புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ...
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
First topic message reminder :
his is a collection of leave letters and
applications written by people in
various places of India .
1.
Infosys, Bangalore : An employee applied for leave as follows:
Since
I have to go to my village to sell my land along with my wife, please
sanction
me one-week leave.
2. This is from Oracle Bangalore:
>From an employee who was performing the
"mundan" ceremony of his
10 year old son:
"as I want to shave my son's head, please leave me
for two days.."
3. Another gem from CDAC. Leave-letter from
an employee who was performing
his daughter's wedding:
"as I am
marrying my daughter, please grant a week's leave.."
4. From
H.A.L. Admin istration dept:
"As my mother-in-law has expired and I
am only one responsible for it,
please grant me 10 days leave."
5.
Another employee applied for half day leave as follows:
"Since I've
to go to the cremation ground at 10 o-clock and I may not
return,
please grant me half day casual leave"
6. An incident of a
leave letter
"I am suffering from fever, please declare one day
holiday."
7. A leave letter to the headmaster:
"As I am
studying in this school I am suffering from headache. I request you
to
leave me today"
8. Another leave letter written to the
headmaster:
"As my headache is paining, please grant me leave for the
day."
9. Covering note:
"I am enclosed herewith..."
10.
Another one:
"Dear Sir: with reference to the above, please refer to
my below..."
11. Actual letter written for application of
leave:
"My wife is suffering from sickness and as I am her only
husband at home I
may be granted leave".
12. Letter
writing: -
"I am in well here and hope you are also in the same
well."
13. A candidate's job application:
"This has
reference to your advertisement calling for a ' Typist and an
Accountant
- Male or Female'... As I am both(!! )for the past several years
and
I can handle both with good experience, I am applying for the post.

வை.பாலாஜி wrote:அய்யோ அம்மா இங்கிலிஷ்பிஷி....
மனம் விட்டு சிரியுங்கள்! நம் ஆட்கள் ஆங்கிலத்தில் விடுமுறை
கடிதம் எழுதி இருப்பதை பாருங்கள். ஆங்கிலத்தை எவ்வ்வ்வளவு(வடிவேலு ஸ்டைலில்
படிக்கவும்) முடியுமோ அவ்வ்வளவு கொலை செய்து எழுதி இருப்பதை படித்து
ரசியுங்கள்!!
1) "Since I have to go to my village to sell my land
along with my wife , please sanction me one-week leave."
இவரு
நிலத்தோட மனைவியையும் சேர்த்து விக்கனும்னு நினைக்குறாரு!
2) "as I
want to shave my son's head , please leave me for two days.."
பையனுக்கு
மொட்டை அடிக்கப் போறதைத்தான் இவர் இப்படி சொல்றார்!
3) "as I am
marrying my daughter , please grant a week's leave.."
மகளுக்கு
கல்யாணம் பண்ணப் போறதைதான் இவர் இப்படி விபரீதமாக எழுதி இருக்காரு!
4)
"Since I've to go to the cremation ground at 10 o-clock and I may not
return , please grant me half day casual leave"
மயானத்துக்கு
போயிட்டு அலுவலகத்திற்கு இன்றே திரும்ப முடியாதுன்னு சொல்ல வராரு!
5)
"I am suffering from fever , please declare one-day holiday."
இவருக்கு
உடம்பு சரி இல்லாம போனதுக்கு எல்லாத்துக்கும் சேர்த்து விடுமுறைன்னு
அறிவிக்கனுமாம்!
6) "As I am studying in this school I am
suffering from headache. I request you to leave me today"
இந்த
ஸ்கூல்ல படிக்கிறதுனாலதான் தலைவலி வந்துடுச்சின்னு சொல்றாரு!
7) "As
my headache is paining , please grant me leave for the day."
தலைவலியே
வலித்துக்கொண்டு இருக்கிறதாம்!
"My wife is suffering from sickness and as I am
her only husband at home I may be granted leave".
அவரோட வீட்ல,
அவர் மனைவிக்கு இவர் ஒரே ஒரு கணவனாம்!
இப்ப சில பொதுவான
கடிதங்கள் பார்ப்போம்
1) "I am enclosed herewith..."
அவரயே
சேர்த்து அனுப்பறாராம்!
2) "Dear Sir: with reference to the above ,
please refer to my below..."
மேல உள்ளத ரெபெர் செய்து, என்னோட கீழ
உள்ளத ரெபெர் பண்ணுங்கன்னு சொல்றாரு!
3) "I am well here and hope
you are also in the same well."
இவரு இங்க நல்லா இருக்குற மாதிரியே
அவரும் அங்க நல்லா இருக்குறாருன்னு சொல்ல வராரு!
4) "This has
reference to your advertisement calling for a ' Typist and an Accountant
- Male or Female'... As I am both(!! )for the past several years and I
can handle both with good experience , I am applying for the post.
கடந்த
பல வருடங்களாக டைப்பிஸ்டாவும், அக்கவுண்டண்டாகவும் இருக்குறேன்னு
சொல்றதுக்கு பதிலா, கடந்த பல வருடங்களாக தான் ஆணாகவும், பெண்ணாகவும்
இருக்குறேன்னு சொல்றாரு!
- jayakumariதளபதி
- பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010
எல்லாமே சூப்பரா இருக்கு
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
nirshan2007 wrote:வை.பாலாஜி wrote:அய்யோ அம்மா இங்கிலிஷ்பிஷி....

இப்பதான் புரியுது....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அட போங்கப்பா எல்லாமே இங்கிலிபீசுல இருக்கு தமிழ்ல சொல்லக்கூடாதா அண்ணா
Manik wrote:அட போங்கப்பா எல்லாமே இங்கிலிபீசுல இருக்கு தமிழ்ல சொல்லக்கூடாதா அண்ணா
அதான் தமிழ்லதான் இருக்கே நல்ல பாரு, பிகர் பார்த்து பார்த்து உன் கண்ணு நொள்ள கண்ணு ஆயிடுச்சி..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2