புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:33 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» கருத்துப்படம் 05/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:32 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:12 pm

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by T.N.Balasubramanian Yesterday at 6:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:23 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 04, 2024 8:54 pm

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 04, 2024 7:53 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 04, 2024 7:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Sep 04, 2024 6:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Sep 04, 2024 6:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Sep 04, 2024 4:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 04, 2024 4:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Sep 03, 2024 9:23 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Tue Sep 03, 2024 9:15 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:50 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:47 am

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Sun Sep 01, 2024 11:06 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sun Sep 01, 2024 6:00 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:46 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» உறவுகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» ஜோசியக்காரன்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:23 pm

» நேரத்தை விழுங்கும் பூதம்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:22 pm

» கடவுளும் நானும்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:21 pm

» கலிகாலம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:20 pm

» செய்திகள்-ஆகஸ்ட் 31
by ayyasamy ram Sat Aug 31, 2024 7:15 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:42 pm

» மழையும் மழை சார்தலும்!
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:30 pm

» அறியாமை!- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:49 pm

» ஒன்றல்ல மூன்று!
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ? Poll_c10இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ? Poll_m10இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ? Poll_c10 
32 Posts - 54%
ayyasamy ram
இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ? Poll_c10இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ? Poll_m10இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ? Poll_c10 
14 Posts - 24%
mohamed nizamudeen
இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ? Poll_c10இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ? Poll_m10இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ? Poll_c10 
4 Posts - 7%
Karthikakulanthaivel
இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ? Poll_c10இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ? Poll_m10இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ? Poll_c10 
3 Posts - 5%
ஆனந்திபழனியப்பன்
இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ? Poll_c10இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ? Poll_m10இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ? Poll_c10 
1 Post - 2%
Abiraj_26
இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ? Poll_c10இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ? Poll_m10இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ? Poll_c10 
1 Post - 2%
manikavi
இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ? Poll_c10இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ? Poll_m10இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ? Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ? Poll_c10இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ? Poll_m10இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ? Poll_c10 
1 Post - 2%
Guna.D
இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ? Poll_c10இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ? Poll_m10இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ? Poll_c10 
1 Post - 2%
Renukakumar
இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ? Poll_c10இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ? Poll_m10இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ? Poll_c10இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ? Poll_m10இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ? Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ? Poll_c10இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ? Poll_m10இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ? Poll_c10 
27 Posts - 32%
mohamed nizamudeen
இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ? Poll_c10இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ? Poll_m10இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ? Poll_c10 
5 Posts - 6%
Karthikakulanthaivel
இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ? Poll_c10இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ? Poll_m10இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ? Poll_c10 
3 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ? Poll_c10இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ? Poll_m10இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ? Poll_c10 
2 Posts - 2%
Renukakumar
இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ? Poll_c10இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ? Poll_m10இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ?

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Feb 12, 2010 5:08 pm

இலங்கை அரசாங்கத்தின் அதிகாரங்கள் அனைத்தும் கோட்டபாய ராஜபக்சவிடம் குவிந்துள்ளதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை விட அதிகாரம் மிக்கவராக அவர் மாறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் நிழல் ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ச செயல்படுவதாக வெளிநாட்டு புலனாய்வு அமைப்பு கருத்து வெளியிட்டுள்ளது.

ஊடகத்துறை அமைச்சினை ஜனாதிபதி பொறுப்பபேற்றதன் பின்னணியிலும் கோட்டபாய ராஜபக்ச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட ஜனாதிபதியை விடவும் கூடுதலான அதிகாரங்களை கோட்பாய ராஜபக்ச கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டு கொள்கைகள் , வெளிநாடுகளுடான உறவுகள் ,ஐக்கிய நாடுகளின் அழுத்தங்கள் , மனித உரிமை அமைப்புகளின் அழுத்தங்கள் பற்றிய அக்கறைகள் எதுவும் கோட்டபாயவிடம் கிடையாது என்றும் கூறப்படுகின்றது.
சரத் பொன்சேகாவின் தேர்தல் பரப்புரைகளுக்கு அமெரிக்கா மற்றும் நோர்வே ஆகியன நிதி உதவி வழங்கியதாக அவர் வெளியிட்ட கருத்துக்கள் அவரின் நிலைப்பாட்டை தெளிவு படுத்தியுள்ளன.

இலங்கை மீதான வெளிநாட்ட அழுத்தங்கள், அதனால் ஏற்படும் பொருளதார நெருக்கடிகள் பொதுமக்கள் எதிர் கொள்ள நேரும் அவலங்கள் மற்றும் இலங்கையின் எதிர் காலம் பற்றிய கவலைகள் அற்ற மனிதராக கோட்பாய ராஜபக்ச வலம் வருகின்றார்.

அவர் நினைப்பது நடக்கும் நடக்க வேண்டும் என்பது தான் அவரின் நிலைப்பாடு அதனால் ஏற்படும் பாதிப்புகள் பின்விளைவுகள் பற்றி அக்கறைப்படுவதற்கு அவர் தயாரில்லை.

இவ்வாறு தன்னிச்சையாக செயல்படும் ஒரு இராணுவ ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச என்ற ஜனநாயக ரீதியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவரை தனக்கு முன்னால் கவசமகா நிறுத்தியுள்ளதன் மூலம் பாதுகாப்பு தேடிக் கொள்கின்றார்.

சர்வதேசத்தின் விமர்சனங்கள் அழுத்தங்களை எல்லாம் “ஜனாதிபதி” மகிந்த ராஜபக்ச தாங்கிக் கொள்ள அவரின் பின்னால் இந்த நிழல் ஜனாதிபதியின் அதிகார இராஜாங்கம் நடக்கின்றது.

இலங்கையில் ஜனநாயகம் என்பது சாத்தியமற்றதொன்றாகவே மாறிவிட்டது என்பது கல்வியாளர்களின் கருத்து.

ஜனாதிபதி சகோதரார்களின் தலையீடுகள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக ஜனாதிபதி தரப்புடன் முரண்பட்ட ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவை பழிவாங்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கையினை கோட்பாய ராஜபக்ச மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.

பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஊடகத்துறை அமைச்சர் என்ற ரீதியில் அனுர பிரியதர்ச யாப்பா தனது வெற்றிக்கா ஊடகங்களை பயன்படுத்துவதை தடுப்பதும் அவரை அவரத தொகுதியில் தோற்கடித்து அரசியலில் இருந்து வெளியேற்றவதுமே கோட்டபாயின் நோக்கம் என்று தெரியவந்துள்ளது.

ஜனாதிபதியின் கீழ் உள்ள அனைத்து அமைச்சுகளினதும் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கோட்டபாயவிடமே உள்ளதாக ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

எனவே எதிர் வரும் காலங்களில் ஊடகத்துறை தொடர்பான முடிவுகளை கோட்டபாய ராஜபக்சவே நேரடியாக மேற்கொள்ளவார் என்றும் என்றும் இல்லாதவாறு ஊடக சுதந்திரம் இலங்கையில் மோசமடையும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை பசில் ராஜபக்ச இலஞ்சம் , ஊழல் மற்றும் மோசடிகள் மூலம் பணம் சேர்பதையும் சொத்துக்களை கொள்வனவு செய்வதிலும் அதிக ஆர்வம் காட்டி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனது ஊழல் நடவடிக்கைகளுக்காக அரச இயந்திரத்தையும் அமைச்சரவையினையும் பசில் ராஜபக்ச தவறான முறையில் பயன்படுத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் கோட்டபாய ராஜபக்ச பாதுகாப்பு தரப்பினை தனியாக கையாண்டு வருவதாகவும் தன்னிச்சையான முடிவுகளை எடுப்பதாகவும் தெரியவந்துள்ளது.

சரத் பொன்சேகாவின் கைது,இராணுவ பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம், எதிர் கட்சி ஆதரவாளர்களின் கைது நடவடிக்கை போன்றவை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படாமல் கோட்பாயவால் தன்னிச்சையாவே மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது இரு சகோதரர்களினதும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாத ஒருவராகவே மகிந்த ராஜபக்ச தற்போது மாறிவிட்டார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்சவை களமிறக்குவதன் மூலம் தனக்குரிய நேரடி ஆதரவுத் தளத்தை நிறுவுவதற்கும் சகோதரர்களின் அதிகாரங்களை குறைப்பதற்கும் மகிந்த ராஜபக்ச விரும்புவது தெரியவந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போதுள்ள நிலையில் கோட்பாய ராஜபக்சவின் நடவடிக்கைகள் ஜனாதிபதியின் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தலாக மாறி வருவதாகவும் அவரை எக்காலத்திலும் அதிகாரமற்றவராக மாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

ஜனாதிபதி குடும்பத்தின் பாதுகாப்பு , அமைச்சர்களின் பாதுகாப்பு , பாதுகாப்பு படைப்பிரிவுகளின் செயல்பாடுகள் என்பன கோட்பாயவின் நேரடிக் கண்காணிப்பில் உள்ளதால் அவரை தாண்டி எந்த ஒரு நடவடிக்கையும் மகிந்த ராஜபக்சவால் மேற்கொள்ளபட முடியாத நிலை தோன்றியுள்ளது.

நாமல் ராஜபக்சவின் அரசியல் பிரவேசம் பசில் ராஜபக்சவிற்கே நேரடியான பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகின்றது.
குறிப்பாக அரச இயந்திரங்களை பயன்படுத்தி அவர் பெற்றுவரும் கோடிக்கணக்கான வருமானம் நாமல் ராஜபக்சவினால் பங்காடப்படலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதேவேளை தேர்தல் காலத்தில் நாமல் ராஜபக்சவை படுகொலை செய்வதற்கும் பசில் ராஜபக்ச தரப்பு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று நாமல் ராஜபக்சவின் அரசியல் பிரவேச நிகழ்வில் மகிந்த ராஜபக்ச கலந்து கொண்ட போதிலும் அதிகாரம் மிக்க அவரின் இரு சகோதரர்களும் கலந்து கொள்ளாதமை பெரும் பூகம்பத்தின் அறிகுறியை உணர்தியுள்ளது.

இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ? Skirupairajahblackjh18
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Fri Feb 12, 2010 5:14 pm

இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ? Vadivelu----அவங்கல எல்லாம் எதுக்கு வளதுவிடனும் போறானுங்க விடுங்க

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Feb 12, 2010 5:21 pm

வேதனையான விடயம் தான் இது. சோகம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Fri Feb 12, 2010 7:35 pm

அரசியல்ல இது சகஜம் அப்பா

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக