புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதய அடைப்பை நீக்க அரிய பரிசோதனை Poll_c10இதய அடைப்பை நீக்க அரிய பரிசோதனை Poll_m10இதய அடைப்பை நீக்க அரிய பரிசோதனை Poll_c10 
15 Posts - 68%
heezulia
இதய அடைப்பை நீக்க அரிய பரிசோதனை Poll_c10இதய அடைப்பை நீக்க அரிய பரிசோதனை Poll_m10இதய அடைப்பை நீக்க அரிய பரிசோதனை Poll_c10 
4 Posts - 18%
kavithasankar
இதய அடைப்பை நீக்க அரிய பரிசோதனை Poll_c10இதய அடைப்பை நீக்க அரிய பரிசோதனை Poll_m10இதய அடைப்பை நீக்க அரிய பரிசோதனை Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
இதய அடைப்பை நீக்க அரிய பரிசோதனை Poll_c10இதய அடைப்பை நீக்க அரிய பரிசோதனை Poll_m10இதய அடைப்பை நீக்க அரிய பரிசோதனை Poll_c10 
1 Post - 5%
Barushree
இதய அடைப்பை நீக்க அரிய பரிசோதனை Poll_c10இதய அடைப்பை நீக்க அரிய பரிசோதனை Poll_m10இதய அடைப்பை நீக்க அரிய பரிசோதனை Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதய அடைப்பை நீக்க அரிய பரிசோதனை Poll_c10இதய அடைப்பை நீக்க அரிய பரிசோதனை Poll_m10இதய அடைப்பை நீக்க அரிய பரிசோதனை Poll_c10 
69 Posts - 80%
heezulia
இதய அடைப்பை நீக்க அரிய பரிசோதனை Poll_c10இதய அடைப்பை நீக்க அரிய பரிசோதனை Poll_m10இதய அடைப்பை நீக்க அரிய பரிசோதனை Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
இதய அடைப்பை நீக்க அரிய பரிசோதனை Poll_c10இதய அடைப்பை நீக்க அரிய பரிசோதனை Poll_m10இதய அடைப்பை நீக்க அரிய பரிசோதனை Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
இதய அடைப்பை நீக்க அரிய பரிசோதனை Poll_c10இதய அடைப்பை நீக்க அரிய பரிசோதனை Poll_m10இதய அடைப்பை நீக்க அரிய பரிசோதனை Poll_c10 
2 Posts - 2%
prajai

Shivanya
இதய அடைப்பை நீக்க அரிய பரிசோதனை Poll_c10இதய அடைப்பை நீக்க அரிய பரிசோதனை Poll_m10இதய அடைப்பை நீக்க அரிய பரிசோதனை Poll_c10 
1 Post - 1%
Barushree
இதய அடைப்பை நீக்க அரிய பரிசோதனை Poll_c10இதய அடைப்பை நீக்க அரிய பரிசோதனை Poll_m10இதய அடைப்பை நீக்க அரிய பரிசோதனை Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
இதய அடைப்பை நீக்க அரிய பரிசோதனை Poll_c10இதய அடைப்பை நீக்க அரிய பரிசோதனை Poll_m10இதய அடைப்பை நீக்க அரிய பரிசோதனை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதய அடைப்பை நீக்க அரிய பரிசோதனை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 26, 2009 11:21 am

இதயப் பரிசோதனைகளில் பல பரிசோதனைகள் உண்டு. அந்த காலத்தில் 50 ஆண்டுகளுக்கு முன், ஸ்டெதஸ்கோப் மட்டும் டாக்டரிடம் இருந்தது. அதன்பிறகு இதய மின் அலை வரைபடம் என்ற இ.சி.ஜி., வந்தது. அப்போது ஸ்டெதஸ்கோப் வைத்திருப்பவர்கள் இதய நோய் நிபுணர்களாக கருதப்பட்டனர். பிறகு இ.சி.ஜி., வைத்திருப்பவர்கள் இதய நோய் நிபுணர்களாக கருதப்பட்டனர். அதன்பிறகு எம்.டி., பொது மருத்துவம் படித்தவர்கள் இதய நோய் நிபுணர்களாக கருதப்பட்டனர். 35 ஆண்டுகளுக்கு முன், டி.எம்., என்ற இதய நோய் சிறப்பு பட்டப்படிப்பு ஆரம்பிக்கப்பட்டு, இதய நோய் துறையில் இ.சி.ஜி., இதில் பல பிரிவுகள் உள்ளன.

தேங்காய் உடைத்தால்...

இது தேங்காயை உடைத்தால் உள்ளே என்ன தெரியும் அதுபோல இதயத்தின் எல்லா பகுதிகளையும் காண் பிக்கும் பரிசோதனை. இந்த பரிசோதனைகளுக்கு பிறகு இதய தசைகளுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் கரோனரி ரத்தக்குழாய்கள் மற்றும் நான்கு அறைகள் நான்கு வால்வுகள் கொண்ட இதய உட்புறத்தில் ஓடும் ரத்த ஓட்டம், அதன் அழுத்தம் இவைகளைக் கண்டறிய வேண்டியதற்கு ஆஞ்சியோகிராம் என்று பரிசோதனைக்கு பெயர் உண்டு.ஆஞ்சியோகிராமில் இதய உள்ளறைகளில் பிளாஸ்டிக் குழாய்களை விட்டு மருந்து செலுத்தி சி.டி., படம் பிடிப்பதற்கு ஆஞ்சியோகிராம் என்று பெயர். இதை வில்லியம் கிராஸ்மேன் என்பவர் கண்டுபிடித்தார். தனக்கு தானே கையில் ஆஞ்சியோகிராம் செய்து கொண்டார். இதற்கு பெயர் இதய ஊடுருவல் பரிசோதனை எனப்படும்.

பலூன் ஆஞ்சியோ

ஊடுருவல் பரிசோதனையில் முக்கியமான பரிசோதனை கரோனரி ஆஞ்சியோகிராம். இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் மூன்று ரத்தக் குழாய்களின் பரிசோதனை தான். இதில் மூன்று ரத்தக் குழாயிலுள்ள அடைப்பை கண்டறியலாம். அதன்பிறகு தான் அறுவை சிகிச் சையா? அல்லது பலூன் ஆஞ்சியோ பிளாஸ்டியா என்று தீர்மானிக்க முடியும்.

பலூன் ஆஞ்சியோ பிளாஸ்டி பிறந்த கதை இது தான்

ஆன்டிரியாஸ் ரோலன்டு இரன்டிக் (1939-1985) இவர் ஜெர்மனை சேர்ந்த எக்ஸ்-ரே நிபுணர். 1977ல் இவர், சிறுநீரகத் திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக்குழாய் அடைப்பை கண்டறிந்து, அதை பலூன் மூலம் அடைப்பை நீக்கினர். அதன் பிறகு இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் கரோனரி ரத்தக்குழாயின் அடைப்பை நீக்கி சாதனைப் புரிந்தார்.இது நமது அரசியல்வாதிகள் கள்ளப் பணத்தை பதுக்கி வைத்துள்ள சுவிட்சர் லாந்து நாட்டிலுள்ள ஜூரிஸ் நகரில், 1977ம் ஆண்டு முதல் செய்தார்.இதை பிரபலப்படுத்த ஐரோப்பா, அமெரிக்கா முதலிய நாடுகளுக்கு சென்று இதை செய்து காட்டி பலத்த எதிர்ப்புகளுக்கு இடையில் இதை ஒத்துக்கொள்ள வைத்து, 1980களில் பலரால் ஏற்கப்பட்டு வெறும் பலூன் ஆஞ்சியோ பிளாஸ்டி மட்டும் செய்யத் தொடங்கினர்.

பலன் என்ன?

வெறும் பலூன் ஆஞ்சியோ பிளாஸ்டியின் அனுகூலம். அடைப்பு நீக்கப்பட்டு விடுகிறது. விளைவு, அடைப்பு நீக்கப்பட்ட பிறகு 40 சதவீதம் திரும்பவும் திடீர் அடைப்பு ஏற்பட்டு விடுவதுண்டு. இது ஒரு சோதனையாக இருந்தது. உடனடியாக ரத்தக்குழாய் சுருங்கி மூடுவதற்கு என்ன செய்ய வேண்டுமென்று ஆராய்ச்சி செய்து ஸ்டென்ட் எனப்படும் உலோகத்தில் செய் யப்பட்ட பால்பாயின்ட் பென்னிலுள்ள காயில் போல இருக்கும். ஸ்டென் டை பலூன் மூலம் ரத்தக் குழாயிலுள்ள அடைப்பு பகுதியில் வைத்து விட வேண்டும். இதனால் திடீர் அடைப்பு ஏற்படாது. மேலும் மற்ற விளைவு களான ஸ்டென்டில் ரத்தம் உறைவது போன்றவைகள் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கென்று தனியாக பல மருந்துகள் உள்ளன.

- டாக்டர் எஸ்.எஸ். அர்த்தநாரி, இதய சிகிச்சை நிபுணர், சென்னை.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக