புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதை வளப்படுத்தும் புத்தி! Poll_c10மனதை வளப்படுத்தும் புத்தி! Poll_m10மனதை வளப்படுத்தும் புத்தி! Poll_c10 
14 Posts - 70%
heezulia
மனதை வளப்படுத்தும் புத்தி! Poll_c10மனதை வளப்படுத்தும் புத்தி! Poll_m10மனதை வளப்படுத்தும் புத்தி! Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
மனதை வளப்படுத்தும் புத்தி! Poll_c10மனதை வளப்படுத்தும் புத்தி! Poll_m10மனதை வளப்படுத்தும் புத்தி! Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
மனதை வளப்படுத்தும் புத்தி! Poll_c10மனதை வளப்படுத்தும் புத்தி! Poll_m10மனதை வளப்படுத்தும் புத்தி! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனதை வளப்படுத்தும் புத்தி! Poll_c10மனதை வளப்படுத்தும் புத்தி! Poll_m10மனதை வளப்படுத்தும் புத்தி! Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
மனதை வளப்படுத்தும் புத்தி! Poll_c10மனதை வளப்படுத்தும் புத்தி! Poll_m10மனதை வளப்படுத்தும் புத்தி! Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
மனதை வளப்படுத்தும் புத்தி! Poll_c10மனதை வளப்படுத்தும் புத்தி! Poll_m10மனதை வளப்படுத்தும் புத்தி! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மனதை வளப்படுத்தும் புத்தி! Poll_c10மனதை வளப்படுத்தும் புத்தி! Poll_m10மனதை வளப்படுத்தும் புத்தி! Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
மனதை வளப்படுத்தும் புத்தி! Poll_c10மனதை வளப்படுத்தும் புத்தி! Poll_m10மனதை வளப்படுத்தும் புத்தி! Poll_c10 
8 Posts - 2%
prajai
மனதை வளப்படுத்தும் புத்தி! Poll_c10மனதை வளப்படுத்தும் புத்தி! Poll_m10மனதை வளப்படுத்தும் புத்தி! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மனதை வளப்படுத்தும் புத்தி! Poll_c10மனதை வளப்படுத்தும் புத்தி! Poll_m10மனதை வளப்படுத்தும் புத்தி! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மனதை வளப்படுத்தும் புத்தி! Poll_c10மனதை வளப்படுத்தும் புத்தி! Poll_m10மனதை வளப்படுத்தும் புத்தி! Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
மனதை வளப்படுத்தும் புத்தி! Poll_c10மனதை வளப்படுத்தும் புத்தி! Poll_m10மனதை வளப்படுத்தும் புத்தி! Poll_c10 
4 Posts - 1%
mruthun
மனதை வளப்படுத்தும் புத்தி! Poll_c10மனதை வளப்படுத்தும் புத்தி! Poll_m10மனதை வளப்படுத்தும் புத்தி! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதை வளப்படுத்தும் புத்தி!


   
   
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Mon Feb 08, 2010 5:35 pm

மனதை வளப்படுத்தும் புத்தி! Meditation




மனசிடம் இருந்து நிர்வாகம் புத்திக்கு மாற என்ன செய்ய வேண்டும் என்று புத்தர் வழிகாட்டினார். நூற்றுக்கணக்கான கேள்விகளுடன் தன்னிடம் வரும் மனிதர்களுக்கு புத்தர் ஒரு கட்டளை பிறப்பிப்பார். போ.. உன் மூக்கைக் கவனி மூச்சை இயக்காதே ஆட்டிப் படைக்காதே! அது எப்படி இயங்குகிறது என்று கவனி.. தொடர்ந்து கவனி என்று வற்புறுத்துவார்.

இருபத்தி நான்கு மணி நேரமும் இயங்கிக் கொண்டே இருக்கும் சுவாசத்தை நாம் பொருட்படுத்துவதே இல்லை. ஆனால், அதில்தான் சகல சூட்சமங்களும் அடங்கி இருக்கின்றன.

வாழ்வின் சகல கேள்விகளுக்கும் மற்றவரிடம் இருந்தே விடை கிடைத்து விடவேண்டும் என்றே பலரும் எதிர்பார்க் கிறார்கள். நம்மிடமே பொக்கிஷம் உள்ளது. நம்மிடமே சாவி உள்ளது. சுவாசம்தான் அந்த சாவி. அதைக் கொண்டு படைப்பின் சகல ரகசியங்கள் குறித்தும் பாடம் கற்க முடியும். தன்னை உணரும் கலையின் முதல் பாடம், சுவாசத்தின் மீது கவனம் திரும்புவதே.

உணவால் உருவாகும் உடல் அன்னமய கோசம். அது சதையாலும் எலும்பாலும் ஆன கருவி அது; நான் அல்ல! அதை ஆட்டிப் படைப்பது உணர்வால் ஆன எண் ணங்களால் அமைந்த மனம். இது மனோமயகோசம்.. இதுவும் ‘நான்’ அல்ல.

மனதை இழுத்துப் பிடித்து அதன் போக்கில் போக விடாமல் வழிநடத்தும் வல்லமை மிக்கது நம்பிராணன் உயிர் இது, சுவாசக் காற்றுடன் தொடர்பு உடையது. இதுவே பிராமணமயகோசம். பிராண சக்தியை உறிஞ்சியே மனம் தனது நினைவுகளைச் செயல்படுத்துகிறது. இதுதான் நுட்பமான ரகசியம். மனம் சுவாசத்தின் மூலமே இயங்குகிறது புரிந்து கொள்வோம்.

நம் எண்ணம் செயலாவது எப்படி? எல்லா எண்ணங்களும் செயலாவது இல்லையே.

துளசிதாசருக்கு, தன் மனைவியுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஓர் எண்ணம் தோன்றியது. இந்த எண்ணம் லேசாகி காற்றில் கரைந்து போயிருந்தால் பிரச்சினை இல்லை.

ஆனால் அது அழுத்தமான அடர்த்தி யான வெறியாக உருவெடுத்தது. தமது வேலைக்கு டிமிக்கி கொடுத்து விட்டு, அவரை வீட்டுக்கு துரத்தியது. பிறந்தகம் போயிருக்கிறாள் என்றதும் தேடிக் கொண்டு அங்கே ஓடிவரச் செய்தது. வெள்ளம் கரைபுரண்டோடும் ஆற்றை..

நீரில் மிதந்து வந்த பிணம் ஒன்றையே கட்டையாக நினைத்துப் பிடித்தபடி கடக்க வைத்தது. எவ்வளவு தட்டியும் வீட்டுக் கதவை அவள் திறக்காமல் போக, மரம், ஏறத் தூண்டியது. பக்கத்தில் இருப்பது ஆல மரம், அதில் தொங்குவது விழுது என்று எண்ணிக் கொண்டு மலைப் பாம் பைப் பிடித்து மேலே ஏறி மாடியில் ழிதிக்க வைத்தது.

பாருங்கள் ஓர் எண்ணம் ஆசையாகி வெறியாகி செயலாகி நடந்தேற அந்த மனிதர் எத்தனை சக்தியைச் செலவழித்திருக்க வேண்டும். இவ்வளவு சக்தியும் அவரின் பிராண சக்தி உயிரின் ஆற்றல். நமது எந்த எண்ணம் பிராண சக்தியை உறிஞ்சிக் கொள்கிறதோ அதுவே செயலாக முடிகிறது.

எந்த எண் ணம் செயலாகக் கூடாது என்று கருது கிறோமோ அதற்குப் பாயும் பிராண சக்தியை உடனே துண்டித்து விட்டால், அந்த எண்ணம் வெறும் எண்ணமாகவே செத்துவிடும். செயலுக்கு வராது.

வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு கருகும் வாசனை வந்ததும், புத்திசாலியானவன் மெயின் சப்ளையைத் துண்டிப்பான். அதுபோல் தவறான எண்ணம் செயலாகி விடக் கூடாது என்றால், பிராண சக்தியை எண்ணம் உறிஞ்சாதபடி உடனே துண்டிக்க வேண்டும்.

அந்த முயற்சியே சுவாசப் பயிற்சி, சென்ற இதழில் குறிப்பிட்ட சுவாசத்தை வெளியே தள்ளும் பயிற்சி முறையே பிராணனுக்கும் எண்ணத்துக்கும் இடையிலான தொடர்பை துண்டிக்கும் வழிமுறை. இப்போது உலகெங்கும் ஒரு தவறு நடக்கிறது. நமது மனதைப் பலப்படுத்தும் பலவிதமான வழிமுறை களை சுய முன்னேற்ற பயிற்சியாளர்களும் குருமார்கள் பலரும் சொல்லித் தருகின்றனர்.

நான்கு அதற்கு முற்றிலும் எதிரானவன். காரணம், பெரும்பாலும் மனம் என்பதே பலவீனங்களின் தொகுப்புதான். அதை நீங்கள் பலப்டுத்த பலப்படுத்த உங்கள் பலவீனங்கள் பலமாகும். இது எவ்வளவு ஆபத்தானது. எனவே மனதைக் கடந்து போதலையே நான் சிபாரிசு செய்கிறேன். நான் மனமல்ல என்கிற விழிப்பு நிலையையே சிறந்த வழி என்று உறுதியாகச் சொல்கிறேன்.

உடல் சம்பந்தப்பட்ட பசி, தாகம் தூக்கம் ஆகியவற்றை தீர்மானிக்கும் வல்லமை உடலுக்கு உண்டு. ஆனால் மனம் இடையில் புகுந்து தீர்மானிப்பதை தன் கையில் எடுத்துக் கொண்டு உடலை நாசமாக்குகிறது. வாழ்வின் சகல சிக்கல்களுக்குமான தீர்வை புத்திதான் தீர்மானிக்க வேண்டும்.

அப்போது உலகில் சண்டையே இருக்காது. ஆனால் புத்தியை ஒதுக்கிவிட்டு மனம் தீர்மானிக்கிறது. சிலர் எல்லோருடைய எல்லா விஷயங்களிலும் மூக்கை நுழைத்து தானே தீர்மானித்து எல்லோருக்கும் துன்பம் தருவார்கள். இந்த அற்ப மனிதர்களைப் போன்றதுதான் நம் மனமும்.

சாகும் தறுவாயில் இருந்த முதியவர் ஒருவர், “நம் வயலை எல்லாம் மூத்தவனுக்கு எழுதி வைக்கப்ப போகிறேன்” என்றார் மனைவியிடம். அவளோ வேண்டாம் சின்னவன் பேரில் எழுதுங்கள் என்றாள் “மில்லையும் வீட்டையும் சின்னவனுக்கு எழுதப் போகிறேன்” என்றார் முதியவர்.

“வேண்டாம் என் பேரில் எழுதுங்கள்” என்றாள் மனைவி. அடுத்து நகை பேங்க பேலன்ஸ்.. “ என்று முதியவர்

ஆரம்பிப்பதற்குள் இப்ப ஒண்ணும் எழுத வேண்டாம்” என்று இடைமறித்தாள் மனைவி. உடனே முதியவர் ‘இப்ப சாகப் போகிறது யாரு? நீயா.. நானா..? என்றாராம் எரிச்சலுடன்.

இந்த அம்மணி மாதிரிதான் உங்கள் மனம், உடம்பிலும் புத்தியிலும் மூக்கை நுழைத்து சங்கடப்படுத்துகிறது. அந்த மனத்தை செயல் இழக்கவைக்க சரியான வழி சுவாசப் பயிற்சி மட்டுமே.

நன்றி: தினகரன்


mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Feb 08, 2010 6:21 pm

தெய்வமே நன்றி

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Mon Feb 08, 2010 6:23 pm

mohan-தாஸ் wrote:தெய்வமே நன்றி

தெய்வமே - என்ன வஞ்ச புகழ்ச்சி அணியா? மனதை வளப்படுத்தும் புத்தி! 89452 மனதை வளப்படுத்தும் புத்தி! 89452

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Feb 08, 2010 7:16 pm

இளவரசன் wrote:
mohan-தாஸ் wrote:தெய்வமே நன்றி

தெய்வமே - என்ன வஞ்ச புகழ்ச்சி அணியா? மனதை வளப்படுத்தும் புத்தி! 89452 மனதை வளப்படுத்தும் புத்தி! 89452

ஏப்பா இப்படியில்லாம் பயமுறுத்துராய்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக