புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயக்கத் தலைவர் பிரபாகரனின் மரணச்சான்றிதழை Poll_c10இயக்கத் தலைவர் பிரபாகரனின் மரணச்சான்றிதழை Poll_m10இயக்கத் தலைவர் பிரபாகரனின் மரணச்சான்றிதழை Poll_c10 
30 Posts - 83%
heezulia
இயக்கத் தலைவர் பிரபாகரனின் மரணச்சான்றிதழை Poll_c10இயக்கத் தலைவர் பிரபாகரனின் மரணச்சான்றிதழை Poll_m10இயக்கத் தலைவர் பிரபாகரனின் மரணச்சான்றிதழை Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
இயக்கத் தலைவர் பிரபாகரனின் மரணச்சான்றிதழை Poll_c10இயக்கத் தலைவர் பிரபாகரனின் மரணச்சான்றிதழை Poll_m10இயக்கத் தலைவர் பிரபாகரனின் மரணச்சான்றிதழை Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
இயக்கத் தலைவர் பிரபாகரனின் மரணச்சான்றிதழை Poll_c10இயக்கத் தலைவர் பிரபாகரனின் மரணச்சான்றிதழை Poll_m10இயக்கத் தலைவர் பிரபாகரனின் மரணச்சான்றிதழை Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
இயக்கத் தலைவர் பிரபாகரனின் மரணச்சான்றிதழை Poll_c10இயக்கத் தலைவர் பிரபாகரனின் மரணச்சான்றிதழை Poll_m10இயக்கத் தலைவர் பிரபாகரனின் மரணச்சான்றிதழை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இயக்கத் தலைவர் பிரபாகரனின் மரணச்சான்றிதழை


   
   
rajking
rajking
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 26/03/2009

Postrajking Wed Feb 10, 2010 3:23 pm

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மரணச்சான்றிதழை இலங்கை அரசு
இதுவரை வழங்கவில்லை என சிபிஐ இயக்குநர் அஸ்வினிகுமார் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், அந்நாட்டு
ராணுவத்திற்கும் இடையே நிகழ்ந்த போரில், பிரபாகரன் கொல்லப்பட்டதாக
அந்நாட்டு அரசு அறிவித்தது. அதுகுறித்த வீடியோ பதிவுகளையும் வெளியிட்டது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பிரபாகரன் முக்கிய
குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளதால், அந்த வழக்கை முடிவிற்குக்
கொண்டுவருவதற்காக, அவரது இறப்புச் சான்றிதழை இலங்கையிடம் இந்தியா கோரியது.
அண்மையில் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு
பதில் அளித்த சிபிஐ, மரணச்சான்றிதழ் இதுவரை கிடைக்கப்படவில்லை என்று
தெரிவித்தது. ஆனால் அதனை மறுத்த மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்,
பிரபாகரனின் மரணச் சான்றிதழை இலங்கை அரசு அனுப்பிவிட்டதாகக் கூறினார். இது
பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், மரணச் சான்றிதழை இலங்கை
அரசு இதுவரை இந்தியாவிடம் அளிக்கவில்லை என்று சிபிஐ இயக்குநர் மீண்டும்
தெரிவித்துள்ளார்.

darulchand
darulchand
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 28/01/2010

Postdarulchand Wed Feb 10, 2010 3:36 pm

ஆனால் அதனை மறுத்த மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்,
பிரபாகரனின் மரணச் சான்றிதழை இலங்கை அரசு அனுப்பிவிட்டதாகக் கூறினார்.

ஒரு தமிழன் ஆனால் அவர் உடம்பில் காங்கிரஸ் இரத்தம் ஓடுவதால்,தமிழனுக்கெதிராக செயல்படுகிறார். இயக்கத் தலைவர் பிரபாகரனின் மரணச்சான்றிதழை 67637 இயக்கத் தலைவர் பிரபாகரனின் மரணச்சான்றிதழை 67637 இயக்கத் தலைவர் பிரபாகரனின் மரணச்சான்றிதழை 67637

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக