புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலிப்பிளவர் சூப் Poll_c10காலிப்பிளவர் சூப் Poll_m10காலிப்பிளவர் சூப் Poll_c10 
156 Posts - 79%
heezulia
காலிப்பிளவர் சூப் Poll_c10காலிப்பிளவர் சூப் Poll_m10காலிப்பிளவர் சூப் Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
காலிப்பிளவர் சூப் Poll_c10காலிப்பிளவர் சூப் Poll_m10காலிப்பிளவர் சூப் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
காலிப்பிளவர் சூப் Poll_c10காலிப்பிளவர் சூப் Poll_m10காலிப்பிளவர் சூப் Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
காலிப்பிளவர் சூப் Poll_c10காலிப்பிளவர் சூப் Poll_m10காலிப்பிளவர் சூப் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
காலிப்பிளவர் சூப் Poll_c10காலிப்பிளவர் சூப் Poll_m10காலிப்பிளவர் சூப் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
காலிப்பிளவர் சூப் Poll_c10காலிப்பிளவர் சூப் Poll_m10காலிப்பிளவர் சூப் Poll_c10 
1 Post - 1%
prajai
காலிப்பிளவர் சூப் Poll_c10காலிப்பிளவர் சூப் Poll_m10காலிப்பிளவர் சூப் Poll_c10 
1 Post - 1%
Pampu
காலிப்பிளவர் சூப் Poll_c10காலிப்பிளவர் சூப் Poll_m10காலிப்பிளவர் சூப் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலிப்பிளவர் சூப் Poll_c10காலிப்பிளவர் சூப் Poll_m10காலிப்பிளவர் சூப் Poll_c10 
321 Posts - 78%
heezulia
காலிப்பிளவர் சூப் Poll_c10காலிப்பிளவர் சூப் Poll_m10காலிப்பிளவர் சூப் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
காலிப்பிளவர் சூப் Poll_c10காலிப்பிளவர் சூப் Poll_m10காலிப்பிளவர் சூப் Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
காலிப்பிளவர் சூப் Poll_c10காலிப்பிளவர் சூப் Poll_m10காலிப்பிளவர் சூப் Poll_c10 
8 Posts - 2%
prajai
காலிப்பிளவர் சூப் Poll_c10காலிப்பிளவர் சூப் Poll_m10காலிப்பிளவர் சூப் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
காலிப்பிளவர் சூப் Poll_c10காலிப்பிளவர் சூப் Poll_m10காலிப்பிளவர் சூப் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
காலிப்பிளவர் சூப் Poll_c10காலிப்பிளவர் சூப் Poll_m10காலிப்பிளவர் சூப் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காலிப்பிளவர் சூப் Poll_c10காலிப்பிளவர் சூப் Poll_m10காலிப்பிளவர் சூப் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
காலிப்பிளவர் சூப் Poll_c10காலிப்பிளவர் சூப் Poll_m10காலிப்பிளவர் சூப் Poll_c10 
3 Posts - 1%
Barushree
காலிப்பிளவர் சூப் Poll_c10காலிப்பிளவர் சூப் Poll_m10காலிப்பிளவர் சூப் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலிப்பிளவர் சூப்


   
   
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Fri Feb 12, 2010 2:16 pm

தேவையான பொருட்கள்:

  • காலிப்பிளவர் - 1
  • பாசிப்பருப்பு - 200 கிராம்
  • வெங்காயம் – 250 கிராம்
  • தக்காளி – 250 கிராம்
  • பச்சை மிளகாய் – 10
  • சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்
  • சோம்புத்தூள் - 1/2 ஸ்பூன்
  • மஞ்சத்தூள் - 1/4 ஸ்பூன்
  • சீரகம் - 1/2 ஸ்பூன்
  • உப்பு - தேவைக்கு

தாளிக்க:

  • வரமிளகாய் - 5
  • பட்டை, இலை, மிளகு – சிறிது
  • எண்ணெய் – தேவைக்கு
  • கறிவேப்பிலை,கொத்தமல்லி


செய்முறை:

  • ஒரு அகலமான பாத்திரத்தில் பசிப்பருப்பை போட்டு ஒரு லிட்டர் அளவிற்க்கு தண்ணீர் ஊற்றி மஞ்சத்தூள், சீரகம், ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
  • பருப்பு ஒரு கொதி வந்ததும் சிறிது நேரத்தில் வெங்காயம், தக்காளி, ப.மிள்காய் இவை அனைத்தையும் போட்டு நன்கு வேக விடவும்.

  • பருப்புடன் வெங்காயம், தக்காளி சேர்ந்து நன்கு வெந்ததும் அதில் காலிப்பிளவரைச் (காலிப்பிளவரை நறுக்கி சுத்தம் செய்து கொள்ளவும்) சேர்த்து நன்கு வேக விடவும். (தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றிக்கொள்ளவும்)
  • காலிப்பிளவர் வெந்ததும் தேவையான உப்பு, சீரகத்தூள், சோம்புத்தூள் போட்டு நன்கு கொதி வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.
  • வேறு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, இலை, மிளகு, வரமிளகாய், கறிவேப்பிலை போட்டு தாள்ளித்து சூப்பில் கொட்டி ஒரு கொதிவிட்டு இறக்கி கொத்தமல்லி தூவினால் சுவையான காலிப்பிளவர் சூப் தயார்




யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Fri Feb 12, 2010 2:18 pm

சொல்லவே இல்லை

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Feb 12, 2010 2:38 pm

காலிப்பிளவர் சூப் 677196 காலிப்பிளவர் சூப் Icon_basketball

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 12, 2010 3:08 pm

எனக்கேவா நல்லா இருக்கு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக