புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_c10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_m10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_c10 
85 Posts - 79%
heezulia
ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_c10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_m10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_c10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_m10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_c10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_m10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_c10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_m10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_c10 
250 Posts - 77%
heezulia
ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_c10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_m10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_c10 
37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai
ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_c10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_m10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_c10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_m10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_c10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_m10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_c10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_m10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_c10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_m10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
sram_1977
ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_c10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_m10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்!

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 08, 2010 9:18 pm

First topic message reminder :

அன்று முகூர்த்தநாள்.

அந்த சப்-ரிஜிஸ்டர் அலுவலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. பத்திரம் பதிவு செய்ய வந்தவர்கள், சான்றிதழ் வாங்க வந்தவர்கள்... என்று பலரும் கூட்டம் கூட்டமாக அங்கே நின்று கொண்டிருந்தனர்.

திடீரென்று அந்த கூட்டத்தை விலக்கிக்கொண்டு 8 பேர் வந்தனர். அவர்களில் ஒரு பெண்ணும் இருந்தாள். அவர்களின் தோற்றத்தை யும், அணிந்திருக்கும் ஆடையையும் பார்த்தால் கல்லூரியில் படிப்பவர்கள் போல் தெரிந்தது.

அவர்களுடன் வந்த பெண்ணும் மாணவிதான் என்றாலும், கழுத்தில் மஞ்சள் கயிறு தொங்கிக்கொண்டிருந்தது. அதை துப்பட்டாவால் மறைக்கும் முயற்சியில் அவள் பலதடவை தோற்றுப்போய் இருப்பது, அந்த மஞ்சள் கயிறு கிடந்த கோலத்திலேயே தெரிந்தது. அவளது கையில் இரு மாலைகளும் இருந்தன.

அப்போதுதான், அந்த மாணவர்களில் ஒரு ஜோடி, வீட்டை விட்டு ஓடிவந்து, கோவிலில் மாலை மாற்றி, தாலி கட்டி திருமணம் செய்து கொண்டதும், அந்த காதல் திருமணத்தை பதிவு செய்ய இப்போது இங்கே வந்திருப்பதும் தெரிய வந்தது.

அந்த மாணவியைச் சுற்றி 7 மாணவர்கள் இருந்தனர். அவர்கள் எல்லோருடனும் அந்த மாணவி பேசிக் கொண்டிருந்தாள்.

இதனால், யார் அவளது காதலன்... சாரி கணவன் என்பது தெரியவில்லை. சப்-ரிஜிஸ்டர் அலுவலகத்திற்குள் சென்ற அவர்கள், சிறிதுநேரத்தில் வெளியே வந்தனர். அப்போது, மாணவியின் கையில் ஒரு மாலையும், இன்னொரு மாணவன் கையில் இன்னொரு மாலையும் இருந்தன.

`ஓ... இவர்கள் இருவரும்தான் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்' என்று, அங்கே வந்தவர்கள் புரிந்து கொண்டனர்.

இந்த காதல் ஜோடியை க்ளோஸ்-அப் ஆக பார்த்தபோது பகீர் என்றது. காதல் திருமணம் செய்து கொண்ட மாணவன் உள்ளிட்ட அத்தனை மாணவர்களுக்கும் மீசை அப்போது தான் அரும்பி இருந்தது. அந்த மாணவியின் முகத்தில் பயமறியா குழந்தைத்தனம் நன்றா கவே தெரிந்தது. எப்படியும் அவர்கள் கல்லூரி யில் முதலாமாண்டு அல்லது இரண்டாமாண்டு தான் படிப்பார்கள் என்பதும் உறுதியாக தெரிந்தது.

சப்-ரிஜிஸ்டர் அலுவலகத்தைவிட்டு வெளியே வந்ததும், அந்த மாணவர்கள் தங்களது அடுத்த கட்ட திட்டத்தை எப்படி நிறைவேற்றுவது என்ற மும்முர ஆலோசனையில் இறங்கினர். மாணவியோ அப்பாவியாய் அவர்களுக்கு மத்தியில் அடைக்கலம் புகுந்திருந்தாள்.

சிறிதுநேரத்தில் ஏதோ முடிவெடுத்தவர்கள், அங்கிருந்து புறப்பட ஆயத்தமானார்கள். திருமணம் செய்து கொண்ட மாணவி, கழுத்தில் கிடந்த மஞ்சள் கயிற்றை அவசரம் அவசரமாக சுடிதாருக்குள் மறைத்தாள்.

அடுத்த சில நிமிடங்களில் அந்த இடத்தை அவர்கள் காலி செய்திருந்தனர்.

அடுத்ததாக அவர்கள் எங்கே சென்றார்கள்? அவர்களது குடும்பத்தில் பிரச்சினை ஆனதா? மீண்டும் அவர்கள் கல்லூரிக்கு வருகிறார்களா? அல்லது, தாலியை மறைத்துக்கொண்டு, திருமணத்தை அந்த மாணவி மறைக்கிறாளா?

- இதெல்லாம், அந்த காதல் ஜோடிக்கும், அவர்களது திருமணத்தை திட்டம்போட்டு அரங்கேற்றம் செய்து வைத்த மாணவர்களுக்கும் மட்டுமே தெரிந்த வெளிச்சம்.

இப்போதெல்லாம் காதல் என்பது இன்றைய இளசுகள் மத்தியில் எளிதில் கிடைக்கும் ஒன்றாக மாறி வருகிறது.

`காதலிக்க பெண் வேண்டுமா? பீச் பக்கமோ, பார்க் பக்கமோ, பஸ் ஸ்டாண்ட் பக்கமோ போ' என்று நண்பர்கள் அட்வைஸ் கூறும் அளவுக்கு காதல் காட்சிகள் மலிவாகி வருகின்றன.

சென்னை மாநகரை எடுத்துக்கொண்டால், கல்லூரியில் படிப்பவர்களில் பெண்கள் பாய் ப்ரண்டோ, ஆண்கள் கேர்ள் ப்ரண்டோ கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற மனநிலை எல்லோருக்கும் ஏற்பட்டு வருகிறது. சினிமாவில் நடிகர்-நடிகைக்குள் `கெமிஸ்ட்ரி' ஒர்க்அவுட் ஆகிவிட்டது என்கிறார்களே, அதுபோன்றதுதான் இதுவும்!

இப்படி பலருக்குள் `காதல் கெமிஸ்ட்ரி' ஒர்க்அவுட் ஆவதால்தான், ஆரம்பத்தில் கூறிய காதல் ஜோடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

மைனரில் இருந்து மேஜருக்கு ப்ரமோஷன் ஆகிவிட்ட தைரியத்தில் இதுபோன்ற முடிவுகளை இன்றைய இளசுகள் அவசரப்பட்டு எடுக்கிறார்கள். கூடவே, திருமணம் செய்துகொள்ளும்வரை வழிகாட்டவும், ஆலோசனை சொல்லவும் நண்பர்கள் இருப்பதால், தாங்கள் எடுக்கும் முடிவு தவறானது என்பதைக்கூட அவர்கள் மறந்து போய் விடுகிறார்கள்.

காதலித்தாயிற்று... ஓடிப்போய் திருமணமும் செய்தாயிற்று... அதன்பிறகு படிப்பு என்ன ஆகும்? குடும்ப சூழ்நிலைகள் எப்படி தடம்புரண்டு போகும்? தங்களது எதிர்காலம் எப்படி ஆகும்? அவசரப்பட்டு கரம்பிடித்த இளம் கணவனால் தனக்கு பாதுகாப்பு கிடைக்குமா? என்பது பற்றி யோசிக்கவும், அந்த ஓடிப்போகும் அவசரகதியில் அவர்களுக்கு நேரம் இல்லாமல் போய்விடுகிறது.

ஒருவேளை அப்படி அவர்கள் யோசித்து இருந்தால், ஓடிப்போகும் திட்டத்தை ஒத்தி வைத்திருக்க நிறையவே வாய்ப்பு கிடைத்திருக்கும்.

ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Feb 08, 2010 10:13 pm

வை.பாலாஜி wrote:தல , தலதான்...

மிக சிறந்த கட்டுரை. இது போன்ற கண்முடிதானமன காதலுக்கு சினிமா காரணமா இல்லை, சமுதாயத்தில் எற்பட்டுள்ள காலச்சார சீரழிவா..

இளைய சமுதாயம் கண்டிப்பாக வாழ்க்கையில் சாதிக்க வேண்டுமே தவிர , இதுபோல காதலில் சீரழிவது கண்டிப்பாக வருத்தபடவேண்டிய நிகழ்வுதான்...

ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 678642

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Feb 08, 2010 10:20 pm

நிலாசகி wrote:நல்ல கட்டுரை !!!!!!!!
எல்லாரும் காதலிக்க கூடாதுன்னு சொல்றாங்க...யாரவது எது உண்மையான காதல்
எப்படி காதலிக்கணும் நு சொல்லுங்க பா

எது உன்மையான காதல் என்று சினிமா டயலாக் போல சொல்ல இயலாது.
ஏது உன்மையான காதல் என்று காதலிக்கும் இருவருக்கும் சந்தேகம் வாரமால் இருந்தாலே அதுதான் உன்மையான காதல்.

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Feb 08, 2010 10:22 pm

வை.பாலாஜி wrote:
நிலாசகி wrote:நல்ல கட்டுரை !!!!!!!!
எல்லாரும் காதலிக்க கூடாதுன்னு சொல்றாங்க...யாரவது எது உண்மையான காதல்
எப்படி காதலிக்கணும் நு சொல்லுங்க பா

எது உன்மையான காதல் என்று சினிமா டயலாக் போல சொல்ல இயலாது.
ஏது உன்மையான காதல் என்று காதலிக்கும் இருவருக்கும் சந்தேகம் வாரமால் இருந்தாலே அதுதான் உன்மையான காதல்.
ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 961517 ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 154550

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Feb 08, 2010 10:23 pm

நிலாசகி wrote:
வை.பாலாஜி wrote:
நிலாசகி wrote:நல்ல கட்டுரை !!!!!!!!
எல்லாரும் காதலிக்க கூடாதுன்னு சொல்றாங்க...யாரவது எது உண்மையான காதல்
எப்படி காதலிக்கணும் நு சொல்லுங்க பா

எது உன்மையான காதல் என்று சினிமா டயலாக் போல சொல்ல இயலாது.

எது உன்மையான காதல் என்று காதலிக்கும் இருவருக்கும் சந்தேகம் வாரமால் இருந்தாலே அதுதான் உன்மையான காதல்.
ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 961517 ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 154550

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Feb 08, 2010 11:02 pm

நல்ல கட்டுரை ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 677196 ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 677196

சிந்தித்தால் நிச்சயம் காதல் வராது...
உண்மை மட்டும் பேசினால் கவிதை வராது..
ரசிக்கும் தன்மை இல்லாமல் போனால்
மேக்கப் போடுவதும் இல்லாமல் போகும்...
பிறகு எல்லாரும் சாமியாராய் வெரும் காவி மட்டும் உடுத்தி
இதை செய்தால் என்ன செய்யாவிட்டால் என்ன என்று யோசித்தால் எல்லா வியாபாரமும் நின்று போகும்...
வாழ்க்கைய ரசிகக யாரும் இருக்க மாட்டார்கள்.. இது எனது கருத்து

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக