புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நான் படித்த சில மருத்துவக் குறிப்புகள் Poll_c10நான் படித்த சில மருத்துவக் குறிப்புகள் Poll_m10நான் படித்த சில மருத்துவக் குறிப்புகள் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
நான் படித்த சில மருத்துவக் குறிப்புகள் Poll_c10நான் படித்த சில மருத்துவக் குறிப்புகள் Poll_m10நான் படித்த சில மருத்துவக் குறிப்புகள் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
நான் படித்த சில மருத்துவக் குறிப்புகள் Poll_c10நான் படித்த சில மருத்துவக் குறிப்புகள் Poll_m10நான் படித்த சில மருத்துவக் குறிப்புகள் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
நான் படித்த சில மருத்துவக் குறிப்புகள் Poll_c10நான் படித்த சில மருத்துவக் குறிப்புகள் Poll_m10நான் படித்த சில மருத்துவக் குறிப்புகள் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நான் படித்த சில மருத்துவக் குறிப்புகள் Poll_c10நான் படித்த சில மருத்துவக் குறிப்புகள் Poll_m10நான் படித்த சில மருத்துவக் குறிப்புகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் படித்த சில மருத்துவக் குறிப்புகள்

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Feb 13, 2010 3:35 pm

நான் படித்த சில மருத்துவக் குறிப்புகள்

நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து
நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
________________________________________
தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம்,
சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
________________________________________
தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி
செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
________________________________________
தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால்
தொடர் விக்கல் தீரும்.
________________________________________
வாய் நாற்றம்
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு
மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.
________________________________________
உதட்டு வெடிப்பு
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய்
கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.
________________________________________
அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும்
கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
________________________________________
குடல்புண்
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி
சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.
________________________________________
வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை
நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
________________________________________
வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று
வலி நீங்கும்.
________________________________________
மலச்சிக்கல்
செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர
மலச்சிக்கல் தீரும்.
________________________________________
சீதபேதி
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.
________________________________________
பித்த வெடிப்பு
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த
வெடிப்பு குணமாகும்.
________________________________________
மூச்சுப்பிடிப்பு
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து
சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி
மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.
________________________________________
சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும்
சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
________________________________________
தேமல்
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில்
தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.
________________________________________
மூலம்
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன்
சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.
________________________________________
தீப்புண்
வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி
வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.
________________________________________
மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக்
காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர
மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
________________________________________
வரட்டு இருமல்
எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.

மார்புச் சளி
வெறும் வயிற்றில் இஞ்சி சாறில் தேன் கலந்து பருகினால் சோர்வு
நீங்கும், மார்புச் சளி அகலும்.
________________________________________
சளிக் காய்ச்சல்
புதினா கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ டிகாஷன் போல் செய்து
சாப்பிட்டால் சளியால் வரும் காய்ச்சல் குணமாகும்.
________________________________________
இருமல், தொண்டை கரகரப்பு
பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம்,
தொண்டைக் கரகரப்பு போகும்.
________________________________________
சளி
பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து
கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.
________________________________________
டான்சில்
வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன்
தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.
________________________________________
வயிற்றுப் போக்கு
சிறிது கசகசாவுடன் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து வாயில் போட்டு
சாப்பிடவும். இது போல் வெறும் வயிற்றில் காலை மட்டும் சாப்பிட்டு வந்தால்
மூன்று நாளில் குணமாகும்.
________________________________________
வாயுக் கோளாறு
மிளகைப் பொடி செய்து பெருங்காய பவுடர் சேர்த்து தினமும் சுடுநீரில்
கலந்து ஒரு தேக்கரண்டி சாப்பிட்டால் வாயுக் கோளாறு நீங்கும்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 13, 2010 3:41 pm

நான் படித்த சில மருத்துவக் குறிப்புகள் 677196 நான் படித்த சில மருத்துவக் குறிப்புகள் 677196 நான் படித்த சில மருத்துவக் குறிப்புகள் 677196

நான் படித்த சில மருத்துவக் குறிப்புகள் Uநான் படித்த சில மருத்துவக் குறிப்புகள் Dநான் படித்த சில மருத்துவக் குறிப்புகள் Aநான் படித்த சில மருத்துவக் குறிப்புகள் Yநான் படித்த சில மருத்துவக் குறிப்புகள் Aநான் படித்த சில மருத்துவக் குறிப்புகள் Sநான் படித்த சில மருத்துவக் குறிப்புகள் Uநான் படித்த சில மருத்துவக் குறிப்புகள் Dநான் படித்த சில மருத்துவக் குறிப்புகள் Hநான் படித்த சில மருத்துவக் குறிப்புகள் A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 13, 2010 3:45 pm

http://eegarai.blogspot.com/2005/04/blog-post_16.html

16.4.2005 அன்று நான் எழுதிய இந்த மருத்துவக்குறிப்பு இன்று திரும்ப வருகிறது!

நன்றி செந்தில்!

நான் படித்த சில மருத்துவக் குறிப்புகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Feb 13, 2010 3:47 pm

சிவா wrote:http://eegarai.blogspot.com/2005/04/blog-post_16.html

16.4.2005 அன்று நான் எழுதிய இந்த மருத்துவக்குறிப்பு இன்று திரும்ப வருகிறது!

நன்றி செந்தில்!

சாரி சிவா அண்ணா இது எனக்கு ஈ-மெயிலில் வந்தது நான் படித்த சில மருத்துவக் குறிப்புகள் 67637

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 13, 2010 3:49 pm

செந்தில் wrote:
சிவா wrote:http://eegarai.blogspot.com/2005/04/blog-post_16.html

16.4.2005 அன்று நான் எழுதிய இந்த மருத்துவக்குறிப்பு இன்று திரும்ப வருகிறது!

நன்றி செந்தில்!

சாரி சிவா அண்ணா இது எனக்கு ஈ-மெயிலில் வந்தது நான் படித்த சில மருத்துவக் குறிப்புகள் 67637

இணைய உலகில் இதெல்லாம் சகஷமப்பா!!! இதற்கு எதற்கு ஸாரி! நான் படித்த சில மருத்துவக் குறிப்புகள் 733974 நான் படித்த சில மருத்துவக் குறிப்புகள் 733974 நான் படித்த சில மருத்துவக் குறிப்புகள் 733974

நான் படித்த சில மருத்துவக் குறிப்புகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Feb 13, 2010 3:50 pm

சிவா wrote:
செந்தில் wrote:
சிவா wrote:http://eegarai.blogspot.com/2005/04/blog-post_16.html

16.4.2005 அன்று நான் எழுதிய இந்த மருத்துவக்குறிப்பு இன்று திரும்ப வருகிறது!

நன்றி செந்தில்!

சாரி சிவா அண்ணா இது எனக்கு ஈ-மெயிலில் வந்தது நான் படித்த சில மருத்துவக் குறிப்புகள் 67637

இணைய உலகில் இதெல்லாம் சகஷமப்பா!!! இதற்கு எதற்கு ஸாரி! நான் படித்த சில மருத்துவக் குறிப்புகள் 733974 நான் படித்த சில மருத்துவக் குறிப்புகள் 733974 நான் படித்த சில மருத்துவக் குறிப்புகள் 733974

நான் படித்த சில மருத்துவக் குறிப்புகள் 154550 நான் படித்த சில மருத்துவக் குறிப்புகள் 154550 நான் படித்த சில மருத்துவக் குறிப்புகள் 154550 நான் படித்த சில மருத்துவக் குறிப்புகள் 154550 நான் படித்த சில மருத்துவக் குறிப்புகள் 154550 நான் படித்த சில மருத்துவக் குறிப்புகள் 154550

சும்மா

பூவைக் கொடுத்து கவுக்கலாமேன்னுதான் நான் படித்த சில மருத்துவக் குறிப்புகள் Icon_smile

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 13, 2010 5:25 pm

நல்ல உபயோகமுள்ள மருத்துவ குறிப்புகள் நான் படித்த சில மருத்துவக் குறிப்புகள் 677196 நான் படித்த சில மருத்துவக் குறிப்புகள் 677196

ஆனால் பதிவு பதிந்த இடம் தான் கவிதைல இருக்கு இடம் மாத்துங்க நான் படித்த சில மருத்துவக் குறிப்புகள் 154550 நான் படித்த சில மருத்துவக் குறிப்புகள் 154550

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக