புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகைகள் பற்றி - சில தகவல்கள் - Page 3 Poll_c10நகைகள் பற்றி - சில தகவல்கள் - Page 3 Poll_m10நகைகள் பற்றி - சில தகவல்கள் - Page 3 Poll_c10 
48 Posts - 51%
heezulia
நகைகள் பற்றி - சில தகவல்கள் - Page 3 Poll_c10நகைகள் பற்றி - சில தகவல்கள் - Page 3 Poll_m10நகைகள் பற்றி - சில தகவல்கள் - Page 3 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
நகைகள் பற்றி - சில தகவல்கள் - Page 3 Poll_c10நகைகள் பற்றி - சில தகவல்கள் - Page 3 Poll_m10நகைகள் பற்றி - சில தகவல்கள் - Page 3 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
நகைகள் பற்றி - சில தகவல்கள் - Page 3 Poll_c10நகைகள் பற்றி - சில தகவல்கள் - Page 3 Poll_m10நகைகள் பற்றி - சில தகவல்கள் - Page 3 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
நகைகள் பற்றி - சில தகவல்கள் - Page 3 Poll_c10நகைகள் பற்றி - சில தகவல்கள் - Page 3 Poll_m10நகைகள் பற்றி - சில தகவல்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைகள் பற்றி - சில தகவல்கள்

Page 3 of 3 Previous  1, 2, 3

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Wed Feb 10, 2010 12:33 am

First topic message reminder :

நகைகள் - சில
தகவல்கள்

#fullpost{display:inline;}

நகைகள் பற்றி - சில தகவல்கள் - Page 3 Jew
நகைகளை முறையாக பராமரித்தால் தான், அவை நீண்ட நாட்களுக்கு நன்றாக
இருக்கும்.

நகைகள்:தங்கம்,வெள்ளி,முத்து மற்றும் கற்கள்
பதித்த நகைகள்

நகைகளை பாதுகாப்பது எப்படி? சில தகவல்கள்!

நாம்
அன்றாடம் அணியும் செயின்,தோடு,மூக்குத்தி ஆகியவற்றில் அதிகமாக அழுக்குகள் சேர்ந்து
விடும்.இவற்றை ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தரமான ஷாம்பு அல்லது
சோப்புத் தூளால் தேய்த்து தூய நீரில் கழுவ வேண்டும்.பின் இவற்றை நீராவியில்
காண்பித்தால்,அழுக்குகள் நீங்கி,பளபளவென்று ஜொலிக்கும்.

தங்க நகைகளை,
பூந்திக் கொட்டை தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரால் கழுவலாம். இவ்வாறு செய்தால்,
அழுக்கு நீங்கி நகைகள் பளபளப்பாக இருக்கும்.

தங்க நகைகளை அதற்கென இருக்கும்
பெட்டியில் வைக்க வேண்டும்.

தங்க நகைகளுடன் பிற கவரிங் நகைகளை சேர்த்து
அணியக் கூடாது. அவ்வாறு அணிந்தால், தங்க நகைகள் சீக்கிரம் தேய்ந்து
விடும்.

வெள்ளி கொலுசில் சிறிதளவு பற்பசையை தேய்த்து சிறிது நேரம் ஊறிய பின்
பிரஷ்ஷால் தேய்த்து கழுவினால் பளபளவென்று ஆகி விடும்.

மிதமாக சுடவைத்த
தண்ணீரில் சிறிதளவு டிடர்ஜென்ட் கலந்து அதில் வெள்ளி நகைகளை ஊறவைத்து சுத்தம்
செய்தால், நகைகள் பளபளக்கும்

வெள்ளி நகைகளை இரும்பு பீரோவில் வைக்காமல்,
மரப்பெட்டி அல்லது நகைப் பெட்டியில் வைத்தால் பளபளப்பாக இருக்கும்

முத்து
நகைகளை பயன்படுத்தாதபோது, அவற்றை தூய்மையான வெள்ளை நிற காட்டன் துணியினுள் வைக்க
வேண்டும்.

முத்துக்கள் பதித்த நகைகளை நீரில் அமிழ்த்திக் கழுவக்
கூடாது.அப்படிக் கழுவினால் முத்துக்கள் ஒளியிழக்கும்.முத்து நகைகள் மீது வாசனை
திரவியங்கள் பட்டால், முத்துக்களின் பொலிவு நாளடைவில் மங்கி விடும்.எனவே,ஒப்பனைகள்
முடிந்த பின் முத்து நகைகளை அணிவதால், அதன் பொலிவை பராமரிக்க
முடியும்.

கற்களில் கீறல் விழுவதை தவிர்க்க, கற்கள் பதித்த நகைகளை சுத்தம்
செய்ய டிஷ்யூ பேப்பர் அல்லது மென்மையான பனியன் துணி ஆகியவற்றையே பயன்படுத்த
வேண்டும்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Feb 10, 2010 1:30 am

உங்களுக்கு பேச தெரியாதா..

நீயே ஒரு தங்கம் உனக்கு ஏனமா தங்கம் நகைகள் பற்றி - சில தகவல்கள் - Page 3 755837 நகைகள் பற்றி - சில தகவல்கள் - Page 3 755837

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 10, 2010 1:31 am

Appukutty wrote:நடனம் நடனம் நடனம்

இங்க பாருங்க சார் கொடுமையை! நகையைப் பற்றிப் பேசியவுடன் அப்புவின் கால் கையெல்லாம் தானாக ஆட்டம் எடுத்துவிட்டது!

நகைகள் பற்றி - சில தகவல்கள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Wed Feb 10, 2010 1:33 am

சிவா wrote:
Appukutty wrote:நடனம் நடனம் நடனம்

இங்க பாருங்க சார் கொடுமையை! நகையைப் பற்றிப் பேசியவுடன் அப்புவின் கால் கையெல்லாம் தானாக ஆட்டம் எடுத்துவிட்டது!

நகையிட பெயரை எடுத்தால் வீட்டிலும் சண்டை ரோட்டிலும் சண்டை இங்கவுமா?..என்ன கொடும சார் இது நகைகள் பற்றி - சில தகவல்கள் - Page 3 56667 நகைகள் பற்றி - சில தகவல்கள் - Page 3 56667

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Feb 10, 2010 1:34 am

அதுக்குள்ளேதான் நான் எப்பவும் இருக்கன்
எனக்கு பிரச்சினை இல்லை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 10, 2010 1:35 am

Appukutty wrote:அதுக்குள்ளேதான் நான் எப்பவும் இருக்கன்
எனக்கு பிரச்சினை இல்லை

நகைக்கடை வைத்துள்ளீர்களா அப்புகுட்டி! நகைகள் பற்றி - சில தகவல்கள் - Page 3 95051

நகைகள் பற்றி - சில தகவல்கள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Feb 10, 2010 1:37 am

சிவா wrote:
Appukutty wrote:அதுக்குள்ளேதான் நான் எப்பவும் இருக்கன்
எனக்கு பிரச்சினை இல்லை

நகைக்கடை வைத்துள்ளீர்களா அப்புகுட்டி! நகைகள் பற்றி - சில தகவல்கள் - Page 3 95051

அப்பு நகை கடை வியாபாரியா நகைகள் பற்றி - சில தகவல்கள் - Page 3 Icon_eek நகைகள் பற்றி - சில தகவல்கள் - Page 3 Icon_eek

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக