புதிய பதிவுகள்
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:23

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri 14 Jun 2024 - 18:15

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 14:30

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:29

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:28

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:27

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:24

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:21

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:12

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:10

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:07

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 0:12

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu 13 Jun 2024 - 22:43

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடை தெரியாத கேள்விகள். Poll_c10விடை தெரியாத கேள்விகள். Poll_m10விடை தெரியாத கேள்விகள். Poll_c10 
96 Posts - 49%
heezulia
விடை தெரியாத கேள்விகள். Poll_c10விடை தெரியாத கேள்விகள். Poll_m10விடை தெரியாத கேள்விகள். Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
விடை தெரியாத கேள்விகள். Poll_c10விடை தெரியாத கேள்விகள். Poll_m10விடை தெரியாத கேள்விகள். Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
விடை தெரியாத கேள்விகள். Poll_c10விடை தெரியாத கேள்விகள். Poll_m10விடை தெரியாத கேள்விகள். Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
விடை தெரியாத கேள்விகள். Poll_c10விடை தெரியாத கேள்விகள். Poll_m10விடை தெரியாத கேள்விகள். Poll_c10 
7 Posts - 4%
prajai
விடை தெரியாத கேள்விகள். Poll_c10விடை தெரியாத கேள்விகள். Poll_m10விடை தெரியாத கேள்விகள். Poll_c10 
3 Posts - 2%
Barushree
விடை தெரியாத கேள்விகள். Poll_c10விடை தெரியாத கேள்விகள். Poll_m10விடை தெரியாத கேள்விகள். Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
விடை தெரியாத கேள்விகள். Poll_c10விடை தெரியாத கேள்விகள். Poll_m10விடை தெரியாத கேள்விகள். Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
விடை தெரியாத கேள்விகள். Poll_c10விடை தெரியாத கேள்விகள். Poll_m10விடை தெரியாத கேள்விகள். Poll_c10 
2 Posts - 1%
cordiac
விடை தெரியாத கேள்விகள். Poll_c10விடை தெரியாத கேள்விகள். Poll_m10விடை தெரியாத கேள்விகள். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடை தெரியாத கேள்விகள். Poll_c10விடை தெரியாத கேள்விகள். Poll_m10விடை தெரியாத கேள்விகள். Poll_c10 
223 Posts - 52%
heezulia
விடை தெரியாத கேள்விகள். Poll_c10விடை தெரியாத கேள்விகள். Poll_m10விடை தெரியாத கேள்விகள். Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
விடை தெரியாத கேள்விகள். Poll_c10விடை தெரியாத கேள்விகள். Poll_m10விடை தெரியாத கேள்விகள். Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
விடை தெரியாத கேள்விகள். Poll_c10விடை தெரியாத கேள்விகள். Poll_m10விடை தெரியாத கேள்விகள். Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
விடை தெரியாத கேள்விகள். Poll_c10விடை தெரியாத கேள்விகள். Poll_m10விடை தெரியாத கேள்விகள். Poll_c10 
18 Posts - 4%
prajai
விடை தெரியாத கேள்விகள். Poll_c10விடை தெரியாத கேள்விகள். Poll_m10விடை தெரியாத கேள்விகள். Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
விடை தெரியாத கேள்விகள். Poll_c10விடை தெரியாத கேள்விகள். Poll_m10விடை தெரியாத கேள்விகள். Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடை தெரியாத கேள்விகள்.

Page 1 of 3 1, 2, 3  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue 9 Feb 2010 - 18:09

* முட்டையிலிருந்து கோழி வந்ததா அல்லது கோழியிலிருந்து முட்டை வந்ததா?

* கடவுள் மனிதனை படைத்தானா அல்லது மனிதன் கடவுளை படைத்தானா?

* முதலில் தோன்றிய மொழி தமிழா அல்லது சமஸ்கிரதமா?

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue 9 Feb 2010 - 18:10

வயல்ல உழுவுறீங்களா இல்ல உழுவறதுக்குத்தான் வயலா

எப்புடி நாங்களும் கேப்போம்ல

[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue 9 Feb 2010 - 18:14

Manik wrote:வயல்ல உழுவுறீங்களா இல்ல உழுவறதுக்குத்தான் வயலா

எப்புடி நாங்களும் கேப்போம்ல

ஆஹா, இன்னும் எதனா இதமாதிரி கேள்விகள் இருந்தா பதியுங்கள்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue 9 Feb 2010 - 18:15

எது முதலில் தோன்றும் சூரியனா சந்திரனா

[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue 9 Feb 2010 - 18:53

முடியல .. வேணாம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue 9 Feb 2010 - 18:54

இளமாறன் wrote:முடியல .. வேணாம்

[You must be registered and logged in to see this image.]

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue 9 Feb 2010 - 18:54

இளமாறன் wrote:முடியல .. வேணாம்

உங்களால முடிஞ்சத சொல்லுங்க இளா

[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue 9 Feb 2010 - 18:54

வணக்கம்

முதல்
இரண்டு வினாக்களும் விவாதத்துக்குரியன,

மூன்றாவது வினாவுக்கு மட்டும் விடை எனக்குத் தெரிந்த வரையில் பதிவு செய்கிறேன்,
மனிதன் தோன்றி மொழி தோன்றாக் காலத்து தன் உள்ளத்து உணர்ச்சிகளை ஒலிக் குறிப்பால் தான்
உணர்த்தி இருக்க முடியும், ஆதலின் எந்த மொழியில் ஓரெழுத்துச் சொற்கள்
மிகுந்துள்ளனவோ அது தான் முதலில் தோன்றிய மொழியாக இருக்க முடியும் என்பது மொழி
நூல் வல்லார்களின் முடிபு. அந்த விதியை ஏற்றால் தமிழ் தான் அதிக ஓரெழுத்துச்
சொற்களை உடையது, தமிழனின் உருவாக்கம் தான் சமஸ்கிருதம் என்பது என் முடிவு, இதனை
செந்திறத்த தமிழோசை வடசொல்லாகி என்ற பாவடி எண்பிக்கும். தொல்காப்ப்பியம் யாப்பருங்கலம்
முதலியவற்றை நன்னூல் முதலியவற்றுடன் ஒப்பிட்டால் புற உலகுக்கு தமிழ் இலக்கணத்தை எளிதாகக் கற்பிக்க ஏற்பட்டது தான் நன்னூல் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கும், யாப்பருங்கலம் கற்றுக் கவி புனைவது கடினம் என்பதனை ஒரு புலவன் “ காரிகை கற்றுக் கவி புனைவதினும் பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்று என்று பாடியுள்ளமையால் புலப்படும், அதேபோன்று எழுத்து சீர் மாத்திரை தளை முதலியவைகளைக் கொண்டது தமிழ், தமிழ் இலக்கணத்தையும் மற்று சமஸ்கிருதத்தின் இலக்கணத்தையும் உடன் நோக்கி ஆய்வார்க்கு இந்த உண்மை தெற்றென விளங்கும், மேலும் வடநாட்டாரின் உச்சரிப்புத்திறமையின்மை கண்டு சமஸ்கிருதத்துக்கு இலக்கணம் வகுத்த பாணினி சில சலுகைகளைக் கொடுத்துள்ளார், அவை வ ப யோர் அபேத; ல ட யோர் அபேத; என்பனவாகும், இதனை விளக்குகின்றேன், அரவிந்தர் ரவீந்திரர் மற்றும் வஸு என்பவை தூய சமஸ்கிருதச் சொற்கள், அவைகளை வட நாட்டார் இன்றளவும் அரபிந்தோ என்றும் ரபீந்திரர் என்றும் உச்சரிப்பதைக் காண்கிறோம்,. வஸு என்ற
சொல்லை போஸ் என்றும் பாஸு என்றும் உச்சரிக்கின்றனர், நாப்பழக்கத்திற்குச் செந்தமிழ்
தான் சிறந்தது என்பதை “ சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்” என்ற பழமொழியால்
உணரலாம்.

இளவல் திரு மாணிக் அவர்களின் வினாவுக்கு: முதலில் தோன்றியது சூரியன் தான், அதனை சுற்றித் தான் மற்ற கோள்கள் வலம் வருகின்றன, சூரியன் என்ற பெயரின் விளக்கமே ய: ஸூயதே ஸ: சூர்ய: என்பது தான், எவன் தன்னைச் சுற்றி ஒரு மண்டலத்தை உருவாக்குகிறானோ அவன் தான் சூரியன், மஹா பிரளம் எனப் படும் (BIG CRUNCH) ல் இந்த சூரிய மண்டலத்தைச் சார்ந்த அனைத்துக் கோள்களும் ஆதவனின் அபார ஈர்ப்பால் அதனுள் ஒடுங்கும் என்கின்றனர் வானியல் விஞ்ஞானிகள், இதனைத் தமிழ்ப் பாடல் ஒன்றும் கூறும் அது வருமாறு " தேரார் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டுப் புக்கு ஆராவமுதம் அங்கெய்தி" என்பதாம்
எனக்குத் தெரிந்த வரையில் எழுதினேன், தவறு கண்டார் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்வேன்.
அன்புடன்

நந்திதா

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue 9 Feb 2010 - 18:56

நன்றி அக்கா நாங்க கேக்குற கேள்விக்கு உங்களால மட்டும்தான் விடை சொல்ல முடியும் மிக்க நன்றி

[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Postmohan-தாஸ் Tue 9 Feb 2010 - 18:59

Manik wrote:எது முதலில் தோன்றும் சூரியனா சந்திரனா

14ம் திகதி முதலில் காதல் சொல்ல போவது நானா இல்லை அவளா?

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக