புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது காதல்? Poll_c10எது காதல்? Poll_m10எது காதல்? Poll_c10 
6 Posts - 86%
mohamed nizamudeen
எது காதல்? Poll_c10எது காதல்? Poll_m10எது காதல்? Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது காதல்? Poll_c10எது காதல்? Poll_m10எது காதல்? Poll_c10 
171 Posts - 76%
heezulia
எது காதல்? Poll_c10எது காதல்? Poll_m10எது காதல்? Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
எது காதல்? Poll_c10எது காதல்? Poll_m10எது காதல்? Poll_c10 
10 Posts - 4%
prajai
எது காதல்? Poll_c10எது காதல்? Poll_m10எது காதல்? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
எது காதல்? Poll_c10எது காதல்? Poll_m10எது காதல்? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
எது காதல்? Poll_c10எது காதல்? Poll_m10எது காதல்? Poll_c10 
3 Posts - 1%
Barushree
எது காதல்? Poll_c10எது காதல்? Poll_m10எது காதல்? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
எது காதல்? Poll_c10எது காதல்? Poll_m10எது காதல்? Poll_c10 
2 Posts - 1%
Shivanya
எது காதல்? Poll_c10எது காதல்? Poll_m10எது காதல்? Poll_c10 
1 Post - 0%
Guna.D
எது காதல்? Poll_c10எது காதல்? Poll_m10எது காதல்? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது காதல்?

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

avatar
Guest
Guest

PostGuest

எது காதல்?


அவளை நினைத்து அழுதேன்., கோழை என்றாள்,

அவளை நினைத்து தாடி வளர்த்தேன், வேஷம் என்றாள்,

அவளை நினைத்து கவிதை எழுதினேன், முட்டாள் என்றாள்,

அவளை நினைத்து புகைத்தேன், பொறுப்புஇல்லாதவன் என்றாள்,

அவளை நினைத்து குடித்தேன், ஊதாரி என்றாள்.,

அவள் பின்னால் சுற்றினேன், பொறுக்கி என்றாள்,

அவள் மட்டும்தான் வேண்டும் என்றேன்., நீ அதிர்ஷ்டம் இல்லாதவன் எனறாள்!

~சுரேஷ் ப்ரியன்~

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Share this post on: reddit

எது காதல்? :: Comments

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Post Mon Feb 08, 2010 12:00 pm by சாந்தன்

அருமை நண்பா.
சூப்பர் சூப்பர் சூப்பர் எது காதல்? 677196 எது காதல்? 677196
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Post Mon Feb 08, 2010 12:52 pm by அப்புகுட்டி

இவை அனைத்தையும் உன்னிடம்
சொன்னால் உன்னை பிடிக்க வில்லை என்று
என்றாவது ஒரு நாள் சொன்னாளா
கவலை வேண்டும் இதிலும் காதல் உண்டு
கடைசியில் அவளே வருவால் கண்ணா i love you da என்று சொல்லி
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Post Mon Feb 08, 2010 12:56 pm by VIJAY

உங்க காமெடிக்கு ஒரு அளவே இல்லயா??


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Post Mon Feb 08, 2010 12:57 pm by சாந்தன்

VIJAY wrote:உங்க காமெடிக்கு ஒரு அளவே இல்லயா??

எது காதல்? Icon_eek எது காதல்? Icon_eek எது காதல்? Icon_eek எது காதல்? Icon_eek எது காதல்? Icon_eek
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Post Mon Feb 08, 2010 12:59 pm by VIJAY

nirshan2007 wrote:
VIJAY wrote:உங்க காமெடிக்கு ஒரு அளவே இல்லயா??

எது காதல்? Icon_eek எது காதல்? Icon_eek எது காதல்? Icon_eek எது காதல்? Icon_eek எது காதல்? Icon_eek

என்ன நிர்மல்...........


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Post Mon Feb 08, 2010 1:00 pm by சாந்தன்

எது காதல்? 502589 எது காதல்? 502589 எது காதல்? 502589 எது காதல்? 502589 எது காதல்? 502589
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Post Mon Feb 08, 2010 1:01 pm by VIJAY

தலையை ரொம்ப பிச்சுக்காதீங்க... என்ன வேணூம் உங்களுக்கு....


அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Post Mon Feb 08, 2010 1:01 pm by அப்புகுட்டி

VIJAY wrote:உங்க காமெடிக்கு ஒரு அளவே இல்லயா??

அப்போ அது காமெடியாகவா இருக்குது அப்ப சரி
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Post Mon Feb 08, 2010 1:04 pm by VIJAY

Appukutty wrote:
VIJAY wrote:உங்க காமெடிக்கு ஒரு அளவே இல்லயா??

அப்போ அது காமெடியாகவா இருக்குது அப்ப சரி

சிரி


Sponsored content

Post  by Sponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Create an account or log in to leave a reply

You need to be a member in order to leave a reply.

Create an account

Join our community by creating a new account. It's easy!


Create a new account

Log in

Already have an account? No problem, log in here.


Log in

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum