புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவிக்கு மதிப்பளியுங்கள் - Page 2 I_vote_lcapமனைவிக்கு மதிப்பளியுங்கள் - Page 2 I_voting_barமனைவிக்கு மதிப்பளியுங்கள் - Page 2 I_vote_rcap 
25 Posts - 69%
heezulia
மனைவிக்கு மதிப்பளியுங்கள் - Page 2 I_vote_lcapமனைவிக்கு மதிப்பளியுங்கள் - Page 2 I_voting_barமனைவிக்கு மதிப்பளியுங்கள் - Page 2 I_vote_rcap 
10 Posts - 28%
mohamed nizamudeen
மனைவிக்கு மதிப்பளியுங்கள் - Page 2 I_vote_lcapமனைவிக்கு மதிப்பளியுங்கள் - Page 2 I_voting_barமனைவிக்கு மதிப்பளியுங்கள் - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவிக்கு மதிப்பளியுங்கள் - Page 2 I_vote_lcapமனைவிக்கு மதிப்பளியுங்கள் - Page 2 I_voting_barமனைவிக்கு மதிப்பளியுங்கள் - Page 2 I_vote_rcap 
361 Posts - 78%
heezulia
மனைவிக்கு மதிப்பளியுங்கள் - Page 2 I_vote_lcapமனைவிக்கு மதிப்பளியுங்கள் - Page 2 I_voting_barமனைவிக்கு மதிப்பளியுங்கள் - Page 2 I_vote_rcap 
56 Posts - 12%
mohamed nizamudeen
மனைவிக்கு மதிப்பளியுங்கள் - Page 2 I_vote_lcapமனைவிக்கு மதிப்பளியுங்கள் - Page 2 I_voting_barமனைவிக்கு மதிப்பளியுங்கள் - Page 2 I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
மனைவிக்கு மதிப்பளியுங்கள் - Page 2 I_vote_lcapமனைவிக்கு மதிப்பளியுங்கள் - Page 2 I_voting_barமனைவிக்கு மதிப்பளியுங்கள் - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
மனைவிக்கு மதிப்பளியுங்கள் - Page 2 I_vote_lcapமனைவிக்கு மதிப்பளியுங்கள் - Page 2 I_voting_barமனைவிக்கு மதிப்பளியுங்கள் - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
மனைவிக்கு மதிப்பளியுங்கள் - Page 2 I_vote_lcapமனைவிக்கு மதிப்பளியுங்கள் - Page 2 I_voting_barமனைவிக்கு மதிப்பளியுங்கள் - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
மனைவிக்கு மதிப்பளியுங்கள் - Page 2 I_vote_lcapமனைவிக்கு மதிப்பளியுங்கள் - Page 2 I_voting_barமனைவிக்கு மதிப்பளியுங்கள் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மனைவிக்கு மதிப்பளியுங்கள் - Page 2 I_vote_lcapமனைவிக்கு மதிப்பளியுங்கள் - Page 2 I_voting_barமனைவிக்கு மதிப்பளியுங்கள் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
மனைவிக்கு மதிப்பளியுங்கள் - Page 2 I_vote_lcapமனைவிக்கு மதிப்பளியுங்கள் - Page 2 I_voting_barமனைவிக்கு மதிப்பளியுங்கள் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மனைவிக்கு மதிப்பளியுங்கள் - Page 2 I_vote_lcapமனைவிக்கு மதிப்பளியுங்கள் - Page 2 I_voting_barமனைவிக்கு மதிப்பளியுங்கள் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவிக்கு மதிப்பளியுங்கள்

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 26, 2009 11:31 am

First topic message reminder :

கட்டிய மனைவியை மதிக்காதவன் வாழ்ந்ததாக சரித்திரமே இல்லை. மகாபாரதத்தில் தர்மராஜருக்கு ஈடான பாத்திரம் இல்லை. அவர் மிகவும் பொறுமையானவர் தான். பரமாத்மா கிருஷ்ணனுக்கே அவர் மைத்துனர். தர்மம் தவறி காரியம் செய்யாத மாமன்னர். தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை தர்மம் செய்வதற்கென்றே ஒதுக்கியவர். அப்படிப்பட்ட மகானுபாவன், ஒரு இக்கட்டான நிலையில், அரச தர்மத்திற்கு உட்பட்ட சூதில் இறங்கினார். அது அவரது உரிமை. ஆனால், சில எல்லைகளை மீறி தன் மனைவியை வைத்து சூதாடி விட்டார். விளைவு திரவுபதி பலரது முன்னிலையில் துகிலுறியப்பட்டு அவமானப் படுத்தப்பட்டாள். விளைவு அவர் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. கட்டிய மனைவியை சூதாட்டத்தில் பந்தயப் பொருளாக வைத்தது பெரும்பாவம். அந்த பாவத்தின் பலனை அவர் அனுபவித்தார்.

அது மட்டுமா? தாய்க்கு சமமாக மதிக்க வேண்டிய சொந்த அண்ணியை துகிலுறிந்த மைத்துனர்களும் அழிந்தார்கள். ஒரு பெண் அவமானப்படுத்தப்படும் நாடு வாழ்ந்ததாக சரித்திரமே இல்லை.

ராமாயணத்தில், ராமச்சந்திர பிரபு ஏகபத்தினி விரதனாக, சீதாவே கதியென இருந்தார். அதனால் தான் இன்றும் அனைவர் வாயிலும் சூஷ்ரீராமஜெயம்' மந்திரம் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

அத்திரி மகரிஷியும் இப்படிப்பட்டவர் தான். இவர் பிரம்மாவின் மனதில் இருந்து தோன்றியவர். தனக்கு இப்படி சில புத்திரர்கள் இருந்தால் எப்படி இருக்கும் என பிரம்மா கற்பனை செய்தாராம். அவ்வாறு மனதில் தோன்றிய கற்பனைகளை குழந்தைகளாக வடித்தார். அந்த குழந்தைகளே மரீசி, ஆங்கிரஸர், அத்திரி, புலஸ்தியர், புலஹர், கிரது ஆகியோர்.

இவர்களில் அத்திரி மகரிஷியின் மனைவி அனுசூயா. இவளை சூஅனஸூயா' என்று சொல்வதே பொருத்தமானது. சூஅனஸூயா' என்ற சொல்லுக்கு சூகோபப்படாதவள்' எனப் பொருள்.

இவள் நல்ல குணமுள்ளவர்களை மட்டுமின்றி, மோசமான குணமுள்ளவர்களையும் கூட புகழ்ந்து பேசுவாள். அவர்களைக் குறை சொல்ல மாட்டாள். யாரேனும் ஏதாவது குற்றம் குறை செய்து விட்டாலும், அதை பிறரிடம் சொல்லிக்காட்ட மாட்டாள். இப்போதெல்லாம் தன் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை விட, பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்பதை அறிவது தான் ஆண், பெண் இருபாலரின் வேலையாகவும் இருக்கிறது. இந்த துர்க்குணங்கள் எல்லாம் இல்லாமல் நல்ல பெயர் எடுத்திருந்தாள் அனுசூயா.

கணவரின் பாத தீர்த்தத்தை தெளித்து, திருமால், பிரம்மா, சிவன் ஆகிய மூவரையும் குழந்தைகளாக மாற்றிய பெருமை மிக்கவள் இவள். இதன் பொருள் என்ன தெரியுமா? நல்ல குணமுள்ளவர்களிடம், அவர்களது கள்ளமற்ற உள்ளத்தை பாராட்டி, களங்கமில்லாத குழந்தை உருவில் இறைவன் வந்து விடுகிறான் என்பதே.

ராமனும் சீதாவும் கானகம் வந்ததும் அத்திரியை சந்திக்கின்றனர். அவர்களை ஆசிர்வதிக்கும் அத்திரி, சீதாராமரிடம் தனது மனைவியின் புகழ் பாடுகிறார்.

"ராமா! என்னை வணங்கி என்னப்பா பலன்? ஆஸ்ரமத்திற்குள் என் மனைவி அனுசூயா இருக்கிறாள். அவளைப் போய் ஸேவி. அவள் செய்த தவத்தை விட சிறந்த தவத்தை இதுவரை எந்த மகாமுனிவனும் செய்யவில்லை. சூமழையே வருக' என அவள் சொன்னால் போதும். அவள் மீண்டும் சொல்லும் வரை வருணபகவான் அவள் சொன்ன இடத்தை விட்டு அசையமாட்டான். அப்பேர்ப்பட்ட சக்தி மிக்கவள்.

ஒருமுறை எங்கள் பகுதியில் பத்து ஆண்டுகளாக மழை இல்லை. பஞ்சம், பசியால் மக்களும், மாக்களும் இறந்தனர்.

அந்த நேரத்தில் கங்கை நதியை இங்கே கொண்டு வந்தாள் அனுசூயா. இவள் செய்த புண்ணியத்தை கங்காதேவிக்கு தாரை வார்த்து, மற்றவர் வாழ வகை செய்தாள். இதிலிருந்து அவள் எப்பேர்ப்பட்ட மகா புண்ணியவதி என்பதை தெரிந்து கொள். அவளது தோழிகள் ஏதாவது காரணத்தால் அவளைப் பார்க்க வந்து கொண்டே இருப்பார்கள். இவளிடம் யோசனை கேட்டு பலன் அடைவார்கள். ஏனெனில், இவள் நல்லதை மட்டுமே செய்வாள்; நல்லதையே பேசுவாள். ஒருமுறை ஒரு முனிவர் அவளது தோழியை சபித்து விட்டார். சூஏ பெண்ணே! உன் கணவன் நாளை பொழுது விடிவதற்குள் சாவான்,' என்பதே அந்த சாபம்.

அந்தப் பெண் அனுசூயாவிடம் கதறினாள். சூநாளை காலை நான் வெண்

புடவை அணிந்து விடுவேனடி, என் தலையிலுள்ள மலர்கள் பறிக்கப்படுமடி, என் வளையல்கள் உடைக்கப்படுமடி, பொட்டு வைக்கக்கூட இயலாத பாவியாவேனடி, என் குழந்தைகள் சூஅப்பா, அப்பா' என அலறுமேடி, என் உயிர்த்தோழியே! இந்த சிரமத்திலிருந்து எப்படியடி நான் தப்பிக்கப்போகிறேன்' என அழுது துடித்தாள்.

என் அனுசூயா என்ன செய்தாள் தெரியுமா ராமா! ரிஷி சொன்னதை பொய்யாக்கி விட்டாள்.

சூதோழி! கவலை கொள்ளாதே. விடிந்தால் தானே உன் கணவன் இறப்பான். அந்த ரிஷி இந்த சாபத்தை விலக்கிக் கொள்ளும் வரை இனி உலகத்தில் உதிக்கவே கூடாது என சூரியனுக்கு உத்தரவு போட்டு விடுகிறேன். சூரியன் என்னை மீற மாட்டான். அந்த ரிஷியின் சாபம் என்ன செய்து விடுகிறதென பார்ப்போம்' என்றாள்.

அதுபோலவே சூரியன் பத்து நாட்களாக உதிக்கவில்லை. ஊரெங்கும் நோய் நொடி பரவியது. இருள் சூழ்ந்தது. தேவர்கள் கலங்கினர். அவர்கள் சாபம் கொடுத்த முனிவரிடம் ஓடினர். உலக இயக்கமே நின்று போவதற்கு காரணமாக அவரது சாபம் அமைந்து விட்டதை சுட்டிக்காட்டினர். அனுசூயாவின் பெருமையை உணர்ந்த முனிவர், சாபத்தை விலக்கிக் கொண்டார். விதியையே தன் மதியால் வென்றவள் என் மனைவி. அவளிடம் ஆசி பெற்றால், சமயோசித புத்தியுடன் நடந்து கொள்ளலாம். உனக்கு வெற்றி மேல் வெற்றி கிட்டும்," என்றார்.

அத்திரியும், அனுசூயாவும் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தவர்கள். அவர்களைப் பின்பற்றி வாழுங்கள். மனைவியைப் பற்றி பிறரிடம் குறை சொல்லாதீர்கள். குணத்தில் குறையுள்ளவளாக இருந்தாலும் கூட, நாலு பேரிடம் அதை வெளிச்சம் போட்டுக் காட்டாமல், உங்களுக்குள்ளேயே பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். அவளுக்கு மதிப்பளியுங்கள். அத்திரி மகரிஷி தன் பத்தினியைப் பற்றி ராமனிடம் பெருமையாகச் சொன்னது போல, அவளது சமையலைப் பற்றியோ, பணித்திறன் பற்றியோ பெருமையாக சொல்லுங்கள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 28, 2015 9:55 pm

நன்றி சரவணன் !

மனைவியின் சகோதரந்தானே மைத்துனன் என்று அழைக்கப் படுகிறார் !
அத்தையின் மகன் "அத்தான்" தானே .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 28, 2015 9:58 pm

T.N.Balasubramanian wrote:நன்றி சரவணன் !

மனைவியின் சகோதரந்தானே மைத்துனன் என்று அழைக்கப் படுகிறார் !
அத்தையின் மகன் "அத்தான்" தானே .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1139425

ஆமாம் அர்ஜுனனின் மனைவி கிருஷ்ணாவின் சகோதரி. அதனால் அர்ஜுனன் மைத்துனர், ஆஹையால் தருமனும் மைத்துனர் ஆவார்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 28, 2015 10:01 pm

அது ஒரு விதத்தில் சரியாகப் படுகிறது .
மைத்துனனின் சகோதரனும் மைத்துனராக கருதப்படுகிறார் .
இது ஒகே .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 28, 2015 10:35 pm

சரவணன் wrote:
T.N.Balasubramanian wrote:நன்றி சரவணன் !

மனைவியின் சகோதரந்தானே மைத்துனன் என்று அழைக்கப் படுகிறார் !
அத்தையின் மகன் "அத்தான்" தானே .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1139425

ஆமாம் அர்ஜுனனின் மனைவி கிருஷ்ணாவின் சகோதரி. அதனால் அர்ஜுனன் மைத்துனர், ஆஹையால் தருமனும் மைத்துனர் ஆவார்.
மேற்கோள் செய்த பதிவு: 1139426

நல்லா இருக்கே இது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 28, 2015 10:49 pm

மனைவிக்கு மதிப்பளியுங்கள் - Page 2 103459460 மனைவிக்கு மதிப்பளியுங்கள் - Page 2 3838410834

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri May 29, 2015 12:25 am

சரவணன் wrote:
T.N.Balasubramanian wrote:நன்றி சரவணன் !

மனைவியின் சகோதரந்தானே மைத்துனன் என்று அழைக்கப் படுகிறார் !
அத்தையின் மகன் "அத்தான்" தானே .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1139425

ஆமாம் அர்ஜுனனின் மனைவி கிருஷ்ணாவின் சகோதரி. அதனால் அர்ஜுனன் மைத்துனர், ஆஹையால் தருமனும் மைத்துனர் ஆவார்.
மேற்கோள் செய்த பதிவு: 1139426
அருமை .அட்டகாசம். நல்ல விளக்கம். சரவணன் அவர்களே. சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக