புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! Poll_c10அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! Poll_m10அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! Poll_c10 
11 Posts - 42%
Dr.S.Soundarapandian
அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! Poll_c10அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! Poll_m10அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! Poll_c10 
6 Posts - 23%
heezulia
அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! Poll_c10அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! Poll_m10அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! Poll_c10 
5 Posts - 19%
i6appar
அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! Poll_c10அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! Poll_m10அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! Poll_c10 
3 Posts - 12%
Jenila
அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! Poll_c10அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! Poll_m10அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! Poll_c10அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! Poll_m10அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! Poll_c10 
99 Posts - 41%
ayyasamy ram
அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! Poll_c10அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! Poll_m10அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! Poll_c10 
88 Posts - 37%
i6appar
அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! Poll_c10அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! Poll_m10அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! Poll_c10அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! Poll_m10அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! Poll_c10அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! Poll_m10அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! Poll_c10அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! Poll_m10அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! Poll_c10அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! Poll_m10அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! Poll_c10 
7 Posts - 3%
Guna.D
அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! Poll_c10அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! Poll_m10அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! Poll_c10அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! Poll_m10அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! Poll_c10 
2 Posts - 1%
prajai
அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! Poll_c10அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! Poll_m10அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்!


   
   

Page 1 of 2 1, 2  Next

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Feb 09, 2010 11:32 am

அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! 08-asal-ajith-200

அஜீத் நடித்த அசல் படம் 3 நாள்களில் ரூ 18 கோடி வசூலைத் தாண்டியுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் விவரங்கள் தெரிவிக்கின்றன.

அஜீத்
நடித்து கடந்த 6-ம் தேதி வெளியான திரைப்படம் அசல். சிவாஜி புரொடக்ஷன்ஸ்
சார்பில் பிரபு தயாரித்திருந்தார். இந்தப் படம் உலகமெங்கும் 550
பிரிண்டுகள் வரை வெளியானது.

ஏகன் படத்தின் தோல்விக்குப் பிறகு
வந்த படம் என்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.
தமிழகத்தில் 350 திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்துக்கு சென்னையில்
ஒருவாரம் வரை (வரும் வியாழக்கிழமை வரை) முன்பதிவு முடிந்துள்ளது.

வெளிநாடுகளில்
சரியான முறையில் விநியோகிக்கப்படாவிட்டாலும் கூட ரசிகர்கள் மத்தியில் நல்ல
வரவேற்பு இருந்ததாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். மொத்தம் 41
நாடுகளில் இந்தப் படம் வெளியிடப்பட்டுள்ளதாம்.

படம் குறித்து
கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், முதல் வார வசூலிலேயே தயாரிப்பாளர்
போட்ட 'அசலை' எடுத்து விடுவார்கள் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.

இதுவரை
ரூ 18 கோடியை இந்தப்படம் வசூலித்துவிட்டதாகவும் அசல் பட விநியோகஸ்தர்கள்
கூறியுள்ளனர். இது அசல் கணக்கா அல்லது கந்தசாமிக்கு கலைப்புலி தாணு
கொடுத்த மாதிரியான கணக்கா என்பதை உறுதி செய்ய முடியவில்லை.

இதுகுறித்து
தயாரிப்பாளர் பிரபுவிடம் கேட்டோம்: எவ்வளவு வசூல் என்ற விவரமெல்லாம் பிறகு
சொல்கிறேன். இது விநியோகஸ்தர்கள் தரப்பில் சொன்னதாக கூறுகிறார்கள்.
உறுதிப்படுத்திக் கொண்டு விவரங்கள் தருகிறேன்.

மற்றபடி படம் பிரமாதமாகப் போகிறது. தம்பி அஜீத் அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! Hi_link
நல்ல பண்பாளர். அவர் நல்ல மனதுக்கு ஏற்றபடி படமும் நன்றாகப் போகிறது.
தமிழகமெங்கும் ரசிகர்கள் தந்த உற்சாகமும் ஆதரவும் என்னை
மகிழ்ச்சிக்குள்ளாக்கியது" என்றார்.

இந்த ஆண்டில் வெளியான
தமிழ்ப் படங்களிலேயே வெளியிட்ட 3 நாட்களுக்குள் இவ்வளவு பெரிய தொகையை
வசூலித்துள்ள ஒரே படம் அசல் என்கிறது திரையுலக வட்டாரம்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Feb 09, 2010 11:33 am

அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! 56667 அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! 56667

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Feb 09, 2010 11:33 am

றபடி படம் பிரமாதமாகப் போகிறது. தம்பி அஜீத் அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! Hi_link
நல்ல பண்பாளர். அவர் நல்ல மனதுக்கு ஏற்றபடி படமும் நன்றாகப் போகிறது.
தமிழகமெங்கும் ரசிகர்கள் தந்த உற்சாகமும் ஆதரவும் என்னை
மகிழ்ச்சிக்குள்ளாக்கியது" என்றார்.

இந்த ஆண்டில் வெளியான
தமிழ்ப் படங்களிலேயே வெளியிட்ட 3 நாட்களுக்குள் இவ்வளவு பெரிய தொகையை
வசூலித்துள்ள ஒரே படம் அசல் என்கிறது திரையுலக வட்டாரம்.



அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! 677196 அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! 677196 அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Feb 09, 2010 11:35 am

ராஜா wrote:அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! 56667 அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! 56667

ரிபாஸை நினைச்சு முட்டிக்காதீங்க அண்ணா...



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Feb 09, 2010 11:37 am

விண்ணை வீழ்த்த ஒரு வில்லு இல்லை .

உன்னை வீழ்த்த எவனுக்கும் தில் இல்லை.



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Feb 09, 2010 11:38 am

ராஜா wrote:அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! 56667 அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! 56667

எங்க தலைய வெல்ல எவனால முடியும் அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! 816814

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Feb 09, 2010 11:38 am

வை.பாலாஜி wrote:விண்ணை வீழ்த்த ஒரு வில்லு இல்லை .

உன்னை வீழ்த்த எவனுக்கும் தில் இல்லை.

அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! 359383 அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! 942

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Feb 09, 2010 11:38 am

வை.பாலாஜி wrote:விண்ணை வீழ்த்த ஒரு வில்லு இல்லை .

உன்னை வீழ்த்த எவனுக்கும் தில் இல்லை.

அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! 677196 அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! 677196 அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! 677196




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Feb 09, 2010 11:39 am

VIJAY wrote:
ராஜா wrote:அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! 56667 அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! 56667
ரிபாஸை நினைச்சு முட்டிக்காதீங்க அண்ணா...

அதே தான் விஜய் , காலையில அலுவலகதுக்கு போனோமா வேலையை பார்தோமா ,
இல்லாம அசல் எவ்வளவு வசூல் பண்ணினா இவனுக்கு என்ன?, எங்களுக்கு இன்னும் சம்பளம் வரல அத பத்தி எதுவும் சொல்லுரானா பாரு விஜய் இவன் . அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்! 246975

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Feb 09, 2010 11:40 am

உங்களை எல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு..



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக