புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீவிரமாக யோசிப்போர் சங்கம். Poll_c10தீவிரமாக யோசிப்போர் சங்கம். Poll_m10தீவிரமாக யோசிப்போர் சங்கம். Poll_c10 
14 Posts - 70%
heezulia
தீவிரமாக யோசிப்போர் சங்கம். Poll_c10தீவிரமாக யோசிப்போர் சங்கம். Poll_m10தீவிரமாக யோசிப்போர் சங்கம். Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
தீவிரமாக யோசிப்போர் சங்கம். Poll_c10தீவிரமாக யோசிப்போர் சங்கம். Poll_m10தீவிரமாக யோசிப்போர் சங்கம். Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
தீவிரமாக யோசிப்போர் சங்கம். Poll_c10தீவிரமாக யோசிப்போர் சங்கம். Poll_m10தீவிரமாக யோசிப்போர் சங்கம். Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தீவிரமாக யோசிப்போர் சங்கம். Poll_c10தீவிரமாக யோசிப்போர் சங்கம். Poll_m10தீவிரமாக யோசிப்போர் சங்கம். Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
தீவிரமாக யோசிப்போர் சங்கம். Poll_c10தீவிரமாக யோசிப்போர் சங்கம். Poll_m10தீவிரமாக யோசிப்போர் சங்கம். Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
தீவிரமாக யோசிப்போர் சங்கம். Poll_c10தீவிரமாக யோசிப்போர் சங்கம். Poll_m10தீவிரமாக யோசிப்போர் சங்கம். Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தீவிரமாக யோசிப்போர் சங்கம். Poll_c10தீவிரமாக யோசிப்போர் சங்கம். Poll_m10தீவிரமாக யோசிப்போர் சங்கம். Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
தீவிரமாக யோசிப்போர் சங்கம். Poll_c10தீவிரமாக யோசிப்போர் சங்கம். Poll_m10தீவிரமாக யோசிப்போர் சங்கம். Poll_c10 
8 Posts - 2%
prajai
தீவிரமாக யோசிப்போர் சங்கம். Poll_c10தீவிரமாக யோசிப்போர் சங்கம். Poll_m10தீவிரமாக யோசிப்போர் சங்கம். Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தீவிரமாக யோசிப்போர் சங்கம். Poll_c10தீவிரமாக யோசிப்போர் சங்கம். Poll_m10தீவிரமாக யோசிப்போர் சங்கம். Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தீவிரமாக யோசிப்போர் சங்கம். Poll_c10தீவிரமாக யோசிப்போர் சங்கம். Poll_m10தீவிரமாக யோசிப்போர் சங்கம். Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
தீவிரமாக யோசிப்போர் சங்கம். Poll_c10தீவிரமாக யோசிப்போர் சங்கம். Poll_m10தீவிரமாக யோசிப்போர் சங்கம். Poll_c10 
4 Posts - 1%
mruthun
தீவிரமாக யோசிப்போர் சங்கம். Poll_c10தீவிரமாக யோசிப்போர் சங்கம். Poll_m10தீவிரமாக யோசிப்போர் சங்கம். Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீவிரமாக யோசிப்போர் சங்கம்.


   
   

Page 1 of 2 1, 2  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Feb 11, 2010 10:47 pm

செருப்பு இல்லாம நாம நடக்கலாம்
ஆனா,
நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது .


இட்லி மாவை வச்சு இட்லி போடலாம் .
சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம் .
ஆனா,
கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?


ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்


என்னதான் மனுசனுக்கு வீடு , வாசல் , காடு , கரைன்னு எல்லாம்இருந்தாலும் ,
ரயிலேறனும்னா ,
ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும் . இதுதான் வாழ்க்கை .


பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும் .
ஆனா,
ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா ?
நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது !!!


என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும் ,
ஹீரோ ஹோன்டா , ஹீரோயின்
ஹோன்டா ஆய்டாது !!

அதேமாதிரி ,
என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும் ,
லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது !!!



டிசம்பர் 31 க்கும்,
ஜனவரி 1 க்கும்
ஒரு நாள்தான் வித்தியாசம் .
ஆனால்,
ஜனவரி 1 க்கும் ,
டிசம்பர் 31 க்கும் ,
ஒரு வருசம் வித்தியாசம் .


பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும் .
ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும் .



சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும் .
ஆனா...
கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா ??
யோசிக்கனும் ...!!


தத்துவம் 1:


இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம் .
ஆனா
பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?

தத்துவம் 2:

ஆட்டோக்கு ' ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும் ,
மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும் .



தத்துவம் 3:


தூக்க மருந்து சாப்பிட்டா
தூக்கம் வரும் ,
ஆனா
இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது !

( என்ன கொடுமை சார் இது !?!)



தத்துவம் 4:

வாழை மரம் தார் போடும் ,
ஆனா
அதை வச்சு ரோடு போட முடியாது !

(ஹலோ ! ஹலோ !!!!)



தத்துவம் 5:

பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம் ,
ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா ?




இல்லை தலைவலி வந்தால்
தலையைதான் புடுங்கமுடியுமா ?

(டேய் ! எங்க இருந்துடா கிளம்புறீங்க ?!)



தத்துவம் 6:


லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் ...

சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும் ,
அதுக்காக,
மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா ?

( ஐயோ ! ஐயோ !! ஐயோ !!! காப்பாத்துங்க !!!)



பில் கேட்ஸோட பையனா இருந்தாலும் ,
கழித்தல் கணக்கு போடும்போது ,
கடன் வாங்கித்தான் ஆகனும்.



கொலுசு போட்டா சத்தம் வரும் .
ஆனா,
சத்தம் போட்ட கொலுசு வருமா ?



பேக் வீல் எவ்வளவு
ஸ்பீடா போனாலும் ,
ஃப்ரன்ட் வீல முந்த
முடியாது .



T Nagar போனா டீ வாங்கலாம் .
ஆனால்
விருது நகர் போனா விருது வாங்க முடியுமா ?



என்னதான் பெரிய
வீரனா இருந்தாலும் ,
வெயில் அடிச்சா ,
திருப்பி அடிக்க முடியாது .


ஓடுற எலி வாலை புடிச்சா
நீ ' கிங் 'கு
ஆனா ...
தூங்குற புலி வாலை மிதிச்சா
உனக்கு சங்கு .


நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்
ஆனா
ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது .


வண்டி இல்லாமல் டயர் ஓடும் .
ஆனால்...
டயர் இல்லாமல் வண்டி ஓடுமா ?

இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்


சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா , ட்ரெய்ன் ஓட்டுறதுட்ரெய்னிங்கா ? இல்ல பிளேன் ஓட்டுறது பிளானிங்கா ?


என்னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும்
மெஸேஜ் Forward தான் பண்ண முடியும் ,
Rewind லாம் பண்ண முடியாது .


"Tea"க்கும் "Cofee"க்கும் என்ன வித்தியாசம்?
"Tea" ல ஒரு "e" இருக்கும். "Coffee"ல 2 "e"இருக்கும்.


உங்கள் உடம்பில்
கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும் ,
ஒரு செல்லில் கூட
ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது .

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Feb 11, 2010 10:50 pm

யாரவது ஏற்க்கனவே பதிந்திருந்தால் என்னை திட்டாதிங்கோ!!!!!!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Feb 11, 2010 10:53 pm

கலக்கீட்டிங்க போங்க...

ஷாம்பு போட்டாலும் நுரை வரும்...
பாம்பு போட்டாலும் நுரை வரும்...!

சரிதானுங்களா...?

- மல்லாந்து படுத்து யோசிப்போர் சங்கம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Thu Feb 11, 2010 10:54 pm

தீவிரமாக யோசிப்போர் சங்கம். 677196 தீவிரமாக யோசிப்போர் சங்கம். 677196

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 11, 2010 10:56 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



தீவிரமாக யோசிப்போர் சங்கம். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Feb 11, 2010 10:56 pm

உங்கள் உடம்பில்
கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும் ,
ஒரு
செல்லில் கூட
ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது .
புன்னகை
புன்னகை

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Feb 11, 2010 10:58 pm

கலை wrote:கலக்கீட்டிங்க போங்க...

ஷாம்பு போட்டாலும் நுரை வரும்...
பாம்பு போட்டாலும் நுரை வரும்...!

சரிதானுங்களா...?

- மல்லாந்து படுத்து யோசிப்போர் சங்கம்

சரிதான் தீவிரமாக யோசிப்போர் சங்கம். 678642

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Thu Feb 11, 2010 11:01 pm

இபவே கன்னகடுத்ய

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Feb 11, 2010 11:16 pm

sathyan wrote:இபவே கன்னகடுத்ய

தீவிரமாக யோசிப்போர் சங்கம். Original_Parthiban கண்ணு கட்டுனா, அத திருப்பி கட்டவேண்டியது தான.

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Thu Feb 11, 2010 11:33 pm

சரவணன் wrote:
sathyan wrote:இபவே கன்னகடுத்ய

தீவிரமாக யோசிப்போர் சங்கம். Original_Parthiban கண்ணு கட்டுனா, அத திருப்பி கட்டவேண்டியது தான.


தீவிரமாக யோசிப்போர் சங்கம். Vadivelu-wallpaper
வந்துட்டான்யா .வந்துட்டான்யா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக