புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
77 Posts - 36%
i6appar
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
2 Posts - 1%
prajai
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆழியின் பேரலை......................


   
   
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Tue Feb 09, 2010 3:36 pm

ஆழியின் பேரலை......................


2004 டிசம்பரின் கடைசிப்பத்தில்
26ம் நாள் அன்று
நாங்கள் தேடி செல்லும்
ஆழியின் அலைகள் சேர்த்த பேரலை
எங்கள் வீடு நாடி வந்ததே.

மானுடராகிய நாங்களும்
உன் அலை நீரில் நம்
பாதங்கள் கழுவ வருவோம்
இருந்த போதிலும்
எங்களை நீ அலை நீரில்
குளிப்பாட்டியதும் அல்லாமல்
எம்முடமைகளை எல்லாம் நீ
கவர்ந்து சென்றாய்!

இத்தனை நாளும் நீ
மௌனமாக இருந்தது
எல்லையில்லா கொடுமையானதும்
இயற்கையின் கடுமையானதுமாகிய
ஆழிப் பேரலையாய் உருவெடுத்து
அதிரடித் தாக்குதல் நடத்தத்தானோ?


சிந்தனை இல்லாமல் நுலைந்து
சில நிமிடங்கள் ஊரின் உள்ளே
சிதறிய கற்கள் போல் மானுடசமுகத்தை
சின்னா பின்னாப் படுத்தி விட்டாய்.
சிறியோர் பெரியோர் எனப் பாராமல்
சிந்திக்க கூட விடாமல்
சிறகடித்தெழும் அன்னத்தைப் போல
சீறும் நாகம் போலும் வேகம் எடுத்து
சிரங்கள் வரை முழ்கடித்து கைகளில்
சிக்கியதை கவர்ந்து அள்ளிக் கொண்டு
சிதறவைத்த சுனாமி எனும்
சினங் கொண்ட கடற்கோள் அனர்த்தமா நீ


தென்னையளவு உயரத்தில்
தெருவெல்லாம் பரவலாகி
துவாரங்கள் தேடி ஓடி
தூறல்களாக நுழைந்து
தூணினையும் பெயர்த்து
துரும்பையும் இடம் பெயர்த்து
தூரம் ஓடியோரை தப்பவிட்டு
கரங்களில் அகப்பட்டதை
சுருட்டிக் கொண்டு
துணையில்லாமல் கதறவைத்து
துன்பங்களை நுகரச் செய்தது ஏன்?


தாயிடமிருந்து சேயையும்
சேயிடமிருந்து தாயையும்
தம்பியிடமிருந்து தனையனையும்
தனயனிடமிருந்து தம்பியையும்
கணவனிடமிருந்து மனைவியையும்
மனைவியிடமிருந்து கணவனையும்
சிதறப் பிரித்து
பதறப் பிரித்து
உயிர்களை எடுத்து
உடல்களை இடித்து
சாதனைகளாக்கி விட்டாய்!


துறைமுக அலை என்ற பெயரினிலே
துறையெல்லாம் பரவியது.
துண்டமாய் நெஞ்சமெங்கும்
துப்பப் பட்டு விட்டனவே.


ஆதரவளிக்கும் கடலே
ஆர்ப்பரிக்கும் அலையாய்
ஆழியில் பேருருவெடுத்து
அவனியை அலங்கோலமாக்கினாய்


சாந்தமாய் நீ இருந்து
சாதனை என்று
சுனாமியால் நீ வந்து
சாதித்து விட்டாயே
கால்கள் கழுவ வந்தோம்
களிப்பில் கொடுமையால்
நீ வந்தாய் கொடூரமாய்


அழியாத நினைவுகளாக
அழகிய கரையை
அதிரவைத்தே குடியிருப்புக்களை
அணை கடந்த வெள்ளம் போல
அடித்து வதைத்தாய்
அத்தனையையும்
அழியாத நினைவுகளாக
அகத்தில் பதித்தாய்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Feb 12, 2010 9:39 pm

சோகங்களைப் பகிரும் சுந்தரக்கவிதை...! ஆழியின் பேரலை...................... 678642




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Feb 12, 2010 9:40 pm

கலை wrote:சோகங்களைப் பகிரும் சுந்தரக்கவிதை...! ஆழியின் பேரலை...................... 678642

நன்றி........... ஆழியின் பேரலை...................... 154550 ஆழியின் பேரலை...................... 154550 ஆழியின் பேரலை...................... 154550

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Feb 12, 2010 9:45 pm

இத்தனை நாளும் நீ
மௌனமாக இருந்தது
எல்லையில்லா கொடுமையானதும்
இயற்கையின் கடுமையானதுமாகிய
ஆழிப் பேரலையாய் உருவெடுத்து
அதிரடித் தாக்குதல் நடத்தத்தானோ?
சாந்தமாய் நீ இருந்து
சாதனை என்று
சுனாமியால் நீ வந்து
சாதித்து விட்டாயே
கால்கள் கழுவ வந்தோம்
களிப்பில் கொடுமையால்
நீ வந்தாய் கொடூரமாய்
சுனாமியின் தாக்கம்
வார்த்தைகளின் வெப்பம்
கவிதைகளின் ஆக்கம்
சோகத்தை சொல்லும்

கொடுமை கொடுமை சுனாமி வருகை ,

அருமை அருமை அருமை , கவிதைகள் அருமை
ஆழியின் பேரலை...................... 677196 ஆழியின் பேரலை...................... 677196 ஆழியின் பேரலை...................... 677196 ஆழியின் பேரலை...................... 677196



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 12, 2010 9:53 pm

அழுகை அழுகை அழுகை

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Fri Feb 12, 2010 11:19 pm

ஆழியின் பேரலை...................... 67637 ஆழியின் பேரலை...................... 67637

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக