புதிய பதிவுகள்
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! - Page 2 Poll_c10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! - Page 2 Poll_m10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! - Page 2 Poll_c10 
44 Posts - 60%
heezulia
காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! - Page 2 Poll_c10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! - Page 2 Poll_m10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! - Page 2 Poll_c10 
22 Posts - 30%
வேல்முருகன் காசி
காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! - Page 2 Poll_c10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! - Page 2 Poll_m10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! - Page 2 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! - Page 2 Poll_c10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! - Page 2 Poll_m10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
viyasan
காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! - Page 2 Poll_c10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! - Page 2 Poll_m10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! - Page 2 Poll_c10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! - Page 2 Poll_m10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! - Page 2 Poll_c10 
236 Posts - 42%
heezulia
காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! - Page 2 Poll_c10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! - Page 2 Poll_m10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! - Page 2 Poll_c10 
219 Posts - 39%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! - Page 2 Poll_c10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! - Page 2 Poll_m10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! - Page 2 Poll_c10 
21 Posts - 4%

13 Posts - 2%
prajai
காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! - Page 2 Poll_c10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! - Page 2 Poll_m10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! - Page 2 Poll_c10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! - Page 2 Poll_m10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! - Page 2 Poll_c10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! - Page 2 Poll_m10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! - Page 2 Poll_c10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! - Page 2 Poll_m10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! - Page 2 Poll_c10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! - Page 2 Poll_m10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்!

Page 2 of 2 Previous  1, 2

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 11, 2010 11:36 am

First topic message reminder :

காதலுக்கு எவ்வளோ பிரச்னைகள்....
அவையெல்லாம் நீங்கி கல்யாணத்தில் முடிவுவதுதான்... சாரி, சாரி...
தொடர்வதில் தான் எவ்வளவோ போராட்டம்.

ஆனால், பலருக்கும் சிக்கலின்றி
காதல் திருமணம் ஏற்பட்டுவிடுகிறது என்று ஜோதிடப்படி லவ்வாலஜியை அலசுகிறார்,
நவகிரக ரத்தின ஜோதி சந்திரசேகர பாரதி.

"காதல் திருமணமாக ஜாதகத்தில்
சுக்கிர பலம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஒருவர் மீது ஒருவர்
அதீதமான அன்பு கொள்ளச் சுக்கிரன் உதவுவார். இனக் கவர்ச்சியும் சுக்கிரனால்
உண்டாகும். அன்பு, காதல், பாசம், நேசம், இனிமையான பேச்சு, உல்லாசம், சுகம்,
காமம், மனஉற்சாகம் இவை எல்லாவற்றிற்கும் கூட சுக்கிரனே காரணகர்த்தா ஆவார்.

சுக்கிரன்
மீனம், ரிஷபம், துலாம் ஆகிய ராசிகளில் இருப்பது சிறப்பாகும்.

பரணி,
பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்து, நட்சத்திர நாயகன்
சுக்கிரன் ஆட்சி, உச்சம் பெற்றிருந்தால் பலம் கூடும்.

சுக்கிரன் சுப
பலம் பெற்று, களத்திர ஸ்தானாதிபதியாகிய 7 ஆம் வீட்டோனும் பலம் பெற்று,
குரு மறைவு ஸ்தானம் பெற்று, குறிப்பிட்ட தசை, புக்தி நடப்பவர்களுக்குக்
காதல் திருமணம் ஆகும்.

சுக்கிரனும் 7 ஆம் வீட்டோனும் லக்னத்திற்கு 5
ஆம் இடத்தில் இருப்பது விசேடமாகும்.

ஒரு பெண் ஆணிடமோ, ஆண்
பெண்ணிடமோ தன் காதலைச் சொல்லத் துணிவு வேண்டுமல்லவா? அந்தத் துணிவை
வழங்குபவர் செவ்வாய் ஆவார். இதனால் காதல் திருமணத்துக்குச் செவ்வாயின்
பலமும் அவசியம் தேவை.

செவ்வாய் ஆட்சியாக மேஷ, விருச்சிகத்தில்
இருந்தாலோ, மகரத்தில் உச்சமாக இருந்தாலோ, 3 ஆம் இடத்தில் வலுத்திருந்தாலோ
மனத்துணிவு உண்டாகும்.

மிருகசீரிஷம், சித்திரை, அவிட்ட
நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு இயற்கையாகவே மனத் துணிவு இருக்கும்.
செவ்வாயின் பலமும் சேருமானால் இரட்டிப்பு பலம் அமையும்.

பூர்வ
புண்ணியம் என்பதும் அவசியமாகும். இதற்கு 5 ஆம் இடமும், 5 ஆம் வீட்டுக்கு
அதிபதியான கிரகமும் வலுத்திருக்க வேண்டும்.

மேஷ, விருச்சிக
ராசிக்காரர்களுக்கு 7 ஆம் வீட்டோன் சுக்கிரன் ஆவதால் சுக்கிர பலம்
கூடியிருக்குமானால் காதல் திருமணம் ஆகும்.

கன்னியா
ராசிக்காரர்களுக்கு ராசியிலேயே, "கன்னி" இருப்பதால் கன்னிப் பெண்களின்
நட்பு எளிதாக அமைந்துவிடும். பேச்சு சாதுர்யமும் இருக்கும். இவர்களுக்கு
சுக்கிர பலமும் கூடியிருக்குமானால் இரட்டிப்பு பலம் உண்டாகும். கன்னியா
ராசிக்கு 7 ஆம் இடம் மீனம் ஆகும். களத்திர ஸ்தானம். மீனம் சுக்கிரன் உச்சம்
பெறும் வீடாகுமல்லவா? இதனால் கன்னியா ராசியில் பிறந்தவர்களுக்குக் காதல்
கைகூடும்.

சுக்கிரனின் எண்ணான 6, 15, 24 தேதிகளில் பிறந்து, சுக்கிர
பலமும் இருப்பவர்களுக்குக் காதல் திருமணம் ஆக
வாய்ப்பு அதிகம் உண்டு.

5
ஆம் வீட்டோன், 7 ஆம் வீட்டோன், சுக்கிரன், செவ்வாய் ஆகியோரது பலம்
பெற்றவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.
இவர்களது காதல் பல்லாண்டுகள் நீடித்து நிலைத்து இருக்கும்.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Feb 15, 2010 8:43 am

Anandh wrote:காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! - Page 2 502589 காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! - Page 2 56667

என்ன ஆச்சு ஆனந்த் காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! - Page 2 Icon_eek

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக