புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈரானில் ஜி-மெயிலுக்குத் தடை! Poll_c10ஈரானில் ஜி-மெயிலுக்குத் தடை! Poll_m10ஈரானில் ஜி-மெயிலுக்குத் தடை! Poll_c10 
30 Posts - 83%
heezulia
ஈரானில் ஜி-மெயிலுக்குத் தடை! Poll_c10ஈரானில் ஜி-மெயிலுக்குத் தடை! Poll_m10ஈரானில் ஜி-மெயிலுக்குத் தடை! Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
ஈரானில் ஜி-மெயிலுக்குத் தடை! Poll_c10ஈரானில் ஜி-மெயிலுக்குத் தடை! Poll_m10ஈரானில் ஜி-மெயிலுக்குத் தடை! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
ஈரானில் ஜி-மெயிலுக்குத் தடை! Poll_c10ஈரானில் ஜி-மெயிலுக்குத் தடை! Poll_m10ஈரானில் ஜி-மெயிலுக்குத் தடை! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ஈரானில் ஜி-மெயிலுக்குத் தடை! Poll_c10ஈரானில் ஜி-மெயிலுக்குத் தடை! Poll_m10ஈரானில் ஜி-மெயிலுக்குத் தடை! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரானில் ஜி-மெயிலுக்குத் தடை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 11, 2010 5:24 pm

ஜிமெயிலைத் தடை செய்தது ஈரான்- மாற்று இமெயில் சேவையை தொடங்குகிறது

டெஹ்ரான்: கூகுள் ஜிமெயில் சேவைக்கு ஈரான் அரசு திடீரென தடை விதித்துள்ளது. அதற்குப் பதில் அரசே ஒரு இமெயில் சேவையத் தொடங்கப் போகிறதாம்.

இதுகுறித்து வால் ஸ்டிரீட் ஜர்னல் வெளியிட்டுள்ள செய்தி..

ஈரான் அரசு ஜிமெயில் சேவையைத் தடை விதித்துள்ளது. அதற்குப் பதில் மக்களுக்கும், அரசுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையிலான மாற்று மெயில் சேவையை தொடங்க அது திட்டமிட்டுள்ளது.

இந்த நடவடிக்கையை ஈரானின் தொலைத் தொடர்புத் துறை எடுத்துள்ளது.

சமீப காலமாக பேஸ்புக், ட்வீட்டர், யூடியூப் ஆகியவற்றைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சியினரின் செயல்களை அரசு உளவு பார்ப்பதாக ஈரான் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்தப் பின்னணியில் ஜிமெயிலைத் தடை செய்ய ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.

ஈரானில் மிகவும் பிரபலமாக உள்ள மெயில் சேவையாக ஜிமெயில் திகழ்கிறது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ஜிமெயில்தான் டாப்பில் உள்ளது. அதேபோல எதிர்க்கட்சியினரும் கூட ஜிமெயிலைத்தான் பெருமளவில் பயன்படுத்துகின்றனர்.

இது ஈரான் அரசுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதால் இந்த தடை நடவடிக்கையை அது மேற்கொண்டுள்ளது.

தங்களது மெயில் சேவைக்கு ஈரான் அரசு தடை விதித்திருப்பது குறித்து கூகுள் நிறுவனம் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

சமீபத்தில்தான் சீனாவில் கூகுளுக்கு சிக்கல் வந்தது. இப்போது ஈரானிலும் அதற்கு தடை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



ஈரானில் ஜி-மெயிலுக்குத் தடை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Feb 11, 2010 5:27 pm

omg ஈரானில் ஜி-மெயிலுக்குத் தடை! 440806

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Feb 11, 2010 5:28 pm

இப்படியே போய்கிட்டு இருந்தா எப்படி??



mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Thu Feb 11, 2010 5:29 pm

ஆஹா நமே இருக்கிற நாட்டுக்கும் வந்திடுமோ

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Thu Feb 11, 2010 5:39 pm

நம்ம நாட்டிலும் அரசு ஏதாச்சும் நாட்டை முன்னேற்றும் நல்ல விஷயம் செய்யரன்களா (அல்லது ) தொடங்கரான்களா? இவங்க மக்களை வெறுப்பு உண்டாக்குவதை மட்டும் செய்றாங்க ஈரானில் ஜி-மெயிலுக்குத் தடை! 56667



யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 11, 2010 5:48 pm

எல்லா மெயிலும் அரசு படிசசு பார்த்து தான் அனுபபறதுக்கு இபபடி ஒரு வழியா பாவம் மக்கள் சுதந்திரம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக