புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீயில்லா இரவு - Page 2 I_vote_lcapநீயில்லா இரவு - Page 2 I_voting_barநீயில்லா இரவு - Page 2 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
நீயில்லா இரவு - Page 2 I_vote_lcapநீயில்லா இரவு - Page 2 I_voting_barநீயில்லா இரவு - Page 2 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
நீயில்லா இரவு - Page 2 I_vote_lcapநீயில்லா இரவு - Page 2 I_voting_barநீயில்லா இரவு - Page 2 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீயில்லா இரவு


   
   

Page 2 of 2 Previous  1, 2

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Feb 09, 2010 4:58 pm

First topic message reminder :

நீயில்லா இரவு
அன்று
உன் ஈரக் கனவுகளுடன்
இரவு கழியும்
காலையில் உன் முகம்
காணும் ஆவலில்
பொழுது விடியும்.
வாழ்வு அர்த்தப்பட்டது.
பாதை சோலையானது.
கற்பனைகள் வானத்தை தொட
மனசு இறக்கை கட்டி பறந்தது
உன் பெயர் சொல்லலும்
உன் முகம் நினைத்தலும்
சுகமான சொர்க்க அனுபவங்கள்
இன்று
உன் ஈர நினைவுகளற்று
வாழ்வு வெறுமையுணர்ந்து
படுக்கை முள்ளாகி
நகர மறுக்கும்
நரக இரவு்


ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Feb 09, 2010 5:15 pm

Manik wrote:
rifas wrote:
Manik wrote:செரி செரி அழுகாத இந்த அருமையான வரிகள் என் வாழ்க்கையை அப்படியே வடிவமைச்சிருக்கு

உனக்காக வேண்டித்தான் அனுப்பினேன்

பொய் சொல்லாதடா என் நிலைமையைப் பத்தி உனக்கு தெரியாது அப்பறம் எப்படி எனக்காக இதை அனுப்புவ

சொன்ன நம்புடா மாணிக் உன்ன திருத்த முடியாதுட

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Feb 09, 2010 5:16 pm

எப்படி நம்பச் சொல்ற என்ன பத்தி உனக்கு என்னடா தெரியும் உனக்கு தெரிஞ்சத எனக்கு PM பன்னு பாப்போம்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Feb 09, 2010 5:22 pm

Manik wrote:எப்படி நம்பச் சொல்ற என்ன பத்தி உனக்கு என்னடா தெரியும் உனக்கு தெரிஞ்சத எனக்கு PM பன்னு பாப்போம்
சரிங்க மாணிக்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Feb 09, 2010 5:26 pm

rifas wrote:நீயில்லா இரவு
அன்று
உன் ஈரக் கனவுகளுடன்
இரவு கழியும்
காலையில் உன் முகம்
காணும் ஆவலில்
பொழுது விடியும்.
வாழ்வு அர்த்தப்பட்டது.
பாதை சோலையானது.
கற்பனைகள் வானத்தை தொட
மனசு இறக்கை கட்டி பறந்தது
உன் பெயர் சொல்லலும்
உன் முகம் நினைத்தலும்
சுகமான சொர்க்க அனுபவங்கள்
இன்று
உன் ஈர நினைவுகளற்று
வாழ்வு வெறுமையுணர்ந்து
படுக்கை முள்ளாகி
நகர மறுக்கும்
நரக இரவு்

அருமை அருமை வாழ்த்துக்கள் நீயில்லா இரவு - Page 2 677196 நீயில்லா இரவு - Page 2 677196 நீயில்லா இரவு - Page 2 677196 நீயில்லா இரவு - Page 2 677196

நீ இல்லா இரவு நகர மறுக்கும் நரக இரவு நீயில்லா இரவு - Page 2 Icon_lol

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Feb 09, 2010 5:27 pm

rifas wrote:
Manik wrote:எப்படி நம்பச் சொல்ற என்ன பத்தி உனக்கு என்னடா தெரியும் உனக்கு தெரிஞ்சத எனக்கு PM பன்னு பாப்போம்
சரிங்க மாணிக்

ஏண்டா இந்த மரியாதை நீயில்லா இரவு - Page 2 246975




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Feb 09, 2010 5:27 pm

Manik wrote:வாழ்வு வெறுமையுணர்ந்து

படுக்கை முள்ளாகி

நகர மறுக்கும்

நகர இரவு

நீயில்லா இரவு - Page 2 67637 நீயில்லா இரவு - Page 2 67637 நீயில்லா இரவு - Page 2 67637

ஐயோ மச்சி அசத்துட்டே

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Tue Feb 09, 2010 5:28 pm

இன்று
உன் ஈர நினைவுகளற்று
வாழ்வு வெறுமையுணர்ந்து
படுக்கை முள்ளாகி
நகர மறுக்கும்
நரக இரவு்..

அருமை நீயில்லா இரவு - Page 2 440806 நீயில்லா இரவு - Page 2 440806



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Feb 09, 2010 5:28 pm

Manik wrote:
rifas wrote:
Manik wrote:எப்படி நம்பச் சொல்ற என்ன பத்தி உனக்கு என்னடா தெரியும் உனக்கு தெரிஞ்சத எனக்கு PM பன்னு பாப்போம்
சரிங்க மாணிக்

ஏண்டா இந்த மரியாதை நீயில்லா இரவு - Page 2 246975


நம்ம சண்ட போட எல்லோரும் நம்மளோட கோவமாஇருக்காக அதனாலதாண்டா

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Feb 09, 2010 5:31 pm

அவங்களுக்கு பொறாமைடா நம்மள பாத்து அவங்களுக்கு இந்த மாதிரி சண்டை போட ஆள் இல்லைனு நீ கவலைப்படாத




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Feb 09, 2010 5:34 pm

Manik wrote:அவங்களுக்கு பொறாமைடா நம்மள பாத்து அவங்களுக்கு இந்த மாதிரி சண்டை போட ஆள் இல்லைனு நீ கவலைப்படாத

நன்றி அன்பு மலர் முத்தம்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக