புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
அன்று முகூர்த்தநாள்.
அந்த சப்-ரிஜிஸ்டர் அலுவலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. பத்திரம் பதிவு செய்ய வந்தவர்கள், சான்றிதழ் வாங்க வந்தவர்கள்... என்று பலரும் கூட்டம் கூட்டமாக அங்கே நின்று கொண்டிருந்தனர்.
திடீரென்று அந்த கூட்டத்தை விலக்கிக்கொண்டு 8 பேர் வந்தனர். அவர்களில் ஒரு பெண்ணும் இருந்தாள். அவர்களின் தோற்றத்தை யும், அணிந்திருக்கும் ஆடையையும் பார்த்தால் கல்லூரியில் படிப்பவர்கள் போல் தெரிந்தது.
அவர்களுடன் வந்த பெண்ணும் மாணவிதான் என்றாலும், கழுத்தில் மஞ்சள் கயிறு தொங்கிக்கொண்டிருந்தது. அதை துப்பட்டாவால் மறைக்கும் முயற்சியில் அவள் பலதடவை தோற்றுப்போய் இருப்பது, அந்த மஞ்சள் கயிறு கிடந்த கோலத்திலேயே தெரிந்தது. அவளது கையில் இரு மாலைகளும் இருந்தன.
அப்போதுதான், அந்த மாணவர்களில் ஒரு ஜோடி, வீட்டை விட்டு ஓடிவந்து, கோவிலில் மாலை மாற்றி, தாலி கட்டி திருமணம் செய்து கொண்டதும், அந்த காதல் திருமணத்தை பதிவு செய்ய இப்போது இங்கே வந்திருப்பதும் தெரிய வந்தது.
அந்த மாணவியைச் சுற்றி 7 மாணவர்கள் இருந்தனர். அவர்கள் எல்லோருடனும் அந்த மாணவி பேசிக் கொண்டிருந்தாள்.
இதனால், யார் அவளது காதலன்... சாரி கணவன் என்பது தெரியவில்லை. சப்-ரிஜிஸ்டர் அலுவலகத்திற்குள் சென்ற அவர்கள், சிறிதுநேரத்தில் வெளியே வந்தனர். அப்போது, மாணவியின் கையில் ஒரு மாலையும், இன்னொரு மாணவன் கையில் இன்னொரு மாலையும் இருந்தன.
`ஓ... இவர்கள் இருவரும்தான் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்' என்று, அங்கே வந்தவர்கள் புரிந்து கொண்டனர்.
இந்த காதல் ஜோடியை க்ளோஸ்-அப் ஆக பார்த்தபோது பகீர் என்றது. காதல் திருமணம் செய்து கொண்ட மாணவன் உள்ளிட்ட அத்தனை மாணவர்களுக்கும் மீசை அப்போது தான் அரும்பி இருந்தது. அந்த மாணவியின் முகத்தில் பயமறியா குழந்தைத்தனம் நன்றா கவே தெரிந்தது. எப்படியும் அவர்கள் கல்லூரி யில் முதலாமாண்டு அல்லது இரண்டாமாண்டு தான் படிப்பார்கள் என்பதும் உறுதியாக தெரிந்தது.
சப்-ரிஜிஸ்டர் அலுவலகத்தைவிட்டு வெளியே வந்ததும், அந்த மாணவர்கள் தங்களது அடுத்த கட்ட திட்டத்தை எப்படி நிறைவேற்றுவது என்ற மும்முர ஆலோசனையில் இறங்கினர். மாணவியோ அப்பாவியாய் அவர்களுக்கு மத்தியில் அடைக்கலம் புகுந்திருந்தாள்.
சிறிதுநேரத்தில் ஏதோ முடிவெடுத்தவர்கள், அங்கிருந்து புறப்பட ஆயத்தமானார்கள். திருமணம் செய்து கொண்ட மாணவி, கழுத்தில் கிடந்த மஞ்சள் கயிற்றை அவசரம் அவசரமாக சுடிதாருக்குள் மறைத்தாள்.
அடுத்த சில நிமிடங்களில் அந்த இடத்தை அவர்கள் காலி செய்திருந்தனர்.
அடுத்ததாக அவர்கள் எங்கே சென்றார்கள்? அவர்களது குடும்பத்தில் பிரச்சினை ஆனதா? மீண்டும் அவர்கள் கல்லூரிக்கு வருகிறார்களா? அல்லது, தாலியை மறைத்துக்கொண்டு, திருமணத்தை அந்த மாணவி மறைக்கிறாளா?
- இதெல்லாம், அந்த காதல் ஜோடிக்கும், அவர்களது திருமணத்தை திட்டம்போட்டு அரங்கேற்றம் செய்து வைத்த மாணவர்களுக்கும் மட்டுமே தெரிந்த வெளிச்சம்.
இப்போதெல்லாம் காதல் என்பது இன்றைய இளசுகள் மத்தியில் எளிதில் கிடைக்கும் ஒன்றாக மாறி வருகிறது.
`காதலிக்க பெண் வேண்டுமா? பீச் பக்கமோ, பார்க் பக்கமோ, பஸ் ஸ்டாண்ட் பக்கமோ போ' என்று நண்பர்கள் அட்வைஸ் கூறும் அளவுக்கு காதல் காட்சிகள் மலிவாகி வருகின்றன.
சென்னை மாநகரை எடுத்துக்கொண்டால், கல்லூரியில் படிப்பவர்களில் பெண்கள் பாய் ப்ரண்டோ, ஆண்கள் கேர்ள் ப்ரண்டோ கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற மனநிலை எல்லோருக்கும் ஏற்பட்டு வருகிறது. சினிமாவில் நடிகர்-நடிகைக்குள் `கெமிஸ்ட்ரி' ஒர்க்அவுட் ஆகிவிட்டது என்கிறார்களே, அதுபோன்றதுதான் இதுவும்!
இப்படி பலருக்குள் `காதல் கெமிஸ்ட்ரி' ஒர்க்அவுட் ஆவதால்தான், ஆரம்பத்தில் கூறிய காதல் ஜோடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
மைனரில் இருந்து மேஜருக்கு ப்ரமோஷன் ஆகிவிட்ட தைரியத்தில் இதுபோன்ற முடிவுகளை இன்றைய இளசுகள் அவசரப்பட்டு எடுக்கிறார்கள். கூடவே, திருமணம் செய்துகொள்ளும்வரை வழிகாட்டவும், ஆலோசனை சொல்லவும் நண்பர்கள் இருப்பதால், தாங்கள் எடுக்கும் முடிவு தவறானது என்பதைக்கூட அவர்கள் மறந்து போய் விடுகிறார்கள்.
காதலித்தாயிற்று... ஓடிப்போய் திருமணமும் செய்தாயிற்று... அதன்பிறகு படிப்பு என்ன ஆகும்? குடும்ப சூழ்நிலைகள் எப்படி தடம்புரண்டு போகும்? தங்களது எதிர்காலம் எப்படி ஆகும்? அவசரப்பட்டு கரம்பிடித்த இளம் கணவனால் தனக்கு பாதுகாப்பு கிடைக்குமா? என்பது பற்றி யோசிக்கவும், அந்த ஓடிப்போகும் அவசரகதியில் அவர்களுக்கு நேரம் இல்லாமல் போய்விடுகிறது.
ஒருவேளை அப்படி அவர்கள் யோசித்து இருந்தால், ஓடிப்போகும் திட்டத்தை ஒத்தி வைத்திருக்க நிறையவே வாய்ப்பு கிடைத்திருக்கும்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
காதல் என்கிற பெயரில் நடைபெறும் இந்த கலாச்சார - குடும்ப சீரழிவை தடுக்க என்ன செய்யலாம்?
முதலில், இருபது வயதுக்குள் காதலிக்கும் (?!), காதலனுடன் செல்ல தயார் நிலையில் இருக்கும் இளம்பெண்களிடம் சில கேள்விகள் :
* நீங்கள், உங்களவராக ஏற்றுக்கொண்டிருக்கும் ஆண், கடைசி வரையில் உங்களை கண் கலங்காமல் காப்பாற்றுவான் என்ற உறுதிமொழியை கொடுக்க முடியுமா?
* பெற்றோர் எதிர்ப்பார்கள் என்பதற்காக, இப்போது நீங்கள் ஓடத் தயாராக இருக்கும் ஆணுக்காக, உங்கள் குடும்பம் எக்கேடாவது கெட்டுப் போகட்டும் என்று சாபமிட தயாராக இருக்கிறீர்களா?
* காதலனுடன் தாலி கட்டி குடும்பம் நடத்த ஆரம்பித்துவிட்டால், பெற்றோர் மீண்டும் வந்து ஒட்டிக்கொள்வார்கள் என்று நண்பனோ, நண் பியோ சொன்னதை எதை வைத்து ஏற்றுக் கொண்டீர்கள்?
* படிக்கிற வயதில் காதல் தேவை தானா? அது, படிப்பை பாதிக்காதா? என்று எப்போதா வது யோசித்தது உண்டா?
* படிக்கின்ற வயதில் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டு, அதன்பின் எழும் சமுதாய விமர்சனங்களையும் மீறி, உங்களால் படித்து, சிறந்த தேர்ச்சி பெற்று சாதிக்க முடியும் என்று நம்புகிறீர்களா?
* ஒருவேளை, காதல் திருமணத்திற்கு பின்னரும் நீங்கள் படிப்பை தொடர விரும்பி னால், அதற்கு உதவி செய்பவர் உங்கள் காதல் கணவனா? அல்லது நண்பர்களா?
* வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டால், உங்கள் வீட்டில் உங்களுக்கு அடுத்ததாகவோ அல்லது முன்போ திருமணத்திற்கு காத்திருக்கும் சகோதரிகள் மீதான சமுதாயப் பார்வை எப்படி இருக்கும் என்பதை ஒரு கணமாவது யோசித்தது உண்டா?
- இந்த கேள்விகளுக்கு எல்லாம் நீங்கள் `ஆம்` என்று பதில் சொன்னால், ஓடிப்போக வேண்டும் என்ற எண்ணத்தையே விட்டு விடுவீர்கள்.
இனி, காதலியுடன் வீட்டை விட்டு வெளியேறி, தனிக்குடித்தனம் நடத்த தயாராக இருக்கும் காதலர்களிடம் சில கேள்விகள்...
* நீங்கள் விரும்பிய பெண்ணை எதற்காக வாழ்க்கைத் துணையாக்க விரும்பினீர்கள்? அவள் அழகைப் பார்த்தா? அறிவைப் பார்த்தா? அல்லது குடும்ப பொருளாதார நிலையைப் பார்த்தா?
* கல்லூரி படிப்பை முடிப்பதற்கு முன்பே, கணவன் என்கிற அந்தஸ்தைப் பெறுவது எதிர்கால வாழ்க்கைக்கு பிரச்சினைக்குரியதாக இருக்காதா என்று யோசித்தது உண்டா?
* எந்த தைரியத்தில் 20 வயதைக்கூட நெருங்காத பெண்ணை தொட்டு தாலிகட்ட தூக்கி சாரி... அழைத்துச் செல்கிறீர்கள்?
* இருபது வயதுக்குள் திருமணம் செய்து குடும்பத்தை நிர்வகிக்க வேண்டிய சூழலில் உங்கள் படிப்பைத் தொடர யார் உதவுவார் என்று ஒருமுறையாவது யோசித்தது உண்டா?
* உங்களுக்கும் ஒரு தங்கை இருந்து, அவளும் ஒருவனோடு ஓடிப்போக தயாராக இருந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?
* முன் பின் தெரியாத ஒரு பெண்ணை இழுத்துக்கொண்டு ஓடப்போய், உங்கள் வீட்டாருக்கும், பெண் வீட்டாருக்கும் ஏற்படும் பகை உணர்ச்சிகளை நீங்கள் ஆமோதிக்கிறீர்களா?
* காதலியாக இருக்கும் பெண்ணை, உங்களுக்கு திருமணம் செய்து வைக்க உதவும் நண்பர்கள், உங்கள் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை போக்க முன் வருவார்கள் என்று நம்புகிறீர்களா?
- நீங்களும் இப்படியெல்லாம், ஒருமுறையாவது யோசித்துப் பார்த்தால் நிச்சயம் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள அவளை இழுத்துக்கொண்டு ஓட மாட்டீர்கள்.
கல்லூரியில் படிக்கும்போது வரும் காதல் வெறும் இனக் கவர்ச்சிதான். அங்கே காமமும், அவள் எப்படியாவது நமக்கு வேண்டும் என்ற வெறியும்தான் அதிகமாக இருக்குமே தவிர, உண்மையான அன்பு இருக்கவே இருக்காது.

அதனால், இருபதுக்குள் காதல் கத்திரிக்காய் எல்லாம் வேண்டவே வேண்டாமே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
நல்ல கட்டுரை !!!!!!!!
எல்லாரும் காதலிக்க கூடாதுன்னு சொல்றாங்க...யாரவது எது உண்மையான காதல்
எப்படி காதலிக்கணும் நு சொல்லுங்க பா

- snehitiதளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
அருமையான கட்டுரை. நன்றி
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
சிவா அண்ணா பெண்களைப் பற்றி கட்டுரை எழுதிய உடனே இங்க 2 பெண்கள் தான் பதில் போட்டிருக்காங்க ஆண்கள் என்னப்பா பன்றீங்க வந்து பதில் போடுங்க
நிலாசகி wrote:நல்ல கட்டுரை !!!!!!!!
எல்லாரும் காதலிக்க கூடாதுன்னு சொல்றாங்க...யாரவது எது உண்மையான காதல்
எப்படி காதலிக்கணும் நு சொல்லுங்க பா
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ஏன் அண்ணா ஓடுறீங்க தங்கை கேக்குறாங்க நீங்க பதில் சொல்றது இல்லையா
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
ஓசையில்லாமல் 60 வயதுக்குள் "ஓடும்"வை.பாலாஜிவை.பாலாஜி wrote:நிலாசகி wrote:நல்ல கட்டுரை !!!!!!!!
எல்லாரும் காதலிக்க கூடாதுன்னு சொல்றாங்க...யாரவது எது உண்மையான காதல்
எப்படி காதலிக்கணும் நு சொல்லுங்க பா
தல , தலதான்...
மிக சிறந்த கட்டுரை. இது போன்ற கண்முடிதானமன காதலுக்கு சினிமா காரணமா இல்லை, சமுதாயத்தில் எற்பட்டுள்ள காலச்சார சீரழிவா..
இளைய சமுதாயம் கண்டிப்பாக வாழ்க்கையில் சாதிக்க வேண்டுமே தவிர , இதுபோல காதலில் சீரழிவது கண்டிப்பாக வருத்தபடவேண்டிய நிகழ்வுதான்...
மிக சிறந்த கட்டுரை. இது போன்ற கண்முடிதானமன காதலுக்கு சினிமா காரணமா இல்லை, சமுதாயத்தில் எற்பட்டுள்ள காலச்சார சீரழிவா..
இளைய சமுதாயம் கண்டிப்பாக வாழ்க்கையில் சாதிக்க வேண்டுமே தவிர , இதுபோல காதலில் சீரழிவது கண்டிப்பாக வருத்தபடவேண்டிய நிகழ்வுதான்...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
நிலாசகி wrote:ஓசையில்லாமல் 60 வயதுக்குள் "ஓடும்"வை.பாலாஜிவை.பாலாஜி wrote:நிலாசகி wrote:நல்ல கட்டுரை !!!!!!!!
எல்லாரும் காதலிக்க கூடாதுன்னு சொல்றாங்க...யாரவது எது உண்மையான காதல்
எப்படி காதலிக்கணும் நு சொல்லுங்க பா
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2