புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! Poll_c10முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! Poll_m10முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! Poll_c10 
96 Posts - 49%
heezulia
முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! Poll_c10முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! Poll_m10முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! Poll_c10முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! Poll_m10முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! Poll_c10முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! Poll_m10முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! Poll_c10முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! Poll_m10முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! Poll_c10 
7 Posts - 4%
prajai
முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! Poll_c10முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! Poll_m10முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! Poll_c10முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! Poll_m10முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! Poll_c10முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! Poll_m10முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! Poll_c10முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! Poll_m10முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! Poll_c10 
2 Posts - 1%
cordiac
முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! Poll_c10முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! Poll_m10முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! Poll_c10முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! Poll_m10முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! Poll_c10 
223 Posts - 52%
heezulia
முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! Poll_c10முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! Poll_m10முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! Poll_c10முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! Poll_m10முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! Poll_c10முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! Poll_m10முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! Poll_c10முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! Poll_m10முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! Poll_c10 
16 Posts - 4%
prajai
முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! Poll_c10முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! Poll_m10முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! Poll_c10முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! Poll_m10முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

முஸ்லிம்களின் ஆறு கடமைகள்!

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 08, 2010 8:02 pm

பிறர் மனதை புண்படுத்தாதீர்!

ஒருமுறை இறைவன், அண்ணல் நபிகளாரை விண்ணுலகுக்கு அழைத்துச் சென்றார். அங்கு நபிகளார் ஒரு காட்சியைக் கண்டார். அங்கிருந்த மக்களில் சிலரது நகங்கள் பித்தளையால் செய்யப்பட்டிருந்தன. கூரிய அந்த நகங்களைக் கொண்டு தங்களைத் தாங்களே கீறிக் கொண்டிருந்தனர் அந்த மக்கள். இதுபற்றி வானவர் ஜிப்ரில் (அலை) அவர்களிடம் நபிகள் நாயகம் விளக்கம் கேட்டார்."நாயகமே! இவர்கள் இம்மை வாழ்வில் ஒருவர் மாமிசத்தை மற்றவர் உண்டு கொண்டிருந்தனர். மக்களின் மனத்தோடு விளையாடிக் கொண்டிருந்தனர்,'' என்றார்.

இதற்கு என்ன விளக்கம் தெரியுமா?

இந்த பூமியில் வாழும் காலத்தில், ஒருவரை ஒருவர் புறம் பேசுகிறோம். சிலருடைய மானம் பறிபோகும்படி நடந்து கொள்கிறோம். சிலரைக் கண்ணியக்குறைவாக நடத்துகிறோம். கண்ணியக்குறைவாகப் பேசுகிறோம். இப்படி மனம் புண்பட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் தாங்கள் அவமானப்படுத்தப்பட்டதை நினைத்து மனம் வருந்துகிறார்கள். இவர்களை வருத்தியவர்கள் இறந்த பின் விண்ணுலகம் சென்று தாங்கள் செய்ததை விட கொடிய தண்டனையை அடைகிறார்கள். இனியேனும் பிறர் மனதைப்புண்படுத்தாதீர்கள்.

ஆறு கடமைகள்

ஒரு முஸ்லிமுக்கு இன்னொரு முஸ்லிம் ஆற்ற வேண்டிய கடமைகள் ஆறு உள்ளன. என்னென்ன தெரியுமா?

1. ஒருவர் ஸலாம் சொன்னால் அவருக்கு பதில் ஸலாம் சொல்வது.
2. ஒருவர் விருந்துக்கு அழைத்தால் அதை ஏற்றுக்கொள்வது.
3. பிறர் நலம் வேண்டி அவருக்கு அறிவுரை கூறுவது.
4. ஒருவருக்கு தும்மல் வந்து "அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப்புகழும் இறைவனுக்கே) என்று சொல்லும் போது, அதற்கு "யர்ஹமுகல்லாஹ் (அல்லாஹ் உம் மீது கருணை பொழியட்டும்) என்று பதில் சொல்வது.
5. ஒருவர் நோயுற்றால் அவரை நலம் விசாரிப்பது.
6. ஒருவர் இறந்து விட்டால் அவரது ஜனாஸாவுடன் செல்வது. இந்தக் கடமைகளை நீங்கள் கடைபிடிக்கிறீர்களா?

தியாகப் பெண்கள்

"நானும், கரிந்து போன முகத்தையுடைய பெண்ணும் மறுமை நாளில் இந்த இருவிரல்களைப் போல் இருப்போம்'' என்று நபிகள் நாயகம் கூறியதாக அவரது தோழர் ஒருவர் கூறியுள்ளார். "கரிந்து போன முகம்' என்பதற்கு "கணவன் இறந்து போனதால் தன் முகப்பொலிவை இழந்து விட்ட பெண்' எனப் பொருள் கொள்ள வேண்டும். கணவனை இழந்த பிறகு தன் குழந்தைகளுக்காக யார் ஒருத்தி மறுதிருமணம் செய்யாமல் இருக்கிறாளோ அவளுக்கு மறுமையில் அண்ணலாரின் அன்பு கிட்டும் எனலாம். மானத்துடனும், கற்புடனும் திகழும் அந்த மாதரசிகளை நபிகள் நாயகம் பாராட்டுகிறார்.

கொடுமைக்கு துணை போகாதீர்

ஒரு வீட்டில் ஒரு பெண் துன்பப்படுத்தப்படுகிறாள். இந்த சமயத்தில் சிலர், அவள் இப்படி செய்கிறாள், அப்படி செய்கிறாள் என்று மேலும் மேலும் தூபம் போடுவார்கள். இப்படி தெரிந்தே கொடுமைக்கு துணை போவது கொடுமையிலும் கொடுமையான விஷயம். "ஒருவன் ஒரு கொடுமைக்காரனுக்கு, அவன் கொடுமைக்காரன் என்பதை அறிந்திருந்தும் துணைபுரிந்து வலுவூட்டினால், அவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டான்,'' என்கிறார்கள் நாயகம். அறிந்தே கொடுமை செய்பவர்களும், அதற்கு துணை போகிறவர்களுக்கும் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்பது நபிகளின் வாக்கு. இந்தக் கயவர்களை தாங்கள் சார்ந்துள்ள இடத்தில் இருந்தே வெளியேற்ற வேண்டும் என்கிறார்கள்.

பெண்களுக்கு ஆதரவளியுங்கள்

பெண்களை ஆதரிக்கிறேன் என்ற பெயரில் சமூக சேவை செய்ய வீட்டுக்கு வெளியே கிளம்ப வேண்டியதில்லை. உங்கள் வீட்டிலுள்ள பெண்களுக்கு நீங்கள் சேவை செய்தாலே, அது மிகப்பெரிய தர்மம் என்கிறது இஸ்லாம். குறிப்பாக சில வீடுகளில் பெண்கள் அழகின்மை காரணமாக திருமணமாகாமல் கன்னியாகவே இருப்பார்கள். சிலர் ஊனம் காரணமாக திருமணமாகாமல் வருத்தத்தில் இருப்பார்கள். சில பெண்கள் திருமணமாகியும் கணவனால் கைவிடப்பட்டு வீட்டில் வந்து இருப்பார்கள். இத்தகைய பெண்களின் மனம் நோகும்படி ஒரு வார்த்தை கூடப் பேசிவிடக் கூடாது. அவர்களுக்கு ஆறுதலாக நான்கு நல்ல வார்த்தை சொன்னாலே போதும். மனம் மகிழ்ந்திருப்பார்கள். நபிகள் நாயகம் சொல்கிறார்கள், "நான் உங்களுக்கு சிறந்த தர்மம் ஒன்றைச் சொல்லட்டுமா? அது, தனக்கு பொருளீட்டி உணவளிக்கக் கூடியவர் எவருமில்லை என்ற நிலையில் உன் பக்கம் திருப்பி அனுப்பப்பட்ட உன் மகள் தான்,'' என்று. சந்தர்ப்ப சூழலால் வாழ்விழந்து நிற்கும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள்.

தற்பெருமை

நபிகள் நாயகத்திடம் அவரது நண்பர் ஒருவர் கேட்டார். "நாயகமே! ஒருவர் நல்ல ஆடைகள் அணிய எண்ணுகிறார். ஏன்...தன் காலணிகள் கூட அழகாக இருக்க வேண்டுமென நினைக்கிறார். இப்படிப்பட்ட செயல்கள் எல்லாம் தற்பெருமை தானே,'' என்றார். அதற்கு நாயகம், "இல்லை, இதை தற்பெருமை என சொல்ல முடியாது. ஒரு மனிதர் தன்னை அழகுபடுத்திக் கொள்ள நினைப்பதை தற்பெருமையாகக் கருத முடியாது. ஏனெனில், அல்லாஹ் தூய்மையையே விரும்புகின்றான். தற்பெருமையின் பொருள், அல்லாஹ்வுக்கு நாம் அடிபணிந்து வாழ வேண்டிய கடமையை நிறைவேற்றாமல் இருப்பதும், பிற மக்களை இழிவாகப் பேசுவதுமே ஆகும்,'' என்றார்கள். "நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள். விரும்புவதை அணியுங்கள். ஆனால், ஒரு நிபந்தனை. உங்களிடம் கர்வமும், வீண்விரயமும் இருக்கக் கூடாது,'' என்கிறார்கள் நாயகம்.

முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Feb 08, 2010 8:26 pm

waaaw அருமையாக விளக்கி சொல்லி உள்ளீர்கள் தல சகலகலா வல்லவன்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 08, 2010 8:36 pm

சபீர் wrote:waaaw அருமையாக விளக்கி சொல்லி உள்ளீர்கள் தல சகலகலா வல்லவன்

இந்தப் பகுதியில் கட்டுரை வெளியிட்டதால் இவ்வாறு கூறுகிறீர்களா சபீர்!!! இங்குள்ள கட்டுரைகளில் 90% நான் வெளியிட்ட கட்டுரைகள்தான்!!!

அனைத்து மதங்களும் எனக்கு ஒன்றே! அனைவரும் என் சகோதரர்கள்!!!

முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Mon Feb 08, 2010 8:38 pm

உங்கள் பணி அருமை சிவா அண்ணா வாழ்த்துக்கள்.

[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Feb 08, 2010 8:39 pm

முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! 678642

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 08, 2010 8:41 pm

நன்றி சிநேகிதி, நிலா மற்றும் சபீர்!!!

முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Mon Feb 08, 2010 8:41 pm

முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! 678642 முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! 678642

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Feb 08, 2010 8:41 pm

உங்கள் படைப்புகள் அனைத்தும் ,எளிதாகவும் ,புரியும் படியும் , முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! 677196 முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! 677196 முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! 677196 முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! 677196 முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! 154550 உள்ளது.உங்களின் தனி சிறப்பு..
கவிதையாக இருந்தாலும்,புகைபடமாக இருந்தாலும்,கட்டுரையாக இருந்தாலும்,ஏற்று
கொள்ளும்படிதான் இருக்கு.இருந்தது! தொடராடும் உங்கள் பணி...தோழரே
..............

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 08, 2010 8:44 pm

வாருங்கள் கலைநிலவே!!!

முஸ்லிம்களின் ஆறு கடமைகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Feb 08, 2010 8:48 pm

உங்கள் படைப்புகளை படித்தவண்ணமாக இருக்கிறேன்...தாருங்கள் இன்னும் சுவைக்க....

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக