புதிய பதிவுகள்
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Poll_c10‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Poll_m10‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Poll_c10 
100 Posts - 49%
heezulia
‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Poll_c10‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Poll_m10‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Poll_c10‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Poll_m10‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Poll_c10 
24 Posts - 12%
mohamed nizamudeen
‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Poll_c10‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Poll_m10‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Poll_c10‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Poll_m10‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Poll_c10 
7 Posts - 3%
prajai
‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Poll_c10‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Poll_m10‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Poll_c10‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Poll_m10‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Poll_c10‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Poll_m10‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Poll_c10‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Poll_m10‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Poll_c10 
2 Posts - 1%
cordiac
‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Poll_c10‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Poll_m10‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Poll_c10‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Poll_m10‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Poll_c10 
227 Posts - 52%
heezulia
‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Poll_c10‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Poll_m10‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Poll_c10‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Poll_m10‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Poll_c10 
24 Posts - 5%
T.N.Balasubramanian
‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Poll_c10‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Poll_m10‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Poll_c10‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Poll_m10‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள்

Page 1 of 2 1, 2  Next

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Thu Feb 11, 2010 6:53 pm

1.தக்காளி மலிவாக கிடைக்கும்போது அதிக அளவில் வாங்கி அதனை ப்ரீசரில் வைத்து விடுங்கள். அதன் மீது ஐஸ் கட்டிகள் ஒட்டிக் கொள்ளும்படி ஆனதும், அதனை பாலிதின் கவரில் போட்டு ப்ரிஜ்ஜில் வைத்தால் ஒரு மாதத்திற்கும் வைத்துக் கொள்ளலாம்.

2.பச்சை நிறக் காய்களை சமைக்கும்போது, தாளிக்கும் எண்ணெயில் சிறிது மஞ்சள் தூள் போட்டு பின்னர் காய்களைப் சேர்த்து வதக்கினால் அதன் பச்சை நிறம் மாறாது.

3.கீர் செய்யும் போது பாலில் சர்க்கரை சேர்ப்பதற்கு பதிலாக, வாணலியில் முதலில் சர்க்கரையை கரையவிட்டு பின்னர் பாலை ஊற்றினால் பால் எளிதாக கெட்டியாகும்.

4.ப்ரீசரில் ஐஸ் ட்ரே ஒட்டிக் கொள்வதைத் தவிர்க்க, முதலில் ஐஸ் ட்ரேயின் அடியில் சிறிது கிளிசரின் தடவிய பின் ப்ரீசரில் வைக்கலாம்.

‌சில பயனு‌ள்ள தகவ‌ல்க‌ள்

1.பாயச‌த்து‌க்கு முந்திரி குறைவாக இருக்கின்றதா? கவலை வேண்டாம். தேங்காயைப் பல் பல்லாக நறுக்கி, நெய்யில் வறுத்து பாயசத்தில் சேருங்கள். சுவை கூடும்.

2.தேங்காய் சட்னி, வெங்காயச் சட்னி அரைக்கும் போது, ஒரு சிறு துண்டு இஞ்சியையும் சேர்த்து அரைக்க சுவையும், மணமும் கூடும். செரிமானத்திற்கும் மிக நல்லது.

3.பூண்டு உரிப்பதற்கு கடினமாக இருக்கின்றதா? வெறும் வாணலியில் லேசாக வறுத்து பிறகு தோலை உரித்தோமென்றால், மேல் தோல் எளிதாக வந்துவிடும்

சமைய‌ல் சமா‌‌ச்சார‌ங்க‌ள்

1.சில நேரங்களில் வறுவல் அல்லது கூட்டு செய்யும்போது உப்போ காரமோ அதிகமாகிவிட்டதா, கவலைப்படாதீர்கள், ரஸ்க்கை தூளாக்கி அதில் கலந்துவிட்டால் சரியாகிவிடும். ரஸ்க் இல்லையென்றால் பிரெட் தூளையும் உபயோகிக்கலாம். பிரச்சனை தீர்ந்துவிடும்.

2.பெரும்பாலும் வெண்டைக்காயை நறுக்கி சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளும். அவ்வாறு ஒட்டிக்கொள்ளாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை தெளிக்கவும். உதிரி உதிரியாக வெண்டைக்காயை சமைத்து எடுக்கலாம். ருசியாகவும் காணப்படும்.

3.கோழிக்கரியை சமைக்கும்போது அதிலுள்ள கொழுப்பை நீக்க வேண்டுமானால் சுத்தம் செய்யும்போதே கோழியின் தோலை நீக்கவும். இவ்வாறு செய்வது உடல் எடையையும் கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவும்.

‌சமை‌க்க சில கு‌றி‌ப்புக‌ள்

1.கீரை சமைத்த பின் பசுமையாகயும் ருசியாகவும் காணப்பட வேண்டுமானால், கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்க்கவும்.

2.ஒரு புது விதமான அடை செய்வதற்கு, அரிசி உப்புமா செய்யும்போது அதில் கொஞ்சம் வேகவைத்த காராமணியை கலந்து அடையாக தட்டி, இட்லி தட்டில் வேக வைத்தும் சாப்பிடலாம்.

3.சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேறு விதமாக சமைத்து சாப்பிட விரும்புபவர்கள், சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து, அடைமாவில் சேர்த்துப் பிசைந்து அடை செய்து சாப்பிடலாம்.

சமைய‌லி‌ல் ‌சிற‌க்க

1.தட்டை செய்கையில் அனைத்தும் ஒரே அளவில் காணப்பட வேண்டுமானால், கையால் தட்டி வட்டமாக்கிய பிறகு வட்டமான மூடி அல்லது பிஸ்கெட் கட்டரில் வெட்டிப் பொரித்தால் வாய்க்கு ருசியோடு கண்ணுக்கும் ஒரே வடிவமாக காணப்படும்.

2.பூரி நமத்து போகாமல் இருக்க வேண்டுமா? பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.

3.சுவையான, மணமான வெங்காய அடை செய்வதற்கு, வெங்காய அடை செய்யும் போது, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி, ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு, வதக்கி, மாவில் கலந்து அடை செய்தால், கம்மென்று மணம் மூக்கைத் துளைக்கும்

க‌ண்‌ணீ‌ர் வே‌ண்டா‌ம்

1.எப்போதும் வெங்காயம் நறுக்கினால் கண்களிலிருந்து கண்ணீர் வரும். வெங்காயத்தை பா‌தியாக நறு‌க்‌கி நீரில் போ‌ட்டு‌வி‌ட்டு ‌பி‌ன்ன‌ர் நறுக்குங்கள். அழுகை குறையும்.

2.கீரை சமைத்து இறக்கி வைத்த பின்பு உப்பு போடுதல் நலம். உப்பு, கீரையில் கரையும் பொழுது உண்டாகும் சில ரசாயன மாற்றங்களைத் தவிர்க்கலாம்.

3.இட்லிக்கு ஊற்றிக் கொள்ள நல்லெண்ணெயை இலேசாகக் காய்ச்சி சிறிது கடுகு, பெருங்காயம் தாளித்து உபயோகப்படுத்தினால் இன்னும் இரண்டு இ‌ட்‌லி விருப்பமுடன் சாப்பிடத் தோன்றும்

[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Feb 11, 2010 6:54 pm

நல்ல தகவல் சிநேகிதி ஆனா ஒரு சமயம் உன்னோட மொக்கை பதிவ பாத்தும் கண்ணீர் வரும்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Thu Feb 11, 2010 6:55 pm

Manik wrote:நல்ல தகவல் சிநேகிதி ஆனா ஒரு சமயம் உன்னோட மொக்கை பதிவ பாத்தும் கண்ணீர் வரும்

மச்சி பார்க்கவே முடியல நாட்டிலதானா?

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Feb 11, 2010 6:56 pm

என்ன பன்றது தேன்கூடு வேலை அதிகமாயிருச்சு அதான் வர முடியல ஈகரைக்கு

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Thu Feb 11, 2010 6:57 pm

Manik wrote:நல்ல தகவல் சிநேகிதி ஆனா ஒரு சமயம் உன்னோட மொக்கை பதிவ பாத்தும் கண்ணீர் வரும்
‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் 44296 ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் 44296 ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் 56667 ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் 56667

[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Thu Feb 11, 2010 6:58 pm

சரி சரி அங்கவும் வேலையா செய்வது ஏதாவது படம் பார்த்து கொண்டிருப்பது எல்லாம் காலம்தான்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 11, 2010 7:01 pm

நல்ல கருத்தா சொல்றீங்க எப்படி அது ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Icon_lol

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Feb 11, 2010 7:15 pm

பயனுள்ள தகவல் தந்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Thu Feb 11, 2010 7:18 pm

இளமாறன் wrote:நல்ல கருத்தா சொல்றீங்க எப்படி அது ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் Icon_lol

உங்க கூடசேர்ந்துட்டேன்ல.. ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் 755837

[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Thu Feb 11, 2010 7:18 pm

சபீர் wrote:பயனுள்ள தகவல் தந்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

நன்றி ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் 154550

[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக