பூங்குயில் மார்பிலே ஆடுதே
காதலே வாழ்கவே ஆயிரம் காலமே
நீதானே தாலாட்டும் நிலவே

பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்
கேட்டு ரசிப்பேன் தாளமே போட்டுத்தான்
சோர்ந்தபோது சேர்த்த சுருதி
சொர்க்கலோகம் காட்டுதிங்கே
உலகமே ஆடும் தன்னாலே
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்
கேட்டு ரசிப்பேன் தாளமே போட்டுத்தான்

பாதி ஜாமம் சாயும்போதும்
பால் நிலா வானிலே காதல் பேசும்
கூரைத் தூக்கம் ஆளும்போது
பார்வைகள் பேசுதே பாவையோடு
காமனின் தேரிலே ஊர்வலம் போகலாம்
ஆசையின் மேடையில் நாடகம் ஆடலாம்
நாந்தானே தாலாட்டும் நிலவு

பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்
கேட்டு ரசிப்பேன் தாளமே போட்டுத்தான்
சோர்ந்தபோது சேர்த்த சுருதி
சொர்க்கலோகம் காட்டுதிங்கே
உலகமே ஆடும் தன்னாலே
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்
கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டுத்தான்

பு அல்லது பூ

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 01, 2010 11:26 pm

புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்

சொந்த ஆகாயம் வேண்டும்
ஜோடி நிலவெண்று வேண்டும்
நெற்றி வேர்க்கின்ற போது
அந்த நிலவில் மழை பெய்ய வேண்டும்
வண்ண விண் மீன்கள் வேண்டும்
மலர்கள் வாய் பேச வேண்டும்
வண்டு உட்காரும் பூ மேலே
நான் வந்து உட்காரும் வரம் வேண்டும்
கடவுளே கொஞ்சம் வழி விடு
உன் அருகிலே ஒரு வரம் கொடு
புன்னகை எங்கள் தாய் மொழி என்று வரம் கொடு
பூமியில் சில மாறுதல்தனை வர விடு

புத்தம் புது......

யுத்தம இல்லாத ஒரு பூமி
அதில் சத்தம் இல்லாமல வேண்டும்
மரணம் காணாத மனித இனம்
இந்த மண்ணில் நிலைகொள்ளும் வரம் வேண்டும்
பஞ்சம் பசி போக்க வேண்டும்
பாலைவனம் போக்க வேண்டும்
சாந்தி சாந்தி என்ற சங்கீதம்
சுகம் ஏந்தி ஏந்தி வந்து விழ வேண்டும்
போனவை அட போகட்டும்
வந்தவை இங்கு வாழட்டும்
தேசத்தின் எல்லைக் கோடுகள் அவை தீரட்டும்
தெய்வங்கள் இந்த மண்ணிலே வந்து வாழட்டும்

த அல்லது து

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Tபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Hபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Iபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Rபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Empty
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat May 01, 2010 11:32 pm

தங்க மகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எறியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள்
(தங்க..)
கட்டும் ஆடை என் காதலன் கண்டதும் நழுவியதே
வெட்கத்தாழ்பாள் அது வேந்தனைக் கண்டதும் விலகியதே
ரத்தத் தாமரை முத்தம் கேட்குது வா என் வாழ்வே வா
(தங்க..)

சின்னக் கலைவாணி நீ வண்ணச் சிலைமேனி
அது மஞ்சம் தனில் மாறன் தலை வைக்கும் இன்பத் தலகாணி
ஆசைத் தலைவன் நீ நான் அடிமை மகராணி
மங்கை இவள் அங்கம் எங்கும் பூச நீ தா மருதாணி
பிறக்காத பூக்கள் வெடித்தாக வேண்டும்
தென் பாண்டி தென்றல் திறந்தாக வேண்டும்
என்ன சம்மதமா இன்னும் தாமதமா
(தங்க..)

தூக்கம் வந்தாலே மனம் தலையணை தேடாது
தானே வந்த காதல் கொள்ளும் உள்ளம் ஜாதகம் பார்க்காது
மேகம் மழை தந்தால் துளி மேலே போகாது
பெண்ணின் மன வானில் விழ வேண்டும் விழி தான் மாறாது
என் பேரின் பின்னே நீ சேர வேண்டும்
கடல் கொண்ட கங்கை நிறம் மாற வேண்டும்
எனை மாற்றீ விடு
இதழ் ஊற்றிக் கொடு
(தங்க..)

வெ அல்லது வே

கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Sat May 01, 2010 11:55 pm

அய்யோ! ப்ரியா.... முழுப்பாடல் யெல்லாம் தெரியாது......

இரண்டு வரி தான்....

வெள்ளி சலங்கைகள்.. கொண்ட கலைமகள்.....
வந்து ஆடும் நேரமிது......

வின்னைத்தாண்டி வருவாயா?

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 73 Lovefd
Sponsored content

PostSponsored content

Page 73 of 100 Previous  1 ... 38 ... 72, 73, 74 ... 86 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக