புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அலுவலகத்தில் வேலை இல்லையா? - Page 3 I_vote_lcapஅலுவலகத்தில் வேலை இல்லையா? - Page 3 I_voting_barஅலுவலகத்தில் வேலை இல்லையா? - Page 3 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
அலுவலகத்தில் வேலை இல்லையா? - Page 3 I_vote_lcapஅலுவலகத்தில் வேலை இல்லையா? - Page 3 I_voting_barஅலுவலகத்தில் வேலை இல்லையா? - Page 3 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
அலுவலகத்தில் வேலை இல்லையா? - Page 3 I_vote_lcapஅலுவலகத்தில் வேலை இல்லையா? - Page 3 I_voting_barஅலுவலகத்தில் வேலை இல்லையா? - Page 3 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலுவலகத்தில் வேலை இல்லையா?


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Feb 11, 2010 2:49 pm

First topic message reminder :

அலுவலகத்தில் போர் அடிக்கிறதா? இதோ உங்களுக்காக சில டிப்ஸ்/

1. சின்னதா ஒரு டிடெக்டிவ் ஏஜென்சியை உங்கள் அலுவலகத்துக்குல்லாகவே
உருவாக்கி அடுத்து யார் வேலையிலிருந்து விடுபட போகிறார் என்பதை
கண்டறியுங்கள்.

2. உங்க பாசிற்கு சும்மா சும்மா பிளாங் (Missed Call) கால் பண்ணுங்க.

3.உங்க yahoo இல் இருந்து gmail க்கு ஒரு மெயில் அனுப்புங்க உடனே gmail ஐ
திறந்து பாருங்க. மெயில் வர எவ்வளவு நேரம் ஆகுதுன்னு பாருங்க. இந்த முறையை
அப்படியே திருப்பி செய்யுங்கள்.

4. மற்றவர்கள் பயன்படுத்தும் நாற்காலி, பிரிண்டர் ஆகியவற்றை இடமாற்றம் செய்து, அவர்களுக்கு கோபம் வர செய்யுங்கள்.

5. உங்கள் கை விரல்களை எண்ணுங்கள், கால் விரல்களையும் எண்ணுங்கள்.

6. மற்றவர்கள் வேலை செய்யும் போது அவங்க முக பாவனைகளை பாருங்கள்
கண்டிப்பாக உங்களுக்கு சிரிப்பு வரும். உங்கள் முக பாவனைகளை அவ்வப்போது
நீங்கள் வேலை செய்வது போல் மாற்றுங்கள்.

7.இரண்டு மணி நேரம் சாப்பிட எடுத்துக் கொள்ளுங்கள், சமுதாய பிரச்சனைகளை அலசுங்கள்.

8.விசில் அடிக்க பழகி கொள்ளுங்கள்

9. பழைய நாளிதழை திரும்பவும் படிங்கள்

10.தேனீர் பருகிய கப்பை குறி பார்த்து குப்பை தொட்டியில் ஏறிய பயிற்சி செய்யுங்கள்.

11. தொலைபேசியை எடுத்து தற்போது உபயோகத்தில் இல்லாத நம்பரை எடுத்து போன் செய்யவும்.

12.உங்கள் கணினியில் ஒரே சமயத்தில் எத்தனை Application திறக்க முடியும் என்று சோதித்து பாருங்கள்.

13.கணினியில் தேவை இல்லாததை அழியுங்கள். பிறகு recycle bin ல் இருந்து திரும்ப restore செய்து விளையாடுங்கள் .

14. உங்களுக்கு கொடுக்கப்பட்ட நாற்காலியில் எவ்வளவு தூரம் சாய முடியுமோ அவ்வளவு தூரம் சாய்ந்து பாருங்கள்.


செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Feb 24, 2010 12:21 pm

இளமாறன் wrote:அலுவலகத்தில் வேலை இல்லையா? - Page 3 677196 அலுவலகத்தில் வேலை இல்லையா? - Page 3 677196 இதெல்லாம் செஞசா வேலை விட்டு தூக்கிட மாட்டாங்களா

உங்களுக்கு இதெல்லாம் செய்ய தெரியாதா இளா


அப்ப நீங்க வேஸ்ட் அலுவலகத்தில் வேலை இல்லையா? - Page 3 56667

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Feb 24, 2010 12:27 pm

செந்தில் wrote:
இளமாறன் wrote:அலுவலகத்தில் வேலை இல்லையா? - Page 3 677196 அலுவலகத்தில் வேலை இல்லையா? - Page 3 677196 இதெல்லாம் செஞசா வேலை விட்டு தூக்கிட மாட்டாங்களா

உங்களுக்கு இதெல்லாம் செய்ய தெரியாதா இளா


அப்ப நீங்க வேஸ்ட் அலுவலகத்தில் வேலை இல்லையா? - Page 3 56667

தெரியாதே... யாரிடம் கத்துகிறது

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Feb 24, 2010 12:33 pm

இளமாறன் wrote:அலுவலகத்தில் வேலை இல்லையா? - Page 3 677196 அலுவலகத்தில் வேலை இல்லையா? - Page 3 677196 இதெல்லாம் செஞசா வேலை விட்டு தூக்கிட மாட்டாங்களா

வேல இல்லன்னு சொல்லி, ஒண்ணுமே செய்யாம ஞாயமா ஒக்கந்திருந்தா தூக்கிடுவாங்க அதுக்குத்தான் இப்படி ரொம்ப பிசியா இருக்குற மாதிரி நடிக்க சொல்றாங்க.

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Wed Feb 24, 2010 12:46 pm

உங்கள் டெஸ்க்டாப்பில் நான்கைந்து அப்ளிகேஷன்களையோ, பைல்களையோ திறந்து வையுங்கள். அவ்வப்போது அவற்றை ஓபன் செய்வது, குளோஸ் செய்வது,மாற்றிக்கொண்டிருப்பது என ஏதாவது செய்து கொண்டேயிருங்கள்

அலுவலகத்தில் வேலை இல்லையா? - Page 3 677196 அலுவலகத்தில் வேலை இல்லையா? - Page 3 677196 அலுவலகத்தில் வேலை இல்லையா? - Page 3 677196



யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Feb 24, 2010 12:48 pm

சரவணன் wrote:
இளமாறன் wrote:அலுவலகத்தில் வேலை இல்லையா? - Page 3 677196 அலுவலகத்தில் வேலை இல்லையா? - Page 3 677196 இதெல்லாம் செஞசா வேலை விட்டு தூக்கிட மாட்டாங்களா

வேல இல்லன்னு சொல்லி, ஒண்ணுமே செய்யாம ஞாயமா ஒக்கந்திருந்தா தூக்கிடுவாங்க அதுக்குத்தான் இப்படி ரொம்ப பிசியா இருக்குற மாதிரி நடிக்க சொல்றாங்க.

நடிக்கவா... பாவம் யா முதலாளி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Feb 24, 2010 12:49 pm

யமுனாஸ் wrote:உங்கள் டெஸ்க்டாப்பில் நான்கைந்து அப்ளிகேஷன்களையோ, பைல்களையோ திறந்து வையுங்கள். அவ்வப்போது அவற்றை ஓபன் செய்வது, குளோஸ் செய்வது,மாற்றிக்கொண்டிருப்பது என ஏதாவது செய்து கொண்டேயிருங்கள்

அலுவலகத்தில் வேலை இல்லையா? - Page 3 677196 அலுவலகத்தில் வேலை இல்லையா? - Page 3 677196 அலுவலகத்தில் வேலை இல்லையா? - Page 3 677196

யமுனா இப்படி தான் உங்க வேலை ஒடுதா ??

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Feb 24, 2010 2:05 pm

நம்ம ஈகரை இருக்கும் போது எதுவும் தேவல





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Wed Feb 24, 2010 2:13 pm

ஆமாம் இளமாறன் இப்ப ஈகரை use பண்ணிடு இருக்கேன்ல



யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக