புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Poll_c10ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Poll_m10ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Poll_c10 
11 Posts - 38%
heezulia
ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Poll_c10ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Poll_m10ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Poll_c10 
7 Posts - 24%
Dr.S.Soundarapandian
ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Poll_c10ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Poll_m10ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Poll_c10 
6 Posts - 21%
i6appar
ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Poll_c10ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Poll_m10ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Poll_c10 
3 Posts - 10%
mohamed nizamudeen
ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Poll_c10ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Poll_m10ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Poll_c10 
1 Post - 3%
Jenila
ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Poll_c10ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Poll_m10ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Poll_c10ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Poll_m10ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Poll_c10 
101 Posts - 41%
ayyasamy ram
ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Poll_c10ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Poll_m10ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Poll_c10 
88 Posts - 36%
i6appar
ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Poll_c10ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Poll_m10ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Poll_c10ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Poll_m10ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Poll_c10ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Poll_m10ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Poll_c10ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Poll_m10ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Poll_c10ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Poll_m10ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Poll_c10 
7 Posts - 3%
Guna.D
ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Poll_c10ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Poll_m10ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Poll_c10ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Poll_m10ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Poll_c10ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Poll_m10ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Feb 06, 2010 12:57 am

எனக்கு வந்த மின் அஞ்சலை தமிழில் மாற்றி, (சும்மா) நகைக்க இங்கு பகிர்ந்து கொள்வதை தவிர, இதில் உள்குத்து நோக்கம் எதுவும் இல்லை!.

"சற்றுமுன் கிடைத்த அதிர்ச்சி தகவல்"!(இது தான் அந்த மின் அஞ்சலின் தலைப்பு)

இதோ, அந்த அதிர்ச்சி தகவல் மற்றும் படங்கள்!

ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Sura3

கணக்கில் அடங்காத மீன் வகைகள், எண்ணிக்கை இல்லாத அளவு, தமிழ் நாட்டு கடல் கரையில் இறந்து கிடக்கின்றன!

ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Suray

பத்திரிக்கையாளர்களும், அரசாங்க அதிகாரிகளும், காவல்துறையும், இதன் காரணத்தை கண்டுபிடிக்க சம்பவ இடத்துக்கு விரைகிறார்கள்!

ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Sura1

அங்கு சென்று பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்களுக்கு, எந்த தடையமோ காரணமோ கிடைக்கவில்லை!.

எனவே, தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது.

ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Sura3

தீவிர விசாரனையில், இதுவரையில் நடந்திராத அளவு ஒரு(மீன்)இனத்தின் கூட்டு தற்கொலை! என்ற அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்தது.

இதன் முழு காரணத்தை அறிய விசாரணையை துரித படுத்திய காவல் துறைக்கு, கடைசியாக துப்பு கிடைத்து காரணமும் புரிந்தது!.


ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Sura2o

அந்த காரணத்தை அறிய துப்(பி)பு கொடுத்த மீன் சொன்னது!...
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;

"விஜய்"-யின் அடுத்த படத்துக்கு "சுறா" என்று பெயர் வைத்திருப்பது, எங்களை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டது.


ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Sura5

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், வருங்காலத்தில் எங்கள் இனத்தின் பெயரை "பதிவுலக இடுகைகளில் துவைத்து தொங்க விடாமல்" காக்கும் பொருட்டும்!

அந்த படத்துக்கு வேறு ஏதாவது பெயரை வைக்க சொல்லவே, இன்று எங்கள் உயிரை கொடுக்கிறோம்.

நாங்கள், இங்கு புதைக்க படவில்லை, விதைக்க படுகிறோம், ஏன்னா...

எ...ஏ! நான் தனி ஆளு இல்ல தோ(ஆ)ப்பு!.

இனி வருவது என்னுடைய எண்ணம்,

எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கையா! அவ்வ்வ்வ்...

இன்னும் படமே முடியவில்லை, அதுக்குள்ளே மின் அஞ்சல் எஸ்(எம்).எம்.எஸ்-ன்னு ஆரமிச்சா எப்புடி?

உங்க ஆர்வம் புரியுது!, ஆனா, பொறுமை பொறுமை மக்களே!. எதையுமே பிளான் பண்ணாம பண்ணக்கூடாது!.

மொதொல்ல படம் முடியோணும், அப்புறம் ஒன்னுக்கு ஒன்னு டிக்கெட் இலவசம்னு போஸ்டர் ஒட்டோணும்..., அதுக்கப்புறமா, "ரெடி ஒன்...டூ...த்ரீ... ஜூட்" சொல்லித்தான் ஆரமிக்கணும், ஓகே-வா?.

ஹயோ..ஹயோ...! என்னது இது! சின்ன புள்ளதனமால்ல இருக்கு? என்று சொல்பவர்களுக்கு, சமீபத்தில் படித்த "சுறா" படம்! பற்றிய செய்தி ஒன்று!.

கடலில் வின்னை தொடுகிற அளவுக்கு சீறிக்கொண்டு வரும் சுனாமி அலையை பார்த்து பயந்து ஊரே அஞ்சி ஓடிக்கொண்டு இருக்கும் போது!...

சீறி வரும் அந்த அலைக்குள் இருந்து படகை ஓட்டிக் கொண்டு விஜய் (ஸ்டைலாக, "ஹயோ..ஹயோ... :-)" ) அறிமுகம் ஆவாராம்!.

இந்த இடத்துல நம்ம "பாஷாவோட ஹோய்...ஹோய்..." பின்னணி பில்டப் உறுதின்னு, இத படிக்கும் போதே உங்களுக்கு புரிஞ்சு இருக்கும், இதுக்கும் மேல வேற என்னத்த சொல்ல ஹும்ம்ம்...

கம்ஷா ஹமிதா!(அதாங்க,...கொரியன் மொழியில் நன்றி!)

நன்றி உறவுகளே நான் படித்தது உங்களுக்கும் தந்து விட்டேன். அப்புகுட்டி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 06, 2010 1:00 am

அய்யோ தாங்க முடியல ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க 56667

ஆனால் இவ்வளவு வேலை செஞு இருக்கீங்களே வாழ்த்துக்கள் ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க 677196

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Feb 06, 2010 1:06 am

இளமாறன் wrote:அய்யோ தாங்க முடியல ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க 56667

ஆனால் இவ்வளவு வேலை செஞு இருக்கீங்களே வாழ்த்துக்கள் ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க 677196


நான் படிச்சதை உங்களுக்கு அப்படியே தந்தேன் நண்பா அநியாயம்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 06, 2010 1:21 am

இப்படி எல்லாம் மெயில் அனுபுறாங்களா.. நல்ல கிரியேடிவ் ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க 677196

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Feb 06, 2010 1:23 am

இளமாறன் wrote:இப்படி எல்லாம் மெயில் அனுபுறாங்களா.. நல்ல கிரியேடிவ் ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க 677196

சில வற்றை நான் சேர்த்தேன் அவ்வளவுதான் நண்பா

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Sat Feb 06, 2010 6:51 am

வாழ்த்துக்கள் ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க 677196 ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க 677196 ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Icon_lol ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Icon_lol



ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Feb 06, 2010 8:15 am

வாழ்த்துக்கள் ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க 677196 ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க 677196

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Sat Feb 06, 2010 10:16 am

சிரி மகிழ்ச்சி



அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Feb 06, 2010 4:26 pm

தண்டாயுதபாணி wrote:வாழ்த்துக்கள் ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க 677196 ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க 677196 ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Icon_lol ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க Icon_lol
அன்பு மலர் அன்பு மலர்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Feb 06, 2010 4:26 pm

செந்தில் wrote:வாழ்த்துக்கள் ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க 677196 ஆஹா கௌம்பீட்டாங்கையா கௌம்பீட்டாங்க 677196

நன்றி அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக