புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு நிமிடத்தில் வங்கிக்கு  செல்லாமல் பணத்தை செலுத்தலாம்! ஆச்சரியம் ஆனால் உண்மை! - Page 2 Poll_c10ஒரு நிமிடத்தில் வங்கிக்கு  செல்லாமல் பணத்தை செலுத்தலாம்! ஆச்சரியம் ஆனால் உண்மை! - Page 2 Poll_m10ஒரு நிமிடத்தில் வங்கிக்கு  செல்லாமல் பணத்தை செலுத்தலாம்! ஆச்சரியம் ஆனால் உண்மை! - Page 2 Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram

48 Posts - 44%
T.N.Balasubramanian

5 Posts - 5%
mohamed nizamudeen

ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு நிமிடத்தில் வங்கிக்கு செல்லாமல் பணத்தை செலுத்தலாம்! ஆச்சரியம் ஆனால் உண்மை!

Page 2 of 2 Previous  1, 2

vijaybemech
vijaybemech
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 07/02/2010

Postvijaybemech Mon Feb 08, 2010 8:47 pm

First topic message reminder :

அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.நமது பிள்ளகளுக்காகவோ ,நண்பர்களுக்ககவோ ,உறவினர்களுககவோ பணம் செலுத்த வங்கிக்கு செல்வோம்.அங்கே போய்பார்த்தால் நீண்ட வரிசையில் காதுகொண்டிருக்க வேண்டும்.நமக்கு நேரம் மிக குறைவாக இருக்கும்.இன்றே கண்டிப்பாக பணம் செலுத்தியே தீர வேண்டும் என்கிற நிலைமை ஏற்படும்.விடுமுறை நாட்கள் அதிகம் உள்ள மாதத்தில் நாம் வங்கிக்கு என்று செல்வது என்பதை திட்டமிடவேண்டும்.ஆனால் இப்போது வங்கி கணக்கும் அதற்கு உரிய ATM Cardம் இருந்தால் போதும்! ஒரு நிமிடத்தில் பணத்தை செலுத்திவிடலாம்.

இந்த குறிப்பை மறந்துவிடாதீர்கள்:

1.யாருக்கு நீங்கள் பணம் செலுத்த போகிறீர்களோ அவர்களுடைய ATM Cardன் மேல் பதிகபட்டிருக்கும் 19 இலக்க எண்ணை தெரிந்திருக்க வேண்டும்

2.உங்களுடைய வங்கியும் பணம் பெறுபவரின் வங்கியும் ஒரே வங்கியாக இருப்பது அவசியமாகும்.ஒரே ஊரில் இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை.
விடுமுறை நாட்களாக இருந்தாலும் பரவில்லை.

3.உங்கள் அருகில் உள்ள ATM Centerக்கு சென்று உங்களது 4இலக்க pin எண்ணை கொடுத்த பிறகு இடது ஓரத்தில் இருக்கும் money transfer என்கிற விருப்பத்தை தேர்வு செய்யவும்,

4.அடுத்து card to card transfer என்கிற விருப்பத்தை தேர்வு செய்யவும்,

5.பிறகு அதில் அந்த 19இலக்க எண்ணை டைப் செய்யவும்.பிறகு எவ்வளவு பணம் செலுத்தவேண்டும் என்பதையும் குறிப்பிடவேண்டும்.(நீங்கள் குறிப்பிடும் தொகை உங்களுடைய கணக்கில் இருக்க வேண்டும்.) அவ்வளவுதான் உங்களது பரிமாற்றம் ஏற்றுகொள்ளபட்டது என்று திரையில் தோன்றும்.அடுத்த நொடியில் அவைகளுடைய கணக்கில் நீங்கள் செலுத்திய தொகை ஏறிவிடும்.
இந்த வாய்ப்பை வழங்கிய ஈகரை இணையதளத்துக்கு நன்றி!!!

Email ID: vvijaytripc@yahoo.com
வ.விஜய்
இயந்திரவியல்துறை விரிவுரையாளர் தந்தை ரோவர் தொழில்நுட்பக்கல்லூரி பெரம்பலூர்.[center][left]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 08, 2010 10:16 pm

vijaybemech wrote:உங்களுடைய பாராட்டுக்களுக்கு தலை வணங்குகிறேன் திரு சிவா அவர்களே!
எனது தகவல்கள் தொடரும் மிக்க நன்றி நண்பரே!
அன்புடன் வ.விஜய்

நாங்களும் தங்களின் பதிவுகளைப் படித்துப் பயன்பெற காத்திருக்கிறோம்!!! ஒரு நிமிடத்தில் வங்கிக்கு  செல்லாமல் பணத்தை செலுத்தலாம்! ஆச்சரியம் ஆனால் உண்மை! - Page 2 154550

ஒரு நிமிடத்தில் வங்கிக்கு  செல்லாமல் பணத்தை செலுத்தலாம்! ஆச்சரியம் ஆனால் உண்மை! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக