புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
80 வயதுக் கணவரிடமிருந்து டைவர்ஸ் கேட்கும் 12 வயது சவூதி சிறுமி Poll_c1080 வயதுக் கணவரிடமிருந்து டைவர்ஸ் கேட்கும் 12 வயது சவூதி சிறுமி Poll_m1080 வயதுக் கணவரிடமிருந்து டைவர்ஸ் கேட்கும் 12 வயது சவூதி சிறுமி Poll_c10 
107 Posts - 49%
heezulia

54 Posts - 25%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
T.N.Balasubramanian

9 Posts - 4%
mohamed nizamudeen

prajai

3 Posts - 1%
JGNANASEHAR

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

sanji

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
80 வயதுக் கணவரிடமிருந்து டைவர்ஸ் கேட்கும் 12 வயது சவூதி சிறுமி Poll_c1080 வயதுக் கணவரிடமிருந்து டைவர்ஸ் கேட்கும் 12 வயது சவூதி சிறுமி Poll_m1080 வயதுக் கணவரிடமிருந்து டைவர்ஸ் கேட்கும் 12 வயது சவூதி சிறுமி Poll_c10 
234 Posts - 52%

137 Posts - 30%

30 Posts - 7%

20 Posts - 4%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

80 வயதுக் கணவரிடமிருந்து டைவர்ஸ் கேட்கும் 12 வயது சவூதி சிறுமி

Page 1 of 2 1, 2  Next

kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Postkilaisyed Wed Feb 10, 2010 5:13 pm

ரியாத்: சவூதி அரேபியாவைச் சேர்ந்த 12 வயது சிறுமி, தனது 80 வயது கணவருக்கு எதிராக விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார்.

சவூதி அரேபியாவில் சிறார் திருமணங்கள் படு சகஜம். சிறு வயதுப் பெண்களை வயதானவர்களுக்குத் திருமணம் செய்து வைப்பதும் அங்கு அதிக அளவில் உள்ளது. இதுகுறித்து சர்ச்சைகள் எழுந்தாலும் அரசு இதைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்காமல் உள்ளது.

இந்த நிலையில் 80 வயது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி மனு செய்துள்ளார் 12 வயது சிறுமி. இந்த சிறுமியின் வழக்குக்குத் தேவையான சட்ட உதவிகளை அரசு செய்யவுள்ளது.

அரசின் மனித உரிமை ஆணையம், சிறுமிக்கு ஆஜராவதற்காக ஒரு வக்கீலை அமர்த்தியுள்ளது. புரைதா கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.

சவூதியைப் பொருத்தவதை இத்தனை வயதில்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று சட்டப்பூர்வமாக எதுவும் இல்லை. இதன் காரணமாக ஏழைகள், பழங்குடியினர் தங்களது பெண் பிள்ளைகளை வயதுக்கு வந்தததுமே பெரும் பணக்காரர்களுக்கு கல்யாணம் செய்து கொடுத்து விடுகிறார்கள்.

இது அங்கு சாதாரண விஷயம்தான். ஆனால் ஒரு சிறுமி விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறியுள்ளது இதுவே முதல் முறையாகும் என்பதால் பரபரப்பாகியுள்ளது.

இதற்கிடையே சிறார் திருமணங்களைத் தடுக்க அரசு விழித்துக் கொண்டு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதுதொடர்பான சட்ட மசோதாவை அது தயாரித்து வருகிறது.

விவாகரத்து கோரி மனு செய்துள்ள 12 வயது சிறுமி, அவரது தந்தையின் உறவினருக்கு கடந்த ஆண்டு கட்டிக் கொடுக்கப்பட்டார். இதற்காக வரதட்சணையாக சிறுமிக்கு 85 ஆயிரம் ரியால்கள் கொடுக்கப்பட்டது.

இந்தத் திருமணத்தை எதிர்த்தும், தனது மகளுக்கு விவாகரத்து அளிக்கும்படியும் கோரி சிறுமியின் தாயார் மனு செய்தார். பின்னர் காரணம் கூறாமல் இநத மாதத் தொடக்கத்தில் மனுவை அவர் திரும்பப் பெற்றார்.

இருப்பினும் தற்போது அந்தச் சிறுமி விவாகரத்து கோரியுள்ளார்.

இதுகுறித்து மனித உரிமை ஆணைய வழக்கறிஞர் அலனாட் அல் ஹெஜைலான் கூறுகையில், எங்களது முக்கியக் கவலையே, அந்தச் சிறுமியின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான். அது கோர்ட்டின் கையில் உள்ளது. இருப்பினும் சிறுமிக்கு ஆதரவாக நாங்கள் நிற்கப் போகிறோம் என்றார்.

இன்னும் சில நாட்களில் இந்த வழக்கில் தீர்ப்பளிக்கவுள்ளது கோர்ட்.

ஒருவேளை சாதகமான தீர்ப்பு வராவிட்டால் இறுதி வரை சட்ட ரீதியாகப் போராடப் போவதாக மனித உரிமை ஆணையம் கூறியுள்ளது

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Feb 10, 2010 5:27 pm

80 - 12 80 வயதுக் கணவரிடமிருந்து டைவர்ஸ் கேட்கும் 12 வயது சவூதி சிறுமி Icon_eek 80 வயதுக் கணவரிடமிருந்து டைவர்ஸ் கேட்கும் 12 வயது சவூதி சிறுமி Icon_eek எப்படி இது சாத்தியம் காசுக்காக திருமணமா?

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Wed Feb 10, 2010 5:32 pm

இவர்களை எல்லாம் 80 வயதுக் கணவரிடமிருந்து டைவர்ஸ் கேட்கும் 12 வயது சவூதி சிறுமி 230655 80 வயதுக் கணவரிடமிருந்து டைவர்ஸ் கேட்கும் 12 வயது சவூதி சிறுமி 230655 80 வயதுக் கணவரிடமிருந்து டைவர்ஸ் கேட்கும் 12 வயது சவூதி சிறுமி 740322

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Feb 10, 2010 5:34 pm

யார 80 யா இல்ல 12 யா ??

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Wed Feb 10, 2010 5:43 pm

80யும் இதற்கு துணை இருந்தவர்ளையும் 80 வயதுக் கணவரிடமிருந்து டைவர்ஸ் கேட்கும் 12 வயது சவூதி சிறுமி 230655 80 வயதுக் கணவரிடமிருந்து டைவர்ஸ் கேட்கும் 12 வயது சவூதி சிறுமி 740322

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Feb 10, 2010 5:44 pm

mohan-தாஸ் wrote:80யும் இதற்கு துணை இருந்தவர்ளையும் 80 வயதுக் கணவரிடமிருந்து டைவர்ஸ் கேட்கும் 12 வயது சவூதி சிறுமி 230655 80 வயதுக் கணவரிடமிருந்து டைவர்ஸ் கேட்கும் 12 வயது சவூதி சிறுமி 740322
80 வயதுக் கணவரிடமிருந்து டைவர்ஸ் கேட்கும் 12 வயது சவூதி சிறுமி 154550 80 வயதுக் கணவரிடமிருந்து டைவர்ஸ் கேட்கும் 12 வயது சவூதி சிறுமி 154550 80 வயதுக் கணவரிடமிருந்து டைவர்ஸ் கேட்கும் 12 வயது சவூதி சிறுமி 154550

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Feb 10, 2010 5:49 pm

அந்த 80 வயது கிழவர் தமிழன் தானே??

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Wed Feb 10, 2010 5:51 pm

VIJAY wrote:அந்த 80 வயது கிழவர் தமிழன் தானே??
80 வயதுக் கணவரிடமிருந்து டைவர்ஸ் கேட்கும் 12 வயது சவூதி சிறுமி 56667 80 வயதுக் கணவரிடமிருந்து டைவர்ஸ் கேட்கும் 12 வயது சவூதி சிறுமி 56667

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Feb 10, 2010 5:54 pm

என்னாத்துக்கு இப்ப முட்டிக்குறீங்க..

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Wed Feb 10, 2010 5:55 pm

VIJAY wrote:என்னாத்துக்கு இப்ப முட்டிக்குறீங்க..

சும்மா ஆசைதான் 80 வயதுக் கணவரிடமிருந்து டைவர்ஸ் கேட்கும் 12 வயது சவூதி சிறுமி Icon_eek

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக