புதிய பதிவுகள்
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி' Poll_c10ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி' Poll_m10ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி' Poll_c10 
63 Posts - 45%
ayyasamy ram
ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி' Poll_c10ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி' Poll_m10ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி' Poll_c10 
48 Posts - 34%
i6appar
ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி' Poll_c10ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி' Poll_m10ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி' Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி' Poll_c10ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி' Poll_m10ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி' Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி' Poll_c10ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி' Poll_m10ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி' Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி' Poll_c10ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி' Poll_m10ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி' Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி' Poll_c10ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி' Poll_m10ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி' Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி' Poll_c10ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி' Poll_m10ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி' Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி' Poll_c10ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி' Poll_m10ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி' Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி'

Page 1 of 3 1, 2, 3  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 05, 2010 7:23 pm

முதல்வர் கருணாநிதி பற்றி வாலி எழுதிய துதிப் பாடல் ஒன்றை நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாஸன் உள்ளிட்ட கலைஞர்களும், ஏராளமான பாடகர்களும் இணைந்து பாடவிருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட உன்மத்தம் பிடித்த நிலைக்குப் போயிருக்கிறது தமிழ் சினிமாவும் அரசியல் களமும். துதிபாடுவதில் ஒருவருக்கொருவர் சளைக்காமல் காட்சிகளை அரங்கேற்றி வருகின்றனர்.

சினிமாக்காரர்கள் பாராட்டு விழா எடுப்பதும், அவர்களுக்கு கருணாநிதி சலுகைகளை வழங்குவதும் தங்குதடையில்லாமல் தொடர்கிறது. தமிழகத்தின் சூப்பர் சிட்டிசன்களாக மாறியுள்ளனர் சினிமாக்கார்கள். மக்களோ இரண்டாம் தர பிரஜைகளாக தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த 'சிறந்த நிலை'யை உருவாக்கிய முதல்வர் கருணாநிதிக்கு தமிழ் சினிமா மீண்டும் ஒரு விழா எடுக்கிறது நாளை சனிக்கிழமை (பிப்ரவரி 6).

இந்த விழாவில் கருணாநிதிக்கென ஒரு துதிப்பாடல் இயற்றப்பட்டுள்ளது. இந்தப் பாடலை எழுதியிருப்பவர் துதி பாடுவதில் தன்னிகரற்ற கவிஞராகத் திகழும் வாலி. இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

உண்ணி மேனன், திப்பு, ஹரிச்சந்திரன், தேவன், விஜயகோபால், சின்மயி, சாருலதா, மதுமிதா, திவ்யா, நேஹா, நஷிதா ஆகியோர் இந்தப் பாடலைப் பாடுகின்றனர்.

இந்தப் பாடல் பாடப்படும்போது, நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத் குமார் உள்ளிட்டோரும் சேர்ந்து பாடுவார்கள் என்று விழாக் குழுவினர் அறிவித்துள்ளனர். அந்தப் பாடல்:

வா! வா! தலைவா!
வணக்கம்! வணக்கம்! - நீ
வந்தால் எங்கள்
வாழ்வு மணக்கும்!

வெள்ளை நிறத்து வேட்டியிலே
கறுப்பு சிவப்புக் கரையிருக்க...
நீல நிறத்துக் கண்ணாடி
கண்களின் மேலே

கொலுவிருக்க...
மஞ்சள் நிறத்து
மேல்துண் டணிந்த
பச்சைச் தமிழே! வருக! எங்கள்

இச்சைத் தமிழே! வருக!

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Feb 05, 2010 7:28 pm

சினிமா காரங்க naa நடிப்பு வேஷம் தான.................பணத்துக்காக பிணத்தை கூட தின்னுவாங்க கேட்டா கலை னுவாங்க

பாம்பறியும் பாம்பின கால்

கருணாநிதி இதெல்லாம் ரசிக்கிற மாதிரி நடிப்பார்.......

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 05, 2010 7:32 pm

நிலாசகி wrote:சினிமா காரங்க naa நடிப்பு வேஷம் தான.................பணத்துக்காக பிணத்தை கூட தின்னுவாங்க கேட்டா கலை னுவாங்க

பாம்பறியும் பாம்பின கால்

கருணாநிதி இதெல்லாம் ரசிக்கிற மாதிரி நடிப்பார்.......

ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி' 359383 ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி' 359383 ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி' 359383

ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி' Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 05, 2010 7:41 pm

சிவா wrote:
நிலாசகி wrote:சினிமா காரங்க naa நடிப்பு வேஷம் தான.................பணத்துக்காக பிணத்தை கூட தின்னுவாங்க கேட்டா கலை னுவாங்க

பாம்பறியும் பாம்பின கால்

கருணாநிதி இதெல்லாம் ரசிக்கிற மாதிரி நடிப்பார்.......

ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி' 359383 ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி' 359383 ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி' 359383

உலகம் ஒரு நாடக மேடை நிச்சியமாக தெரிகிறது.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 05, 2010 7:43 pm

சூப்பர் ஸ்டார் பாடுறாரா சூப்பராதான் இருக்கும்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Feb 05, 2010 7:43 pm

வழக்கமான ஜால்ரா... பழக்கமான பஜனை கோஷ்டி... பிரமாதம்...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 05, 2010 7:44 pm

Manik wrote:சூப்பர் ஸ்டார் பாடுறாரா சூப்பராதான் இருக்கும்

எப்படி இப்படி இருக்குமா
அடிக்குது குளிரு அது சரி அது சரி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 05, 2010 7:46 pm

அது கூட நல்லாத்தான் இருக்கும் அப்பு

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 05, 2010 7:47 pm

Manik wrote:அது கூட நல்லாத்தான் இருக்கும் அப்பு

உங்களுக்கு சந்தோசமாக இருந்தால் சரி எனக்கும் சந்தோசம்

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Fri Feb 05, 2010 7:56 pm

ஏன் தமிழகத்தில் ஒருவர் கூட இலவச டிவி வேண்டாம் என்று சொல்வதில்லை. ஆக்ரமித்த நிலத்தை திரிபு தருவதில்லை.இடை தேர்தல் பணம் வேண்டாம் என்று சொல்லவில்லை.அரசு பணம் என்றால் எல்லரும் வாய் பிளக்கும் போடு சினிமா கரர்மட்டும் ஏன் அமைதியை இருக்கவேண்டும்

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக