புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூய நட்பு! Poll_c10தூய நட்பு! Poll_m10தூய நட்பு! Poll_c10 
7 Posts - 64%
heezulia
தூய நட்பு! Poll_c10தூய நட்பு! Poll_m10தூய நட்பு! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
தூய நட்பு! Poll_c10தூய நட்பு! Poll_m10தூய நட்பு! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தூய நட்பு! Poll_c10தூய நட்பு! Poll_m10தூய நட்பு! Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
தூய நட்பு! Poll_c10தூய நட்பு! Poll_m10தூய நட்பு! Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
தூய நட்பு! Poll_c10தூய நட்பு! Poll_m10தூய நட்பு! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தூய நட்பு! Poll_c10தூய நட்பு! Poll_m10தூய நட்பு! Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
தூய நட்பு! Poll_c10தூய நட்பு! Poll_m10தூய நட்பு! Poll_c10 
8 Posts - 2%
prajai
தூய நட்பு! Poll_c10தூய நட்பு! Poll_m10தூய நட்பு! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தூய நட்பு! Poll_c10தூய நட்பு! Poll_m10தூய நட்பு! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தூய நட்பு! Poll_c10தூய நட்பு! Poll_m10தூய நட்பு! Poll_c10 
4 Posts - 1%
mruthun
தூய நட்பு! Poll_c10தூய நட்பு! Poll_m10தூய நட்பு! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
தூய நட்பு! Poll_c10தூய நட்பு! Poll_m10தூய நட்பு! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூய நட்பு!


   
   
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Tue Feb 09, 2010 11:58 pm

ஒரு நாளும் இல்லாத பரபரப்புடன் பாத்திமா தனது வேலைகளை செய்து கொண்டிருந்தால்.
அவள் சுறு சுறுப்பாக வேலை செய்வதைப் பார்த்த அவள் அம்மாவுக்கு சந்தோசம்தான். ஆனால் அதிசயம்! பாத்திமா வேலை செய்வதை நினைத்து சிரிப்பும் ஆச்சரியமும் ஏதோ ஒரு சந்தோசமும் இருவருக்கும்.

பாத்திமா சமையல் அறைப் பொருட்களை எல்லாம் கழுவி விட்டு தன் தங்கையின் விளையாட்டுப் பொருட்களையும் சீர் செய்து விட்டு வீட்டையும் சுத்தம் செய்யத் தொடங்கினாள். குப்பைகளை கூட்டி அள்ளும் போது “டக் .......டக்” என முன் கதவில் தட்டும் சத்தம் கேட்டது. அந்தச் சத்தம் அவள் அப்பா தட்டுவது போன்றும் இல்லை பக்கத்து வீட்டு றிஸ்வி தட்டுவது போன்றும் இல்லை வேரு யாராக இருக்கலாம்? யோசித்து விட்டு அம்மாவை அழைத்தாள். அம்மாவும் வருவதாக இல்லை.

தானாக சென்று கதவைத் திறப்போம் என எண்ணி கதவைத் திறந்து திரையை நீக்கினாள். அங்கு நின்ற உருவத்தைப் பார்த்தும் அவள் விழிகள் அகலத் திறந்தன. அவள் மனதில் சந்தோசமும் ஒரு துக்கமும் பீரிட்டது. அங்கு நின்ற உருவம் அவளோடு படித்த சபீக்தான். படித்து வேலை இல்லாத காரணமாக வெளிநாடு சென்றிருந்தான்.

ஐந்து வருடத்தின் பின்னும் சபீக் பாத்திமாவை மறக்க வில்லை சபீக் ஒரு பணக்கார வீட்டு பையன்.

வாங்க சபீக் எப்படி இறுக்கீங்க? எப்ப வந்தீங்க? வீட்டில் எல்லோரும் சுகமாக இருக்காங்களா? பாத்திமா சபீக்கை மட்டுமன்றி அவனது வீட்டாரையும் பற்றி கேள்வியை அடுக்கினாள். சபீக்கை விடை சொல்ல விடாத அளவிற்கு. நான் வந்து மூன்று கிழமைகள் ஆகிவிட்டது என்று சொல்லி முடிக்குமுன்னே அவளது முகம் சுருண்டது ஆனா நான் வந்த பிரகால வாறத்துக்கு ரை பன்னினேன் முடிய வில்லை. என்று இலுத்தான். “அப்படியா? அதத்தான் பார்த்தேன் என்று முடித்தாள்.

நீங்க என்ன செய்றிங்க பாத்திமா? நான் ஒரு ஆபிஸ்ல வேலை பார்க்கிறேன் வெலை எல்லாம் எப்படி போகிரது என்று இருவரும் சுவாரசியமாக பேசிக் கொண்டு இருந்தார்கள். அம்மா காப்பியை கொண்டு வந்து வைத்தாள்.


பாத்திமா ஒரு ஏழை வீட்டுப் பிள்ளை. ஒரு சிறிய குடிசையில்தான் வாழ்ந்து வந்தாள். ஒரு சிறிய குடும்பம் அவளும், அவளூக்கு ஒரு தங்கையும், அம்மாவும், அப்பாவும் மொத்தமாக நான்கு பேரும் வாழ்ந்து வந்தார்கள். அவளது அப்பா கூலி வேலை செய்து வயிற்றுப் பசியை போக்கி வந்தார். பாத்திமாவை கக்ஷ்டப் பட்டப் பட்டு படிக்க வைத்தார்.

அவள் அவளது வகுப்பில் முதலாம் பிள்ளையாக வந்தாள். பாத்திமாவும் சபீக்கும் ஒரே வகுப்பில் படித்தவர்கள் சபீக் கெட்டிக் காரப் பையன். பாடசாலையில் சபீக்கும் பாத்திமாவும் விசேடமாக பேச படுவார்கள். பாத்திமாவும் சபீக்கும் நல்ல நண்பர்கள் அவன் பணக்காரப் பையன். ஆனால் அவன் நல்ல குணமுள்ளவன். எல்லோரிடமும் சமமாகப் பலகுவான். அவனது அப்பா ஒரு வங்கி ஊழியர். அவருக்கு “ரான்ஸர்” கிடைத்ததன் காரணமாகவே, எல்லோரும் குடும்பத்துடன் இங்கு வந்தார்கள். சபீக்குக்கும் இரண்டு தங்கைகள். ஓர் அளவான குடும்பம். சபீக் முதன் முதலில் பிடித்த நண்பி பாத்திமா.

அதனால் அவனும் பாத்திமாவும் மிக மிக நெருக்கமாக பழகுவார்கள். அவனும் அவளும் பாடசாலைக் காலங்களில் வகுப்பில் ஏனைய எல்லோரும் பழகும் முறையில் இருந்து சற்று வித்தியாசமாக இவர்கள் இரண்டு பேரும் பழகுவார்கள். பாடசாலை வேலைகளிலும் பங்குபற்றும் போது அனேகமாக ஒன்றாகவே பங்கு பற்றுவார்கள். இருவரும் ஒருவருக்கொருவர் உற்ற துணையாக இருப்பார்கள். சபீக் அவனுக்கு என்ன பிரச்சினையானாலும் வீட்டு பிரச்சினையானாலும் பாத்திமாவுடன் வந்து சொல்லுவான். அதற்கு அவள் ஆறுதல் கூறுவாள். அவள் சொல்வதையே அவன் மனமார ஏற்றுக் கொள்வான்.

அவளும் அப்படியே தனது என்ன பிரச்சினை என்றாலும் அவனிடம் சொல்லி ஆறுதல் பெறுவாள். படிப்பில் ஏதும் சந்தேகம் ஏற்பட்டாலும் இருவரும் சேர்ந்தே “கிளியர்” பண்ணிக் கொள்வார்கள். பின்னேர வகுப்புக்களுக்கும் ஒன்றாகவே செல்வார்கள். இருவரும் இடைவேளையில் கூட ஒன்றாகவே சாப்பிட்டுப் பேசிக் கொண்டே இருப்பார்கள்.

மிக நெருக்கமாக சகஜமாக பழகுவதைப் பார்த்து; வகுப்பு மாணவர்களுக்கு கூட ஒரு பெறாமையும், சந்தேகமும் ஏற்பட்டது. பாத்திமாவின் நண்பிகள் யாவரும் வெறுக்கலாயினர். இதனை சொல்லுவதற்காக சபீக்கை அன்றைய பின்னேர வகுப்புக்கு நேர காலத்துடன் வாங்க சபீக் என்று சொன்னாள். அதற்கு அவன் “முடியாது” அவ்வாறு அவன் மறுத்ததே இல்லை. அவளுக்கு அதிசயம் எங்க வீட்ட மாமி குடும்பத்தினர் வருவார்கள் மிச்ச நாளைக்குப் பிரகு வர்ராங்க கோள் பன்னிச் சொல்லி விட்டு என்னையும் வீட்டிலே இருக்கச் சொன்னாங்க எனக் கூறி முடித்தான். அவளும் தலையை அசைத்துக் கொண்டு சென்றாள்.

அந்த அசைவு சபீக்குக்குப் பிடிக்க வில்லை என்ன பாத்திமா ஒரு மாதிரியா தலையை அசத்து விட்டுப் போறிங்க ஏன் கவலைப் பர்ர நாளை ஸ்கூலுக்கு ஏளியா வாறேன். அடுத்த நாள் பாத்திமா விசயத்தைச் சொன்னாள். அவன் அதனைக் கேட்டு பொருட்படுத்தாமல் வழமை போல் எதை எதையோ பேசி விட்டுச் சென்றான்.

அடுத்த நாள் சபீக் பார்சல் ஒன்றை நீட்டியவாறே குட்மோனிங் பாத்திமா என்றான். அதற்கு அவள் குட்மோனிங் என்றவாறு பார்சலை வாங்கினாள். உங்க பேத்டே தானே இன்றைக்கு. தேங்க்யூ என்று கூறுவிட்டு வகுப்பறையை நோக்கினாள். இதனைப் பார்த்த வகுப்பு மாணவர்கள் அனைவரும் பரவலாக பேச ஆரம்ப்பித்தனர். பாத்திமாவையும் சபீக்கையும் பற்றி தப்பாக புரிந்து கொண்டனர். இது வீட்டாருக்கு தெரிந்து விடுமோ என அஞ்சினர். எமது நட்புக்கு பிரிவு ஏதும் ஏற்படக் கூடுமோ என நினைத்து மனம் வருந்தினர். வீட்டாருக்கு தெரிந்தாலும் எம்மை தப்பாக நினைக்க மாட்டாங்க என்று பேசிக் கொண்டனர். ஆனால் அந்த நினைப்புக்கு மாறாகவே இரு வீட்டினரும் எதிர்பார்ப்புக்கள் இருந்தன. இரு வீட்டாரும் அடிக்கடி பேசிக் கொள்வார்கள். நம்ம பிள்ளைகள் நெருக்கமாக பழகுராங்க நம்ம அவங்க இரண்டு பேரயும் சேர்த்து வைப்போம். ப்டிப்பு முடியட்டும். என எண்ணியிருந்தார்கள்.

இரு வீட்டாரும் நல்ல சகஜமாக பழகுவார்கள். இப்படி இருக்கும் போது இருவரும் படிப்பை முடித்து விட்டு வேலை இல்லாமல் இருந்தனர். சபீக்கும் அவனது குடும்பத்தினரும் சொந்த ஊருக்குச் சென்று விட்டனர். சபீக்கின் வரவும் குறைந்து விட்டது. சபீக் நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்து போவான். சபீக் வெளிநாடு போவதும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை. பாத்திமா வீட்டாருக்கும் கவலைதான்.


சபீக் வெளி நாடு போனதன் பின் கடிதம் போடுவான் பாத்திமாவுக்கு. இவ்வாறு இருவருக்கும் தொடர்பு இருந்தது. சபீக் ஐந்து வருடங்களின் பின்புதான் தனது நாட்டுக்கு வந்தான். அப்போது இரு வீட்டாரும் திருமணத்திற்க்கான முடிவினை எடுத்தனர்.


ஆனால் அவ்விடயம் பாத்திமாவுக்கும் சபீக்குக்கும் தெரிய வந்தது. இருவரும் அவரவர் வீட்டில் தமது நட்பை தெரிவித்தனர். எங்களிடையில் அவ்வாறு எந்த ஒரு நினைப்புமில்லை. நாங்கள் இரண்டு பேரும் பிரண்டாகவே பழகினோம். என்று தங்களது. உண்மையான நட்பை வெளிப்படுத்தி எல்லோரினதும் சந்தேகத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தனர்.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Feb 10, 2010 12:10 am

நட்ப்பு என்பது கட்ப்பு போன்றது

அழகான கதை வாழ்த்துக்கள் நண்பரே





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Feb 10, 2010 12:32 am

அருமையான கட்டுரை தூய நட்பு! 677196 தூய நட்பு! 677196

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Feb 10, 2010 12:40 am

தூய நட்பு! 677196 தூய நட்பு! 677196




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Wed Feb 10, 2010 1:59 am

கலை wrote:தூய நட்பு! 677196 தூய நட்பு! 677196

நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக