புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 Poll_c10தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 Poll_m10தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 Poll_c10 
40 Posts - 63%
heezulia
தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 Poll_c10தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 Poll_m10தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 Poll_c10தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 Poll_m10தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 Poll_c10தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 Poll_m10தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
viyasan
தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 Poll_c10தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 Poll_m10தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 Poll_c10தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 Poll_m10தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 Poll_c10 
232 Posts - 42%
heezulia
தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 Poll_c10தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 Poll_m10தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 Poll_c10தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 Poll_m10தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 Poll_c10தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 Poll_m10தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 Poll_c10தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 Poll_m10தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 Poll_c10தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 Poll_m10தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 Poll_c10தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 Poll_m10தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 Poll_c10தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 Poll_m10தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 Poll_c10தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 Poll_m10தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 Poll_c10தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 Poll_m10தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Thu Feb 11, 2010 9:18 pm

First topic message reminder :

தன்னம்பிக்கையே வெற்றிக்கு முதல்படி எனலாம். பல வழிகளில் நாம் தன்னம்பிக்கையை இழந்தாலும் கீழ் காணும் எளிய முறைகளை பின்பற்றினால் இலட்சியத்தை எளிதில் எட்ட முடியும்.

* ஆடை - உங்கள் ஆடையில் கவனம் செலுத்த வேண்டும். மலிவு விலையில் ஆடைகளை வாங்குவதற்கு பதிலாக, சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு அணியக்கூடிய நல்ல தரமான ஆடைகளை அணியலாம். அவை எளிதில் கிழியாது. பார்க்கவும் எடுப்பாகா இருக்கும். ஆடையை மாற்றி எளிய ஸ்டைலுக்கு மாறினால் நீங்கள் நினைப்பது நடக்கும். தன்னம்பிக்கையை ஊக்கபடுத்தும் குணம் நாம் அணியும் ஆடைகலுக்கு உண்டு. உங்கள் காலணியிலும் கவனம் செலுத்தவும்

* வேக நடை - அட வேக நடை என்ன ஆக போகிறது என்று தானே நினைக்க போறிங்க?? ஒருவரது நடையை வைத்தே அவர் சோம்பேரியா இல்லை தெம்பானவரா என்பதை அறியலாம். சற்று வேகமான நடையை பார்த்ததுமே எதிரே இருப்பவருக்கு இவரால் எதையும் சுறுசுறுப்பாக முடித்துவிட முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும். ஆகவே உங்கள் வழமையான நடையில் இன்னும் 25% அதிகமாக்குங்கள்.

* நிமிர்ந்த நிலை - எப்போதுமே நிமிர்ந்த நிலையில் நிற்கவோ, அமரவோ வேண்டும். தோள்களை தொங்கவிட்ட படியே வந்தால் அவரால் தன்னம்பிக்கையோடு எதையும் செய்யமுடியாது என பார்ப்பவர் எண்ணிவிடுவர். நிமிர்ந்து நிற்பது , தலையை தொங்கப்போடமால் இருப்பது, எதிரில் உள்ள்வர்களின் கண்களை நேரே பார்ப்பது, பேசுவது போன்றவை தன்னம்பிக்கை உள்ளது என்பதை சொல்லாமல் சொல்லும் குணங்களாகும். பார்ப்பவர்க்கு நாம் தன்னம்பிக்கை உடையவர் என்ர உணர்வை உண்டாக்கும்.
[/b]

* கேட்பது - நல்ல விஷயங்களையும், தன்னம்பிக்கை ஊட்டும் நல்ல பேச்சாளர் பேச்சையும் அடிக்கடி கேட்கவும். 30 - 60 நொடிக்குள் உங்களது இலட்சியம் மற்றும் எதிர்காலம் பற்றி சிறு குறிப்பு எடுத்து கண்ணாடி முன் நின்று தினமும் சத்தமாக பேசி பழகுங்கள். அல்லது எப்பொழுது தன்னம்பிக்கையை தூண்ட வேன்டுமோ அப்போது இவ்வாறு பலமுறை சொல்லி பாருஙள்.

* நன்றி
- உங்களது வாழ்க்கையில் எவ்வளவோ நல்லதும் வெற்றியும் கிடைத்திருக்கும். அவற்றை பட்டியல் இடுங்கள்.அது உங்களது படிப்பாகட்டும், உங்களது திறமையாகட்டும், நல்ல உறவாகட்டும், அவ்வாறு பட்டியல் இடும்போதுதான் எத்தனை விதமான நல்ல வாய்ப்புக்கள் மற்றும் தன்னம்பிக்கை உண்டாக்ககூடிய விஷயங்களை நம் வாழ்வில் நடந்து உள்ளன என தெரியும். இவை நமது மனச்சோர்வை அகற்றி தன்னம்பிக்கையோடு வாழ வழி வகுக்கும்.

* மனதார பாராட்டுங்கள் - நம்மை நாமே "நெகட்டிவ்" ஆக நினைக்கும்போது மற்ற்வர்களை பார்ப்பதும், பேசுவதும் கூட நெகட்டிவ் ஆக இருக்கும். இதிலிருந்து விடுபட முதலில் மற்றவர்களை மனதார பாராட்ட கற்று கொள்ளுங்கள். சின்ன விஷயமாக இருந்தாலும் பெரிதாக பாராட்டுங்கள். மற்றவர்கள் பற்றி குறை கூறுவதை விடுங்கள். இப்படி நடந்து கொண்டால் உங்களை மற்றவர்களுக்கு பிடித்து போகும்.. இதனால் நமக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

* முன்னால் உட்காருங்கள் - மற்றவர்களின் நல்ல குணாதிசயங்களை பார்க்கும்போது நமக்குள்ளே மறைந்திருக்கும் நல்ல குணாதிசயங்களும் தானே வெளிவரும். பாடசாலை, பொது விழாக்கள், மற்றும் கூட்டங்களில் அமரும்போது எப்போதும் பின் இருக்கையில் அமரவே விரும்புவர். இது தன்னம்பிக்கை குறைபாடாகும். ஆகவே இனிமேல் எங்கு சென்றாலும் முன் இருக்கையில் தைரியமாக உட்காருங்கள். மனதில் உல்ல பயம் போய் நம்பிக்கை அதிகரிக்கும்.

* பேசுங்கள் - சிலர், பலர் கூடி இருக்கும்போது பேசவே தயங்குவர். மற்றவர்கள் நம்மை முட்டாள் என நினைத்து விடுவார்களோ என்ற பயம் தான். இனி பயம் இன்றி உங்கள் மனதில் பட்டதை தைரியமாக சபைகளில் எடுத்து பேசுங்கள். இதனால் நமது எண்ணத்தில் ஒரு நம்பிக்கை பிறக்கும். மற்றவர்கள் உங்களை தலைவர்களாக ஏற்று கொள்வர். எல்லோரிடத்திலும் தரியமாக பேசினாலே தன்னம்பிக்கை உங்களை தேடி வரும்.

* உடல்வாகு - நமது உடையும், உடல் வனப்பும், தன்னம்பிக்கைக்கு கை கொடுக்கும். அளவுக்கு மீறி குண்டாகவோ, மிக ஒல்லியாகவோ இருந்தால் நம்மீது நமக்கே நம்பிக்கை இழக்க நேரிடும். ஆகவே உடற்பயிற்சி செய்து, நமது உடலை பாதுகாப்பாக வைத்து கொண்டால் தன்னம்பிக்கை உங்களுக்கு கிரீடமாகும்.

* நாடு
- நாடென்ன செய்தது நமக்கு, என கேள்விகள் கேட்பது எதற்கு?? நாம் என்ன செய்தோம் அதற்கு என்று நினைத்தால் நன்மை நமக்கே..! நம்மை பற்றியே எப்போதும் சிந்திக்க கூடாது. நம்மை சுற்றி உள்ளவர்களையும் சமுதாயத்தையும் பற்றியும் சிந்திக்க வேண்டும். "கடமையை செய் பலனை எதிர்பாராதே" இது நாவுக்கரசரின் அழகிய வரிகள். எனவே பிறருக்காகவும் வாழ பழகுவோம்..!

இந்த தன்னம்பிக்கை நமது எல்ல திறனையும் வெளிக்காட்ட உதவும்.இவற்றை நாளைக்கு நாளைக்கு என தள்ளி போடமல் இன்றே முடிவு செய்து தொடங்குங்கள். இனி வெற்றி உங்கள் பக்கமே..!




[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Thu Feb 18, 2010 10:26 am

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 677196 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 677196 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 677196 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 677196 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 677196

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Thu Feb 18, 2010 11:40 am

நன்றிகள் அனைவருக்கும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 154550 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 154550 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 154550



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Thu Feb 18, 2010 11:42 am

Manik wrote:அட சிநேகிதிக்கு இது கூடத் தெரியுமா மிக அருமையான தகவல் நன்றி சிநேகிதி மகிழ்ச்சி மகிழ்ச்சி


இதுகூட தெரியாமலா இருப்பாங்க‌ தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 502589 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 502589 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 502589



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 18, 2010 11:45 am

snehiti wrote:
Manik wrote:அட சிநேகிதிக்கு இது கூடத் தெரியுமா மிக அருமையான தகவல் நன்றி சிநேகிதி மகிழ்ச்சி மகிழ்ச்சி


இதுகூட தெரியாமலா இருப்பாங்க‌ தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 502589 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 502589 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 502589

வளர்த்துக்கொள்ள வேண்டும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 677196 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 677196 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 677196

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Feb 18, 2010 11:54 am

என்னத்த வளர்க்கனும் அண்ணா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 18, 2010 11:56 am

Manik wrote:என்னத்த வளர்க்கனும் அண்ணா

தன்னம்பிக்கையை தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 677196 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 677196 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 677196 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 677196

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Feb 18, 2010 12:08 pm

kalaimoon70 wrote:* கேட்பது - நல்ல விஷயங்களையும்,
தன்னம்பிக்கை ஊட்டும் நல்ல பேச்சாளர் பேச்சையும் அடிக்கடி கேட்கவும். 30 -
60 நொடிக்குள் உங்களது இலட்சியம் மற்றும் எதிர்காலம் பற்றி சிறு குறிப்பு
எடுத்து கண்ணாடி முன் நின்று தினமும் சத்தமாக பேசி பழகுங்கள். அல்லது
எப்பொழுது தன்னம்பிக்கையை தூண்ட வேன்டுமோ அப்போது இவ்வாறு பலமுறை சொல்லி
பாருஙள்.
தன்னம்பிக்கை கொண்ட வார்த்தைகள் அனைத்தும் ,,நன்றி தோழியே!
தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 677196 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 677196 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 677196





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Feb 18, 2010 12:10 pm

nirshan2007 wrote:
Manik wrote:என்னத்த வளர்க்கனும் அண்ணா

தன்னம்பிக்கையை தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 677196 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 677196 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 677196 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 677196

கண்டிப்பாக அது மட்டும் உண்மை சிநேகிதி சொன்னதில் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 755837




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Thu Feb 18, 2010 12:13 pm

Manik wrote:
nirshan2007 wrote:
Manik wrote:என்னத்த வளர்க்கனும் அண்ணா

தன்னம்பிக்கையை தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 677196 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 677196 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 677196 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 677196

கண்டிப்பாக அது மட்டும் உண்மை சிநேகிதி சொன்னதில் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 755837



நான் சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறுஎதுவுமில்லை தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 Icon_smile தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் - Page 2 Icon_smile



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Feb 18, 2010 12:14 pm

தோடா சாட்சி சொல்ல வந்துட்டாங்க சிநேகிதி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக