புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்லம் நீ என்னருகில் வேண்டும்...!!! - Page 2 I_vote_lcapசெல்லம் நீ என்னருகில் வேண்டும்...!!! - Page 2 I_voting_barசெல்லம் நீ என்னருகில் வேண்டும்...!!! - Page 2 I_vote_rcap 
2 Posts - 67%
VENKUSADAS
செல்லம் நீ என்னருகில் வேண்டும்...!!! - Page 2 I_vote_lcapசெல்லம் நீ என்னருகில் வேண்டும்...!!! - Page 2 I_voting_barசெல்லம் நீ என்னருகில் வேண்டும்...!!! - Page 2 I_vote_rcap 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்லம் நீ என்னருகில் வேண்டும்...!!! - Page 2 I_vote_lcapசெல்லம் நீ என்னருகில் வேண்டும்...!!! - Page 2 I_voting_barசெல்லம் நீ என்னருகில் வேண்டும்...!!! - Page 2 I_vote_rcap 
2 Posts - 67%
VENKUSADAS
செல்லம் நீ என்னருகில் வேண்டும்...!!! - Page 2 I_vote_lcapசெல்லம் நீ என்னருகில் வேண்டும்...!!! - Page 2 I_voting_barசெல்லம் நீ என்னருகில் வேண்டும்...!!! - Page 2 I_vote_rcap 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்லம் நீ என்னருகில் வேண்டும்...!!!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Feb 09, 2010 11:56 am

First topic message reminder :

செல்லம் நீ என்னருகில் வேண்டும்...!!!


மன்னித்துக்கொள்...காதலா!!!
இடியின் மழையா காதலா..?
விட்டுவிடு உன் கோவமதை..!
வேண்டாம் என்மேல் அன்பே!

உன் பிரிவில் மட்டும்
விழிகளுக்குள் வியர்வை ஏன்?
எப்போதும் இனிமையாக இருந்தேன்...!
இன்றுதான் உணர்ந்தேன்
நீயில்லாத வெறுமை!!!
நானும் தொலைத்து நிற்கிறேன்...!

அன்று போலில்லை நீ இன்று!!!
என் இதய உயிர்..!
இனியாவது இதயத்தில்
உதித்த காதலை...!
உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள வா காதலா!
என் கனவு நனவாகா!
பாவியிவளை கட்டியணை!!!

என் பெரிய சோகங்களை
கண்ணீரோடு எழுதினேன்...
என் தாகத்தை தணித்து
சோகத்தை அவை உள்வாங்கின.!!!
காதலா! காதலா!
உன் நினைவுகளைக் கட்டிக் கொண்டு
தூங்கி விட முடிகிறது என்னால்...!
என் உயிர்காதலா!!!



ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Feb 09, 2010 12:34 pm

mohan-தாஸ் wrote:தம்பி அது மட்டும் நடக்காது


புரியல்ல மோகன் தாஸ் சொல்லுங்க

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Feb 09, 2010 12:42 pm

உன் பிரிவில் மட்டும்
விழிகளுக்குள் வியர்வை ஏன்?
எப்போதும் இனிமையாக இருந்தேன்...!
இன்றுதான் உணர்ந்தேன்
நீயில்லாத வெறுமை!!!
நானும் தொலைத்து நிற்கிறேன்...!
செல்லம் நீ என்னருகில் வேண்டும்...!!! - Page 2 677196 செல்லம் நீ என்னருகில் வேண்டும்...!!! - Page 2 677196 செல்லம் நீ என்னருகில் வேண்டும்...!!! - Page 2 677196 செல்லம் நீ என்னருகில் வேண்டும்...!!! - Page 2 677196 செல்லம் நீ என்னருகில் வேண்டும்...!!! - Page 2 677196 செல்லம் நீ என்னருகில் வேண்டும்...!!! - Page 2 677196

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Feb 09, 2010 12:43 pm

அருமை அருமை செல்லம் நீ என்னருகில் வேண்டும்...!!! - Page 2 677196

சோகம் தவிர்..
அன்பில் சேர்..
உலகம் நம்மோடு

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Feb 09, 2010 12:45 pm

செல்லம் நீ என்னருகில் வேண்டும்...!!! இது மட்டும் நடக்காது என்று சொன்னேன் மச்சி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Feb 09, 2010 12:48 pm

டேய் ரிபாஸ் இதை நீதான் எழுதுனியா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Feb 09, 2010 12:50 pm

Manik wrote:டேய் ரிபாஸ் இதை நீதான் எழுதுனியா

சத்தியமா இல்லை

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Feb 09, 2010 12:57 pm

நான் உங்க கிட்ட கேக்கல மோகன்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Feb 09, 2010 1:03 pm

Manik wrote:நான் உங்க கிட்ட கேக்கல மோகன்

மச்சி நான் சத்தியமா றிபாஸ் எழுத வில்லை என்று சொன்னேன் ஏன் என்றால் என் கவிதைகள் தான் இங்க நிறைய வந்து கொண்டிருக்கிறது

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Feb 09, 2010 1:05 pm

உங்க கவிதையா சொல்லவே இல்ல அப்ப அந்த திருட்டுப்பய புள்ள ரிபாஸ் உங்க கவிதையை தான் திருடிட்டானா நீங்களாவது சொந்தமா எழுதுனீங்களா இல்ல நீங்களும் திருடுனீங்களா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Feb 09, 2010 1:07 pm

Manik wrote:உங்க கவிதையா சொல்லவே இல்ல அப்ப அந்த திருட்டுப்பய புள்ள ரிபாஸ் உங்க கவிதையை தான் திருடிட்டானா நீங்களாவது சொந்தமா எழுதுனீங்களா இல்ல நீங்களும் திருடுனீங்களா

ஷெப்பா சொந்தமா எழுதின எல்லாம் நானே படித்து கொண்டு வாழ்த்து சொல்லி கொண்டிருக்கிற நிலமை

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக