புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_c10கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_m10கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_c10 
25 Posts - 40%
heezulia
கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_c10கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_m10கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_c10 
17 Posts - 27%
mohamed nizamudeen
கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_c10கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_m10கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_c10கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_m10கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_c10கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_m10கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_c10 
4 Posts - 6%
Raji@123
கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_c10கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_m10கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_c10கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_m10கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_c10 
1 Post - 2%
Barushree
கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_c10கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_m10கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_c10 
1 Post - 2%
M. Priya
கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_c10கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_m10கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_c10கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_m10கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_c10கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_m10கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_c10 
153 Posts - 41%
ayyasamy ram
கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_c10கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_m10கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_c10கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_m10கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_c10கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_m10கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_c10கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_m10கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_c10கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_m10கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_c10 
7 Posts - 2%
prajai
கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_c10கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_m10கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_c10கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_m10கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_c10கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_m10கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_c10கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_m10கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலஸ்ட்ரால் வருவது எப்படி?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 26, 2009 11:17 am

கொலஸ்ட்ரால் - நாம் சாப்பிடும் சில உணவு வகைகள், மன அழுத்தம், பழக்க வழக் கங்களால் ஏற்படும் கொழுப்பு இது. ரத்தத்தில் ஓரளவு வரை கொழுப்பு சேரலாம்; ஆனால், அளவு மிஞ்சினால் ஆபத்து தான். அப்போது தான் அது இதயம் வரை லொள்ளு செய்ய ஆரம்பித்து விடுகிறது. ரத்தத் தில் சேரும் கொழுப்பு, சிறிது சிறிதாக அதிகமாகி, இதய ரத்தக்குழாயில் உள்ள சுவருடன் ஒட்டி, அதை தடிமனாக் குகிறது. அப்போது ரத்தம் சீராக போக முடியாமல் போகிறது. அதனால், ரத்தம் கட்டி விடுகிறது. அப்படி கட்டிவிடும் போது, ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுகிறது. ரத்தக் குழாயில் அடைப்பு ஏற் பட்டால், இதய பாதிப்பு வருகிறது; மாரடைப்பு ஏற்படுகிறது.

நல்ல கொலஸ்ட்ரால்

கொழுப்பு வேறு; கொலஸ் ட்ரால் வேறு; ஆனால், கொழுப்பில் இருந்து பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவது தான் கொலஸ்ட் ரால். ஓரளவு கொழுப்பு , நம் உடலுக்கு நல்லது மட்டுமல்ல; செல்கள், உறுப்புகள் வளர்ச்சிக்கு மிக முக்கியமாக உதவுகிறது. அதே கொழுப்பு, அதிகரிக் கும் போது, கெட்ட கொழுப் பாக மாறுகிறது. அப்போது தான் கொலஸ்ட்ரால் என்று கணக்கிடப்படுகிறது.

இரு வகை கொழுப்பு

எல்.டி.எல்: "லோ டென் சிட்டி லிப்போப் ரோட் டீன்ஸ்' என்று அழைக்கப்படும் எல்.டி.எல்., கொலஸ்ட்ரால், மிக ஆபத்தானது. அதிக அளவில் ரத்தத்தில் சேர்ந்தால், ரத்தக்குழாய் சுவரில் படிந்து, அதை அடைக்கிறது. ரத்தக்குழாய் அடைப்புக்கு இது தான் முக்கிய காரணம்.

எச்.டி.எல்: "ஹை டென்சிட்டி லிப்போப்ரோட்டீன்' என்று அழைக்கப்படும் அதிக அடர்த்தி உள்ள கொலஸ்ட்ரால். இது உடலில் அதிகமாக சேர்ந்தாலும், கல்லீரலுக்கு போய், அங்கிருந்து கழிவாக வெளியேறி விடும்.

ட்ரைகிளிசரைட்ஸ்: இது மூன்றாவது வகை கொழுப்பு. தசைநார்களுக்கு எனர்ஜியை தரும் இது, அதிகமாகும் போது கொழுப்பாகி, ரத்தத்தில் சேர்கிறது. இதய பாதிப்பு வரும் போது, ரத்தத்தில் இதன் அளவும் சரிபார்க்கப்படுகிறது.

உணவால் தான்...

கொலஸ்ட்ரால் ஏற்பட காரணம் பல உண்டு என்றாலும், நாம் சாப்பிடும் உணவால் தான் ஏற்படுகிறது. கொழுப்பு

உணவால், உடலில் கொழுப்பு அதிகமாகி, ரத்தத்தில் கொலஸ்ட்ராலாக சேர்கிறது. வயிறு வழியாக உணவு சென்றவுடன், கல்லீரலில் கொழுப்பு பிரிந்து, கொலஸ்ட்ராலாக ரத்தத்தில் சேர்கிறது.

200க்கு மேல் உஷார்

*கொலஸ்ட்ரால் எல்லாருக் கும் இருக்கும்; அது 200 க்குள் இருக் கும் வரை பிரச்னை பண்ணாது.

*ஆபத்தான அளவு என்பது 200ல் இருந்து 239 வரை. அப்போது கண்டிப்பாக விழித் துக்கொள்ள வேண்டும்.

*240 ஐ தாண்டி விட்டால், இனியும் சும்மா இருந்தால், அவ்ளோ தான். அலட்சியம், விபரீதத்துக்கு வழி வகுத்து விடும்.

*200, 240 என்றெல்லாம் சொல்லப்படுவது என்ன தெரியுமா? ஒரு டெசிலிட்டர் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் மில்லி கிராம் தான்.

*எல்.டி.எல்.,எச்.டி.எல்.,மற்றும் ட்ரைகிளிசரைட்ஸ் ஆகியவற்றிலும் இந்த அளவு உண்டு. எல்.டி.எல்.,130க்குள் இருக்க வேண்டும்; எச்.டி.எல்.,60 க்கு மேல் இருக்க வேண்டும். ட்ரைகிளிசரைட்ஸ் 200 க்கு கீழ் இருக்க வேண்டும்.

பக்கவாதம் எப்படி?

இதய ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டால், மாரடைப்பு வருகிறது. அதுபோல, மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டால், பக்கவாதம் ஏற்படுகிறது. உடலில் நரம்புகள் இயங்கினால் தான் கை, கால்கள் இயங்குவது, வாய் பேசுவது , நடப்பது, மடக்குவது போன்றவை செய்ய முடியும். ரத்தம் சீராக செல்லாமல் போனால், மூளைக்கும் ஆக்சிஜன், சத்துக்கள் பாதிக்கப் பட்டு விடுகிறது; அதனால், அதன் இயக்கம் தடைபடுகிறது. அதனால், பக்கவாதம் ஏற்படுகிறது.

1.A. ஆரோக்கியமான ரத்தக்குழாய் இது. உயர் அடர்த்தி வாய்ந்த எச்.டி.எல்., கொலஸ்ட்ரால், ரத்தக்குழாயில் சென்று, மற்ற கொலஸ்ட்ராலையும் வெளியேற்றி, கழிவாக மாற்றி விடுகிறது.

1.B.ரத்தக்குழாய் சுவரில் படிந்திருப்பது தான் கெட்ட கொலஸ்ட்ரால். இது தான் ரத்தம் செல்வதை பாதித்து, ரத்தக்கட்டியை உருவாக்குகிறது. இதை படத்தில் காணலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 26, 2009 11:18 am

மாரடைப்பு வருவதெப்படி?

இதயத்துக்கு ரத்தக்குழாய் மூலம் ரத்தம் வழியாகத்தான் ஆக்சிஜன், மற்ற சத்துக்கள் செலுத்தப்படுகின்றன. ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டால், ரத்தம் சீராக செல்வது தடைபடும்; ஆக்சிஜன், சத்துக்கள் செல்வது பாதிக்கப்படும். இதயத்தை எந்நேரமும் இயங்க செய்யும் இதய தசைகள் கடுமையாக பாதிக்கப்படும்; அது செயலிழக்கும் போது, இதயத்துடிப்பு பாதிக்கப்படுகிறது. அதன் அளவு சீராக இல்லாமல் போகிறது. இப்படி எல்லாம் தடைபடும் போது, மாரடைப்பு வருகிறது.

avatar
aravind
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 16/12/2008

Postaravind Sat May 02, 2009 5:54 pm

Can u provide clostral item, it's will helpful to me for contrlol of clostral in my health

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Dec 11, 2009 4:24 pm

சிவா அண்ணா அருமையான நல்ல தக்வல் வாழ்த்துக்களும் நன்றிகலும் அண்ணா.... கொலஸ்ட்ரால் வருவது எப்படி? 677196 கொலஸ்ட்ரால் வருவது எப்படி? 677196 கொலஸ்ட்ரால் வருவது எப்படி? 677196

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 02, 2010 2:33 pm

தாமு wrote:சிவா அண்ணா அருமையான நல்ல தக்வல் வாழ்த்துக்களும் நன்றிகலும் அண்ணா.... கொலஸ்ட்ரால் வருவது எப்படி? 677196 கொலஸ்ட்ரால் வருவது எப்படி? 677196 கொலஸ்ட்ரால் வருவது எப்படி? 677196
கொலஸ்ட்ரால் வருவது எப்படி? 359383 கொலஸ்ட்ரால் வருவது எப்படி? 359383

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jun 02, 2010 2:37 pm

கொலஸ்ட்ரால் வருவது எப்படி? 677196 கொலஸ்ட்ரால் வருவது எப்படி? 677196 கொலஸ்ட்ரால் வருவது எப்படி? 677196

கொலஸ்ட்ரால் வருவது எப்படி? Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக